Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் வைத்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பெல்மதுல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்றிலிருந்து தவறி வீழ்ந்த 32 வயதுடைய பெண் வைத்தியர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த வைத்தியர் பி. மதரா மதுஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு-கொழும்பு பிரதான சாலையில் தனியார் பேருந்தில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெல்மதுல்லை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குறித்த பேருந்தின் சாரதி எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் பிடித்ததால் அவர் பேருந்தில் இருந்து கீழே வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் பல…

  2. கொரோனா தாக்கத்தால் தங்களது தொழில் பாதிக்கப்பட்டதாக கூறி பிரிட்டன் பாலியல் தொழிலாளிகள் சங்கத்தினர் பிரிட்டன் அரசிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். லண்டன் கெண்டிஷ் டவுனைத் தலைமை இடமாகக் கொண்ட 'தி இங்கிலிஷ் கலெக்டிவ் ஆஃப் ப்ராஸ்டிடியூட்ஸ்' அமைப்பில் நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கொரோனா தாக்கத்தைத் தொடர்ந்து இவர்களது தொழில் பாதிப்பு அடைந்ததால் இவர்கள் பிரிட்டன் அரசிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். கொரோனாவைத் தொடர்ந்து சமூக விலகல் ஆதரிக்கப்பட்டு வருகிறது. தொடுதலை முழுவதும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இதனை தவிர்க்க முடியாத, பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பெண்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உ…

    • 0 replies
    • 186 views
  3. ஒன்றை சொல்லணும். சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவதும் அதற்கு துணை போவதாகும். வை.கோ அண்ணை பற்றி ஒரு கதை உலாவுகிறது. அரசியல் காலம் ஈழத்தமிழர் அவசரசுயநலம் தவிர்த்து பார்த்தால் வை.கோ அண்ணை மேல் உள்ள மதிப்பும் நன்றிக்கடனும் என்றுமே முதன்மையானவை. அவருக்கு அரசியல் தெரியாது கூட்டுவைக்க தெரியாது சுயநலமாக சிந்திக்கத்தெரியாது என்று சொல்லுங்கள். ஏற்கலாம். ஆனால் வை.கோ அண்ணன் பணம் பெற்றுக்கொண்டு சில கட்சிகளை வேறாக்கி காசுக்காக சில கட்சிகளின் முதுகில் குத்தினார். ஒரு கட்சியை ஆட்சியில் இருத்த இந்த நரி வேலையை செய்தார் என்று மட்டும் தயவு செய்து சொல்லாதீர்கள். மக்கள் நலக்கூட்டணி என்பது மிகவும் நல்லதொரு முயற்ச்சி. அதில் விஐயகாந்தை சேர்த்து அவ…

    • 9 replies
    • 1.1k views
  4. சோற்றுக்காக சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா! Dec 19, 2025 - 07:04 PM பாராளுமன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் மதிய போசனத்திற்கு போதியளவான உணவு வகைகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் தொனியில் சபையில் இன்று குற்றஞ்சாட்டினார். மதிய போசனத்திற்காக தாம் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற போது, அங்கு சிவப்பரிசியும், சொதியும் மாத்திரமே இருந்ததாக கவலைத் தெரிவித்தார். பாராளுமன்ற நிர்வாகக் குழுவின் மீது இதன்போது தமது அதிருப்தியையும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வௌிப்படுத்தினார். அவரது இந்த முறைப்பாட்டை சபாநாயகருக்கு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmjcwvot702xgo29nkgkwhgst

  5. யாழ் குரும்பசிட்டி வேள்வியில் 3.5 லட்சத்துக்கு ஏலம் போன ஆட்டுக்கடா

    • 0 replies
    • 426 views
  6. தென்கொரியாவில் 49 வயதாகும் பெண் தொழில் அதிபருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளது. எப்போதும் தொழில், தொழில் என்று அலைந்ததால் இவருக்கு உரிய வயதில் திருமணம் நடக்கவில்லை. அவரும் திருமணத்தை பற்றி நினைத்துப் பார்க்காமல் இருந்தார். 49 வயது நிறைவு பெறும் நிலையில் தனிமையை அவர் உணர்ந்தார். தனக்கு ஒரு துணை தேவை என்ற நினைப்பு தற்போதுதான் வந்தது. உடனடியாக அவர் திருமணம் செய்து கொள்ள ஆண் தேவை என்று ஒரு ஏஜென்சி மூலம் இணையத் தளத்தில் விளம்பரம் கொடுத்தார். கோடீசுவர பெண் ஒருவர் வாழ்க்கை துணை தேடுவதை அறிந்ததும் பலரும் போட்டி போட்டு பதில் அனுப்பினார்கள். டாக்டர்கள், வக்கீல்கள், வங்கி ஊழியர்கள் என்று 394 பேர் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தனர். இதை கண்டு …

