செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
யாழ்ப்பாணம்- அல்வாய் பகுதியில் வீடுகள் தீக்கிரை- வெட்டுக்குமார் கைது! யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவரை கைது செய்த பொலிஸார் தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடி வருகின்றனர். கடந்த 2ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் நுழைந்த வெட்டுக்குமாரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில்…
-
- 0 replies
- 462 views
-
-
யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக, தங்கியிருந்த குடும்பமொன்று பொலிஸாரினால் கைது. யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து, யாழ்ப்பாணம்- குருநகரில் பதுங்கிருந்த 4பேர் கொண்ட குடும்பமொன்றினை கைது செய்த பொலிஸார், அவர்களை சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய தனிமைப்படுத்தியுள்ளனர். தமிழகம்- ஈரோடு மாவட்டம், அரிச்சலூர் இடைத்தங்கல் முகாமில் வசித்து வந்த வயோதிபப் பெண், அவருடைய பிள்ளை, அவரது இரு பேரக்குழந்தைகள் ஆகியோரே சட்டவிரோத கடற்பயணம் ஊடாக நாட்டுக்குள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை அவர்களிடம் தற்போது பி.சி.ஆர்…
-
- 0 replies
- 270 views
-
-
காரைக்காலில் சமூக பொறுப்பற்றவர்களால் கொண்டு வந்து விடப்பட்ட 6 அடி நீள நாக பாம்பு யாழ்ப்பாணம்- நல்லூர், காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் சமூகப் பொறுப்பற்ற நபர்களினால் விடப்பட்ட 6 அடி நீளமான நாக பாம்பு மீள பிடிக்கப்பட்டு, வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் 6 அடி நீளமான நாக பாம்பை இருவர் கொண்டு வந்து விட்டு சென்ற நிலையில், அது குறித்து தகவல் அறிந்த நல்லூர் பிரதேச சபையின் அப்பகுதி வட்டார உறுப்பினர் சி.கௌசல்யா, அது தொடர்பில் தவிசாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் அவர் ஊடாக வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதேவேளை அந்த பாம்பினை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீள பிடித்து, அங்கு வந…
-
- 0 replies
- 288 views
-
-
யாவுமே திட்டமிடலா? வெளியாகும் அமெரிக்க அதிபர்களின் ரகசியம் 2 days agoஅமெரிக்கா 6.4k SHARES விளம்பரம் Topics : #Donald Trump#Hillary Clinton உலகில் எதாவது ஒரு விடயம் பரபரப்பாக பேசப்படும் போது தான் அது பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளிப்படும். அந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பழைய தகவல் ஒன்று மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இது வரையில் அதிபராக அங்கம் வகித்த 43 பேர்களில் ஒபாமாவை தவிர்த்த ம…
-
- 1 reply
- 441 views
-
-
வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவி வீட்டைவிட்டு கள்ளக்காதலுடன் ஓடியதால் கோபமடைந்த கணவர் ஒருவர் தனது 5 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணம் டிரைலர் பார்க் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹரிசன் (34). இவரது மனைவியின் பெயர் ஏஞ்சலா. இவர்களுக்கு மேக்சின் (16), சமந்தா (14), ஜோமி (11), ஹீதர் (8), ஜேம்ஸ் (7) என ஐந்து குழந்தைகள் இருந்தனர். ஏஞ்சலாவுக்கும் மற்றொரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது ஜேம்சுக்கு சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையி்ல் அடிக்கடி சண்டை எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏஞ்சலா தனது கள்ளக்காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். இதையறிந்த ஜேம்சுக்கு அடக்க முடியாத ஆத்திரம்…
-
- 18 replies
- 2.1k views
-
-
யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு: செல்ல சிறுத்தைகளுடன் சிக்கியிருக்கும் இந்திய மருத்துவர் திரும்பி வர மறுப்பது ஏன்? 8 மார்ச் 2022 பட மூலாதாரம்,GIRIKUMAR PATIL படக்குறிப்பு, கிரிகுமார் பாட்டீல் ரஷ்ய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் யுக்ரேனில் பாதுகாப்புக்காக ஒரு அடித்தளத்தில், தனது இரண்டு சிறுத்தைகளுடன் தங்கியிருக்கிறார் ஓர் இந்திய மருத்துவர். இந்த இரண்டில் ஒன்று கருஞ்சிறுத்தை மற்றொன்று ஜாகுவார் வகை சிறுத்தை. சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் விலங்கியல் பூங்காவில் இருந்து இந்த இரண்டு செல்லப்பிராணிகளையும் வாங்கிய கிரிகுமார் பாட்டீல், இப்போது தனது செல்லப்பிராணிகள் இல்லாமல் யுக்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 5 பெண்கள் யுக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக அவரது புகைப்படத்தின் மீது சிறுநீர் கழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலாடையின்றிய (டொப்லெஸ்) ஆர்ப்பாட்டங்களுக்கு பெயர் போன் பிமென் (குநஅநn) பெண்ணியவாத குழுவைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு ஆர்ர்ப்பாட்டம் செய்துள்ளனார். வழக்கமாக மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் செய்யும் இக்குழுவினர் இம்முறை வி;ததியாசமாக கீழாழையின்றியும் (பொட்டம்லெஸ்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள யுக்ரைன் நாட்டு தூதுவராலயத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. யனுகோவிச் அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வியாபாரம் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தினை நிராகரித்திருந்தார். …
-
- 7 replies
- 584 views
-
-
றபான் அடிக்க ஜவ்னானில் ஆக்களில்லை என்று வரேல்லப் போல..!
