செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதி நோக்கி புயல் காற்று நகர்கின்றது அவுஸ்ரேலியாவின் மேற்குப் பகுதி நோக்கி புயல்காற்று நகர்ந்து வருதாகவும் சனிக்கிழமை அது கரையோரப்பகுதிகளை தாக்கும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 965 views
-
-
கல்யாண் ஜுவல்லர்ஸின் புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராய் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக அவர் பெறவிருக்கும் சம்பளம் ரூ. 20 கோடி ஆகும். கல்யாண் ஜுவல்லர்ஸின் பிராண்ட் அம்பாசிடராக வெகுகாலமாக இருப்பவர் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். அவரது ஒப்பந்தம் விரைவில் முடிகிறது. இதையடுத்து புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யாவை தேர்வு செய்துள்ளனர் கல்யாண் ஜுவல்லர்ஸ். சுஷ்மிதா சென் படங்களில் நடிக்கவில்லை. விளம்பரப் படங்களில் மட்டுமே வருகிறார். ஆனால் ஐஸோ படம், விளம்பரம் என்று வரும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரசவத்திற்கு பிறகு தற்போது மெதுவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கப…
-
- 0 replies
- 2.2k views
-
-
கருத்தடை உறை இயந்திரத்தில் சிக்கி பரிதாபகரமாக பலியான திருடன் வளர்முக நாடுகளில் பொது இடங்களில் பாதுகாப்பான பாலியல் உறவை ஊக்குவிக்கும் வகையில் கருத்தடை உறைகளை தன்னியக்க ரீதியில் பெற வசதி செய்து தரும் கருத்தடை உறை இயந்திரங்கள் ஸ்தாபிக்கப்படுவது வழமையாகும். வீதியோர தன்னியக்க தொலைபேசி கட்டமைப்புகள் போன்று செயற்படும் இந்த கருத்தடை உறை இயந்திரங்களில் பணத்தைச் செலுத்தி கருத்தடை உறைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் மேற்படி கருத்தடை உறை இயந்திரத்தை வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டொன்றைப் பயன்படுத்தி வெடிக்க வைத்து அதற்குள் இருக்கும் பணத்தைக் களவாட முயன்ற நபரொருவர் (29 வயது) அந்த வெடிப்பில் சிக்கி பரிதாபகரமாக மரணமடைந்த சம்பவம் ஜேர்மனிய நகரா…
-
- 0 replies
- 464 views
-
-
உலகிலேயே மிகவும் வயதான மூதாட்டியாக அறியப்பட்ட ரஷ்யாவை சேர்ந்த 123 வயது மூதாட்டி உயிரிழந்தார். அஸ்ட்ரகான் பகுதியை சேர்ந்த தன்சில்யா பிசம்பெயேவா என்ற மூதாட்டி தான் உலகிலேயே மிகவும் அதிக வயதானவர் என்று நம்பப்படுகிறது. 1896 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் அவர் பிறந்ததாக கருதப்படுகிறது. அந்த மூதாட்டிக்கு 10 பேரக்குழந்தைகள், 13 கொள்ளுப்பேரக்குழந்தைகள், 2 எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். தனது 123 வது வயதில் அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது உடல் குடும்பத்தினருக்கான கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும், கிராம மக்கள் அனைவரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. https://www.polimernews.com/…
-
- 1 reply
- 376 views
-
-
கல்லாப்பெட்டியில் 'கை' வைக்கல... வெங்காயத்தை திருடிய திருடர்கள்.. கடைக்காரர் கதறல்.! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. நிறைய இடங்களில் சின்ன வெங்காயம் கிடைப்பது இல்லை. இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கனமழை பெய்த காரணத்தால் கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இத…
-
- 7 replies
- 1.6k views
-
-
[size=3][size=4]உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவென சரிந்து கொண்டிருக்கிறது. இதற்கான சர்வதேச, உள்நாட்டு காரணங்கள் குறித்து நிதி ஆலோசகர்களும், பொருளாதார விற்பன்னர்களும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கையில் இந்திய ரூபாயின் சின்னம் வாஸ்து குறைபாடோடு இருப்பதே இதற்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் ராஜ்குமார் ஜான்ஹரி.[/size] [size=4]கெளகாத்தி ஐஐடியில் உதவி பேராசிரியாக இருக்கும் தர்மலிங்கம் உதயகுமார் என்பவர் இந்திய ரூபாய்க்கான கரன்சி வடிவத்தை அமைத்தார். 2010ம் ஆண்டு முதல் இது அமலுக்கு வந்தது. இதுதான் இப்போது புயலை கிளப்பியுள்ளது.[/size] [size=4]வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டாம். இந்திய ரூபாயில் உள்ள சின்…
-
- 8 replies
- 835 views
-
-
பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளை பெற்றார். 50 வயதை கடந்த பிறகும் குழந்தைகளை பெற்று வந்தார். அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு 46 வயதாகி விட்டது. 9-வது குழந்தையான கதரினாவுக்கு 2 வயதாகிறது. இந்நிலையில், அலெக்சான்ட்ரா தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை கடந்த 19-ம் திகதி பெற்றெடுத்தார். ஆண் குழந்தையான அதற்கு பிலிப் என பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் இயற்கைவழியில்தான் இவர் கருத்தரித…
