செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Joern Pollex வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டன. பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது. பொதுவாக மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்…
-
- 4 replies
- 1.1k views
-
-
கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 11, 2007 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முடிகினாய்க்கனபள்ளி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிலா. இவருக்கு கடந்த புதன்கிழமை 2வது பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிறுநீர் போவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நிலாவும், அவரது கணவரான ஜெயராமனும், கிராமத்து பழக்க வழக்கப்படி, குழந்தையின் நெஞ்சு, தொப்புள் மற்றும் மர்ம உறுப்பு ஆகிய இடங்களில் ஊசியை சூடாக்கி அதை வைத்துள்ளனர். இப்படிச் செய்தால் குழந்தையின் உடல் நலம் சரியாகி, சிறுநீர் உபாதை தீரும் என்பது கிராமத்து மூட நம்பிக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
இளம் வயதிலேயே முதுமையின் சாயலைச் சுமக்கும் இன்றைய தலைமுறைக்கு, வியப்பூட்டும்வகையில் தன் முதுமைக் காலத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் துறையூர் வடிவேல் தாத்தா. முதுமை, வாழ்வில் வரமா, சாபமா என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது. முதுமையடைந்தவர்கள் அன்றாட வாழ்வை நகர்த்தத் திண்டாடுவதுகண்டு நடுத்தரவயதில் இருப்பவர்களுக்கு உள்ளூர ஒரு பயம் எழுகிறது. ஆனால், வாழ்க்கையையும் அதில் வரும் முதுமையையும் எதிர்கொள்வதென்பது தனிப்பட்ட பார்வையிலேயே இருக்கிறது. பார்வைக்கு எழுபது வயது மதிப்பிடத்தக்கவராக இருந்த வடிவேல் தாத்தாவை நெருங்கிப் பேசினோம். "தம்பி, என் பெயர் வடிவேல், வயசு எண்பத்து ஏழு" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். மேலும் அவர் கு…
-
- 0 replies
- 680 views
-
-
அகிம்சையெல்லாம் வாளெடுத்து ஆடிடும்போது -எம் அன்னையவள் அறவழியில் நீதியும் கேட்டாள் திகில் பிடிக்கச் சிரமெடுக்கும் தீயவர்தம்மை கண்டு தேடுமொரு சுதந்திரத் தாய் தேவையைக் கேட்டாள் துகில்பறித்து மகிழ்வு கொள்ளும் துச்சாதனரும் -எங்கும் ... துணிபிடிக்கும் தீயைக்கண்டு துயருறுவாரோ முகிழ்வெடித்து மலர் தொடுத்தமாலைகள் தம்மை -ஓடி மரம் பிடித்து தாவுமினம் மதிப்பதுமுண்டோ விலைகொடுத்து உயிர்கொடுத்து வேண்டிழுதாய் -ஆயின் வினைபிடித்தோர் குடலுருவல் விட்டதுமில்லை குலை நடுங்க கொலைபுரிய கூடிய கூட்டம் -என்றும் குறையிலதைவிட்டு வாழ்வு கொடுக்கவுமில்லை சிலை யிருந்தால் அழுகைகண்டு சற்றுஇரங்கும் கெட்ட சீழ்பிடித்த மனமெடுத்தோர் சிந்தைகொள்வரோ நிலையிதுவோ அழுக்கெடுத்த சாக்கடைநீரில்…
-
- 2 replies
- 460 views
-
-
ஓய்வுநாள் என்பதை மறந்து அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்ற நிருபர் கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய தினத்திலேயே உரிய நேரத்தில் வேலைத்தலத்துக்கு செல்லாமல் இருப்பவர்கள் அநேகம். ஆனால், பிரேஸிலை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், தனது விடுமுறை நாளில் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்கு சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இயன் ஆப்ரஹாம்ஸ் எனும் இந்த ஊடகவியலாளர் 24 வருடங்களாக விளையாட்டுத்துறை நிருபராக விளங்குபவர். பிரேஸிலின் டோக் ஸ்பேர்ட்ஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றும் அவர், நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரி …
-
- 1 reply
- 558 views
-
-
இளவரசரின் ஓட்டம் . Wednesday, 12 March, 2008 04:05 PM . டோக்கியோ, மார்ச்.12: பாதுகாப்பு கவலை அதிகரித் தாலும் பயிற்சி செய்வதை விட மாட்டேன் என்று ஜப்பான் இளவரசர் உறுதி பூண்டிருக்கிறாராம். ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்த வாரிசான நரூஹிடோ உடற்பயிற்சி யில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். . தினந்தோறும் காலையில் ஜாகிங் செய்வது இவரது வழக்கம். ஆனால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மற்றவர்களை போல இவரால் சாலையில் சுதந்திரமாக ஓட முடியாது அல்லவா? இவர் செல்லுமிடமெல்லாம் பாதுகாவலர் உடன் வருவது வழக்கம். இப்படி தன்னை சுற்றி பாதுகாப்பு வளையம் எப்போதும் இருந்தாலும் கூட இளவரசர் காலை நேர ஓட்டத்தை தவற விடுவ தில்லையாம். பாதுகாவலர்கள் படைச்சூழ அவர் தினமும் ஓட்டப் பயிற்சி மேற…
