Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. விலங்குகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவற்றின் கூட்டிற்குள் மனிதர்களின் கொண்டாட்டம்.! கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொண்ட விலங்குகள் காப்பக ஊழியர்கள். தாம் பராமரித்த நாய்கள் யாவும் தத்தெடுக்கப்பட்ட நிலையில், தாங்களே கூடுகளுக்குள் சென்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள பைக் பீக்ஸ் மானுட அமைப்பானது விலங்குகளை வருமானம் தரும் நோக்கத்திற்காக பராமரித்து வராத ஒரு அமைப்பாக செயற்பட்டுள்ளது. குறித்த அமைப்பில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் விடுமுறையை களிக்க வீடுகளுக்கு சென்ற நிலையில் காப்பக ஊழியர்கள் விலங்குகளை அடைத்து வைக்கும் கூடுகளுக்குள் சென்று தமது பண்டிகை கொண்டாட்டத்தை வெளிப்பட…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அறிவியல் ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களை விட, ஒருவரோடு ஒருவர் இருப்பதற்கு தொடர்ந்து விரும்பினால், அவர்கள் நண்பர்கள் என்று கருதப்படுகிறார்கள். 27 ஆகஸ்ட் 2023 நீங்கள் நட்பைப் பற்றி யோசிக்கும் போது, உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? இரவெல்லாம் நண்பருடன் தொலைபேசியில் பேசியதா? பாப்கார்ன் பகிர்ந்துகொண்டே படம் பார்ப்பதா? பீர் குடித்து குதூகலமாக இருப்பதா? மனித அனுபவத்தின் முக்கிய அங்கமாக நட்பு உள்ளது. நமது கதைகள், பாடல்கள், உரையாடல்கள் எல்லாமே நட்பு என்ற சரடைச் சுற்றியே நெய்யப்பட்டுள்ளன. அறிவியல்ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களைவிட, ஒருவரோடு …

  3. விலங்குகள் பற்றியதான உறவாடற் புலத்தில் காட்டு ராஜாவாக கருதப்படும் சிங்கத்துக்கு சவால்விடக்கூடிய பலத்துடன் கூடிய விலங்காகக் கொள்ளப்படுவது புலிதான். ஆனாலும் இந்த இரு விலங்குகளுமே பூனைக் குடும்பத்தின் இருவேறு பிரிவுகள்தான். இதனால்தான் வாளேந்திய சிங்கத்தை கொடியாகக் கொண்டுள்ள அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு பாயும் புலியைத் தமது சின்னமாகவும், கொடியாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் வரித்துக் கொண்டார்கள். ஒருகட்டத்தில் தொண்ணூறுகளுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களின் தேசியக் கொடியாகவும் புலிக்கொடி பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழர்களின் போர்த் திறனை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவித்த சோழப் பேரரசின் கொடியாகவும் புலிக்கொடியே இருந்ததால் அநேக தமிழர்கள் புலிக்கொடியை தமது தேசியக…

  4. நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஐரோப்பாவில் முற்கால மனிதர்களின் வருகையும், குகைக் கரடிகளின் அழிவும் சம காலத்தில் நடைபெற்றுள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கரடியை வேட்டையாடிய மனிதர்கள், குகைளில் இருந்து அவற்றை விரட்டி, அந்த இனம் அழிந்துபோக வழிவகுத்த வகையில் திறந்தவெளியில் விட்டுவிட்டதை புதிய சான்றுகள் சுட்டுகின்றன. பனிக் காலத்தின் கடைசி பகுதியின் தொடக்கம், உணவு ஆதாரங்கள் குறைதல் போன்ற பிற காரணங்களாலும் இந்த உயிரினங்களின் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது. 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குகைக் கரடி இனம் படிப்படியாக அழிந்தது. "40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, குகைக் கரடியின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்து வந்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இத…

    • 0 replies
    • 513 views
  5. விலாசத்தைக் கூறி எஜமானியை வந்தடைந்த பறவை தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற வேளை வழி தவறிய பறவையொன்று, தனது எஜமானியின் வீட்டு விலாசத்தைப் பொலிஸாரிடம் தெரிவித்து மீளவும் எஜமானியுடன் இணைந்து கொண்ட விசித்திர சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. டோக்கியோ நகருக்கு மேற்கேயுள்ள சகமிஹரா நகரிலுள்ள தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற மேற்படி பறவை வழி தவறி ஹோட்டலொன்றை சென்றடைந்துள்ளது. இதன்போது அப்பறவை, ஹோட்டலுக்கு வந்த விருந்தினரின் தோளில் அமர்ந்து கொண்டது. இந்நிலையில் அவர் அப்பறவையை பொலிஸாடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து மூன்று நாட்களாக மௌனமாக இருந்த அப்பறவை, நான்காம் நாள் தனது பெயரையும் எஜமானியின் வீட்டு விலாசத்தையும் கூறியுள்ளது. 'பிகோசான்' எ…