-
-
- 11 replies
- 718 views
-
-
அமெரிக்காவின் வொஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் மீன்களுடன் நண்டுகளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்குக் கொண்டு வந்தார். அதில் ஒரு நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் தெரிந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் மற்ற மீனவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அதைப் பார்த்து வியந்தனர். அந்த நண்டின் உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமன்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாதி பின்லேடனின் உருவம் போன்றும் தெரிந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39600
-
- 3 replies
- 774 views
-
-
[size=2][size=4] உலகப் புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியானது சரிந்து வீழ்ந்துள்ளது. சீனாவின் வடபகுதியில் இச்சுவருக்கு முன்னால் அகழ்வு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் இச்சுவரின் ஒரு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளது. ஹேபேய் மாகாணத்தில் ஸாங்ஜியாக்கோ பகுதிக்குக்கூடாக செல்லும் சீன சுவற்றின் 100 அடி அளவிலான பகுதி உடைந்து வீழ்ந்தது. இதனால் பல தொன் எடையுடைய கற்கள் மற்றும் சிதைவுகள் நேற்று காலை சரிந்து வீழ்ந்தன. இப்பெருஞ்சுவருக்கு முன்னால் நிர்மாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல வாரங்களாக பெய்தபின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். சுவர் இடிந்து வீழ்ந்தமைக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற…
-
- 0 replies
- 442 views
-
-
குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியுமாம். இப்படி ஒரு நகை தயாரிப்பை பிரெஞ்சு நிறுவனம் டியூன்டே கண்டுபிடித்துள்ளது. தாய்ப்பாலுடன் வினிகரைச் சேர்த்து கொதிக்க வைத்தால், பாலில் உள்ள அதிக புரோட்டின் காரணமாக அந்தக் கலவை இறுகி பிளாஸ்டிக் வடிவைப் பெறுகிறதாம். பிறகு, அந்த கலவை ஆறுவதற்கு முன் எந்த வடிவில் வேண்டுமானாலும் உருவாக்கலாமாம். இப்படி தாய்ப்பாலில் இருந்து நகை ரகங்களைச் செய்து அசத்தியுள்ளது டியூன்டே நிறுவனம். தனது தயாரிப்புகளை அது செப்டம்பரில் நடைபெற உள்ள நகைக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளது. முதல் கட்டமாக குழந்தை முகம் வடிவில் டாலர், நெக்லஸ், பிரேஸ்லெட் ஆகிய நகைகளை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கம், வெள்ளி உட்பட இத…
-
- 18 replies
- 3.4k views
-
-
செப் 20, 2012 மானிட தர்மத்திற்கு முற்றிலும் மாறாக தமிழ்த்தேசிய இனத்தை இனவழிப்பு மூலம் இலங்கைத் தீவிலிருந்து முற்றாக துடைத்தெடுக்க முயன்று கொண்டிருக்கும் இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்திய பயணத்திற்கெதிராக எமது தமிழ் நாட்டு உறவுகள் பலவகையான போராட்டங்களை இந்தியாவின் பலபாகங்களிலிலும் நடாத்தி வருகின்றனர். இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்க முன்வந்த இந்திய அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கவும் இனப்படுகொலையாளியின் வருகையை தடுத்த நிறுத்த அனைவரையும் அணிதிரளுமாறு கோரியும் எமது தமிழக உடன் பிறப்பு ஈகத் தமிழன் விஜயராஜ் தனக்குள் எரியும் நெருப்பை தன்தேகத்தின் ம…
-
- 0 replies
- 413 views
-
-
கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு உளவியல் ரீதியான அணுகுமுறை கொரோனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், வியட்நாமில் விற்பனை செய்யப்படும் கொரோனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்பை பெற்றுள்ளது. ஹனோய் (Hanoi) நகரில் செயல்படும் பீட்சா கடையில், கொரோனா போன்று வடிவமைக்கப்பட்ட பன்களுக்கு இடையே சீஸ், தக்காளி, இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கொரோனா வடிவிலான பர்கரை சாப்பிடும்போது வைரஸை வென்றது போன்ற நேர்மறை உணர்வை பெற முடியும் என்று பீட்சா கடையின் உரிமையாளர் ஹோங் துங் (Hoang Tung) தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/104969/மன-உளைச்சலைபோக்க…
-
- 0 replies
- 4.9k views
-
-
