Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள்: எலிசபத் ராணிக்கு ராஜபக்சே எழுதிய கடிதம் by veera Today at 12:31 pm இலங்கை அதிபர் ராஜபக்சே திடீரென இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். லண்டனில் உள்ள கீத்றூ விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். 'போர்க்குற்றவாளி ராஜபக்சேவே திரும்பி போ, இலங்கை அதிபர் பயங்கரவாதி, இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ, இலங்கை அதிபர் போர்க்குற்றவாளி' போன்ற கோஷங்களை விமான நிலையத்தில் கூடியிருந்த தமிழர்கள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால், விமான நிலையத்தில் இருந்து ராஜபக்சேவால் வெளியே வரமுடியவில்லை. பின்னர் ராஜபக்சே, விமான நிலைய…

  2. பேனாவைக் களவெடுத்த செக் நாட்டின் அதிபர் சிலி நாட்டுக்கு விஜயம் செய்த செக் நாட்டின் அதிபர் வக்லேவ் கிளவுஸ் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். அத்தருணம் அவர் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனாவை கச்சிதமாக திருடி பாக்கட்டில் மறைத்துக் கொண்டார். இந்தக் காட்சியை அங்கிருந்த படப்பிடிப்பாளர் பதிவு செய்துள்ளார். செக் நாட்டின் தொலைக்காட்சி அதிபரின் திருட்டுப் புத்தியை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் இது யூரூப்பில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சிலி நாட்டின் பிரதமர் செபஸ்டியான் பினிரா அதிபரை மக்களுக்கு அறிமுகம் செய்தபோதே இந்தத்திருட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்த ஒளிப்படத்தை இதுவரை அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துவிட்டார்கள். தற்போது 63 வ…

    • 0 replies
    • 385 views
  3. சமூக வலைத்தளங்களில்- வைரலாகும் வாள்ப்பாணம்!! யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக அதிகரித்துவரும் வாள் வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை அடுத்து “வாள்ப்பாணம்” அன்புடன் வரவேற்கின்றது என்ற கார்ட்டுன் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. http://newuthayan.com/story/17/சமூக-வலைத்தளங்களில்-வைரலாகும்-வாள்ப்பாணம்.html#

  4. கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் பண மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் சாட்டப்பட்டு இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் நித்தியானந்தா. இரண்டு முறையும் ஜாமின் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் பல அவ்வப்போது எழுந்தபோதிலும், அதனை பற்றி கவலைக் கொள்ளாமல் தலைமறைவானார். அதன் பிறகு சில நாட்களில் தனி ஒரு நாட்டை தான் உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அவர் தெரிவித்திருந்தார். கைலாசாவுக்கு என்று தனி பாஸ்போர்ட், தனி ரூபாய் நோட்டுகள் எல்லாம் தயாரிக்கப்பட்டன. நித்தியானந்தா நேரலை நிகழ…

  5. ரூப்ளிக்கேட் நிலாவில் மக்களுக்கு வெளிச்சம் ! செல்லூர் ராஜூ திட்டம் கொப்பி அடித்த சீனா.! மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் செல்லூர் ராஜூவை வைத்து விண்டு மில் காமெடியை சுதாகரும், கோபியும் அரங்கேயிருப்பது நமக்கு ஞாபகம் வரலாம்.வெயில் காலங்களில் அனைத்து பொது மக்களுக்கு வெட்கை அதிமாக இருக்கும். இதை தடுக்க வானில் ஏசி வைக்கலாம் என்று செல்லூர் ராஜூ செல்வதை போல, சுதாகர் நடித்து இப்பார். இதை கேள்வி கேட்கும் நிருபராக கோபி நடித்து இருப்பார். அதில் உயரமான கம்பம் வைத்து, விண்டு மில்லுக்கு பதிலாக ஏசியை வைத்தால் அனைவரும் வெட்கை இல்லாமல் குளு குளு என்று இருப்பார் என்று செல்லூர்ராஜூ செல்வதை போல இந்த காமெடி இருக்கும்.இதுக்கு பல லட்சம் கோடியாகும் என்று செல்லூர் ராஜூ செல்வதை ப…

