Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. த.தே. மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் மீது தாக்குதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி (அருள்மதி) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.00 மணியளவில் கொடுக்கிளாயில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூவரால் வழிமறிக்கப்பட்டு தள்ளிவிழுத்தி பனையின் கருக்கு மட்டையால் தாக்கியுள்ளதுடன் கல்லினாலும் தலையை இலக்கு வைத்து தாக்கியுள்ளனர். அருள்மதி எதிர்த்து போராடிய நிலையில் தலை தப்பி அவரது முகத்தின் நாடி பகுதியில் கல்லால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதல் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் …

  2. மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலை நபர்கள் தொடர்கொலை! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்களிடம் கல்வியறிவில் அதிகளவில் பின் தங்கியுள்ளனர். இதனால் இங்கே மூட நம்பிக்கைகள் அதிக அளவில் பரவி கிடக்கிறது. தற்போது இங்கு 'வழுக்கை தலையாக ஆண்களின் தலையினுள் தங்கம் இருக்கிறது', 'வழுக்கை தலையாளர்களை கொன்றால் பணம் கொழிக்கும்' என யாரோ கிளப்பிவிட. அந்த நாட்டு மக்கள் அதை உண்மை என நினைத்துக்கொண்டு வழுக்கை ஆண்களை வலைப்போட்டு தேடி வருகிறார்கள். இதுவரை மூன்று ஆண்களை கொலை செய்து மண்டையை பிளந்து பார்த்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மிலாங்கே மாவட்டத்தில் இந்த வதந்தி வேகமாக பரவி, மக்களும் வழுக்கை தலையோடு சுற்றுபவர்களை வெற…

  3. இணை­யத்­தளம் மூலம் அறி­மு­க­மான பெண்ணை முதன் முதல் ஹோட்டல் அறையில் சந்­திக்க உல்­லா­ச­மாக சென்ற 57 வயது நப­ரொ­ருவர், அந்தப் பெண் தனது சொந்த மகனின் மனைவி என்­பதைக் அ­றிந்து அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. வாங் என்ற மேற்­படி நபரும் அவ­ரது மரு­ம­க­ளான லிலியும் இணை­யத்­த­ளத்தில் ஒரு­வ­ருக்கு ஒருவர் அறி­மு­க­மான சம­யத்தில், தம்மை பற்றி ஒரு­வ­ருக்­கொ­ருவர் இனம் காட்­டாது போலி­யான விப­ரங்­களை வழங்­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் அவர்கள் இரு­வரும் ஹெயி­லோங்­ஜியாங் மாகா­ணத்தில் முலிங் நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­திக்க ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டனர். சம்­பவ தினம் மாலை 6.00 மணி­ய­ளவில் தான் சந்­திக்­கப்­போ­வது தனது மகனின் மனை­வியை என்­ப…

  4. மலைப்பாம்பின் உடலுக்குள் பெண்ணின் சடலம் By NANTHINI 26 OCT, 2022 | 05:08 PM இந்தோனேஷியாவில் பெண்ணொருவரை மலைப்பாம்பொன்று கொன்று விழுங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்த பாம்புக்குள் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, இறப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ஜஹ்ரா என்கிற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக் 23) இறப்பர் தோட்டத்தில் வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு பாம்பு விழுங்கி உயிரிழந்துள்ளார். இப்பெண் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அவ…

  5. இத்தாலிய கடலில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடியின் உடல்களை பிரிக்க முடியாத விபரீதம் 2014-10-20 10:52:32 கடலில் நீரா­டிய நிலையில் பாலியல் உறவில் ஈடு­பட்ட ஜோடி­யொன்று பிரிக்க முடி­யாத நிலையில் இறுகிக் கொண்­டதால் வைத்­தி­ய­சா­லைக்கு அவ­ச­ர­மாக அழைத்­துச்­செல்­லப்­பட்ட சம்­பவம் இத்­தா­லியில் இடம்­பெற்­றுள்­ளது. சன­ந­ட­மாட்டம் அதி­க­மில்­லாத கடற்­க­ரை­யொன்­றுக்குச் சென்ற இத்­தம்­ப­தி­யினர் நிர்­வா­ண­மாக நீரா­டி­ய­ பின்னர் கடலில் வைத்தே பாலியல் உற­விலும் ஈடு­பட்­டனர். அதன்­பின்னர் இரு­வரின் உடலையும் பிரிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது. எதிர்­பா­ரா­த­வி­த­மாக இரு­வரின் பாலியல் உறுப்­பு­களும் இறு­கிக்­கொண்­ட­மையே இதற்குக் காரணம் என இத்­தா­லிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­…

