செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
காவல்துறை அதிகாரியின் வங்கி கணக்கில் விழுந்த 10 கோடி..! ஒரு நிமிட கோடீஸ்வரர் பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி ஆமீர் கோபங் வங்கி கணக்கில் சம்பளத்துடன் அடையாளம் தெரியாத வழியில் இருந்து ரூ.10 கோடி விழுந்துள்ளது. ஆனால், இதனை பற்றி அவர் அறியவில்லை. திடீரென வங்கியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பை எடுத்து பேசியவரிடம், உங்களது வங்கி கணக்கில் ரூ.10 கோடி விழுந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சியில் அந்த அதிகாரி திக்கு முக்காடி போனார். அதிரடியாக வங்கி கணக்கு முடக்கம் இதுபற்றி கோபங் கூறுகையில், இவ்வளவு பணம் எனக்கு கிடைத்து இருக்கிறது என பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில், எனது கணக்கில…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
நூலக புத்தகத்தை 76 ஆண்டுகள் கழித்து திரும்ப ஒப்படைத்த அமெரிக்கர் ஞாயிற்றுக்கிழமை, 09 ஜனவரி 2011 06:06 மிச்சிகன் : "இப்படியும் நடக்கலாம்' என நாம் எதிர்பாராத வகையில் சில நிகழ்வுகள் விரைவாக அரங்கேறிவிடும். ஒருசில நிகழ்வுகள் எதிர்பாராமல் நடந்தாலும், பல நிகழ்வுகள் உள்நோக்கம் காரணமாக நடக்கின்றன என்பதுதான் நிதர்சனம். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ள நிகழ்வும் இப்படிப்பட்ட ஒன்று தான். அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ளது, "மவுன்ட் கிளமென்ஸ் பப்ளிக் லைப்ரரி!' கடந்த 1934ம் ஆண்டு இந்த நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதிக்கு வந்த மெக்கி என்ற 13 வயது சிறுவன், "எ டாக் ஆப் ப்ளான்டர்ஸ்' எனும் பெயரில் மேரி லூயிஸ் என்பவர் எழுதிய கதை புத்தகத்தை எடுத்து சென்றான். வீட்டுக்கு சென்று ப…
-
- 0 replies
- 479 views
-
-
லஞ்சம் வாங்கும் சிறிலங்கா காவல்படை https://www.facebook.com/video/video.php?v=1409466872672261
-
- 0 replies
- 431 views
-
-
தடுப்பு முகாமிலுள்ள 'கிம்புலா எலே குணா' உட்பட 9 பேரை அழைத்து வருவதற்கு தமிழகம் விரையும் சிஐடியினர்! By T. Saranya 25 Jan, 2023 | 11:50 AM இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'கிம்புலா எலே குணா' உட்பட 9 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்றும் (ஜன 25) நாளையும் (ஜன 26) தமிழகம் செல்கிறது. கிம்புலா எலே குணா என்ற சின்னையா குணசேகரன், அழகப்பெரும என அழைக்கப்படும் கோட்டா காமினி, சுனில் காமினி பொன்சேகா, பம்மா என்ற ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, அத்துருகிரியவைச் சேர்ந்த நளீன் சதுரங்க என்ற லடியா கெ…
-
- 0 replies
- 193 views
-
-
ஸ்லிமான்: வீடு வாங்கினால் மணப்பெண் இலவசம் என்ற இந்தோனேசிய விளம்பரம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் என்று சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் அந்த இணையதள விளம்பரத்தின் கடைசி வரிகளில் "ஒரு அரிய வாய்ப்பு" இந்த வீட்டை வாங்குபவர் அதன் உரிமையாளரிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டின் உரிமையாளரான 40 வயது நிரம்பிய வீனா லியாவின் நிழற்படமும் வெளியாகி இருந்தது. இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய நாட்டின் அனைத்து ஊடகங்களும், அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி படை எடுத்தன. அந்நாட்டு போலீசாரும் இது மோசடி விளம்பரமாக கருதி …
-
- 2 replies
- 420 views
-
-
தாதியின் அலட்சியத்தால் 10 பேர் உயிரிழப்பு! தாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இச்சம்பவம் இடமபெற்றுள்ளது. குறித்த வைத்திய சாலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் திடீரென ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த வைத்திய சாலையில் பணியாற்றும் தாதியொருவர் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய வலி நிவாரிணியான ஃபெண்டானில் (fentanyl) மருந்தைத் திருடி, அ…
-
- 0 replies
- 172 views
-
-
