செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ஹெரோயின் பாவித்துவிட்டு வெளிநாட்டு பெண்களுக்கு தமது நிர்வாணத்தை காண்பித்து கீழ்த்தரமாக நடந்து கொண்ட 25 வயது நபரொருவரை பெந் தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெந்தோட்டை சுற்றுலா பகுதியிலுள்ள கடற்கரைப் பிரதேத்தில் வெளிநாட்டு பெண்கள் நடமாடும்@பாது தமது நிர்வாணத்தை காண்பிப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ள இந்த நபர் பெந்@தாட்ட அலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். வெளிநாட்டுப் பெண்ணொருவர் பெந்தொட்ட பொலிஸ் நிலையத்தில் எழுத்துமூல முறைப்பாட்டைய டுத்து மேற்கொண்ட தேடுதலில் 2 கிராம் 180 மிலி கிராம் ஹெரோயினுடன் இந்த நபர் கைது கைது செய்யப்பட்டார். சுந்தேக நபரை பெந்தொட்ட பொலிஸார் பலபிட்டிய நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.…
-
- 0 replies
- 407 views
-
-
ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது! திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கதக்க துலாஸ் மதுசங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் …
-
- 0 replies
- 326 views
-
-
ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு ஓரே நேரத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட 3000 முதலைகள்! அவுஸ்திரேலியாவில் உள்ள முதலைப் பண்ணையில், ஹெலிகொப்டரின் சத்தத்தைக் கேட்டு சுமார் 3000 முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்துள்ள ‘கூரானா’ முதலை பண்ணையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப் பண்ணையில் ஏறத்தாழ 3,000 முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இப்பண்ணைக்கு மேலே கொஞ்சம் தாழ்வாக ஹெலிகொப்டர் ஒன்று பறந்து சென்றுள்ளது. இச்சத்தத்தைக் கேட்ட சிலநொடிகளுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான முதலைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. இதனைப் ப…
-
- 0 replies
- 558 views
-
-
-
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனம் ஆடுவது, ஒரு சி.டியில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு தொட்டப்பள்ளாபூர் அருகே நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்நாடக ரக்சன வேதிகே தலைவர்கள் மூலம், புறநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆபாசமாக நடனமாடுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ, அனைத்து தொலைகாட்சி சேனலிலும் வெளியானதை அடுத்து, சர்ச்சையில் சிக்கியுள்ள எஸ்.ஆர் ரேசார்டின் உரிமையாளர்கள், இச்சம்பவம் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், இதுதொடர்பாக ஏற்க…
-
- 3 replies
- 880 views
-
-
வாஷிங்டன்: லாஸ் வேகாஸில் தான் தங்கியிருக்கும் அறையில் விருந்து கொடுத்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்து இளவரசர் ஹாரி(27) ஓய்வெடுப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்து வருகிறார். ஏற்கனவே எம்.ஜி.எம். கிராண்ட் ஹோட்டல் கொடுத்த வெட் ரிபப்ளிக் என்னும் மது விருந்தில் கலந்து கொண்ட அவரை பிகினி அணிந்த இளம் பெண்கள் சூழ்ந்தனர். இந்நிலையில் வேகாஸில் பெரிய ஹோட்டலில் தங்கியுள்ள ஹாரி அங்குள்ள பாருக்கு சென்று இளம் பெண்களை தனது விஐபி அறைக்கு அழைத்துள்ளார். அவர்கள் அறையை அடைந்ததும் அனைவரும் ஆடைகளைக் கழைந்துவிட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டுள்…
-
- 10 replies
- 6.9k views
-
-
ஹோண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் நிலதிற்கு அடியில் புதைந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் மஸ்கியூடியா என்ற பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு பழங்கால நகரம் ஒன்று மண்ணுக்குள் புகுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லிடார்’ என்ற அதிநவீன முறையில் விண்ணில் இருந்து கதிர்வீச்சுகளை பாய்ச்சி அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 1000வது ஆண்டு முதல் 1400 ஆண்டு வரை இருந்திருக்க வேண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு மண்ணுக்குள் புதைந்த பிரமிடுகளும், அதில் புதைக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என நிபுணர்கள் தெர…
-
- 2 replies
- 720 views
-
-
கர்நாடக மாநிலத்தில் தலைமை மடாதிபதி தற்கொலை செய்த மனவேதனை தாங்காமல், 3 இளைய மடாதிபதிகள் இன்று யாக குண்டம் தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பழமையான சவ்லி மடம் உள்ளது. இது ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர்களின் மடம். தலைமை மாடதிபதியாக கணேஷ் அவதூத மகாசுவாமி இருந்தார். இளைய மடாதிபதியாக இருந்த ஜீவானந்த சுவாமி கடந்த ஜனவரி மாதம் மடத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாடதிபதி தான் அவரை கொலை செய்துவிட்டார் என்று பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மறுப்பு தெரிவித்தும் பக்தர்கள் ஏற்கவில்லை. இதனால் மனம் உடைந்த தலைமை மடாதிபதி, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு …
-
- 0 replies
- 369 views
-
-
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
ஶ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கையெழுத்து வேட்டை-லண்டனில்நடந்த விளக்க கலந்துரையாடல் ஶ்ரீலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் அணைத்து மக்களும் கலந்துகொண்ட பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது இதில் மெருமளவான மக்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்குபடுத்திய் இக்கூட்டதில் ஶ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையை உலக அரங்கில் எடுத்துரைத்து தமிழீழ மக்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் ஒரு அங்கமாக பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பிலும் மற்றம் நடந்து முடிந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக…
-
- 0 replies
- 388 views
-