செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
-
- 0 replies
- 396 views
- 1 follower
-
-
பங்களாதேசில் கடந்த ஆண்டு, இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில், எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.பங்களாதேசில், கடந்த ஆண்டு, டிச., 9ம் தேதி நடந்த, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது, ஆளும், "அவாமி லீக்' கட்சியைச் சேர்ந்தவர்கள், தாகா நகரில், பகதூர் ஷா பூங்காவில், விஸ்வஜித் என்பவரை கொலை செய்தனர். இந்த சம்பவம், பங்களாதேசில் "டிவி'க்களில், நேரடியாக ஒளிபரப்பானதையடுத்து, கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், இந்த வழக்கை, தாகா நகர நீதிபதி, நிஜாமுல் ஹக், 10 நிமிடங்களில் விசாரித்து முடித்து, தண்டனை வழங்கினார். பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், விஸ்வஜித்தை கொலை செய்த, ஆளும் கட்சியி…
-
- 1 reply
- 293 views
-
-
பொப் பாடகி மாயா- ஒரு நாள் முஸ்லிம்! ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2010 13:53 . . முஸ்லிம் பெண்களின் தனித்துவமான அடையான ஹியாப் ஐ அணிந்து சர்ச்சையில் மாட்டுப்பட்டு இருக்கின்றார் உலகின் முன்னணிப் பொப்பிசை பாடகிகளில் ஒருவரான பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர் மாயா அருள்பிரகாசம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லொஸ்ஏஞ்சல் மாநகரத்தில் Scream Awards என்கிற சர்வதேச- திரைப்பட விருது விழா கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மாயா ஒரு முஸ்லிம் பெண்ணைப் போல் ஹியாப் அணிந்துகொண்டு பிரசன்னமாகி மிகவும் எடுப்பாக காட்சி அளித்தார். கமராக்கள் முன் தோன்றினார். முஸ்லிம் அல்லாத ஒருவர் பகட்டுக்காகவும், ஆடம்…
-
- 4 replies
- 1k views
-
-
பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர்! November 29, 2020 கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர் (Body Builder) மார்கோ (Margo) என்ற பொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்றில் இதுபோன்றதொரு வித்தியாசமான காதலை எங்கும் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதைப் பற்றி பலவிதமான கற்பனைகளுடன் இணையதளத்தில் பலரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் குறித்த நபர் தனது திருமண விழாவின் ஒரு சிறு காணொளிப் பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. https://thinakkural.lk/article/93…
-
- 3 replies
- 687 views
-
-
பொம்மையையும் விட்டுவைக்காத ஆண் பார்வையாளர்கள்! கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாலியல் பொம்மையை பார்வையாளர்கள் அளவுக்கதிகமாக ‘துன்புறுத்தியதால்’ பொம்மை பழுதான சம்பவம் தொழில்நுட்பக் கண்காட்சியொன்றில் இடம்பெற்றுள்ளது. மூவாயிரம் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ‘சமந்தா’ என்ற இந்த பொம்மை, பாலியல் செயற்பாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்டது. இந்த பொம்மையின் உடல் அவயவங்களைத் தொட்டால், தொடும் இடத்துக்கேற்ப குரல்வழி பிரதிபலிப்பை ஏற்படுத்தும். இந்த பொம்மை அவுஸ்திரியாவில் நடைபெற்றுவரும் கலை இலத்திரனியல் திருவிழாவில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, சமந்தாவைக் கண்டு ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள் - குறிப்பாக ஆண்கள் - பொம்மையின் உடல் பாகங்களை…
-
- 9 replies
- 1.6k views
-
-
பொய்யாக பாலியல் வல்லுறவு குற்றம் சுமத்திய ஜேர்மனிய மொடல் 33 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு 2016-08-25 15:26:58 ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நட்சத் திரமும் மொடலுமான யுவதி ஒருவர் பொய்யாக பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தியதால் அவர் 20,000 யூரோ (சுமார் 33 இலட்சம் ரூபா) அபராதம் செலுத்த வேண்டும் என அந் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜீனா லிஸா லோபிங் எனும் இந்த யுவதி, கால்பந்தாட்ட வீரர் ஒருவரும், ஜேர்மனிய கால்பந்தாட்ட கழக மொன்றின் ஊழியர் ஒருவரும் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தார். 2012 ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறினார். …
-
- 5 replies
- 559 views
- 1 follower
-
-