மன்னார் மாவட்த்தின் ஒரு கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் ரோந்து பணியில் சில ப டை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள் . இரண்டு படை வீரர்கள் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் அருகாமையில் சென்று கொண்டு இருக்கும் போது வெயில் களைப்பினால் அருகில் இருந்த கோவில் வாயிலின் அருகே உட்கார்ந்து அசதியில் தூங்கி விட டார்கள் . மதியம் இரண்டு மணி இருக்கும். திடீரென ஒருவன் திடுக்கிடடெழுந்து அலறி அடித்து வெளியே ஓடி மயக்கமுற்று விழுந்து விடடானாம் . மற்றையவன் பின்னால் சென்று ஊரவர்கள் உதவியுடன் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்தான்.என்ன நடந்தது என்று விசாரித்த போது ஒரு போர்வீரன் குதிரையில்,சாடடையை சுற்றியவாறே என்னை நோக்கி வருவது போல இருந்தது. அதனால் நான் திடுக்குற்று ஓடினேன் என்றான். இவன் ஒரு…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
திருகோணமலையில் வெருகல் முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய மரத்தாலான படகு போன்ற பொருள்! 14 Jan, 2026 | 07:02 PM திருகோணமலை மாவட்டம், ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் கடற்கரையில், மரத்தால் தயாரிக்கப்பட்ட மிதப்பு படகு போன்ற பொருளொன்று இன்று புதன்கிழமை (14) காலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. இந்த மிதப்பு படகு மியன்மார் அகதிகள் வந்திருக்கக்கூடிய படகாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த படகில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதுடன், பல்வேறு சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, குறித்த இடத்திற்கு அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து இந்த மரத்தாலான அமைப்பினை பார்வை…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
'ஹிலாரி தேர்தலில் போட்டியிடுவதற்கே முதல்வர் ஜெயலலிதாதான் காரணம்!' சசிகலா புஷ்பா - முதல்வர் அறைதல் விவகாரம், இந்தியா முழுவதும் ட்ரெண்டாகும் ஒரு விஷயம். அதைக் கடந்து, ஹிட் அடித்து இருக்கிறார் குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ ராமு. 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது ஹிலாரி க்ளின்டன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்தார் ஹிலாரி. தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஹிலாரி க்ளின்டனும், டொனால்டு ட்ரம்ப்பும் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது, குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ ராமு பேசினார். அப்போது அவர், "தமிழக முதல்வர…
-
- 8 replies
- 707 views
-
-
வவுனியாவில் போட்டி போட்டு ஓடியதால் உயிரை கையில் பிடித்தபடி இருந்த பயணிகள்: பேருந்துகள் விபத்து சற்று முன் வவுனியா கற்பகபுரத்தில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : போட்டி போட்டு ஓடியதாக மக்கள் குற்றச்சாட்டு வவுனியா – மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் இன்று (19.12.2020) மதியம் 12.00 மணியளவில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை மன்னார் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார் , இ.போ.ச பேரூந்துகள் ஒன்றின் பின் ஒன்றாக பயணத்தினை தொடர்ந்துள்ளது. இதன் போது பறயனானங்குளம் பகுதியினை அண்மித்த சமயத்தில் இரு பேரூந்துகளும் ஒன்றையோன்று சந்திந்துள்ளது. இதனையடுத்து குறித்த தன…
-
- 0 replies
- 395 views
-
-
கோயிலில் வைத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - நாகையில் அதிர்ச்சி சம்பவம் நாகை மாவட்டம் நாகூர் தோப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பால…
-
- 0 replies
- 945 views
-
-
மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன் பிலாஸ்பூர் மணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் மணமகனும், மணமகளும் திருமணக்கோலத்தில் மணமேடையில் நின்றிருக்க அவர்களை போட்டோ எடுத்த புகைப்படக்காரர், மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததுடன், மணமகளின் கன்னத்தை பிடித்து போஸ் கொடுக்க கூறி உள்ளார். அப்பொழுது அருகிலிருந்த மணமகன் ஆத்திரம் அடைந்து அந்த புகைப்படக்காரரை அடித்தது மட்டுமின்றி மணமேடையில் இருந்தே வெளியேறுமாறு…
-
- 2 replies
- 531 views
-
-
சீனாவிடம் வாங்கிய கடன்களை சுமக்கும் பாகிஸ்தான் கழுதைகள் கொரோனா பேரிடரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. சவுதி அரேபியாவிடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன், ஐக்கிய அரபு அமீரகத்திடம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிவருகிறது. எனினும், சீன அரசு அவ்வப்போது நிதியுதவி அளித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது. சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவே பாகிஸ்தான் அரசு சரிக்கட்டி வருகிறது. உலக அளவில் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. 3 வது நாடாக பாகிஸ்தான் உள்ளது. 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில் , எர…