    • 17 replies
    • 3.4k views
  7.  'சிவப்பு' நடத்துநரால் பலரும் மயங்கினர் இரண்டு கதவுகளைக் கொண்ட அந்த பஸ் விபத்தில் காயமடைந்திருந்த பயணிகளை நோக்கி, உடல் முழுவதும் சிவப்பாகி இருந்த கோலத்தில், அந்த பஸ்ஸின் நடத்துநரே எழும்பிவந்தமையால், சம்பவத்தில் காயமடைந்திருந்த பயணிகளில் சிலர் மயங்கிவிழுந்துள்ளனர். அத்துடன், காப்பாற்றுவதற்கு வந்திருந்த சிலர், அலறியடித்துக் கொண்டு ஓட்டமும் எடுத்துவிட்டனர். நாவலப்பிட்டி கோணவலையில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான (இ.போ.ச) பஸ்ஸொன்று கடந்த 5ஆம் திகதியன்று விபத்துக்குள்ளானது. இதன்போதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அந்த பஸ்ஸில், மேரிவில தோட…

  8. பூமியில் வாழும் தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் இந்த பதிவை படித்துவிட்டு பகிரவும் . வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து வருவோர் விடுமுறைக்கு தாயகம் திரும்பும்போது நீங்கள் பயணிக்கும் விமானம் ஏன் தமிழர்களை கொன்று குவித்த நம்முடைய எதிரி நாட்டு (இலங்கை) விமான சேவையாக (SriLankan air lines) இருக்க வேண்டும். இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் அதிகம் பேர் தமிழர்கள் தான் என்பது குறிப்பிடத்தகது. நீங்கள் என்றாவது ஒரு முறை தாயகம் திரும்பும் போது நீங்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் பயணிக்கும் போது அந்த பணம் அவனுடைய நாட்டிற்கு முன்னேற்றமாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை . அங்கு வாழும் நம் தமிழர்களை எப்படி சித்திரவதை செய்து கொன்றார்கள் என்று அனைவரு…

    • 5 replies
    • 748 views
  9.  இலங்கையா, வடகொரியாவா? : குழம்பிப் போன அமெரிக்கர்கள் வடகொரியாவால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏவுகணைச் சோதனைகள், இராணுவ நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள் ஆகியன காரணமாக, வடகொரியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமிடையில், முறுகல் நிலை தோன்றியுள்ளது. அணுசக்திப் பலத்தைக் கொண்ட வடகொரியா மீது, இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சில அமெரிக்கர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், ஐ.அமெரிக்காவிலுள்ள 1,746 பேரிடம், உலக வரைபடத்தில், வடகொரியாவைக் காட்டுமாறு கோரப்பட்டது. அவ்வாறு கோரப்பட்டபோது, 4 அமெரிக்கர்கள், இலங்கையை, வடகொரியா என்று கூறியுள்ளனர். இலங்கை தவிர, இந…

  10. கலகொட அத்தே ஞானசார உனக்கு நான் சொல்கின்றேன், உன்னிடம் எந்த தேச பற்றும் இல்லை. உனக்கு விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. முஸ்லிம்கள் மட்டுமா இந்த நாட்டில் பிரச்சினை? பலம் இருந்தால் பேசு என ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். ஜனாதிபதி,பிரதமர் உட்பட இந்த நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய கொள்கலன்களில் போதைபொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டில் இளைஞர்களுக்கு கொடுக்கின்றார்கள். நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் போதை பொருள். இன்று ஒரு காடு இல்லை, அனைத்து காடுகளையும் வெட்டி அழிக்கின்றார்கள். இந்த சிங்கள, பௌத்த அரசாங்கத்தில் மதுபானசாலைகள், சார…

  11. லக்னோ: முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. ஆனாலும் இன்னும் அவரிடம் சேட்டை குறையவில்லை. ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.... சிலர் 60 வயதில் அசந்து போய் அமர்ந்து விடுவார்கள்... சிலர் 70, 80 வயதுவரை தாக்கு பிடிப்பார்கள். சர்ச்சைகளில் சிக்கி கோர்ட், கேஸ் என்று அலைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஆட்டம் போட்டு அசத்துகிறார் உ.பி. முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தினார். பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர்…