    • 34 replies
    • 3.9k views
  6. வட வரணியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம் தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP கொண்டு தேர் இழுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன http://globaltamilnews.net/2018/82585/

  7. கல்லறை வீரர்கள் மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? ஆவிகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புதைபொருள் அகழ்வு ரெறக்கோட்டா வீரர்கள் என அழைக்கப்படும் இந்தக் களிமண் பொம்மைகளின் வயது ஏறக்குறைய 2500. இவற்றை சீனாவின் பண்டைய தலைநகராகிய ஷியான் நகரில், 1974 ஆம் ஆண்டு அகழ்ந்தெடுத்தார்கள். வயலொன்றில் கிணறு தோண்டும்போது தற்செயலாக இந்த ரெறக்கோட்டா வீரர்கள் வெளிப்பட்டிருக்கின்றனர். இதுவே சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அகழ்வென்று நம்பப்படுகிறது. கி.மு 210 இல் இறந்த சீனாவின் ஷிஹுவாங் என்னும் பேரரசனின் கல்லறை இது என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சீன வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களையும் இந்தக் கல்லறை பகிரங்கப்படுத்தியுள்ளது. அத்துடன் யுனெஸ்கோ நிறுவனத்த…

    • 0 replies
    • 549 views
  8. இங்கிலாந்தின்.... முதலாவது போர் விமானத்தின் பெயர் "யாழ்ப்பாணம்!" இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன. முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகி…

  9. இட்லியை இழித்து பேசுவதா? சித்துவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை தென்னிந்திய மக்களையும் இட்லி உள்பட தென்னிந்திய உணவையும் இழிவாக பேசியதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத்சித்து மீது குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றபோது பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்து சர்ச்சைக்குள்ளான சித்து, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'இட்லி உள்பட தென்னிந்திய மொழிகள் தனக்கு ஒப்புக்கொள்ளாது என்றும், தென்னிந்தியாவில் பேசும் மொழிகள் தனக்கு புரியவில்லையென்றும் ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானில் மக்கள் பேசும் ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி த…

  10. தண்ணீர், விளக்காகுமா? முடியுமென்கிறார் இந்த ஒளிப்படத்தில்... சூரிய ஒளி கிடைக்கும் பகலில், இருண்ட அறைகளுக்கு மின்சார செலவில்லாமல் வெளிச்சம் கொடுக்க இந்த வினோத யுக்தியை பயன்படுத்தலாமென்கிறார். கூரையின் பொருத்தப்படும் ஒளிக்கசிவு தகடுகளால் பெறும் வெளிச்சத்தை விட இவ்வகை விளக்குகளால் ஒளிச்சிதறல் முழுமையாக ஒரே விதத்தில் அறை முழுவதும் பரவுவதால் மின்சார விளக்கு போலவே ஒளியை தருகிறது.. http://youtu.be/_zMAWztZ6TI

  11. வேற்று கிரக வாசிகள் 5 கோடி பேர் வாழ்கின்றனர்! கரடி போன்ற தோற்றத்தில் இருக்கலாம்: - நிபுணர்கள் தகவல் [Wednesday 2015-05-20 14:00] வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து உள்ளனர். சூரிய குடும்பத்திற்கு வெளியே ஆயிரகணக்கான் கிரகங்கள் உள்ளன.அங்கு எதிலாவது வேற்று கிரகவாசிகள் வாழும் வாய்ப்பு உள்ளது.ஆனால் இது வரை அவர்களது வாழ்க்கை முறை குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. …

    • 1 reply
    • 1.6k views
  12. 50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்ள கென்யா இளைஞர் விருப்பம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என்னும் இரு மகள்கள் உள்ளனர். இவர்களில், தற்போது 16 வயதுடைய மாலியாவை 50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளதாக கென்யாவைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் கெரிச்சோ கவுண்ட்டி பகுதியைச் சேர்ந்த சட்டத்தரனியான பீலிக்ஸ் கிப்ரோனோ மடாகெய், ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்வதில் மிகவும் தீவிரமாக உள்ளார். ஒபாமா தனது 2008ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னரே, அவருடைய மகள் 10 வயது சிறுமியாக இருந்த மாலியா மீது ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டு வ…

  13. கொள்ளையடிக்க வந்த இடத்தில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த திருடன்! February 05, 2019 வேலூர் மாவட்டம், கேவிகுப்பம் அருகே வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடன், கிராம மக்களிடம் இருந்து தப்பியோட முயன்று, கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கேவிகுப்பம் அருகே கொசவன்புதூர் கிராமத்தில் வசிப்பவர் கமலநாதன். இவரும் இவரது மனைவியும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு 12 மணியளவில், 4 பேர் கொண்ட கும்பல் கமலநாதன் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கையில் இரும்பு ராடு, கத்தி போன்றவற்றுடன் அவர்கள் வந்திருப்பதை ஜன்னல் வழியாக பார்த்த கமலநாதன், ஊரில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து ஊ…