  6. கடைசி ஆசை... விலை உயர்ந்த பென்ஸ் காரில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட அரசியல்வாதி.! அரசியல்வாதியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி விலையுயர்ந்த பென்ஸ் காரை, இறந்த அரசியல்வாதியின் உடலுடன் சேர்த்து நல்லடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம் சர்ச்சைகளுக்கும், வித்தியாசங்களுக்கும் பெயர்போனவர்கள் அரசியல்வாதிகள். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இதேநிலைதான் காணப்படுகின்றது. அந்தவகையில், இங்கு ஓர் அரசியல் கட்சி தலைவரின் இறுதி ஊர்வலம் மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெற்கு ஆப்பிரிக்காவில் அரங்கேறியிருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றன தென் ஆப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான அரசியல்வாத…

  7. உலகில் உள்ள, விலை மதிப்புமிக்க வீடுகள் பட்டியலில், முகேஷ் அம்பானியின், அன்டில்லா என, பெயர் சூட்டப்பட்ட வீடு, முதலிடம் பிடித்துள்ளது. இந்த வீட்டின் மதிப்பு, 5,350 கோடி ரூபாய்.தெற்கு மும்பையில் உள்ள இந்த வீடு, 27 மாடிகளைக் கொண்டது; 4,532 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியில், ஒரு சதுர மீட்டர் (10.764 சதுரடி) நிலத்தின் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். இந்த வீட்டில், முழு நேர பணியாளர்களாக, 600 பேர் பணிபுரிகின்றனர். இதற்கு அடுத்ததாக, பிரான்சில் உள்ள, வில்லா லியோ போல்டா என்ற கட்டடம், 2,709 கோடி ரூபாய் மதிப்புடன், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. லண்டனில் உள்ள, தி பென்ட் ஹவுஸ் எனப்படும் கட்டடம், 1,070 கோடி ரூபாய் மதிப்புடன், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.…

    • 0 replies
    • 573 views
  8. விலைமாதர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு! Vhg ஜூன் 29, 2022 இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தகாத முறையின் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவத்துறை நிபுணர்களின் சங்க முக்கியஸ்தரான மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படத் தொடங்கியது முதல் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் பால்வினை தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மருத்துவ உபகரணங…

  9. அமெரிக்காவை சேர்ந்த பிரபல மெஜிக் கலைஞர் டேவிட் பிளேய்ன் தனது வித்தை மூலம், ஹொலிவூட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித், அவரது மனைவி மற்றும் அமெரிக்க இசைக் கலைஞர், பாடலாசிரியர் கென்யே ஆகியோரை அலறவைத்துள்ளார். டேவிட் பிளேய்ன் ஒரு கூர்மையான பொருளை தனது கையில் செலுத்துகிறார். ஆனால் ஒரு சொட்டு இரத்தம் கூட வரவில்லை. வலியால் துடிக்கவும் இல்லை. ஆனால் அதை பார்ப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். இதற்காக அந்த மெஜிக் கலைஞர் 13 ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. http://newsfirst.lk/tamil/2015/09/வில்-ஸ்மித்தை-பிரம்மிக்க/

  10. ‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?! மனைவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் செல்போனுக்கு அனுப்பிய வில்லன் யாரென்று தெரிந்து கொள்ள செய்தியை முழுமையாக படியுங்கள். பி.என்.எஸ்.பாண்டியன் Updated on : 25 September 2019, 10:37 AM கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து திரும்பிய அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு தினந்தோறும் அவர் மனைவி உடைமாற்றும் நிர்வாண வீடியோ காட்சிகள் வந்து கொண்டிருந்தன. இதனால் திடுக்கிட்டுப் …

  11. விளாடிமிர் புடின் கைது! ஆயுதமின்றி வன்முறையில் ஈடுபட்டதால் குற்றம் 13 hours agoஅமெரிக்கா 24 SHARES PrintReport us0 Comments Topics : #Russian Federation அமெரிக்காவில் விளாடிமிர் புடின் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் தலைப்பு செய்தியாகவும் அதே சமயத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள மளிகை கடைக்குள் விளாடிமிர் புடின் என்ற நபர் அத்துமீறி நுழைந்து, அங்கு இருக்கும் ஊழிய…

