செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் இப்புராதன நகரத்தின் வேர்கள் எங்கெங்கோ ஓடிமறைந்துள்ளன. இன்றுள்ள இந்நகரம் எழுப்பப்படும் முன்பே எரிக்கப்பட்டது. எரிக்கப்படுவதற்கு முன்பே சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் வேர் நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் ஊடுருவிக் கிடக்கிறது. அழிவைச் சுற்றிச் சுற்றியே பின்னிக் கிடக்கிறது. ஆனாலும் அழியாமல் இருக்கிறது. - சு.வெங்கடேசன், காவல்கோட்டம் . காவல்கோட்டம் குறித்து பதிவெழுதவே மலைப்பாக உள்ளது. மதுரை குறித்த நாவல் எனும்போது ஒவ்வொரு பகுதியுமே எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் பட்டியலில் காவல்கோட்டத்துக்குத் தனியிடம் உண்டு. பாண்டியர்களிலிருந்து இன்று வரை எத்தனையோ பேர் மதுரையை ஆண்டார்கள். மதுரையை …
-
- 0 replies
- 1.6k views
-
-
கான்பெர்ரா: ஆஸ்திரேலிய நாட்டின், புதிய தென் வேல்ஸ் பகுதியில் டாப் லோடர் இருக்கும் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்டு மூன்று மணி நேரம் தத்தளித்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றியுள்ளனர். இதனை தீயணைப்புத் துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இதுவரை தீயணைப்புத் துறை செய்திராத வகையில், முதல்முறையாக வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட வாலிபரை காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஷிங் மெஷினின் வெளிப்பகுதியை முற்றிலுமாக நீக்கிவிட்டு, பின்னர் அதன் டிரம்மை உடைத்தெடுத்து, அந்த வாலிபரைக் காப்பாற்றியுள்ளனர். வாஷிங் மெஷின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அந்த வாலிபர் காப்பாற்றப்பட்டார். வாஷிங் மெஷினை விட்டு வெளியே வந்ததும்…
-
- 3 replies
- 598 views
-
-
[size=4]இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவுக்கு போராட்டத்தின் மூலம் விடுதலை பெற்று தந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். இவர் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஆகவும் பதவி வகித்தார்.[/size] [size=4]இவர் கடந்த 223 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன்னைப் பற்றிய குறிப்புகளையும், அதனுடன் அமெரிக்க அரசியலமைப்பு சட்டங்கள், மனித உரிமைகள் சட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இது அமெரிக்க வரலாற்று பெட்டகம் என வர்ணிக்கப்படுகிறது.[/size] [size=4]வரலாற்று சிறப்புமிக்க இந்த புத்தகம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. அதை 2 நிறுவனங்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் மவுண்ட் வெர்னோள் லேடிஸ் அசோசியேசன் என்ற நிறுவனம் வது 98 லட்சத்து …
-
- 3 replies
- 560 views
-
-
கொழும்பில் உள்ள விகாரமஹாதேவி பூங்காவில் இரண்டு யானைகள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த யானைகளை நகருக்கு வெளியே கொண்டு செல்வது ஆபத்தானது என்பதால், யானைகள் அங்கே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு மாநகர சபை (CMC) தெரிவித்துள்ளது. ஹுனுப்பிட்டி கங்காராமய ஆலயத்தின் வருடாந்த நவம் பெரஹெராவுக்காக இரண்டு யானைகளும் ஆரம்பத்தில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “எனினும், யானைகள் பெரஹராவில் பங்குபெறவில்லை என்று பராமரிப்பாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர், ஏனெனில் குழப்பநிலையில் இருந்தன,” என்று அதிகாரி கூறியுள்ளார். . கொழும்பின் மையத்தில் உள்ள பூங்காவில் யானைகளை வைத்திருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரி மேலும் கூறுகைய…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