உலகத் தமிழர் பேரவை உட்பட 16 அமைப்புக்களையும் பல தனிநபர்களையும் சட்டரீதியாக்கித் தடைசெய்து, கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி, மீளாய்வில் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று தெரிவித்தது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே இதைத் தெரிவித்தார். அண்மையில் இலண்டனில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உலகத் தமிழர் பேரவைக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதைத் தெளிவுபடுத்தினார். கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானில் சில அமைப்புக்களும் பல தனிநப…
-
- 0 replies
- 479 views
-
-
உலகை மிரட்டும் ஐ.எஸ். தீவிரவதிகளை தற்போது எய்ட்ஸ் நோய் விரட்டிவருகிறது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும் என்று தலைமை உத்தரவிட்டு உள்ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது. அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை போரிட்டு வருகிறது. உலக நாடுகளின் படையானது, போராடியும் இதுவரையில் அவர்களை அடக்கமுடியவில்லை. தொடர்ந்து இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள், தங்களிடம் சிக்கியவர்களை தலையை வெட்டியும், வெடிகுண்டு வைத்து வெடித்தும், தண்ணீருக்கு…
-
- 0 replies
- 392 views
-
-
சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்... இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தம் நடந்தபோது, குண்டுவீச்சில் சிக்கி மோசமாகக் காயப்பட்டு மரணத்தில் இ…
-
- 1 reply
- 659 views
-
-
வாழ்நாளில் ஒரு முறையே நிகழக் கூடிய அரிதான நிகழ்வு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி ஏற்படவுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஜூன் 6ம் திகதி வெள்ளிக் கிரகம் ஊட றுத்து செல்லவுள்ளது. வானியலில் மிக அரிதாக நிகழும் இது இந்த நூற்றாண்டில் கடைசி முறையாக ஏற்படவுள்ளது. இதன் படி இவ்வாறான ஒரு நிகழ்வை மீண்டும் பார்க்க ஒரு நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி வரும். எதிர்வரும் ஜூன் 6ஆம் திக திக்கு பின்னர் 2117 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி யிலேயே வெள்ளிக் கிரகம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லவுள்ளது. எனினும் இதற்கு முன்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இதன்போது வெள்ளிக்கிரகம் சூரியனின் மேற்பரப்பில் சிறு புள்ளியாக தோற்றம் பெறும் ஒரு சில மணி நேரங…
-
- 0 replies
- 406 views
-
-
http://www.sangathie.../d,fullart.aspx
-
- 0 replies
- 426 views
-
-
பிச்சைக்காரர்களில் 75 ஆயிரம் பேர் பிளஸ் 2 பாஸ்; 3 ஆயிரம் பேர் பட்டதாரிகள்! இந்தியாவில் மொத்தம் 3.72 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் 21 சதவீதம் பேர் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு பாசாகியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் 12-ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு, பிச்சைக்காரர்களாக மாறி பணம் சம்பாதிக்கின்றனராம். இது மட்டுமல்ல, இதில் 3 ஆயிரம் பேர் டிப்ளமோ அல்லது ஏதாவது டிகிரி, போஸ்ட் கிராஜுவேட் பட்டம் பெற்றவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. பட்டம் பெற்ற பிறகு, நல்ல வேலை கிடைக்காத காரணத்தினால் பல பட்டதாரிகள் பிச்சை எடுப்பதில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை தேர்வு செய்தது குறித்து தினேஷ் என்…
-
- 0 replies
- 382 views
-
-
சூரிச்சில் 122 வருட கட்டடம் ஒன்று 60 மீற்றருக்கு மேற்குப்புறமாக நகர்ந்தப்படும் காட்சி. புகையிரதபாதை போடுவதற்காக இக்கட்டிடம் மேற்குப்பக்கமாக நகர்த்தப்பட்டதாம்.இன்னும் 100 ஆண்டுகள் இக்கட்டிடம் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. http://youtu.be/87iJf8pIyX4
-
- 4 replies
- 616 views
-
-
வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டு கொன்ற தந்தை! லாகூர்: பாகிஸ்தானில், வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டுக் கொன்று கவுரவக் கொலை செய்து உள்ளார் ஒரு கல்நெஞ்சம் படைத்த தந்தை. பாகிஸ்தானில் கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் அங்கு 100–க்கும் மேற்பட்ட பெண்கள் கவுரவக் கொலை செய்யப்படுகின்றனர். கவுரவக் கொலையை மையப்படுத்தி ‘எ கேர்ள் இன் தி ரிவர்’ என்ற ஆவணப் படத்துக்கு நேற்று ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தை பாகிஸ்தானை சேர்ந்த ஷர்மீன் ஒய்த் சினாய் என்ற பெண் தயாரித்து இருந்தார். இதை பாகிஸ்தானில் விழாவாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கு ஒரு பெண் கவுரவக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ…