பொய்யான விளம்பரத்திற்காக மைக்டோனால்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியது! Published on December 6, 2012-8:19 pm · சுவிஸ் நாட்டில் உள்ள பிரபல உணவு நிறுவனமான மைக்டோனால்ட் விளம்பரம் ஒன்றில் பொய்யான தகவலை வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் விளம்பரத்தை திருத்தி அமைத்துள்ளது. மைக்டொனால்ட் நிறுவனத்தில் வழங்கப்படும் பூர்கர் என்ற உணவிற்கு பயன்படுத்தப்படும் சீஸ் அல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பசுக்களின் பாலில் இருந்து பெறப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. இணையத்தளங்களிலும் தொலைக்காட்சியிலும் இந்த விளம்பரம் ஒளிபரப்பபட்டு வந்தது. ஆனால் சுவிஸ் விவசாய திணைக்கள தகவல் பிரிவு இது பொய்யான தகவல்களை கொண்ட விளம்பரம் என சுட்டிக்காட்டியுள்ளது. இது பொய்யான தகவல் என்றும் சுவிஸ் அல்ப்ஸ…
-
- 0 replies
- 304 views
-
-
மனிதரிடம் உள்ள சில விசேடமான குணங்களைப் போன்று நாய்களிடமும் இருப்பது கலிபோர்னியா பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதாவது சில பிரத்தியேகமான பரிசோதனைகளில் நாய்கள் பொறாமைக் குணத்தை (jealous) வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளன. உதாரணமாக சில நாய்களின் உரிமையாளர்கள் தமது வளர்ப்பு நாய்கள் முன்னிலையில் போலியான பொம்மை நாய்க்குத் தமது பாசத்தை வெளிப்படுத்துவது போன்று நடிக்கும் போது நாய்கள் வித்தியாசமாகத் தமது பொறாமைக் குணத்தை வெளிப்படுத்துவது போல் நடந்து கொண்டன. அதாவது நாயைப் போன்று குரைக்கக் கூடிய அசையும் பொம்மை நாய் மீது பாசத்தைக் காட்டுவது போன்று நடிக்கும் போது வளர்ப்பு நாய்கள் உரிமையாளருக்கும் பொம்மைக்கும் இடையே வந்து குறித்த செய்கையைத் தடுத…
-
- 7 replies
- 817 views
-
-
இலங்கைத் தீவில் எத்தனை இனக்கலவரங்கள், எத்தனை அரசியல் போராட்டங்கள், எத்தனை படுகொலைகள், எத்தனை இடப்பெயர்வுகள், பட்டினிச்சாவுகள், எத்தனை தசாப்தங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால், தற்போதுதான் சர்வதேசத்தின் கண்கள் இவற்றின் மீது பதிந்துள்ளன. சட்ட ரீதியாக வலிமை படைத்த ஐ.நா. அங்கத்துவ நாடுகளினால் மேற்கூறப்பட்டவற்றை கவனத்திற் கொண்டு ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைச் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் கடந்த 22 ஆம் திகதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தில் எவ்வகையான பாதக, சாதக நிலைமை உள்ளது என்பதை ஆராயும் முன் இத் தீர்மானத்தினால் எந்தப் பாதகம் எவருக்கும் இல்லையென்பதே தெட்டத் தெளிவானது. அரசியலில் வளரத் துடிக்கும் அரசியல்வாதிகளினால் யாவற்றிலும் வலிந்து ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
பொலிவியா பாலியல் தொழிலாளர்கள் 'ரெயின்கோட்'களை பயன்படுத்துவது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் GASTON BRITO கொரோனா காரணமாக வேலையிழந்த பொலிவியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள், தங்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள கையுறை, பிளீச் மற்றும் ரெயின்கோட்களை பயன்படுத்த உள்ளதாக கூறுகின்றனர். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, பொலிவியாவின் இரவு தொழிலாளர்கள் அமைப்பு இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக நடந்து வருகிறது. உரிமம் பெற்ற விபச்சார விடுதிகளும் அங்கு இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக …
-
- 0 replies
- 298 views
-
-
பொலிவியாவில் மூன்றுநாள் கட்டிப் பிடி திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. பொலிவியத் தலைநகரான லா பஸ் நகரில், கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த இவ்விழாவின் கடைசி நாளில் மட்டும் சுமாராக 10 லட்சம் பேர் பங்கு கொண்டனராம். இந்த விழாவின் போது வரிக்குதிரை உடை அணிந்து வந்த இளைஞர்கள் வருவோர் போவர் அனைவரையும் கட்டிப் பிடித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த விழாவை, லா பஸ் கல்சுரல்ஸ் அஃபெர்ஸ் என்ற அமைப்பு நடத்தியுள்ளது. வித்தியாசமான இந்த கட்டிப் பிடித் திருவிழா உலக மீடியாக்களின் கவணத்தை பொலிவியாப் பக்கம் திருப்பியுள்ளது. இந்த கட்டிப் பிடி திருவிழாவில் நிபந்தனையும் உள்ளது. என்ன போட்டி என்றால் போட்டியில் பங்கேற்பவர் இந்த ‘ஹக் டே’ அன்று மட்டும் 30,000 ஹக் (அனைப்பு)ஸ் பெற…
-
- 18 replies
- 1.5k views
-
-