-
- 1 reply
- 809 views
-
-
சென்னை: போலி விசா பெறுவதற்காக மணப்பெண் அலங்காரத்துடன், யாரோ ஒரு நபருடன் கணவன், மனைவி போல போஸ் கொடுத்து பெரும் துயரத்தை சந்தித்துள்ளார், கைதாகி சிறையில் தவிக்கும் விதவைப் பெண்ணான குஜராத்தின் ஜெயஸ்ரீ படேல். போலியான ஆவணங்களைக் கொடுத்து விசா பெற்று ஜெயஸ்ரீ என்ற பெண்ணை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் திரையுலகம் அதிர்ந்தது. புளோராவைத் தொடர்ந்து, அடுத்த நாளே போலீஸில் சிக்கினார் ஜெயஸ்ரீ படேல். பி.காம் படித்துள்ள ஜெயஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் செல்வச் செழிப்புடன் வளர்ந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது தாய்க்கும், இன்னொரு நபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய் விட்டார். பின…
-
- 11 replies
- 6.2k views
-
-
மருத்துவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நோயாளி மருத்துவர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பெல்குரோட் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த டிசெம்பர் 29 ஆம் திகதி இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும், மேற்படி நோயாளியே முதலில் வன்முறையாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தாதி ஒருவரை அந்நோயாளி காலால் தாக்கியதாகவும் அதையடுத்தே அவரை மருத்துவர் தாக்கியதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 2 replies
- 348 views
-
-
வீரகேசரி இணையம் - பதிமூன்று கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஜுராசிக் யுகத்தை சேர்ந்த டைனோசரின் சாணம் ரூ.40 ஆயிரத்துக்கு ஏலம் போய் உள்ளது. அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் கடந்த புதன் இடம்பெற்ற ஏல விற்பனையில் இந்த சாணம் ஏலம் விடபட்டதாம்.கோடிகணக்கான ஆண்டுகள் பூமிக்குள் புதைந்து கல் போன்று இறுகி போயிருந்த சாணம் ஜுராசிக் யுகத்தைச் சேர்ந்தது என்று ஏல நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நாய் மற்றும் பூனைகளின் கழிவுகளை விற்பனை செய்யும் ஸ்டீவ் ட்சென்காஸ் என்பவர்,டைனோசர் சாணத்தை ஏலத்தில் எடுத்துள்ளார்.நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் இந்த சாணத்தை வைத்து விளம்பரபடுத்தி எனது வியாபாரத்தை பெருக்குவேன் என்று ஸ்டீவ் நம்புவதாக கூறியுள்ளார்.இந்த ஏலத்தில் நண்டு போன்ற வடிவில்…
-
- 0 replies
- 984 views
-
-
கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்து, ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல், வேறு எந்தெந்த வழிகளில் வரவேற்கவும், வணக்கம் சொல்லவும் முடியும் என பலரும் பேசி வருகிறார்கள். கைகுலுக்கும்போது, கிருமிகள் ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால் வேறு வழிகளை கையாளுமாறு மருத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள். சீனாவில் கைகளை குலுக்க வேண்டாம் என்று எல்லா இடங்களிலும், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸில், அதற்கு உள்ள மாற்று வழிகள் குறித்த விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி, போலாந்து என பல உலக நாடுகளிலும் இதே கதைதான். இந்த மாதம், இலங்கைக்கு செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கைகுலுக்க மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்த…
-
- 6 replies
- 564 views
-
-
[size=3][size=4]நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனுக்கு தான் உதவியாளராக இருந்தபோது தங்களுக்குள் இருந்த உறவு குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார் மோனிகா லெவின்ஸ்கி.[/size][/size] [size=3][size=4]பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வெள்ளை மாளிகைக்கு வந்தவர் மோனிகா (39). அவரை தனது உதவியாளராக வைத்துக் கொண்டார் கிளிண்டன்.[/size][/size] [size=3][size=4]அப்போது அவருக்கும், கிளிண்டனுக்கும் இடையே கசமுசா உறவு ஏற்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு இந்த விவகாரம் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் மோனிகா தனக்கும், கிளிண்டனுக்கும் இருந்த உறவு குறித்து புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.[/s…
