Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. "பிறந்தால் இந்த நாட்டில் தான் பிறக்க வேண்டும்' என்ற விருப்பத்தின் அளவில், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையில், நாடுகள் தேர்வு செய்யப்பட்டன.இதில், இந்தியா, 66வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை, 63வது இடத்தையும், பாகிஸ்தான் மற்றும் வங்க தேச நாடுகள், முறையே, 75 மற்றும் 77வது இடங்களில் உள்ளன. ஆப்ரிக்க நாடான, நைஜீரியா, 80வது இடத்தை பிடித்துள்ளது. இது போன்றதொரு ஆய்வு, 1988ல் எடுக்கப்பட்ட போது, 13வது இடத்தை பிடித்த, சுவிட்சர்லாந்து, இந்த முறை முதலிடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை, ஆஸ்திரேலியாவும், அடுத்த இடங்களை, நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.ஆறாவது இடத்தை, சிங்கப்பூரும், எட்டாவது இடத்தை, நெதர்லாந்தும், ஒன்பதாவது இடத்தை க…

    • 7 replies
    • 976 views
  2. பிறக்க போகும் தனது குழந்தையை இளம் கர்ப்பிணி ஒருவர் 68 ஸ்ரேலிங்பவுனுக்கு விற்பனை செய்வதாக முகத்தளத்தில் விளம்பரம் செய்த சமப்வமொன்று சிலி நாட்டில் இடம்பெற்றுள்ளது. வெரோனிகா கரார சபாரோ என்ற 18 வயது பெண்ணே இத்தகைய செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளார். இவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் சகோதரியையும் சிலி நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துகொண்ட அப்பெண் அது குறித்து தனது காதலுனுக்கு அறிவித்துள்ளதுடன் அது தொடர்பில் யாரிடமும் தெரிவிக்க வேண்டாமென்று கூறியுள்ளார். ஆனால், அப்பெண்ணின் காதலன் அந்த இரகசியத்தை அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கருவை கலைத்துவிடும்படி அப்பெண்ணுக்கு தாய் அறிவுறுத்தியு…

  3. பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் சண்டையிட்ட இரட்டை குழந்தைகள்.! வைரலாகும் காட்சி..! சில சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்மை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது. இதே போன்ற ஒரு சம்பவம் தான் சீனாவில் அரங்கேறி உள்ளது. பிறப்பதற்கு முன்பே தாயின் கருவறை உள்ளேயே... இரட்டை குழந்தைகள் அன்பாக சண்டையிடும் காட்சி, ஸ்கேன் செய்தபோது தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு மருத்துவர்கள் மட்டுமின்றி தாயும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரின் கருவில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது தாயின் வயிற்றில், இருந்த இரட்டை…

  4. பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. பெனிசில்வேனியா சேர்ந்தவர் சமந்தா எலிசபெத். இவருக்கு பெப்ரவரி மாதம் நைலா என்ற குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை பிறந்த மூன்று நாட்களில் குப்புறப் படுத்து தலையை தூக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத தாய் சமந்தா தனது போனில் அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகியது. இதுகுறித்து சமந்தா கூறும்போது, “முதல் தடவை அவள் தனது இடத்திலிருந்து நகர்வதை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். என் வாழ்க்கையில், பிறந்த குழந்தை ஒன்று இவ்வளவு விரைவாக நகர்ந்ததை நான் பார்த்ததில்லை. என் குழந…

  5. Costly Gity: Infosys Narayanamurthyயால் உதயமான 'குட்டி' கோடீஸ்வரர் - யார் தெரியுமா? Infosys Narayana Murthy : பிறந்த 4 மாதங்களே ஆன ஏகாக்ராஹ் ரோஹன் மூர்த்தி இந்தியாவின் புதிய கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் பேரனான ஏகாக்ராஹுக்கு, ரூ.240 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

