செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
தன்னை விட 70 வயது குறைவான பெண்ணை மணந்த 92 வயது ஈராக் முதியவர், இத்திருமணம் மூலம் தான் 20 வயது இளைஞனாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். ஈராக் , பாக்தாத் அருகில் உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்த முசாலி முகம்மது அல்-முஜ்மாயிக்கு தற்போது வயது 92. விவசாயியான இவருக்கு 16 குழந்தைகள். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னதாக அவரது மனைவி மறைந்தார். 92 வயது தாத்தா ‘இளைஞனான’ அதிசயம்: பேரன்கள் புடை சூழ 22 வயது பெண்ணை மணந்தார் இந்நிலையில் அவரது பேரன்கள் இருவருக்கு த்ஹிருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களோடு சேர்ந்து, முசாலியும் 22 வயதுள்ள இளம்பெண் ஒருவரை மணந்துள்ளார். இவர்கள் மூவரது திருமணமும் ஒரே மேடையில் நடை பெற்றது தான் வேடிக்கை. இந்த வித்தியாசமான திருமணாம், சு…
-
- 25 replies
- 2.3k views
-
-
என்ன கொடுமை இது.. 92 வயது பாட்டியை சரமாரியாக அடித்த 102 வயது தாத்தா.. கைது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த அக்கப் போர் கதையை பாருங்க. 92 வயது பாட்டியை அடித்ததாக 102 வயது தாத்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஒரு முதியோர் இல்லத்தில் இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது.சிட்னியில் உள்ள போண்டி கடற்கரைக்கு அருகே ஒரு வயது முதிர்ந்தோருக்கான இல்லம் உள்ளது. அங்கு வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தின்போது இந்த தாத்தாவுக்கும், பாட்டிக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாத்தா, பாட்டியை அடித்து விட்டாராம்.உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து தாத்தாவைக் கைது செய்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று …
-
- 7 replies
- 1.1k views
-
-
9300 அடி உயரத்தில் இருந்து தவறவிட்ட ஐபோன் மீண்டும் கிடைத்து நன்றாக இயங்குவதால் உரிமையாளர் மகிழ்ச்சி நியூயார்க், ஆக.2-அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பகுதியில் இயற்கை எரிவாயு தயாரிக்கும் ’கியாஸ் கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்கா’ நிறுவனத்தின் அதிபராக உள்ள பென் வில்சன்(74) என்பவர் சமீபத்தில் தனது தொழிற்சாலையில் அலுவல்களை முடித்து விட்டு தனது தனி விமானத்தில் ஏறி டெக்சாஸ் நகரில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.சில நூறு கிலோ மீட்டரை கடந்து விமானத்தை அவர் ஓட்டிவந்தபோது சரியாக மூடப்படாத இடதுப்புற கதவு திடீரென்று சுமார் 3 அங்குலம் அகலத்துக்கு திறந்து கொண்டது. உள்ளே புகுந்த காற்றின் அசுர வேகத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த நாளிதழ்கள் பறந்து கீழே விழுந்தன.கதவை சரியாக சாத்திய வில்சன்,…
-
- 2 replies
- 319 views
-
-
94 வயதில் தகப்பனாகி உலக சாதனை படைத்த இந்தியர்! (காணொளி மற்றும் புதிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) உலகில் மிக கூடிய வயதில் தகப்பனாகி இருக்கும் சாதனையை 94 வயது உடைய இந்திய தொழிலாளி ஒருவர் நிலைநாட்டி உள்ளார். இவரின் பெயர் ராமஜித் ராகவ். வட இந்தியாவில் உள்ள ஹர்யானா மாநிலத்தில் வசிக்கின்றார். அங்கு விவசாயப் பண்ணை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கின்றார். இவரது மனைவி சகுந்தலா. இவருக்கு வயது 53 வரை இருக்கும். கடந்த மாதம் அரச வைத்தியசாலையில் சகுந்தலா ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்து உள்ளார். சாதாரண சுகப் பிரசவம்தான். குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. இக்குழந்தை கடவுளின் அருட்கொடை என்று பெற்றோர் கூறுகின்றனர். குழந்தைக்கு கரம்ஜித் என்று பெயர் சூட்டப்பட்டு …
-
- 0 replies
- 529 views
-
-