-
- 11 replies
- 1.2k views
-
-
தாய்வானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி நீர் அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினாலே அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285102
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற மணிரத்தினம், அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்நத ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. முல்லைத்தீவின் உடையார்கட்டு சந்திக்கு அண்மையாக கட்டிடமொன்று யாழ் ஒப்பந்தக்காரர் ஒருவரால் கட்டப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தக்காரரின் கீழ் பணியாற்றும் கிளிநொச்சி கோணாவில் கிராமத்தை சேர்ந்த மணிரத்தினம் என்ற 32 வயது ஆசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல்ப்பொழுதில் கட்டிடகாவல்ப்பணியில் இருந்துள்ளார். அந்தச்சமயத்தில் அயல்வீட்டில் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்ததை மோப்பம்பிடித்துச் சென்று, மறைந்து நின்று அவர் குளிப்பத…
-
- 11 replies
- 1.3k views
-
-
எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத் தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான…
-
- 0 replies
- 325 views
-
-
சாஸ்திரம் பார்ப்பதற்காகச் சென்ற யுவதியொருவரை நிர்வாணப்படுத்தி அந்த யுவதியின் உடலில் நோய் தேடிய சாமியார் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஆணமடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சாமியாரிடமிருந்து தப்பி ஓடிய மேற்படி யுவதி, பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சாமியாரிடம் சாஸ்திரம் பார்ப்பதற்காக 27 வயது யுவதியொருவர் சென்றுள்ளார். அந்த யுவதி ஏதோவொரு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ள சாமியார், அந்த நோய் யாதென கண்டுபிடிப்பதாகக் கூறி யுவதியை நிர்வாணப்படுத்தியுள்ளார். சாமியாரின் இந்த நடவடிக்கையிலிருந்து தப்பிக்கொண்ட யுவதி, அவ்விடத்திலிருந்து ஓடிச்சென்று பொலிஸில் முறைப்பாடு செய்த…
-
- 1 reply
- 494 views
-
-
யூ டியூப் காணொளிகளை பார்த்து விமானம் தயாரித்த நபர்..! யூ டியூப் காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு முறைகளை தெரிந்துகொண்ட நபர் ஒருவர் விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து இயக்கியுள்ள சம்பவம் கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது. கம்போடியாவை சேர்ந்த பாயென்லாங் என்ற வாகன திருத்துணர், விமானத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தினமும் விமான தயரிப்புகள் தொடர்பான காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு பற்றி பயின்றுள்ளார். மேலும் தான் கற்றவற்றை பரீட்சித்து பார்ப்பதற்காக, இரண்டாம் உலக மகா யுத்த பயன்பாட்டிற்காக ஜப்பான் தயாரித்திருந்த பழுதடைந்த விமானத்தை வாங்கி, அதனை மீள் செயல்முறைக்கு கொண்டுவரும் முயற்சில் பாயென்லாங் ஈடுபடலானார். இந…
-
- 0 replies
- 356 views
-
-
நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு முழுக்க முழுக்க அன்பினால் மட்டுமேயானதென்று தெளிவாகப் புரிகிறது. 46 லட்சம் பேரை நெகிழ வைத்த இந்த யூ-டியூப் வீடியோவை பார்த்த பிறகு. ’ஆஸ்பெர்கர்’ என்பது ஒரு வகையான ஆட்டிசம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ உலகம் ’ஆஸ்பெர்கர்ஸ்’ என்று அழைக்கிறது. சரியாகப் பேச முடியாது, சமூகத்துடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது, எல்லா தவறுக்கும் தான் மட்டும் தான் காரணம் என்று தோன்றி தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவும் தூண்டும் இந்த வகை ஆட்டிசத்தால் ’ஆஸ்பெர்கர்ஸ்’ அடையும் வலியும், தனிமை உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இதுபோன்ற ஒரு ஆஸ்பெர்கர்தான் ’டேனியல் ஜேகப்ஸ்’, அவர் வளர்க்கும் நாயின் பெயர் சாம்சன். கடந்த ஜூன் 1-ம் தேதி இவர் யூ-டி…