  6. கிருஷ்ணகிரி: பிறந்த குழந்தை பேசியதாகவும் 4 ஆயிரம் பேரை பழிவாங்குவேன் என்று அந்த குழந்தை தெரிவித்ததாகவும் வதந்தி பரவியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் பீதி அடைந்துள்ள பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாக்க பரிகாரபூஜைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி பரப்புவதும், பீதியை கிளப்புவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. வட கிழக்கு இந்தியர்களுக்கு எதிரான எஸ்.எம்.எஸ் பீதி அடங்கும் முன்போ மெகந்தி பீதி கிளம்பியது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய மருத்துவமனைகளில் குவிந்தனர் பொதுமக்கள். பின்னர் அது வதந்தி என்று தெரிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நாட்டின் பாதுகாப்பிற்கு சவ…

  7. திரிபுாராவில் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஊரடங்கு என பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு மே.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் சஞ்சய், மஞ்சு தேவி. மஞ்சு தேவி நிறைமாக கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவர்கள் திரிபுராவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். ஊரடங்கால் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் அங்கு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மஞ்சு தேவிக்கு கடந்த 13-ம் தேதி அருகே உள்ள அரசு மருத்துவனைமயில் ஆண் குழந்தை ப…

    • 0 replies
    • 278 views
  8. பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி ஜேர்மனியில் புகலிடம் அளித்ததற்காக பெற்றோர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டி நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர். சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு Asia Faray மற்றும் Khalid Muhammed என்ற தம்பதி இருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி சென்றுள்ளனர். இத்தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன, ஜேர்மனியில் உள்ள Munster நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் இத்தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 16-ம் திகதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆதரவு தேடி வந்த தங்களுக்கு அடைக்கலம் வழங்கிய சான்சலரான ஏஞ்சலா மெ…

  9. சென்னை அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர்கள் சாலையோரத்தில் வீசியதில் நாய்கள் அந்த குழந்தையை கடித்து குதறின. சென்னை தாமபரம் அருகே சிட்லாபாக்கத்தில் லெனின் சாலையோரத்தில் கடந்த 11ஆம் தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாலையோரத்தில் வீசப்பட்டு, அந்த குழந்தையை நாய்கள் கடித்து குதறின. இதனைக்கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல் துறையினர் சென்று பார்த்த போது அந்த குழந்தையின் கால் பகுதி துண்டிக்கப்பட்டு இறந்த நிலையில் காணப்பட்டது. அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குழந்தையை சாலையோரத்தில் வீசியத…

  10. மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் பாரக் என்பவர் தனது 45அவது பிறந்த நாளுக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் (இந்திய ரூபாய்) மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார். மும்பையில் இருந்து 260 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது இயோலா நகரம். அந்த நகரைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் பங்கஜ் பாரக். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர், சிறுவயதிலேயே ஜவுளித் தொழிலில் இறங்கி மிகக் குறுகிய காலத்தில் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். பள்ளிப் பருவம் முதலே அவருக்கு தங்கத்தின் மீது தணியாத ஆசை. அதனால் எப்போதுமே சுமார் இரண்டு கிலோ அளவுக்கு தங்க நகைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தனது 45ஆவது பிறந்தநாளை இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடுகிறார். இதற்காக அவர் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங…

  11. (க.கிஷாந்தன்) இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை இலக்கம் (01) தோட்ட பிரிவில் மண்ணால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தனி வீடு ஒன்று நேற்று (07) இரவு பத்து மணியளவில் தீ பிடித்துள்ளது. இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்து வந்த ஆறு பேரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். இதன் போது குறித்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மகள், மகளுடைய ஒரு வயது மற்றும் 12 வயது உடைய இரு ஆண் பிள்ளைகள் என ஐவர் தீயில் எரிந்து சம்பவ வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சம்பவத்தை கேள்வியுற்ற வீட்டில் அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து கூச்சலிட்டு தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை. …

    • 9 replies
    • 824 views
  12. பிறந்து 5 நாளேயான சிசுவை விற்ற தாய் – யாழில் சம்பவம்! பிறந்து ஐந்து நாட்களான சிசுவை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நெல்லியடி – மந்திகை மருத்துவமனையில் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய இந்த விசாரணை நடத்தப்படுகிறது எவ்வாறாயினும் குறித்த சிசுவின் தாயார் திருமணமாகாதவர் என்றும் அவர் சிசுவை விற்பனை செய்துவிட்டார் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. https://newuthayan.com/பிறந்து-5-நாளேயான-சிசுவை-வ/