[size="5"]95 வயதிலும் உழைத்து வாழ விரும்பும் பெரியவர்[/size] இலங்கையர் ஒருவரின் தற்போதைய சராசரி ஆயுள் 76 என சென்றாண்டு அறிக்கை கூறுகிறது. ஜோதிட சாஸ்திரம் நீண்ட ஆயுள் ஒருவருக்கு அமைய அவரது ஜனன ஜாதகத்தில் சனீஸ்வரன் பலம்பெற்று இருக்க வேண்டும் என்கிறது. எது எப்படி இருப்பினும் ஒருவருக்கு ஆரோக்கியத்துடனான நீண்ட ஆயுள் என்பது வரப்பிரசாதமே. அந்த வகையில் இலங்கைத் திருநாட்டில் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட வி.பி.தங்கவேல் ஐயா(95 வயது) வத்தளையில் தற்போது வசித்து வருகிறார்.இன்று எமது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம்முடன் பகிந்து கொண்ட சுவாரஸ்யத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 1918 ஏப்ரல் 22இல் பிறந்த…
-
- 0 replies
- 505 views
-
-
96ஆவது வயதில் குழந்தைக்குத் தந்தையானவர் By C.L.Sisil 2012-10-18 11:35:14 மிகவும் வயதாகி குழந்தையொன்றுக்குத் தந்தையானவர் ௭ன உலக சாதனை படைத்த இந்தியாவைச் சேர்ந்த ராம்ஜித் ராகவ் 96ஆவது வயதில் மீளவும் குழந்தையொன்றுக்குத் தந்தையாகியுள்ளார். இரு வருடங்களுக்கு முன் தனது 94ஆவது வயதில் முதலாவது மகனான கராம்ஜித்துக்குத் தந்தையான ராம்ஜித், 96ஆவது வயதில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையானதன் மூலம் தனது சொந்தச் சாதனையை முறியடித்துள்ளார். ஹரியானா மாநிலத்திலுள்ள அரசாங்க மருத்துவமனையில் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தைக்கு ரஞ்சித் ௭ன பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல் மனைவி இறந்ததையடுத்து 25 வருடங்கள் தனிமையில் வாழ்ந்த ராம்ஜித், 22 வருடங்களுக்கு…
-
- 17 replies
- 1.7k views
-
-
97 வயது மாதுவின் ஓர் ஆட்டம் b55d64ae4db3e60a85fbdec34cc3696b
-
- 8 replies
- 640 views
-
-
98 வயதிலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்! 8 வயதிலும் மருத்துவர் ஒருவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பிரான்ஸின் மேற்கு பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் செனேய் ஒரு வைத்தியர். 1951ஆம் ஆண்டில் முதன்முதலாக மருத்துவம் பார்க்க தொடங்கிய அவர், பரிஸ் புறநகர் பகுதியில் மருத்துவமனை திறந்து வாரத்துக்கு 2 நாட்கள் காலையில் சிகிச்சை அளித்து வருகிறார். பரிஸ் புறநகர் மக்களும், அவரிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். 98 வயதிலும் மக்களுக்கு மருத்துவம் செய்து வரும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளது. http://athavannews.com/98-வயதிலும்-மக்களுக்கு-மரு/
-
- 0 replies
- 345 views
-
-
லண்டன்:பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் தங்களின் 98 வயதில் விவாகரத்து செய்து, உலகிலேயே மிக அதிக வயதில் விவாகரத்து செய்தவர்கள் என, உலக சாதனை படைத்துள்ளனர்.இதுகுறித்து, அந்நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி:பிரிட்டனை சேர்ந்தவர்கள் பெர்டி மற்றும் ஜெஸ்சி உட். இவர்கள் இருவரும் தங்கள் 98 வயதில் விவாகரத்து செய்துள்ளனர். அத்துடன் அவர்களின் 36 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாகரத்து பெற்ற சில மாதங்களிலேயே, தன் 99வது பிறந்த நாளுக்கு முன்னரே, பெர்டி காலமானார். ஜெஸ்சி தற்போது, பராமரிப்பு இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார்.இவர்கள் இருவரும், கடந்த 1972ம் ஆண்டு, லண்டனில் உள்ள எல்ஸ்ட்ரீ கிராமத்தில் திருமணம் செய்து கொண்டனர். நான்காண்டுகளுக்கு பின், அவர்கள் பால்மவுத் கார…
-
- 0 replies
- 616 views
-
-
99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இருதய வடிவான அலங்கார தோற்றத்தை உருவாக்கி அதன் நடுவில் நின்றவாறு தனது காதலியிடம் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. குவாங்ஸொயு மாகாணத்தை சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத கணினி பொறியியலாளரான காதலர் தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட தீர்மானித்தார். இதன் பிரகாரம் அவர் 53000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தைச் செலவிட்டு 99 'ஐபோன் 6' கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்து தனது திருமண விருப்பத்தை காதலியிடம் வெளியிட்டார். இன்ப அதிர்ச்சிக்குள்ளான காதலி அவரது விருப்பத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். http://www.virakesari.lk/articles/2014/…