  6. புயலில் தொட்டிலோடு அடித்துச் செல்லப்பட்ட 4 மாத குழந்தை மரத்தில் தொங்கிய அதிசயம் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, புயலால் தூக்கி எறியப்பட்ட 4மாத குழந்தை மீட்பு 29 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட தீவிர புயலில் சிக்கிக் கொண்ட 4 மாத குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்த குழந்தையின் பெற்றோர்கள், புயல் தங்கள் வீடு, மொபைல் என அனைத்தையும் அழித்து விட்டதாகவும் தங்கள் குழந்தையின் தொட்டில் புயலோடு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், கடவுள் புண்ணியத்தில் தங்கள் குழந்தை உயிர் பிழைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். …

  7. உலகில் அதிக நேரம் மக்கள் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் காணப்படுகின்றன. இதேவேளை எமது அண்டை நாடான இந்தியா 42ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301159

  8. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் கெல்லி கீக்ஸ். அவர் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ராலேவில் இருந்து விமானத்தில் பயண்ம் செய்து உள்ளார். பயணத்தின் போது அவருக்கு அருகே இருந்த இருக்கையில் ஒரு இளம் காதல் ஜோடி இருந்துள்ளது. அந்த பயண நேரத்திலேயே அந்த காதல் ஜோடி விமானத்தில் சண்டை போட்டு கொண்டனர். இதை பார்த்த கெல்லி அதை தனது டுவிட்டரில் லைவ்வாக டுவீட் செய்துள்ளார். ஆண்: இது உண்மையில் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றா? இந்த தகவலால் நீ அதிக ஆச்சரியம் அடைகிறாயா? ஆண்: எனக்கு கவலை இல்லை. பெண்: உனக்கு கவலை இல்லை எனில் எனக்கு மகிழ்ச்சி. பெண்: இதற்கு நான் தகுதியானவளா? இந்த விசயத்தை ஏன் கொண்டு வந்துள்ளாய்?அந்த பெண் போல் இருக்க நான் விரும்பவில்லை. அவளாக இருக்க எனக்கு விருப்பமில்லை. உன…

    • 0 replies
    • 374 views
  9. வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம். பல ஆண்டுகளாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் எல்லாம் நடக்க வேண்டும், வயது தாண்டி போக கூடாது என்று சொல்லி வயதிற்கு ஏற்றவாறு சடங்கு, சுப நிகழ்ச்சிகள் சமூகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருமண வயதை எட்டிய வியட்நாம் பெண்கள் திருமணத்தின் அழுத்தத்தை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இளம்பெண்கள் தங்களுக்கு பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய நடைமுறை தான் தற்போது வியட்நாமில் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர்கள் தொந்தரவு செய்வதால் தற்காலிகமாக அவர்களை சமாதானம் செய்வதற்காக பெரும்பாலான பெண்கள் இந்த வழியை பின்பற்ற தொடங்கி உள்ளனர். வடக்கு வ…

  10. எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். சுரேஸ் - கீர்த்திகன் புடவையகம். திரு. ஆனந்தன் - வர்த்தகர். எதிர்வரும் 22 -09 -2012 சனிக்கிழமை பி.பகல் 2 மணிக்கு ஐநாவில் பொங்குதமிழ் நிகழ்வு இடம்பெறுகிறது அனைவரும் வருக வருக

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜிரொபோர்ன் ஶ்ரீசாம் & கோ ஈவ் பிபிசி 51 நிமிடங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் பல துறவிகளுடன் பாலுறவு வைத்து, பிறகு அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி துறவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல்துறையினர் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கினர். அப்போது அவர்கள், அந்த பெண்ணை " கோல்ஃப்" என்ற பெயரில் அழைத்தனர். மேலும் குறைந்தது 9 துறவிகளுடன் அப்பெண் உறவில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேற்கொண்டு பேசிய காவல்துறையினர், கடந்த மூன்று ஆண்டுகளில் அப்பெண் இந்த …