பொலிவூட் நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டி பொலிவூட் கலைஞர்கள் பங்குபற்றும் பொக்ஸ் கிரிக்கெட் லீக் (பி.சி.எல்) சுற்றுப்போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. மும்பை வோரியர்ஸ், ரௌடி பெங்களூர், புனே அன்மோல், அஹமதாபாத் எக்ஸ்பிரஸ், கொல்கட்டா பாபு, ஜெய்பூர் ராஜ், சண்டிகார் கிளப்ஸ், டெல்ஹி ட்ரகன்ஸ் ஆகிய 8 அணிகள் இப்போட்டிகளில் மோதவுள்ளன. சுமார் 150 கலைஞர்கள் இவ்வணிகளில் இடம்பெறுகின்றனர். ஒவ்வொரு அணியிலும் ஆண்களும் பெண்களும் இடம்பெறுகின்றனர். ரௌடி பெங்களூர் அணியைச் சேர்ந்த நடிகைகள் சாரா கான், ராக்கி சாவந்த், நடிகர் அஜாஸ் கான் அணி உரிமையாளர் மயான்க் சிங் ஆகியோர் கடந்த திங்கன்று மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். - See more at: http://www.metronews.l…
-
- 0 replies
- 622 views
-
-
பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு! கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பொலிஸாரைக் கண்டு அதிர்சியடைந்த சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி வி…
-
- 0 replies
- 89 views
-
-
பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்! பெண்கள் உட்பட மூவர் கைது! மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தி, பொல்லுகளால் தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று(25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் 3 பேர் தப்பி சென்றுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொ…
-
- 0 replies
- 83 views
-
-
பொலிஸாாின் கண்ணில் மண்ணைத்தூவிய திருடன் http://youtu.be/SU3LMiVm0wU
-
- 4 replies
- 553 views
-
-
கனடா செய்தி பொலிஸ் அதிகாரிக்கு தர்ம அடி கொடுத்து "எஸ்கேப்" ஆன இளம்பெண்கள் சுற்றிவளைப்பு (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 01:07.32 பி.ப GMT ] கனடாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை இரு இளம்பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ(Ontario) மாகாணத்தில் உள்ள பிரம்டன்(Brampton) நகரில் உள்ள பள்ளி ஒன்றின் தடை செய்யப்பட்ட இடத்தினுள், நேற்று முன் தினம் இளம்பெண்கள் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர். இத்தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்களை கைது செய்ய முயன்றுள்ளார். ஆனால் இதை கவனித்த அவ்விரு பெ…
-
- 3 replies
- 463 views
-
-
பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த பெண்!!! இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின்முன் இருந்த மரத்தில் இக்பால் சிங் என்ற பொலிஸ் உத்தியோகத்தரையே கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இக்பால் சிங்கை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 385 views
-
-
பொலிஸ் உத்தியோதத்தரின் மனைவி உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு! வாழைச்சேனையில் பொலிஸ் உத்தியோதத்தரின், மனைவியான ஆசிரியர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இன்று (வியாழக்கிழமை) குறித்த பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என அடையாளக்காணப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்துவரும் நிலையில் குறித்த ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார் குறித்…
-
- 0 replies
- 220 views
-
-
https://dai.ly/x6ra5cmhttps://dai.ly/x6ra5cm பொலிஸ்மா அதிபருக்கு- 100 தடவை உடற்பயிற்சி -வைரலான காணொளி!! பொலன்னறுவையில் சில தினங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி, நடைபாதை வளாகத்தை அரச தலைவர் மைத்திரிபால திறந்து வைத்த பின்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை 100 தடவை பயிற்சி செய்யுமாறு மைத்திரி பணித்த காணொலி சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. பொலன்னறுவை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உடற் பயிற்சி வளாகமொன்றை மைத்திரி திறந்துவைத்தார். இந்த நிகழ்வுக்கு உடற்பயிற்சி …