-
- 0 replies
- 385 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஆர்சி அடண்டிரில்லா பதவி,பிபிசி பங்களா 16 நவம்பர் 2023 இஸ்ரேல் நாடு, யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி தேசத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உருவானது. யூதர்களின் இருப்பு மற்றும் உரிமைகளின் பின்னணியில் இஸ்ரேல் உருவான போதிலும், இஸ்ரேலை ஆதரிக்காத பல யூதர்களும் உள்ளனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூத விரோதத்திற்கு பதிலாகவும், பாலத்தீனிய பிரதேசத்தில் ஒரு யூத அரசை நிறுவுவதற்கான நோக்கத்துடனும் யூத தேசிய இயக்கம் எனப்படும் 'சியோனிசம்' (Zionism) தோன்றியது. ஹீப்ரூ விவிலியத்தில், சியோன…
-
- 0 replies
- 472 views
-
-
லிவிவ்: யூரோ கோப்பையின் பரபரப்பான போட்டியில் போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வீழ்த்தியது. இதன் மூலம் யூரோ கோப்பை தொடரில் ஜெர்மனி வெற்றி துவக்கத்தை பெற்றுள்ளது. மற்றொரு போட்டியில் நெதர்லாந்து அணியை டென்மார்க் வீழ்த்தியது. ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலையில் உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் 'குரூப் பி' பிரிவை சேர்ந்த போர்ச்சுகல், ஜெர்மனி அணிகள் மோதி கொண்டன. பரபரப்பான ஆட்டத்தில், துவக்கம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட போதும், அவரால் ஒரு கோல் கூட…
-
- 0 replies
- 526 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 5/25/2012 11:29:37 AM யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது. மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய…
-
- 2 replies
- 754 views
-
-
யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே- கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து குறித்து வைத்தியர் யமுனாநந்தா யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே எனவும் அவர் சிலுவையில் அறையப்பட்டபோது கூறிய வார்த்தைகள் வெறும் அந்நிய பாசைகள் அல்ல என்றும் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். அண்மையில், இலங்கைக்கான கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, “யாருடைய மொழி உலகிலேயே பழைய மொழி என விவாதித்துக்கொண்டு காலத்தையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ்மொழியை புறந்தள்ளும் ஆதரவு கருத்திற்கு கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து வலுச்சேர்ப்பதாகக் கருதப்படுகின்றது என்ற வகையில் யாழிலிருந்து வரும் உதயன் பத்திரிகை…
-
- 71 replies
- 5.4k views
-
-
-
- 1 reply
- 596 views
-
-
-
- 0 replies
- 453 views
-
-
கிறிஸ்துமஸ் தினம் என்பது யேர்மனியில் மகிழ்ச்சியோடு, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாக கொண்டாடும் ஒரு முக்கியமான நாள். கிறிஸ்துமஸ் விடுமுறை பொதுவாக அமைதியானதாகத்தன் இருக்கும், ஆனால், இந்த அமைதியான நேரத்தில் Gelsenkirchen நகரத்தில் அசாதாரணமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. Gelsenkirchen நகரத்தில் உள்ள Sparkasse வங்கியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள், வங்கியின் அடித்தளத்தில் உள்ள பார்க்கிங் கேரேஜ் வழியாக அங்குள்ள ஒரு அறையில் நுழைந்து, வங்கியின் சுவரில் ஒரு துளையை ஏற்படுத்தி, அதன் மூலம் காப்பக அறைக்கு சென்றிருக்கின்றனர். அந்த துளையை உருவாக்குவதற்காக சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவோ, அதனுடைய சத்தம் வெளியே யாருக்கும் கேட்காமல் துளையிட்டிருக்கின்றார்கள்…