பாணந்துறையிலுள்ள விகாரையொன்றின் விகாராதிபதியான பெளத்த பிக்கு ஒருவருக்கு தமது நிர்வாணத்தை காண்பித்த பெண்ணொருவரை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறை கல்கொடவில விகாரைக்குச் செல்லும் வீதிக்கு உரிமை கோரி இப்பெண் விகாராதிபதியான பொத்துபிட்டிய பஞ்ஞாசீல தேரரின் காவியுடையை பிடித்து தாக்க முயற்சி மேற்கொண்டுள்ளதுடன் தமது உள்ளாடையைக் களைந்து தமது நிர்வாணத்தை காண்பித்து விகாரையில் பண்பற்ற முறையில் நடந்து கொண்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விகாராதிபதியும் விகாரையில் நிர்வாகக் குழுவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். (எஸ்.…
-
- 9 replies
- 1.2k views
-
-
விகாரையில் ஏலம் விடப்பட்ட கசிப்பு போத்தல் ! அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ மற்றும் மடத்துகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற சந்தை மற்றும் பாடல் கச்சேரியில் இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் கசிப்பும் ஏலத்திற்கு விடப்பட்டன. . ஆலயம் அமைந்துள்ள நகரின் பிரதான பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் துறவி மற்றும் இளம் அமைப்பாளர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து இந்த ஏலத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு மதுப்போத்தல்களை ஏலத்தில் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது . இந்நிலையில் குறித்த மதுப்போத்தல்களை கைப்பற்ற பலரு…
-
- 3 replies
- 344 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர். தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன. தூதுவர் ரொபேட் ஓ பிளேக்கால் இந்த அறிக்கை எழுதப்பட்டு இருக்கின்றது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்ட மனிதாபிமான அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஊழியர்களை கருணா குழுவினர் கடத்தி உள்ளனர் என்று…
-
- 0 replies
- 428 views
-
-
விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு முற்படும் விக்னேஸ்வரன் பைத்தியமாகத் தான் இருக்க வேண்டும் என சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார். புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்துக்கு பதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 479 views
-
-
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு வீசா வழங்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள டோசோ மாநாட்டில் கலந்து கொள்ளும ;நோக்கில் விக்ரமபாகு கருணாரட்ன வீசா விண்ணப்பம் செய்திருந்தார். எனினும், விக்ரமபாகுவின் இந்திய விஜயத்திற்கு வீசா வழங்க முடியாதுஎன இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக விக்ரமபாகு முன்னர்அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்கஜயசூரியவும் டொசோ மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிறிதுங்க ஜயசூரியவிற்கு வீசா வழங்கப்பட்டாத இல்லையா என்பதுஇதுவரையில் த…
-
- 1 reply
- 470 views
-
-
அமெரிக்காவின் கனட்டிக்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் சிலர் தங்கள் உயிரை அர்ப்பணித்து பலரது உயிரைக் காப்பற்றியுள்ளனர். அந்த வகையில் மிகவும் மதிநுட்பத்துடன் செயற்பட்டவராக மதிக்கப்படுபவர் விக்ரோறியோ சொடோ ஆவர். 27 வயதான விக்ரோறியா சொடொ ஸ்ராபோட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற, யாருடனும் அன்பாகப் பழகும் இந்த ஆசிரியை முதலாம் தர மாணவர்களிற்கான பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் 20 வயதான அந்த இளைஞன் பாடசாலைக்குள் புகுந்து சராமரியாக சுடத் தொடங்கினான். நிலைமையின் தர்ப்பரியத்தை உணர்ந்த விக்ரோறியா தனது வகுப்பிலிருந்த முதலாம் தர மாணவர்களை அலுமாரிகள் மற்றும் வின்ரர் கோட்டுக்கள் தொங்கவிடப்படும் சிறிய தடுப்பு என்பனவற்றிற்குள் மறைந்து நிற்கச…
-
- 8 replies
- 582 views
-
-
விசா இல்லாத இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் பிரான்ஸ் தமிழ் முதலாளிகள்!