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசிய எழுச்சி தினமான மாவீரர் தினத்தைக் குழப்பும் நோக்குடனும், புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்குடனும் போட்டி மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்படுத்திப் புலம்பெயர் நாடுகள் எங்கும் குழப்பத்தை உருவாக்கிய அதே தமிழ்த் தேசியச் சிதைவுக் குழுக்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள புலம்பெயர் தமிழர்களது பேரெழுச்சி நிகழ்வைக் குழப்பும் நோக்கோடு லண்டனிலிருந்து ஒரு நடை பயணத்தை ஆரம்பித்துள்ளன. கடந்த வருட இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது ஜெனிவா முருகதாசன் திடலில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து நடாத்திய பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வின்போது, இந்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத…
-
- 0 replies
- 469 views
-
-
இணையவழி உள்ளடக்க தேடலில் உலகின் முன்னணி தேடல் இயந்திரம் (search engine) அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் “கூகுள் தேடல் இயந்திரம். கடந்த 2022 இறுதியில் தோன்றிய “ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்” (Artificial Intelligence) எனும் “செயற்கை நுண்ணறிவு” தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022இல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், “பெர்ப்லெக்சிடி ஏஐ” (Perplexity AI). பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன “…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
போட்டியின்போது டர் புர்... நடுவர் டென்ஷன்.. ரெட் காட்டி வெளியேற்றப்பட்ட ஸ்வீடன் கால்பந்து வீரர் ஸ்டாக்ஹோம்: கால்பந்துப் போட்டியின்போது ஒரு வீரர் டர்புர் என காஸ் விட்டபடி விளையாடியதால் கோபமடைந்த நடுவரா் அவருக்கு 2 முறை மஞ்சள் கார்டு காட்டி எச்சரித்தார். ஆனாலும் அந்த வீரர் விடவில்லை. தொடர்ந்து விட்டு விளையாடி விட்டார். இதனால் கடுப்பாகிப் போன நடுவர் ரெட் கார்டு காட்டி வீரரை மைதானத்தை விட்டே வெளியேற்றினார். அந்த வீரர் பெயர் ஆடம் லின்டின் ஜங்க்விஸ்ட். ஸ்வீடன் நாட்டுக்காரர். அங்குள்ள ஸ்வீடிஷ் புட்பால் என்ற லீக் போட்டியில் பெர்ஷாஜென் எஸ்கே என்ற அணிக்காக ஆடி வருகிறார். இந்த அணியின் போட்டி ஒன்றில் ஆடியபோது அவர் அடிக்கடி "கேஸ்" விட்டபடி விளையாடியுள்ளார். இதன…
-
- 0 replies
- 370 views
-
-
போதிய அளவு வீட்டு வேலைகளை செய்யவில்லையென மனைவிக்கு எதிராக கணவர் வழக்கு 2016-02-08 10:47:00 தனது மனைவி போதியளவில் வீட்டிலுள்ள வேலைகளை செய்யவில்லை எனக் கூறி, இத்தாலிய நபர் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இவ் வழக்கில் மேற்படி பெண் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு 6 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் அதுவும் இத்தாலியில் இத்தகைய வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளமை பலரையும் வியப்படையச் செய்துள்ளது. சமையல், சலவை மற்றும் சுத்திகரிப்பு பணிகளை செய்யாததன் மூலம், தனது குடும்பத்தை மனைவி மோசமாக நடத்துகிறார் என அந் நபர் குற்ற…
-
- 0 replies
- 377 views
-
-
போதை ஆசாமியின் முகம் சுழிக்க வைத்த செயல்; குடலுக்குள் புகுந்த உயிருள்ள மீன் இரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் தன்னை மறந்த நிலையில் இருந்த இந்த 45 வயது சீன நபர், உயிருடன் இருந்த சிறிய கெளுத்தி மீன்கள் (அல்லது குளத்து மீன்) இரண்டை தனது ஆசனவாய்க்குள் புகுத்தினார். துரதிர்ஷ்டவசமாக அவற்றுள் ஒன்று நீந்திச் சென்று அவரது குடலுக்குள் புகுந்துகொண்டது. இதையடுத்து தாங்க முடியாத வயிற்றுவலி, அதீத உடல் உஷ்ணம், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். …
-
- 1 reply
- 1.5k views
-
-
புறாவின் காலிலும், கழுத்திலும் கட்டி தூது விட்டது அந்தக்காலம். தற்போது ஜெயிலுக்குள் போதைப் பொருள் அனுப்பிவைப்பதற்காக இந்த வழிமுறை பின்பற்றப்படுகின்றது. கொலம்பியாவின் வடபகுதி நகரான புகாரமங்காவில் தான் இந்த வினோத முறை பின்பற்றப்பட்டமை தெரியவந்துள்ளது. சிறைக்குள் 45 கிராம் போதைப் பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட புறா பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டது. சிறைக்கு சில மீட்டர் தூரத்தில் வைத்தே இந்தப் புறா அதிகாரிகளிடம் மாட்டியது. இது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு முயற்சியென்று அதிகாரி ஒருவர் கூறினார். இந்தப் புறாவின் உடலில் 40 கிராம் ஹெரேயினும், ஐந்து கிராம் ஏனைய போதைப் பொருளும் சேர்க்கப்பட்டிருந்தன. ஒரு பறவை சுமந்து செல்வதற்கு இந்த எடை மிகவும் கூடுதலான…
-
- 0 replies
- 506 views
-