    • 4 replies
    • 1.2k views
  14. நாயின் காலில் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டிய வாலிபர்: வெடிக்கும் சர்ச்சை [ சீனாவில் இளைஞர் ஒருவர் நாயின் காலில் ஆப்பிள் வாட்சை கட்டி அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் வாங் ஜியாலின். சிறிது நாட்களுக்கு முன்பு இவரது 27 வயது மகன் வாங் சிகாங் ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். அந்த படத்தில் நாய் ஒன்றின் இரண்டு கால்களில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டப்பட்டிருந்தது. மேலும் உங்களிடம் இந்த வாட்ச் உள்ளதா என்றும் கேட்கப்பட்டிருந்தது. இது சீனாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நிலவும் வேறுபாட்டை காட்டுவதாக இணையத்…

  15. தனி நபரின் வீட்டிலிருந்து பாரிய இராணுவத் தாங்கி, பீரங்கி மீட்பு இரண்டாம் உலக யுத்த கால இரா­ணுவத் தாங்­கி­யொன்­றையும் பீரங்­கி­யொன்­றையும் தனி நபர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து ஜேர்­ம­னிய அதி­கா­ரிகள் கைப்­பற்­றி­யுள்­ளனர். அரிய பொருட்­களை சேக­ரித்து ­வைக்கும் வழக்கம் கொண்ட 78 வய­தான நபர் ஒருவர் தனது வீடொன்றின் அடித்­த­ளத்தில் 45 தொன் எடை­யுள்ள இரா­ணுவத் தாங்கி, பாரிய பீரங்கி மற்றும் பல ஆயு­தங்­களை வைத்­தி­ருந்தார். கடந்த வாரம் மேற்­கொள்­ளப்­பட்ட முற்­று­கை­யொன்­றின்­போது இவற்றை ஜேர்­ம­னிய அதி­கா­ரிகள் கைப்­பற்­றினர். பின்னர் இரா­ணுவ பொறி­யி­ய­லா­ளர்கள் அழைக்­கப்­பட்டு, அத்­தாங்­கியும் ஏனைய ஆயு­தங்­களும் அங்­கி­ருந்து அகற்­றப்­பட்­டன. மேற்­படி நபரின் பெயர…

  16. Published By: DIGITAL DESK 3 10 JUN, 2024 | 04:11 PM அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகருக்கு தனது குடும்பத்தாரை பார்க்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் சதையை உண்ணும் அரியவகை கிருமியின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டு அவரது கையை இழந்துள்ளதாக அவுஸ்திரரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 74 வயதான கார்மெல் ரோட்ரிகோ என்ற வயோதிப பெண் இவ் வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள மகளை பார்ப்பதற்குச் சென்றுள்ளார். இந்த வயோதிப பெண் அங்கு பல மாதங்கள் மகளுடன் தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு இடது கையில் துப்பாக்கியால் சுடப்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் கத்தியுள்ளார். அவர் …

  17. அமெரிக்காவை சேர்ந்த பிரபல மெஜிக் கலைஞர் டேவிட் பிளேய்ன் தனது வித்தை மூலம், ஹொலிவூட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித், அவரது மனைவி மற்றும் அமெரிக்க இசைக் கலைஞர், பாடலாசிரியர் கென்யே ஆகியோரை அலறவைத்துள்ளார். டேவிட் பிளேய்ன் ஒரு கூர்மையான பொருளை தனது கையில் செலுத்துகிறார். ஆனால் ஒரு சொட்டு இரத்தம் கூட வரவில்லை. வலியால் துடிக்கவும் இல்லை. ஆனால் அதை பார்ப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். இதற்காக அந்த மெஜிக் கலைஞர் 13 ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. http://newsfirst.lk/tamil/2015/09/வில்-ஸ்மித்தை-பிரம்மிக்க/

  18. 'உச்சா' போனதை, படம் பிடித்துக் காட்டிய கூகுள் - வழக்குப் போட்ட பிரெஞ்சுக்காரர். நான்டெஸ்: கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷன் (தெரு நிகழ்வுகளைக் காணும் வசதி) மூலம் தனது வீட்டு முன் பகுதியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை படமாக்கி வெளியிட்டு தனக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூகுள் மீது பிரெஞ்சுக்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் மெய்ன் எட் லாய்ர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டு முன்பகுதியில் சிறுநீர் கழித்துள்ளார். இது கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷனில் பதிவானது. உடனே கூகுள் அந்த புகைப்படத்தில் உள்ள ஜானின் முகத்தை மங்கலாக்கி அதை இணையதளத்தில் வெளியிட்டது. என்ன தான் முகம் மங்கலாக இருந…