-
- 1 reply
- 549 views
-
-
99 வயதிலும் பாடசாலை செல்லும் பாட்டி! கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் 99 வயது பாட்டி ஒருவர். அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் இசேபியா லியோனார் கார்டல் (99). படிப்பின் மீது தீரா ஆர்வம் கொண்ட இவர், சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாக பாதியிலேயே பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டார். தாயின் இறப்பு, திருமணம் என தொடர்ந்து ஏற்பட்ட தடைகளால் இசேபியாவின் பாடசாலைக் கனவு நிறைவேறாமல் போனது. ஆனாலும் தனது படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தனது 98வது வயதில் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இசேபியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட அவர், அடல்ட்ஸ் ஆப் லப்ரிடா பாடசாலை…
-
- 1 reply
- 462 views
-
-
FORD FEST You are invited to join and enjoy celebrate With Rob Ford, Doug Ford and the FORD family Join us for live Music, Dancing, Food, Drinks, Halal Food and so much. Its a great opportunity to meet out MEGA cities MAYOR and Counselor Doug Ford. DATE : July 05,2013. TIME: 6pm - 10 pm LOCATION: THOMPSON MEMORIAL PARK 1005 Brimley Road, Scarborough. ( BRIMLEY & LAWRENCE) !!!! EVERY THING IS FREE !!!! SEE YOU ALL THERE On behalf of Ford Family Balan Alagaratnam.
-
- 1 reply
- 596 views
-
-
JAKARTA, Sept 6 (Reuters) - Seven dogs starved of food and water for two weeks are suspected of eating their Indonesian owner after he returned to his hometown in Manado from a holiday, local media reported on Tuesday. A neighbourhood guard was curious when he saw luggage lined up at the front of Andre Lumboga's house, days after the 50-year old arrived back home. He approached the house, smelled something foul and called the police, according to a report. "His skull was found in the kitchen, and his body was found in the front of his house," Eriyana, a local police chief in Batam, an island off Sumatra, told VIVAnews website. Lumboga arrived home last Wedn…
-
- 2 replies
- 821 views
-
-
சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் அழைக்க பயன்படுத்தப்படும் ஆதாம் இடம் என்று பொருட்படும் Adam’s Peak என்ற எழுத்துக்களை அழித்ததாக கூறப்படும் இளைஞர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிவனொளிபாத மலை அடிவாரத்தில், மலைக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சிவனொளிபாத மாலை, ශ්රී පාදය (ஸ்ரீபாதய) மற்றும் Adam’s Peak என எழுதப்பட்டிருந்தது. இதில் Adam’s Peak என்ற ஆங்கில பெயரையே இந்த இளைஞர்கள் அழித்துவிட்டனர். பெயரை அழித்துவிட்டு, அதனை அழிக்கப் பயன்படுத்திய் நிறப்பூச்சு போத்தலுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/185586/Adam-s-P…
-
- 0 replies
- 286 views
-
-
AI உடன் காதலில் விழுந்த சிறுவன் அதனுடன் வாழ உயிர்மாய்ப்பு ! Shana ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்றைய நவீன காலகட்டத்தில் பல நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களால் ஆதாயம் உள்ளபோதும், மனித உறவுகளை தூரத்தில் கொண்டு செல்வதுடன், இளையோரின் பல விபரீத முடிவுகளுக்கும் காரணமாகி விடுகின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர். சிலவேளைகளில் இந்த மோகத்தால் அவர்கள் விபரீத முடிவுகளுக்கும் சென்று விடுகின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல வரலாற்று புதின தொலைக…
-
-
- 1 reply
- 1.1k views
-
-
AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல். செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts institute of technology ) செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனாளர்களின் மூளையின் செயற்பாட்டை ஆராய்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் chatgpt பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக chatgpt பயனாளர்கள் பலருக்கு சில நிமி…
-
-
- 5 replies
- 429 views
-
-
ATM மையத்துக்குள் ஆயுதத்துடன் புகுந்தவனை போராடி விரட்டிய காவலாளி
-
- 0 replies
- 371 views
-
-
-
- 0 replies
- 821 views
-
-
இன்று பத்திரிகையில் ஒரு வினோதச் செய்தி படித்தேன். 2009 ஆம் ஆண்டு நோர்வேயில் வசிக்கின்ற ஒரு மாணவன் 150 NKR செலுத்தி 5000 Bitcoin எனப்படும் இணையத்தள பணத்தை வாங்கினார். அதன் பின்னர் அதைபற்றி அவர் மறந்தே போய்விட்டார். பின்னர் 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஊடகங்களில் இதுபற்றி செய்திகள் வாசித்தபோது தான் அவரிற்கு நினைவுககு வந்துள்ளது. அவரின் இணையத்தள கணக்கை பார்வையிட சென்றவர்க்கு ஒரு பேரதிச்சி. 2009ஆம் ஆண்டு 150 NKR முதலீடு செய்தவருக்கு 4 ஆண்டுகள் சென்ற பின்னர் கிடைத்திருக்கும் தொகை 5மில்லியன் NKR! அதனை வைத்து அவர் ஒரு வீடே வாங்கிவிட்டார். இன்று ஒரு Bitcoinசின் விலை 146 Euro!!! இவர் தான் அந்த அதிஸ்ரசாலி: உங்களில் யாருக்காவது இதில் முதலீடு செய்…
-
- 6 replies
- 1k views
-
-
-
http://www.dailymotion.com/video/x2c5bjx_coca-cola-vs-coca-cola-zero-test-du-sucre_news
-
- 0 replies
- 838 views
-
-
COVID -19 லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மைகள் 1. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது. 2. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும். 3. நோய் எதிர்ப்பு சக்தி பணக்கார நாடுகளுக்கே மட்டும் சொந்தமானவை அல்ல 4. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், ராபாய்க்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது. 5. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். இராணுவ வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல. 6. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்ல…
-
- 8 replies
- 1.5k views
-
-
-
DOCTORS were baffled when a British man told them, "I can hear my eyeballs moving". But they finally diagnosed that Stephen Mabbutt had a rare ear condition, in which sounds inside the body were heard very loudly, The Sun reported. Mr Mabbutt, 57, could also hear his heart beating. When he chewed food, the noise was deafening. The dad of two was experiencing autophony, one of the symptoms of superior canal dehiscence syndrome, an illness that was unknown until 10 years ago. At first, he noticed that the internal sound of his own voice was beginning to drown out everything else around him. Over six years, the condition worsened as other bodily no…
-
- 0 replies
- 611 views
-
-
http://youtu.be/0l4hBxwP_ng இஸ்ரேல் உட்பட்ட சில நாடுகளில்.. எஜமானர்கள் வேலைக்குப் போனாலோ.. பள்ளிக்கு போனாலோ.. நாய்கள் வீட்டில் தனித்து விடுகின்றன. அப்புறம்.. அதுகளுக்கு போர் (bore) அடிக்குமில்ல.. அதைப் போக்க.. ரிவி லோன்ஞ் பண்ணி இருக்காங்கப்பா..! அதுமட்டுமா இஸ்ரேலில்.. நாய்க்கு பீச்.. அமெரிக்காவில் நாய்க்கு டிஸ்னி லாண்ட் என்று.. அதுங்க வாழ்வு மனிசங்க வாழ்வை விட ரெம்ப கனதியா இருக்கப்பா..! மனிசரோ.. ஒரே சுடுபாடு.. வெட்டுக்குத்து.. கண்ணீரும் கம்பலையும் கேம்ஸில.. சீரியலில காலம் கழிக்கிறாங்க.. நாய்களோ.. அற்புதமான இயற்கைக் காட்சிகள் கண்டு மனதை றிலாக்ஸ் பண்ணிக்குதுங்க...! இந்த மனிசங்கட காசு பார்க்கிற வியாபார மூளையை.. விளங்கிக்கவே முடியல்ல.... ! http://youtu.be/…
-
- 1 reply
- 358 views
-