-
- 4 replies
- 818 views
-
-
விசா கோரி 50 தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவர் கைது : மனநிலையை ஆராயவும் உத்தரவு! பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது. குருந்துவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார். பிரான்ஸ் தூதரகத்தின் எலிசபெத் டெசன் செய்த முறைப்பாட்டின்படி, பிரான்ஸ் தூதரகத்திற்கு தொலைபேசியில் …
-
- 0 replies
- 307 views
-
-
விசாரணைக்கு தடையாக தரிஷா இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் – நீதிமன்றம் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் நாடகமாடியதாக குற்றம்சாட்டப்படும் வழக்கில் தமது விசாரணையை தடுக்க முயன்றிருந்தால் ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியனுக்கு எதிராக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று இன்று (21) சிஜடிக்கு கொழும்பு பிரதம நீதிபதி லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்றைய இந்த வழக்கு விசாரணையின் போது ஊடகவியலாளர் தரிஷாவின் லப்டொப் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது தரிஷாவின் லப்டொப் ஜூன் 4ம் திகதி சிஐடியால் கைப்பற்றப்பட்டது என்று அவரது சார்பான சட்டத்தரணி சிராஷ் நூர்டீன் மன்றில் தெரிவித்தார். இதனை மறுத்து மன்றுரைத்த சிஐடியினர் ஜூன் பத்தாம் திகதியே லப்டொப்பை கைப்ப…
-
- 0 replies
- 301 views
-
-
-
குளிக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரி சுவாரஸ்ய சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் நெட்டிசன்களினால் தற்போது வரை நகைச்சுவையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்னொரு சுவாரஸ்ய விவாகரத்து சம்பவமும் இடம்பெற்றுள்ளது. தனது கணவன் அடிக்கடி உடலுறவிற்கு கோருகிறார் என தெரிவித்து பெண்ணொருவர் விவகாரத்து கோரிய வழக்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதில் இரு தரப்பு இணக்கத்துடன், விவாகரத்து வழங்கப்பட்டது. தனது கணவன் அடிக்கடி உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார், ஒரு நாளிலேயே சிலமுறை வற்புறுத்துகிறார் என குறிப்பிட்டு பெண்ணொருவர் விவாகரத்து கோரி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி …
-
- 15 replies
- 2k views
- 1 follower
-
-
விசித்திரமான கோழி முட்டை ஹாலி எல திக்வெல்ல தோட்டத்தின் சேமநல உத்தியோகத்தராக கடைமையாற்றும் யோகேஸ்வரன் என்பவரது கோழிப் பண்ணையில் நேற்றைய தினம் கோழியொன்று 250 கிராம் நிறையுடைய விசித்திரமான முட்டை ஒன்றை இட்டுள்ளது. இது பற்றி கோழிப்பண்னையின் உரிமையாளரான யோகேஸ்வரன் கூறுகையில், இப்படியான விசித்திரமான முட்டையொன்றை தனது கோழி இட்டதையிட்டு பெரும் ஆச்சரியமளிப்பதாகவும் சாதாரண முட்டடையொன்றைவிட 200 கிராம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் கூறினார். http://www.virakesari.lk/article/7540
-
- 2 replies
- 348 views
-
-
கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் பலா மரம் ஒன்று விசித்திரமான முறையில் காய்களை காய்த்துள்ளது. பொதுவாக பலா மரத்தின் காய்கள் மரத்தின் நடுப் பகுதி மற்றும் மேல் பகுதியில் காய்ப்பது வழமையானதாகும். எனினும், இந்த மரத்தில் மரத்தின் அடிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான காய்கள் காய்த்துள்ளன. வழமையாக மரத்தின் உயர்ந்த கிளைகளில் காய்கள் காய்க்கும் என்ற போதிலும் இங்கு மரத்தின் அடிப்பகுதியில் கீழிருந்து மேலாக காய்கள் காய்த்துள்ளன. கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் ஓய்வு பெற்ற அதிபரான காமினி குலதுங்கவின் வீட்டில் இந்த மரம் காணப்படுகின்றது. இந்த மரத்தைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 817 views
-
-
விசில் அடித்தால் 350 யூரோ அபாரதம்!!! பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றமையால் பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. குறிப்பாக இளம்பெண்களிடம் விரும்பத்தகாத வகையில் காதலை கூறுவதாக முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதால் இதற்கு முடிவு கட்டவே பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது. இதன்படி பெண்களை பார்த்து விசில் அடித்தாலோ, அவர்களிடம் தொலைப்பேசி இலக்கங்களை கேட்டாலோ, அல்லது விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டாலோ 350 யூரோ அபாரதம் விதிக்க சட்டம் இயற்ற பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு பிரான்ஸ் ந…