  19. 7 கோடி கொள்ளையின் சந்தேகநபர் ஒருவர் கைது! பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மினுவாங்கொட பொலிஸாரும் இணைந்து நேற்று (19) பிற்பகல் கம்பஹா கடுவங்கஹா பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 5 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்ட பணத்தில் இருந்து 31,515,291 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. தம்மிட்ட மாகவிட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுயை ஒருவரே இவ்வா…

  20. எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்துவது என சம்பந்தன் முடிவெடுத்துள்ளார். ஆனால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஐக்கியதேசியக்கட்சி ஒன்றும் சுத்த ஞானிகள் கிடையாது. எல்லோரும் எமது இனத்தினை பந்தாடியவர்கள்தான். ஆகவே பேரினவாதிகள் ஆழுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவர்களுடன் நாம் கூட்டுச்சேரக் கூடாது என வாதிட்டுள்ளார் சிவாஜிலிங்கம். ஆனால் சம்பந்தன் அவர்களோ இதெல்லாம் ஒரு இராஜ தந்திரம் தான் என நியாயப்படுத்தியுள்ளார். http://ttnnews.com

  21. விஞ்செல்சீ கடற்கரையில் பின்லாடன் முகம் கொண்ட அபூர்வச் சிப்பி! சசெக்ஸ் நகரத்தை அண்டிய விஞ்செல்சீ கடற்கரைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் உருவம் போன்ற கடற்சிப்பியை கண்டெடுத்த பெண் ஒருவர் அதனை ஆச்சரியத்துடன் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார். அழகிய கடற்கரைகளைக் கொண்ட கிழக்கு சசெக்ஸ் நகரத்திற்கு அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், மேற்கு லண்டனின் பிரென்ற்ஃபேர்ட் (Brentford) நகரைச் சேர்ந்த டெப்ரா ஒலிவர் என்பவர், தனது 42 வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள விஞ்செல்சீ கடற்கரைக்கு தனது கணவருடன் சென்றிருந்தார். கடற்கரையில் கிடந்த சங்குகளையும், சிறு சிறு சிப்பிகளையும் வேடிக்கைபார்த்த வண்ணம் டெப்ரா ஒலிவர் உ…

    • 2 replies
    • 538 views
  22. கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது. அதன்படி, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவத…

  23. உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்! உஅலகிலேயே அதிகம் குள்ளமான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா உலகின் உயரத்தில் மிகவும் குள்ளமானவர் என ‘கின்னஸ்’ சாதனையில் இடம்பெற்றவரான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா தாபா மகர் சுகவீனம் காரணமாக இன்று மரணமாநதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ககேந்திரா 67.08 செ.மீ. (2′ 2.41″) உயரமும், 6 கி.கி. எடையுமுள்ள இவர் சளி சுரம் காரணமாக, அவர் வாழ்ந்து வந்த பொக்காரா என்னுமிடத்தில், மருத்துவமனையில் காலமானார். இறக்கும்போது இவருக்கு 27 வயது. இவரது மரணம் குறித்து கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அனுதாபம் தெரிவித்துள்ளது. ககேந்திராவுக்குப் 18 வயது ஆகும்போது, 2010 ம் ஆண்டு,…

    • 0 replies
    • 733 views
  24. [size=6]மைக்ரோசொப்ட் தனது 'லோகோவை' மாற்றியமைக்கின்றது [/size] [size=1] [size=4]உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் தனது லோகோவின் வடிவமைப்பை இருபத்தி ஐந்து வருடங்களின் பின்னர் மாற்றியமைக்கின்றது. [/size][/size] [size=1] [/size] [size=6]முன்னைய 'லோகோ' [/size] http://www.theglobeandmail.com/technology/business-technology/microsoft-rebrands-first-new-logo-in-25-years/article4495185/

  25. [size=5]ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது சுகாதாரமா? - தய்வானில் விவாதம்[/size] [size=4]ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தய்வானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான ஒரு பரவலான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.[/size] [size=4][/size] [size=5][size=4]வீட்டிலும் சரி பொதுக் கழிப்பறைகளிலும் சரி அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் எப்போதுமே உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறார் என்று கூறியுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிர்வாகம், இந்த வழக்கத்தை மக்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கழிப்பறைகளை மேலும் சுத்தமாக வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.[/size][/size] [size=5][size=4…

    • 32 replies
    • 8.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.