  13. அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோப்பு படம் நியூயார்க்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 554 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்ப…

  14. பிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014 17:32 பிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளில் புட்டிப்பாலை பிடித்து தானாக பால்குடிக்கும் விநோத சம்பவம் பலரை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின், எசெக்ஸ் மாகாணத்தில் வசித்துவரும் ஒனி சியாடோசியா என்ற 20 வயது பெண்ணுக்கு அமரா என்ற பெண் குழந்தை கடந்த 3 ஆம் திகதி பிறந்தது. இக்குழந்தைக்கு தற்போது வயது மூன்று வாரங்களே ஆகின்றன. இந்நிலையில் இக்குழந்தை யாருடைய உதவியுமின்றி தானாக புட்டிப்பாலை அருந்துகின்றது. 'நாங்கள் பாலூட்டும்போது அமரா அழத்தொடங்கினாள், உடனடியாக புட்டிப்பாலை கைகளில் பிடித்துகொண்டாள்' என ஒனி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 'எங்களால் இதனை நம்பமுடியவில்லை. ஏனென…

  15. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்! பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசாங்கத்தின் முயற்சியாக நாடு தழுவிய ரீதியில் மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளின் பெற்றோருக்கு ஆண்டுக்கு 3,600 யுவான் (£375; $500) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவித் தொகைகள், குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவைச் சமாளிக்க சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. திங்களன்று (28) அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மொத்தம் 10,800 யுவான் வரை வழங்கும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்வதால், அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதற்காக சீனா முழுவதும்…

  16. பிறப்புறுப்பால் 80 கிலோ செங்கற்களை தூக்கி 320 தடவைகள் அசைத்து விநோத சாதனை.! 80 கிலோ கிராம் நிறையுடைய செங்கற்களை கொண்ட பெட்டி ஒன்றை தனது பிறப்புறுப்புடன் கட்டப்பட்ட கயிற்றால் தூக்கி சுமார் 10 நிமிடங்கள் அங்குமிங்கும் அந்த பெட்டியை அசைத்து சீன குங்பூ சண்டைக்கலை நிபுணர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஹெனான் மாகாணத்தின் ஸெங்கஸொயு நகரைச்சேர்ந்த 48 வயதுடைய ஸவோ ஸென்{ஹவா என்ற மேற்படி குங்பூ நிபுணர், அந்த 80 கிலோ கிராம் நிறையுடைய பெட்டியை 320 தடவைகள் அங்கும் இங்கும் அசைத்துள்ளார். அவர் தனது பயிற்சி நிலையத்திலேயே மேற்படி சாதனையை நிறைவேற்றியுள்ளார். http://youtu.be/slGTe1i-VKs http://www.virakesari.lk/articles/2014/12/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8…

    • 13 replies
    • 1.2k views
  17. பிறப்புறுப்பில் முளைவிட்டு வளர்ந்திருந்த உருளைகிழங்கு: தாயின் ஆலோசனையால் விபரீதம், வைத்தியர்கள் அதிர்ச்சி! கொலம்பியாவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், கடுமையான வயிற்று வலிக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் அவரது பிறப்புறுப்பில் உருளைகிழங்கு முளைவிட்டு வளர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பெண்ணின் அந்தரங்க உறுப்பினுள் உருளைகிழங்கு துண்டு ஒன்று வேர்விட்டு வளர்ந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். பெயர் வெளியிட விருப்பமில்லாத அந்த பெணிடம் மருத்துவர்கள் எப்படி உருளைகிழங்கு அங்கு சென்றது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனது தாய், குழந்தை பிறப்பை தவிர்ப்பதற்காக சிறந்த மருத்து உருளை கிழங்கு தான். எனவே இனச்சேர்க்கைக்கு…

  18. பிலிப்பைன்ஸில் இறைச்சியைவிட வெங்காயத்தின் விலை அதிகரிப்பு By T. Saranya 14 Jan, 2023 | 10:17 AM பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 600 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம். ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. …