-
- 1 reply
- 326 views
-
-
உண்ணாவிரதமிருந்து உரிமையாளரிடம் சேர்ந்த சிங்கம் கம்போடியாவில் தனியார் ஒருவரால் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று உணவை மறுத்து தொடர்ந்து அடம்பிடித்ததை அடுத்து, விசேட விதிவிலக்கின் கீழ் மீண்டும் உரிமையாளரிடமே அது ஒப்படைக்கப்பட்டது. உணவை மறுத்து தொடர்ந்தும் சிங்கம் உறுதியாக இருந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சிங்கத்தை மீண்டும் அதனை வளர்த்தவரிடமே ஒப்படைத்து அதன் உயிரைக் காப்பாற்றுமாறு உலகம் முழுவதும் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து விசேட விதிவிலக்குகளின் கீழ் சிங்கத்தை அதனை வளர்த்தவரிடமே ஒப்படைக்குமாறு கம்போடிய பிரதமர் ஹன் சென் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கம்போடிய தலைநகர் புனோம் பென் மாவட்டத்த…
-
- 0 replies
- 516 views
-
-
ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்.. "அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..." "நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??" " வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..." " என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக…
-
- 0 replies
- 500 views
-
-
வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம் யுவதியை பெற்றோர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான குறித்த இளைஞனும், மல்லாவியைச் சேர்ந்த 18 வயதான தமிழ் யுவதியும் காதலித்து, கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். அவர்கள் இருவரும் திருமணத்தின் பின் தேக்கவத்தையிலுள்ள கணவன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) வாகனமொன்றில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர்கள், யுவதியை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகின்றது. அதன்போது யுவதியை கூட்டிச்செல்வதை தடுக்க முயன்ற கணவனின் தந்தைய…
-
- 26 replies
- 1.8k views
- 1 follower
-
-
அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் ஒருவர் கைது SayanolipavanFebruary 13, 2022 புத்தளம் பாலாவி 2ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கெபெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரிய வகை வெள்ளை நிற கழுகு (WHITE BELLIED SEA EAGLE ) HALIEETUS LEUCOGWTER இனத்தைச் சார்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர் குறித்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கழுகும் புத்தளம் …
-
- 9 replies
- 1k views
-
-
சர்வ நாடியையும் ஒடுங்க வைக்கும் “சிங்கப்பூர் பிரம்படி”.. மணிக்கு 160 கி.மீ வேகம்.. 4 அடிக்கே “Buttocks” சதை கிழிவது உறுதி! தண்டனைகள் கடுமையாக இல்லாமல் போனால் என்னவாகும்?… “என்ன பண்ணிடப் போறாங்க?”-னு மனம் திமிரில் எகிறும். ‘தப்பு செய்யலாம்’ என்று எண்ணுவதற்கு கடுமையான தண்டனைகள் இல்லாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் தான். ஆனால், நம் சிங்கப்பூர் இதற்கு அப்பாற்பட்டது. இங்கு யாராவது தவறு செய்தால், நடு ரோட்டில் வைத்து தூக்கில் இடமாட்டார்கள். அல்லது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்ல மாட்டார்கள். ஆனால், சினிமா வசனம் போல, ‘அதுக்கும் மேல’ என்று சிங்கப்பூர் அளிக்கும் ‘பிரம்படி’ தண்டனையை விவரிக்கலாம். சிங்கப்பூரில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது, இந…
-
- 6 replies
- 832 views
-
-
பாலியல் தொழிற்றுறை 30 சதவீதமாக அதிகரிப்பு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் இவர்களுள் பலர் தமது வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழில்களை நாடுவதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ANI செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக பெண்கள் பாலியல் தொழில்களை நாடும் நிலை அதிகரித்துள்ளதாகவும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் Standup Movement lanka என்ற அமைப்பு குறித்த செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழிற்றுறை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த அமைப்ப…
-
- 0 replies
- 306 views
-