-
- 0 replies
- 248 views
-
-
28 NOV, 2024 | 12:09 PM முல்லைத்தீவு, விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடொற்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் காடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199901
-
- 0 replies
- 595 views
- 1 follower
-
-
விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையணிந்த இளைஞர் கைது Jan 17, 2026 - 12:04 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். நகரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் அணியும் காற்சட்டையை ஒத்த ஆடையை அணிந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (16) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜ…
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
விசேட படப்பிடிப்பு நிகழ்வுடன் விவாகரத்தை கொண்டாடிய யுவதி 2016-06-16 12:21:58 திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தங்களின் போது மணமக்கள் விதவிதமாக படம் பிடித்துக் கொள்வது ஆச்சரியமல்ல. ஆனால், அவுஸ்திரே லியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது விவா கரத்தை யொட்டி விசேடமான படப்பிடிப்பு நிகழ்வொன்றை (போட்டோ ஷொட்) நடத்தியுள்ளார். 24 வயதான கெத்தரின் மேய்சன்பர்க் எனும் யுவதியே இந்த விநோத நிகழ்வை நடத்தியுள்ளார். தனது பதின்மர் பருவத்திலிருந்தே இவர் தனது காதலனுடன் இணைந்திருந்தார். சில வருடங்களுக்கு முன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அண்மையில் இவர்கள் விவாகரத்து செய்தனர். இதனை…
-
- 5 replies
- 457 views
-
-
இது விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி நான் இதை முழுமையாக பார்த்தபோது வடிவேல் ஓரு காமெடியன். ஆனால் இதை பார்த்து கேட்டு ரசித்து சிரித்து மகிழ்பவர்கள்??? ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் திருநாவுக்கரசு உட்பட...😭 https://www.facebook.com/purush.piramu/videos/392695573178390/
-
- 15 replies
- 1.4k views
-
-
விஜயலட்சுமியிடம் விசாரணை: சீமான், ஹரிநாடார் மீது வழக்கு? மின்னம்பலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டி தற்கொலை முயன்றது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயலட்சுமியிடம் குற்றவியல் நடுவர் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி, நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர…
-
- 35 replies
- 3.9k views
-
-
Janu / 2024 ஜூலை 22 , பி.ப. 05:08 - 0 - 71 கொழும்பு சுகததாச உள்ளகரங்கில் செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியின் முன்னேற்பாடாக One Galle Face வணிக வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடத்தப்பட்டது. குறித்த இசை நிகழ்ச்சியின் promo வெளியிடப்பட்டதுடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 30,000 ரூபாய் பெறுமதியுடைய நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வோர்களுக்கு விஜய் ஆண்டனியுடன் (செல்ஃபி) புகைப்படம் எடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். Tamilmirror Online || விஜய் ஆண்டனியுடனான செல்ஃபிக்கு ரூ.30,0…
-
- 0 replies
- 236 views
-
-
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்பட வெளியீட்டு விழா கொண்டாட்டத்தின் போது திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டின் மேலிருந்து கீழே விழுந்து ரசிகர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வடக்கஞ்சேரியில் உள்ள ஜெயாபாரத் திரையரங்கு முன்பு, வைக்கப்பட்ட விஜயின் கட் அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்யும் போது இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்துள்ளார். அவரின் பெயர் உன்னி கிருஷ்ணன். இந்த பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்தவர். விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் என்று தெரிவித்தனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=33836
-
- 5 replies
- 986 views
-