  12. விளையாட்டு வினையானது- கழுத்து பட்டி இறுகி சிறுமி உயிரிழப்பு 57 Views யன்னல் கதவின் பிணைச்சலில் விளையாட்டாக பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதில் பருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று(30) முற்பகல் இடம்பெற்றது. சிறுமி தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். தாயாரும் தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பி…

  13. விளையாட்டும் வினையும் னே தனது வேலையை சீனாவிற்கு அனுப்பி வேலையில் விளையாட்டில் ஈடுபட்ட அமெரிக்க மென்பொருள் வடிவமைப்பாளர். இலட்சம் டாலருக்கு மேலே சம்பளம் எடுக்கும் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளர் தனது வேலையை சீனாவிற்கு ஒருவருக்கு கொடுத்திருந்தார். பூனை சம்பந்தமான ஒரு விளையாட்டை இவர் முகநூலிலும் ஈபேயில் நேரத்தை செலவிட்டுள்ளார். இதை தெரிந்த நிறுவனம் அவரை வேலையால் நிற்பாட்டி உள்ளது. Downtrodden employees of the world, take heart: a rebel hero walks among us. A man in his mid-40s, identified in reports only as "Bob", was a star programmer earning a six-figure salary at an American infrastructure company. When the company commissioned a network-securit…

    • 0 replies
    • 519 views
  14. விழிப்புணர்வு பிரச்சாரம் இப்படியும் செய்யலாம். நெல்லையச் சார்ந்த சங்கர நாராயணன்,அனுபாரதி என்ற புதுமண தம்பதியினர்.தங்கள் திருமணம் முடிந்த அடுத்த பதினயிந்தாவது நிமிடத்தில் திருமண மண்டபத்திலேயே ரத்ததானம் வழங்கினர்.மணமக்களை வாழ்த்த வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சுற்றமும் கூடவே ரத்ததானம் வழங்கி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர். . . அவர்கள் மணமக்களல்ல மனமக்கள்... தகவல் மற்றும் புகைப்படம். ONEINDIATAMIL

  15. விழுங்கப்பட்ட பற்றரி வெடித்ததால் 2 வயது சிறுவன் உயிருக்குப் போராட்டம் By DIGITAL DESK 3 08 NOV, 2022 | 12:13 PM மெக்ஸிகோவைச் சேர்ந்த 2 வயதான சிறுவனொருவன் விழுங்கிய பற்றரி, வயிற்றுக்குள் வெடித்ததால் அச்சிறுவன் உயிருக்குப் போராடி வருகிறான். அச்சிறுவன் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதாகக் கூறி, இச்சிறுவனை அவனின் தாயார் கெனானியா நகரிலுள்ள வைத்தியசாலைக்கு ஒக்டோபர் 23 ஆம் திகதி அழைத்துச் சென்றார். அச்சிறுவன் பற்றரியை விழுங்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன்பின், ஹேர்மோசிலோ நகரிலுள்ள வைத்தியசாலைக்கு அச்சிறுவன் அனுப்பப்பட்டான். அச்சிறுவனை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு முன்னர், அந்த பற்றரி வெடித்த…

  16. ஜூன் 6ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் சைக்கோ பீதியில், வாய்பேச இயலாத சென்னை வாலிபர் வெங்கடேசன்(35) உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். விரிவான செய்தி:- இவர் கோபால் என்பவரின் மகன். இவர் வாய்பேச முடியாத மனநிலையும் பாதிக்கப்பட்டவர். இவர் உறவினர்(விழுப்புரம்) வீட்டுக்கு சென்ற போது வழி தெரியாமல் அங்குள்ள கரும்பு வயலில் நின்றிருந்தார். அப்போது ஒரு பெண் வித்தியாசமான ஆள் நிற்பதை கணவரிடம் கூற, இதனைத் தொடர்ந்து சைக்கோ மனிதன் புகுந்தாக ஊருக்குள் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. பின்னர் அக் கிராம மக்கள் பலர் கூட்டமாக வந்து இவரிடம் ஊர், பெயர் விசாரித்தனர். அவர் வாய்பேச முடியாததால் அவரால் எதுவும் கூற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இவர்தான் சைக்கோ மனிதர் என்று எண்ணி கயிறு கட்டி இழு…