-
- 0 replies
- 846 views
-
-
உலகிலேயே உயரமான குடும்பம் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர் பூனே ஐ சேர்ந்த இந்தியாவின் குடும்ப அங்கத்தவர்கள். குடும்ப தலைவரான ஷராட் குல்கர்னி (வயது 52) 7 அடி 1.5 அங்குலம், குடும்ப தலைவி ஷஞ்யொட் (வயது 46) 6 அடி 2.6 இஞ்ச், மற்றும் இவர்களின் மகள்மாரான 22 வயதாகும் ம்ருகா (6 அடி 1 அங்குலம்), 16 வயதாகும் ஷன்யா (6 அடி 4 அங்குலம்) ஆகியோரே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள். http://www.padalai.com/?p=10592
-
- 16 replies
- 1.3k views
-
-
கடந்த 2ம் திகதி பின்னேரம், ஹாரோ பகுதியில் பெரியதோர் சண்டை நடந்துள்ளது. ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கத்தி பொல்லுகளுடன் சண்டை பிடித்துள்ளார்கள். கத்தியை கொண்டோடிவந்த ஒருவரை வேகமாக வந்த எதிர் குழுவின் கார் ஒன்று தாக்கி விழுத்தி இருக்கிறது. ஒருவர் அரபு முழு நீள உடையில் இருக்கின்றார். பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்த மக்கள் தமது வீடுகளில் இருந்து பதிவு செய்த வீடியோக்கள் போலீசாரிடம் கையளிக்கப்பட்டதுடன், 5 பேர் வைத்தியசாலைகளிலும், 7 பேர் கைதாகி உள்ளனர். 16 போலீஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு வந்துள்ளன. ஹாரோ நகருக்கு வெளியே உள்ளவர்கள், போன் போட்டு என்னப்பா உங்கள் ஊரில் பிரச்சனையாம் என்று கேட்கும் நிலை. இது தமிழ் ஆக்கள் சண்டை என்று அரசால் புரசலாக …
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 394 views
-
-
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய இருவர் அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டி! [Wednesday 2016-07-06 18:00] அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. அதில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட, உடல் உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர்கள் உத்தா மற்றும் கெலராடோவில் இருந்து போட்டியிட உள்ளனர். அவர்களது பெயர் மிஸ்டி ஸ்னோ (30), மிஸ்டி பிளோரைட், இவர்களில் ஸ்னோ ‘செனட்’ உறுப்பினர் பதவிக்கும், புளோரைட் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர்.ஆணா…
-
- 0 replies
- 317 views
-
-
ஒரு முக்கிய வேண்டுகோள்! முகநூலை எத்தனை பேர் தமிழில் பயன்படுத்துகின்றார்கள்? முகநூலில் மொழிபெயர்ப்புச் செயலிக்கான பக்கத்தில் உள்ள அறிவிப்பைப் பாருங்கள்!! "By helping translate Facebook, you are helping 56 of your friends who may be using it in தமிழ்." என்ன 56 பேர்தான் தமிழைப் பயன்படுத்துகின்றார்களா??!! குறைந்தது 500,000 தமிழர்களாவது தமிழில் பயன்படுத்தியிருக்க வேண்டும்! தமிழில் பயன்படுத்தவில்லை எனில் அந்தச் சேவை கிட்டாமலே போகலாம். அருள்கூர்ந்து *உடனே* முகநூலில் மேற்பகுதியில், வலப்புறம் உள்ள பொத்தான்களில் சக்கரம் போல் தெரிவதைச் சொடுக்கி Account Settings என்னும் பகுதிக்குப் போய், அங்கு மொழியைத் தமிழ் என்று மாற்றுங்கள்!! தமிழ் தமிழ் என்று பேசினால் போதாது. எளிதாகச் செய்யக்கூட…
-
- 3 replies
- 578 views
-
-
மனைவியின் மேக்கப் இல்லா முகத்தைப் பார்த்து அதிர்ந்து விவாகரத்துப் பெற்ற கணவர் O திருமணமான புதிதில் கடலில் நீந்தச்சென்ற போது, தனது மனைவியை மேக்கப் (ஒப்பனை) இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்துப் பெற்றுள்ளார். துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு ஒப்பனையும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்துக் கோரிப் பெற்றுவிட்டார். மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்…
-
- 2 replies
- 569 views
-
-
இந்த மேலைத்தேய நாட்டில் அதுவும் நாம் வாழும் கொவென்றியில் நாலு வயது சிறுவனை பட்டினி போட்டு, துன்புறுத்தி கொன்றார்கள் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. பாவம் அந்தசிறுவன் குப்பைதொட்டிகளில் மீதமிருந்த அப்பிளையும், மற்றப் பிள்ளைகள் வீசிய தயிரையும் எடுத்து உண்பானாம். அவனது பள்ளி ஆசிரியர்கள் இப்போது சொல்கிறார்கள் . Daniel Pelka murder case: Boy 'ate food from bins' Daniel Pelka was not mixing with other school children, according to his head teacher Continue reading the main story Related Stories Starved boy 'stole food at school' Parents 'deliberately starved son' A jury has been told that a four-year-old boy who was allegedly starved and murdered by his mo…