  12. [size=4]சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் எனும் நோய் உலகம் முழுவதும் பரவி ஏராளமானோரை பலி கொண்டது. இப்போது அதேபோல் ஒருவித வைரஸ் பரவி வருகிறது. சவுதிஅரேபியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்ம நோயால் இறந்தார். அவரை தாக்கிய நோய் எது என்று ஆய்வு செய்தபோது அது புதிய வகை வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.[/size] [size=4]இந்த நிலையில் கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கும் இதே நோய் தாக்கி இருக்கிறது. அவர் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அவரையும் புதிய வகை வைரஸ் தாக்…

  13. டெஸ்லா CEO எலோன் மஸ்க் தன்னுடைய மகனுக்கு வைத்துள்ள பெயர் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது!! டெஸ்லா CEO எலோன் மஸ்க் தன்னுடைய மகனுக்கு வைத்துள்ள பெயர் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது!! டெஸ்லா நிறுவனத்தின் CEO எலோன் மஸ்க், தன் மகனுக்கு X Æ A-12 கஸ்தூரி என்று பெயர் வைத்துள்ளார். இது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. எலோன் மஸ்க் தனது முதல் குழந்தையை காதலி கிரிம்ஸுடன் மே 5 அன்று வரவேற்றார், மேலும் குழந்தையின் இரண்டு படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் ரசிகர்களுடனான சாட்டில், எலோன் மஸ்க்கிடம் தனது குழந்தையின் பெயர் குறித்து கேட்கப்பட்டது, மேலும் அவர் "எக்ஸ் Æ ஏ -12 கஸ்தூரி" என்று ட்வீட் செய்துள்ளார். …

    • 0 replies
    • 390 views
  14. காதல் தோல்வி : காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி சீனாவில் நாளை மே 20 ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழு வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண். சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்தபோது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுது உள்ளார். இந்த நிலையில், காதலர் இந்த பிரிவுக்கு வேதனை படவில்லை என்பது தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்ட…

  15. நாளை திகதி, மாதம், வருடம் எல்லாம் 12ஆம் எண்ணில் வருகிறது. 12-12-12 என்ற இந்த திகதியை அதிர்ஷ்டநாளாக பலரும் கருதுகின்றனர். எனவே இந்த நாளில் நல்ல காரியங்கள் செய்தால் அது வெற்றியடையும் என்றும் கருதுகின்றனர். வெளிநாட்டில் நாளை திருமணம் செய்து கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்று பல இளைஞர்கள் நம்புகின்றனர். எனவே பல நாடுகளிலும் நாளை ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். ஹாங்ஹாங்கில் மட்டும் நாளை 696 பேர் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல சிங்கப்பூரிலும் திருமணம் செய்ய விரும்பி 540 பேர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இதேபோல சீ…

    • 3 replies
    • 831 views
  16. போத்தல்தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளதாவது: பொதுவாக குழாய்களில் வரும் தண்ணீரை விட பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடி நீர்தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழாய் நீருக்கு எந்த விதத்திலும் போத்தல்தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் குளோரின் "மினரல் வாட்டர்' எனப்படும் போத்தல் தண்ணீரில் இல்லை. போத்தல்தண்ணீர் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இல்லாவிட்டால் நோய்த் தொற…

  17. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சி.சிறிதரனின் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரினாலும் தாக்கப்பட்ட பெண்ணொருவர் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகன சாரதி வேந்தன், உருத்திரபுர அமைப்பாளர் திலக்சன் உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். உருத்திரபுரம் பகுதியில் இந்த குழுவினர் தேர்தல் விதிமுறையை மீறி வீட்டு கதவுகளிலும், சுவர்களிலும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு சென்றுள்ளனர். இதன்போது உருத்திரபுரத்திலுள்ள வீடொன்றின் கேற்ற…