    • 3 replies
    • 1.2k views
  17. நியூயார்க்: ஸ்பெயின் நாட்டில் உள்ள, ஒரு விவசாயியின் வீட்டு சமையலறையில், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, விண் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், சியூடாட் ரியால் பகுதியைச் சேர்ந்தவர் லோபஸ். இவர் தன் தந்தையுடன், கடந்த, 1980ல், கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, 18 அங்குல நீளம், 12.5 அங்குல அகலம், 8 அங்குல உயரமும் கொண்ட, ஒரு கல் கிடைத்தது. ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரில், ராணுவத்தினரால் போடப்பட்ட குப்பை என நினைத்து, வீட்டில், இறைச்சிகளை சுத்தப்படுத்த, லோபஸ் இந்த கல்லை பயன்படுத்தி வந்தார். கடந்த, 2011ல், ஒளிபரப்பப்பட்ட, "டிவி' நிகழ்ச்சியில், இது போன்ற கற்கள் ஸ்பெயினில் சில இடங்களில் விழுந்துள்ளது என்பதை அறிந்த லோபஸ், தன் வீட்டில் கிடந்த கல்லை, ஒரு ப…

  18. விவசாயிகள்... பிரியாணி, உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது – பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுவதாக ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, பறவைகள் வாயிலாக மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ மதன் திலாவர் அளித்த பேட்டியில், போராட்டம் நடத்தும் விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தும் இடங்களிலேயே சிக்கன் பிரியாணி சாப்பிடுவதாக கூறியுள்…

  19. தனது கணவர் முள்ளுக்கரண்டியை பாவித்து பட்டாணி உண்பதில்லை என்று கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். குவைத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். திருமணம் முடித்து ஒரு கிழமையிலே இவ்வாறு மேற்படி பெண் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'தனது கணவர் பட்டாணி உண்ணும்போது முள்ளுக்கரண்டியை பயன்படுத்துவதில்லை. அதேபோல், பாண் உண்ணும்போது முள்ளுக்கரண்டிக்கு பதிலாக வேறு உபகரணங்களை பயன்படுத்துகிறார்' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது. இதேபோல் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பற்பசையை எடுக்கும்போது அதனை முடிவிலிருந்து எடுக்காமல் நடுவிலிருந்து எடுக்குமாறு கூறி தன்னை தனது கணவர் வலிய…

  20. Started by nunavilan,

    விவேகமான காகம்

  21. அட பாவிகளா 100,000 ஸ்பேர் பார்ட்ஸில ஓடாத பிளேன் இந்த பாட்டிலையா ஓடப்போகுது!!!!

    • 0 replies
    • 846 views
  22. விஷப்பாம்பை கையில் ஏந்தி சொற்பொழிவாற்றிய பாதிரியாருக்கு நேர்ந்த கதி அமெரிக்காவில் கொடிய விஷப்பாம்பை கையில் வைத்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்றிய பாதிரியாரை பாம்பு கடித்தும் முறையான வைத்திய சிகிச்சையை மறுத்தமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 125 தேவாலயங்களில் கடவுள் நம்பிக்கையை மக்கள் மத்தியில் வித்திடும் நோக்கில் பாதிரியார்கள் விஷப்பாம்பை கையில் வைத்து சொற்பொழிவாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஜேமி கோட்ஸ் என்ற பாதிரியார் பாம்பை வைத்துக் கொண்டு சொற்பொழிவாற்றிய சந்தர்ப்பத்தில் விஷப்பாம்பு கடித்துள்ளது. இருந்தும் ஜேமி கோட்ஸ் வைத்திய சிகிச்சையை மறுத்து மலையுச்சியி…

  23. விஷம் அருந்திய ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல் தலைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி! ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை 44 வயதான அலெக்ஸி நவல்னி, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் பயணித்தார். இதன்போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நவல்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘விஷம் அருந்தியதால் மயக்கமடைந்த நவல்னி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித…

  24. படத்தின் காப்புரிமை Getty Images Image caption படம்: சித்தரிப்புக்காக. அஜித் நடித்த விஸ்வாசம் படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், அதன் முதல் காட்சியைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறி ஓர் இளைஞனின் புத்தியைப் பறித்துவிட்டது. பிரசாந்த் என்கிற அஜித்குமார் என்ற அந்த இளைஞரின் வயது 20. வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூரை சேர்ந்தவர். 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கட்டட வேலை செய்து வருகிறார். பீடி சுற்றும் தொழிலாளியான பாண்டியனின் (20) மகன் இவர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.