-
- 2 replies
- 272 views
-
-
நேற்று மாலை பசுமைக் கட்சியை சார்ந்த திருமதி Ute Koczy, MdB (Bündnis 90 / DIE GRÜNEN) மற்றும் சமூகஜனநாயக கட்சி சார்பாக Christoph Strässer, MdB (SPD) அவர்களுடன் மற்றும் ஏனைய பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியாளர்கள் ஈழத்தமிழர் மக்கள் அவையின் உறுப்பினர் உட்பட கலந்து கொண்ட சந்திப்பில் "இலங்கையில் அமைதி , சட்டம் மற்றும் மனிதஉரிமைகளின் பங்கு என்ன " எனும் தலைப்பில் கருத்தரங்கம் இடம்பெற்றது . Christoph Strässer தனது உரையில் இலங்கையில் மிக கொடூரமான போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக அறிகின்றோம் அத்தோடு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் விடையமாக எவ்வித திருப்திகரமான நடவெடிக்கைகளும் எடுக்காத வகையில் இவ்விடையம் குறித்து சர்வதேச சுஜாதீனமான விசாரணை மிக அவசியம் என வல…
-
- 0 replies
- 426 views
-
-
22.12.2019 ஞாயிறு காலை 00:40 மணி, Siegburger நகரில் இல் இருந்து Bonn நகருக்குப் புறப்பட்ட 66ம் இலக்க ட்ராம் தொடர்ந்து எட்டுத் தரிப்பிடங்களில் நிறுத்தப்படாமலேயே சென்றுகொண்டேயிருந்தது. ஏன் வண்டி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது என்று பயணிகளுக்கு முதலில் தெரியவில்லை. வழக்கமாக ஒலிவாங்கியூடாகத் தகவல்களைச் சொல்லும் சாரதியிடம் இருந்தும் எந்தத் தகவல்களும் இல்லை. ஏதோ தவறு நடந்து விட்டது என்பது அவர்களுக்குப் புரிந்தது. பலர் அவசர அழைப்பை ஒரே நேரத்தில் மேற்கொண்டதால் நிலமையை உணர்ந்த நகராட்சியின் கட்டுப்பாட்டு மையம் சாரதியின் கதவை உடைத்து நிலமையை அவதானிக்கும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தியது. சாரதியின் கதவை பயணிகள் உடைத்த போது அவர் மயங்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. பயணி…
-
- 0 replies
- 370 views
-
-
-யேர்மன் தலைநகர் பெர்லினில் 26 / 27 .05 .2012 நாட்களில் நடைபெற்ற அனைத்துலக மக்களவையின் மாநாடு- முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, இதுவரைகாலமும் தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது. நிகழ்வில் அனைத்து நாடுகளிலிருந்தும் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து, ஒவ்வொரு மக்களவையின் தலைவர் அல்லது அதை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர் மாநாட்டில் கலந்துகொண்ட தமது நாடுவாரியான மக்களவை உறுப்பினர்களை அறிமுகம்செய்து வைத்தனர். தொடர்ந்து, அந்தத்த நாடுகள் ரீதியாக தாம் மேற்க…
-
- 0 replies
- 435 views
-
-
யேர்மனியில் போதைப் பொருள் பாவனை இளைஞர்களிடம் அதிகரித்திருப்பதாக பேர்லின் நகரத்தின் சமூக நல ஆலோசகர் Gordon Lemm சமீபத்தில் எச்சரித்திருக்கிறார். கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவிகளே அதிகமாக போதைப் பொருள் பாவனையாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் 11 முதல் 14 வரையிலான சிறுமிகள் இதற்குள் அடங்கி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. பார்த்தாலே மனதைக் கவரும் வண்ணம் வண்ணமயமாக இருக்கும் Ecstasy போதை மாத்திரைகள் 1,50யூரோக்களுக்கு இப்பொழுது யேர்மனியில் இலகுவாக கிடைக்கிறது. இதனால் தங்கள் கைச் செலவுக்கு பெற்றோர்கள் தரும் சிறிய பணத்துக்குள்ளேயே பாடசாலை மாணவ, மாணவிகளால் இந்த மாத்திரைகளை வாங்கிக் கொள்ள முடிகிறது. விருந்…
-
- 0 replies
- 249 views
-