-
- 0 replies
- 337 views
-
-
கணவர் தேவை எனக் கோரி பாரிய பதாதை மூலம் விளம்பரம் செய்த நடிகை தாய்லாந்தைச் சேர்ந்த நடிகையொருவர் தனக்கு கணவன் தேவை எனத் தெரிவித்து பாரிய பதாதையொன்றின் மூலம் விளம்பரம் செய்துள்ளார். ஆரண்யா பூய் பதும்தோங் எனும் இப் பெண் தொலைக்காட்சி நடிகையாவார். 45 வயதாகியும் இன்னும் இவர் கன்னியாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் திருமணம் செய்துகொள்ள விரும்பும் அவர், மணமகனை தேடுவதற்காக பேங்கொங் நகரில் பாரிய பதாதை மூலம் விளம்பரம் செய்துள்ளார். இப் பதாதையில் தாய் மொழியில், “40, கன்னி: பூய் ஆரண்யாவுக்கு கணவர் தேவை. நான் இறப்பதற்கு முன் அதை அடைய விடுங்கள்” என எழுதப்பட்டுள்ளத…
-
- 14 replies
- 1.3k views
-
-
தகவல்: http://www.youtube.c...low=grid&view=0
-
- 0 replies
- 652 views
-
-
புதுடில்லி:முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய, இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரை ஒருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து கொண்ட சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது. "ஆயிரம் காலத்து பயிர்' என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை இணைக்க, ஜாதி, மதம், ஜாதகம், பொருத்தம் என, பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், பார்த்த சில மணி நேரத்திலேயே, இரு மனமும் ஒன்றாகி, திருமண பந்தம் வரை சென்றுள்ளது, உண்மையில் ஆச்சர்யமானது தான்.முன்னெப்போதும் இது போன்ற சம்பவம் நடந்திராது என்று கூறும் அளவிற்கான சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமை மதியம், டில்லி, நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் ஒன்று புறப்பட்டது. இருக்கை வசதி கொண்ட அந்த ரயில…
-
- 1 reply
- 651 views
-
-
39 மனைவிகள் ,94 பிள்ளைகள் & 33 பேரப் பிள்ளைகள் - உலகின் பெரிய குடும்பத் தலைவன் ரீயூட்டேர்ஸ் தகவல் படி மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ‘சனா’ என்பவர் தான் உலகத்தின் மிகப் பெரிய குடும்பத் தலைவனாய் திகழ்கிறார். 39 மனைவிகள் ,86 பிள்ளைகள் மற்றும் 186 பேரப்பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் தலைவன் தான் மிஸ்டர். சனா . குடும்பத்தில் ஒழுக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு செயல்படுதுகிறார், இந்த செயல் வீர்ர். ஒரு நாள் மாலை உணவிற்காக – 30 கோழிகள் ,75கிலோ உருளைக்கிழங்கு மற்றும் 130 கிலோ அரிசியும் தேவைப்படுகிறதாம் தன் குடும்ப உறுபினர்கள் தங்க இவர் கட்டிய வீடு , ஒரு அபார்ட்மெண்ட் போலவே தோற்றம் அளிக்கிறது http://www.dailymail.co.uk/news/article-1358654/The-world…
-
- 13 replies
- 1.2k views
-
-
கணவனை கொல்ல பாம்பு வாங்கிய மனைவி ; இறுதியில் பாம்பு தீண்டி மனைவியும் கள்ளக்காதலனும் பலி கள்ளக்காதலன் மீது கொண்ட மோகத்தினால் கணவனைக் கொலைசெய்ய எண்ணிய மனைவின் கள்ளக்காதலனுடன் இணைந்து வாங்கிய பாம்பு இறுதியில் அவர்கள் இருவரின் உயிரை பறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கைநிறைய சம்பாதித்து வீடு கார் என்று நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தனது மனைவி கோகிலவாணி மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரையில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.இவர்களுக்கு இடையில் தண்ணீர் கொண்டுவரும் பையன் மூலம் பிரச்சினை உருவெடுத்தது. சகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து சென்ற வந்த பையனுடன் வாணியும் மரியாதையுடன் பழகியுள்ளா…
-
- 15 replies
- 2.2k views
-
-
கொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்கா வாழ் இந்திய சிறுமி புதுடெல்லி: அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அனிகா செப்ரோலு. இவருக்கு வயது 14. அவர், டெக்ஸாஸ் மாகாணத்தின் ஃப்ரிஸ்கோ பகுதியில் வசித்துவருகிறார். அவர், கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையைக் கண்டறிந்ததற்காக 2020-ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதை வென்றுள்ளார். அவருக்கு 18 லட்ச ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. சிலிகோ முறையின் மூலம் தலைமை மூலக்கூறுகளைக் கண்டறிந்து அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்ஸ் கோவிட் வைரஸின் கூட்டு புரதத்தை பிணைக்கலாம் என்ற சிகிச்சைமுறையைக் கண்டறிந்துள்ளார். அதற்காகக்தான் அனிகாவுக்கு பரிசு வழங்கப்பட்…
-
- 2 replies
- 558 views
-
-
இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக போரிட்டு இறந்த இந்தியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த இங்கிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.உலக வரலாற்றையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் கி.பி. 1939 - 1945ம் ஆண்டுகளுக்கிடையே தொடர்ந்து 6 ஆண்டு காலம் நடைபெற்றது.பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓரணியாகவும் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் இந்த போரில் ஈடுபட்டன. இந்த போரில் சுமார் 7 கோடி பேர் பலியானதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஒன்றிணைந்த இந்தியா, பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்த போரில் சுமார் 12 லட்சம் இந்தியர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஈடுபடுத்தினர். இவர்களில் 74 ஆயிரம் பேர் பிரிட்டிஷ் ஆட்சியி…
-
- 0 replies
- 308 views
-
-
அமெரிக்காவில் இதய மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான ஒரு பெண், குழந்தை பிறந்த பின், உயிருடன் திரும்பிய அதிசயம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அப்பெண்ணின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது. அவர் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக …
-
- 4 replies
- 2.8k views
-
-
அதிபரின் ட்விட்டர் பதிவு நீக்கம்: ட்விட்டரையே தடை செய்தது நைஜீரியா 31 Views அதிபர் முகமது புஹாரியின் ட்விட்டர் பதிவொன்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கியதைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ளது நைஜீரியா அரசு. கடந்த 1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன்றளவும் பல்வேறு குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியா அதிபர் முகமது புஹாரி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தெரிந்திருக்க வாய்ப்…
-
- 0 replies
- 209 views
-
-
ஒரேசமயத்தில் 3 கன்று குட்டிகளை ஈன்ற பசு </body> By General 2013-08-13 12:22:42 வடமேற்கு இங்கிலாந்திலுள்ள பண்ணையொன்றைச் சேர்ந்த பசுவொன்று ஒரேசமயத்தில் 3 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது. இவ்வாறு பசுவொன்று ஒரே சமயத்தில் 3 கன்றுக்குட்டிகளை ஈனுவது 700000 க்கு ஒன்று என்ற விகிதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும். விர்ரல் எனும் இடத்திலுள்ள கிறீன் ஹவுஸ் பண்ணையைச் சேர்ந்த 901 ஆம் இலக்க பசுவே இயற்கையான முறையில் கருத்தரித்து இவ்வாறு 3 (காளை) கன்றுகளை அபூர்வமான முறையில் ஈன்றுள்ளது. இந்த 3 கன்றுக்குட்டிகளும் வெவ்வேறு மூலவுருக்கலங்களிலிருந்து விருத்தியாகியுள்ளன. htt…
-
- 14 replies
- 1.2k views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J-tYpswVEiA Elakkia Darmaraj இரத்தம் கொதிக்கிறது..., MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்! நம் தலைவர் பிரபாகரனின் தவறான முடிவுகளால் சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்.... கடைசி வரை அமைதிக்காக தவம் கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன் கொன்றார்... படம் முழுக்க தமிழ் இனத் துரோகம்!!! ஆகத்து 23 ஆம் தேதி எங்கெல்லாம் முடியுமோ.. அங்கெல்லாம் படத்தை வெளியிடு! நாங்களும் வெளியிடுறோம், தெருவுக்கு தெரு... மேடை போடுறோம்! ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள .. காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்? சாமியார்கள் யார்?யார்? அதிகாரிகள் யார்?யார்? மாநில ஆளுநர்கள் யார்?யார்? உலக நாடுகள் யார்?யார்? மானமுள்ள மாணவத் தலைமுறை…
-
- 24 replies
- 1.8k views
-