  19. பிலிப்பைன்ஸ் மாணவர்கள் விநோத முறையில் பரீட்சை பிலிப்பைன்ஸ் நாட்டில் பரீட்சையின்போது மோசடி இடம்பெறாத வண்ணம் மாணவர்கள் வித்தியாசமான முறைகளில் தொப்பிகள் அணிந்து பரீட்சை எழுதியுள்ளனர். பரீட்சை எழுதும் போது சக மாணவர்கள் பார்த்து எழுதுவதை பார்க்க முடியாத வகையில் பிலிப்பைன்ஸிலுள்ள லேகாஸ்பி நகரிலுள்ள பைகோல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியால் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய மாணவர்கள் சாதாரணமான தொப்பி அணியாது விதவிதமான வித்தியாசமான தொப்பிகளை தயாரித்து பரீட்சை நிலையத்துக்கு வந்து பரீட்சை எழுதியுள்ளனர். சாதாரண வடிவமைப்பு முறையில் தயாரிக்குமாறு ஆலோசனை வழ…

  20. பிலிப்பைன்ஸ்: `புதைக்கப்படாத சவப்பெட்டிகள்’ – 2,000 வருடங்களாகப் பின்பற்றப்படும் விநோத வழக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு பழக்குடி இனம் இறந்தவர்களைப் புதைக்காமல் அவர்களின் உடல்வைக்கப்பட்ட சவபெட்டியை மலைமுகடுகளில் தொங்கவிடும் நடைமுறையைப் பின்பற்றிவருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் சகடா பகுதியில் ராக்பேஸ், இகோரோட் எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் கடந்த 2,000 ஆண்டுகளாக இறந்தவர்களைப் புதைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களின் இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து, அவரின் உடலைச் சவப்பெ…

  21. [size=3][size=4]நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனுக்கு தான் உதவியாளராக இருந்தபோது தங்களுக்குள் இருந்த உறவு குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார் மோனிகா லெவின்ஸ்கி.[/size][/size] [size=3][size=4]பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வெள்ளை மாளிகைக்கு வந்தவர் மோனிகா (39). அவரை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார் கிளிண்டன்.[/size][/size] [size=3][size=4]அப்போது அவருக்கும், கிளிண்டனுக்கும் இடையே கசமுசா உறவு ஏற்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு இந்த விவகாரம் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் மோனிகா தனக்கும், கிளிண்டனுக்கும் இருந்த உறவு குறித்து புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.[/s…

  22. பில் கேட்ஸ் செய்தது சரியா? தவறா? பில்கேட்ஸ் என்ற பெயரை தெரியாதவர் உலகில் மிகக்குறைவு எனலாம். தொழிநுட்ப உலகில் என்றுமே இவர் ஒரு ஜாம்பவான். இதுமட்டுமன்றி உலகப் பணக்காரர் வரிசையில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தவர் கேட்ஸ். தொழிநுட்ப உலகை ஆளும் மைக்ரோசொப்டின் ஸ்தாபகரும், முன்னாள் நிறைவேற்று அதிகாரியான பில் கேட்ஸ் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் -ஹேய்யை அண்மையில் சந்தித்த பில் கேட்ஸ் அவருடன் கை குலுக்கிய விதமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கியுனுடன் கைகுலுக்கும் போது பில் கேட்ஸ் தனது மற்றுமொரு கையை தனது காற்சட்டையின் பொக்கெற்றுக்குள் வைத்திருந்துள்ளார். இது தென்கொரிய ஜனாதிபதியை அவமதிப்பது போல் உள்…

    • 1 reply
    • 354 views
  23. - ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும். - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே - தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழி…

  24. https://www.youtube.com/watch?v=jArJsC2l7d8#t=75 பிளாஸ்டிக் பைகளில் குழந்தைகள்! ஆற்றை கடந்து செல்லும் அவலம் வியட்நாமில் பள்ளி செல்லும் குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வெள்ளத்தில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு வியட்நாமின் டியன்பியன் மாகாணத்தில் உள்ள சாம்லாங் கிராமம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இங்குள்ள ஆற்றை கடந்து சென்றால் தான் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியும். ஆற்றில் கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் ஒன்று வெள்ளத்தால் சிதைந்து போனதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நபர் ஒருவர், குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, ஆற்று வெள்ளத்தில் நீந்தி சென்று அக்கரையில் விடுகின்றனர். இதேபோல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.