-
- 1 reply
- 735 views
-
-
இலங்கையின் கோட்டை இராஜதானியை ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் 19 பரம்பரையை சேர்ந்த இளவரசி சீனாவில் வசித்து வருவதாக சீனா நடத்தி வரும் BRISL டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பரம்பரையை சேர்ந்தவர் என கருதப்படும் இந்த இளவரசி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் கடந்த 26 ஆம் திகதி நடந்த வெசாக் பௌர்ணமி தின நிகழ்வில் கலந்துக்கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோஹேனவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அந்த டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.jaffnamuslim.com/2021/05/blog-post_824.html
-
- 0 replies
- 619 views
-
-
தமிழால் இணைவோம் அன்றே சொன்னார்... .................................. "நான் இந்தியா முழுவதும் பயனம் செய்தேன்.அங்கு ஒரு பிச்சைக்காரனையோ,திருடனையோ பார்க்க முடியவில்லை. செல்வ வளம் அங்கு கொட்டிக் கிடைக்கிறது.உயர்ந்த நீதி நெறிகள்,ஒழுக்கம் நிறைந்த மக்கள் காணப்படுகின்றனர். நாம் அந்த நாட்டை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என நினைக்கின்றேன். அவர்கள் ஆன்மீகம்,பண்பாடு என்ற பாரம்பரியம் உள்ளவர்கள். அந்த நாட்டின் இந்த முதுகெலும்பை உடைக்காமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவர்களது பழைய புராதனக் கல்வி முறையையும்,பண்பாட்டையும் அடியோடு அகற்ற வேண்டுமென்று நான் முன் மொழிகிறேன். அந்நிய மொழி என்று கருதாமல் நம்முடைய ஆங்கிலமே அவர்களது மொழியைவிட சிறந்தது என…
-
- 1 reply
- 524 views
-
-
யாழில்... முகநூல் ஊடாக மிரட்டி, கப்பம் பெற்ற நபர் கைது! குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனுடன் , போலி முகநூல் ஊடாக அறிமுகமான நபரொருவர் , மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தையே கொலை செய்ய போவதாக முகநூல் ஊடாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரியுள்ளார். அதற்கு மாணவன் கப்பம் செலுத்த தயாராகியுள்ளார். அதற்கு அந்நபர் பணத்தினை வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள இடம் ஒன்றினை குறிப்பிட்டு , அங்கு பணத்தினை வைத்து விட்டு …
-
- 0 replies
- 781 views
-
-
தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை ... செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம். ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக்…
-
- 14 replies
- 14.6k views
-
-
தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன் இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன் தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார். தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும்…
-
- 3 replies
- 616 views
-
-
விலங்குகளில் சில உடலுறவு வியப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி அறியலாம். குழந்தை பெறும் தந்தை மானுடத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறுகிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சுமந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடுகிறது. ஆண் கருமுட்டை மீது விந்து பொழிந்து அதை வளர்க்கிறது. பின்பு குட்டிகளை ஈன்று கடலில் விடுகிறது. உயிரிழக்க வைக்கும் காதல் ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை உடலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற…
-
- 0 replies
- 14.5k views
-
-
விசில் அடித்தால் 350 யூரோ அபாரதம்!!! பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றமையால் பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. குறிப்பாக இளம்பெண்களிடம் விரும்பத்தகாத வகையில் காதலை கூறுவதாக முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதால் இதற்கு முடிவு கட்டவே பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. இதன்படி பெண்களை பார்த்து விசில் அடித்தாலோ, அவர்களிடம் தொலைப்பேசி இலக்கங்களை கேட்டாலோ, அல்லது விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டாலோ 350 யூரோ அபாரதம் விதிக்க சட்டம் இயற்ற பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு பிரான்ஸ் ந…
-
- 0 replies
- 242 views
-