  18. இங்கிலாந்தில் பலரால் பார்க்கப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் Britain's Got Talent ஷோவும் ஓன்று, மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவரும் நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. இதில் La Quebrada என்பவர் 100அடி உயரத்தில் நின்று உடலில் தீமூட்டி நீர்த் தொட்டியில் குதித்துள்ளார். ******************* AMAZING PICTURES BELOW*********** http://www.puthiyaulakam.com/2013/01/Britains-Got-Talent.html

  19. Started by happy,

    NOTHING BUT TRUTH This note is to expose the truth about the fake Gandhi(Khan) family. They are NOT even GHANDIS but still en-cashing votes in the name of MAHATMA GHANDI. The Nehru-Feroz Khan(fake Gandhi)family is an Indian political family which has been dominant in the Indian National Congress for most of India's early independent history. Indira Gandhi, daughter of Jawaharlal Nehru, became prime minister of India in 1966. Mrs. Gandhi was born on November 19, 1917 to Jawaharlal and Kamala Nehru. She was named Indira Priyadarshini Nehru. She fell in love and decided to marry Feroze Khan, a family friend. Feroze Khan’s father, Nawab Khan, was a Muslim, and mother w…

    • 20 replies
    • 3.3k views
  20. வானில் பறக்கும் பறவைகள்

    • 8 replies
    • 1.6k views
  21. யாழ்.வடமராட்சியில் சமையலில் ஈடுபட்டிருந்த நபர் கறிச் சட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு உணவகம் ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்தவர் வலிப்பு நோய் காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்து மரணமான சம்பவம் ஒன்று யாழ்.வடமராட்சியில் பதிவாகியுள்ளது.பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராக பணிபுரியும் நபரே உயிரிழந்துள்ளார்.மந்திகைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.வடமராட்சி பருத்தித்துறை- மந்திகை – சாவகச்சேரி வீதியிலுள்ள உணவகம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் …

  22. 12 வயதில் அப்பாவான கேரள சிறுவன் கோப்புப்படம்: ஏ.பி. கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும். எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் தந்தையின் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே, இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உரிய வயதுக்கு முன்பே பருவமடைதல் த…

  23. பிரிட்டிஷ் மகாராணியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்த திருட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் காவல் கட்டமைப்புக்களை மீறி, பாதுகாப்பு வேலியை ஏறிக் குதித்து கடந்த திங்கள்கிழமை இரவு ஒரு நபர் உட்புகுந்துள்ளார். அரண்மனையில் உள்ளே இருக்கும், அரசத் தலைவர் சமூகமளிக்கும் தர்பார் அறையில் இந்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். பொதுவாக பகல் நேரத்தில் இந்த அறை பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும். இந்த நபரோடு வந்த மற்றொருவர் அரண்மனைக்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் நடந்தபோது, அரச குடும்பத்தினர் யாரும் அரண்மனையில் இல்லை. கடந்த 1982 ஆம் ஆண்டு ம…

  24. காது, மூக்கு போல தொப்புள் குத்துவது அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 22, 2009, 13:28 [iST] சென்னை: காது குத்துவது, மூக்கு குத்திக் கொள்வது போய் இப்போது தொப்புள் குத்திக் கொள்வது சென்னையில் அதிகரித்துள்ளது. சென்னை சற்று வித்தியாசமான நகரம். பழமையும் இருக்கும், புதுமையும் இருக்கும். அதை நிரூபிப்பது போல காது, மூக்கு குத்திக் கொள்ளும் பழக்கம், சென்னை நகர இளம் பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. அதேசமயம், தற்போது தொப்புளில் துளையிட்டுக் கொண்டு அதில் அழகிய ரிங்குகளை மாற்றுவதும் அதிகரித்து வருகிறதாம். தொப்புளில் மாட்டுவதற்கென்றே விதம் விதமான அழகிய ரிங்குகள் நகைக் கடைகளிளில் குவிந்து கிடக்கின்றன. பியூட்டி பார்லர்கள் மற்றும் நகைக் கடைகளில…

    • 35 replies
    • 9.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.