    • 4 replies
    • 2.3k views
  12. இயற்கையை மீறிய செக்ஸ்! வாயில் புற்றுநோய் வந்த கணவன்! அகமதாபாத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வாயில் கேன்சர் வந்ததற்குக் காரணம் அவரது மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால்தான் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். இந்த நபரின் மனைவி கணவனை மீண்டும் மீண்டும் "ஓரல் செக்ஸ்"-ற்கு வலியுறுத்த இவரும் எண்ணற்ற முறை இணங்கியுள்ளார். இதனால் அவருக்கு வாயில் கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளது. இவர் கஸ்தூப் படேல் என்ற புற்று நோய் நிபுணரை அணுகியுள்ளார். முதலில் மருத்துவரால் வாய் புற்றுநோய்க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவருடன் பேசிப் பேசி அவரது செக்ஸ் பழக்க வழக்கங்களை கேட்டறிந்துள்ளார். அப்போது இந்த மனிதர் உண்மையைக் கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு முறை மனைவியுடன் உறவு கொள்ளும்போத…

    • 34 replies
    • 4.3k views
  13. இந்த விழாவில் தாய்லாந்து இளவரசி ஸ்ரீரஸ்மி தனது கணவருடன் கலந்துகொண்டார். ஆனால் அவருடைய உடம்பில் உடையே இல்லாமல் நிர்வாணமாக அவர் இருந்ததாக வீடியோ ஆதாரங்கள் கூறுகின்றன. ஒரு சிறிய அளவிலான உள்ளாடை மட்டும் அணிந்து இருந்தார். நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கேக் ஊட்டிவிட்டு தானும் கேக் சாப்பிட்டார். இவை எல்லாமே அவர் நிர்வாணமாகவே இருந்து செய்தது. விழாவுக்கு வந்திருந்த விருந்தாளிகள் அவருடைய நிர்வாணத்தை கண்டுகொள்ள வில்லை. இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இண்டர்நெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ எப்படி வெளிவந்தது என தெரியவில்லை என மன்னர் குடும்ப வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வீடியோ இண்டர்நெட்டில் வெளியாகியுள்ளதால் மன்னர் குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது http://tamil.webduni…

  14. லண்டனை சேர்ந்த 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் தனது 13 வயது காதலன் மூலம் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதை அடுத்து, பிரித்தானியா நாட்டில் இளம் வயதிலேயே பாட்டியான தகுதியை தனது 27 வயது தாயாருக்கு பெற்றுத் தந்துள்ளார். அங்குள்ள ஆரம்பநிலை பாடசாலையில் படித்து வரும் குறித்த சிறுமி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளதுடன் அதன் விளைவாக கர்ப்பமடைந்த நிலையில் கடந்த வாரம் குழந்தையை பிரசவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது மகளுக்கு பிறந்த குழந்தையுடனும், மகளுடனும், புகைப்படமொன்றில் தோன்றிய அந்த பெண்ணின் தாயார் (இளவயது பாட்டி) பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இத…

  15. நிர்வாண நிலையில் செய்தி வாசிக்க பெண்களுக்கு நேர்காணல் நடாத்தும் "நேக்ட் நியூஸ்" கனடா நிர்வாண செய்தி அலைவரிசையில் செய்தி வாசிக்கும் வேலைக்காக பெண்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. கனடா நாட்டின் டொரான்ட்டோ நகரை தலைமையகமாக கொண்டு "நேக்ட் நியூஸ்" என்னும் செய்தி அலைவரிசை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த அலைவரிசையின் பெயரை மேலோட்டமாக மொழிபெயர்த்தால் "ஒளிவுமறைவற்ற செய்தி" என பொருள்படும். இவ் அலைவரிசை ஆரம்பித்ததன் நோக்கமும் கூட ஒளிவுமறைவற்ற செய்திகளை மக்களுக்கு வழங்குவதற்காகத்தான் ஆனால் கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வாரத்தில் 6 நாட்கள் அந்தந்த நாட்களின் முக்கிய செய்திகளை அரை நிர்வாணமாகவும், பல வேளைகளில் முழு நிர்வாணமாகவு…

  16. சீன அதிபர் ஒபாமாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்... சீன அதிபரின் மனைவிக்கு சால்வை அணிவித்த புடின்! பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆசியா பசிபிக் கூட்டம் ஒன்றின்போது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன், சீன அதிபர் ஸீ ஜின்பிங் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ஸீயின் மனைவி பெங் லியூயானுக்கு, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் சால்வை அணிவித்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. ஏன் ஸீ மனைவிக்கு புடின் சால்வை அணிவித்தார் என்று கிசுகிசுக்களும் கிளம்பி விட்டன. புடினுக்கு ரஷ்யாவில் பெண்களிடையே மவுசு அதிகம். அதேபோல சீன இளம் பெண்கள் மத்தியிலும் கூட அவர் ஹீரோவாக திகழ்கிறார். சமீபத்தில்தான் தனது மனைவியை விவாகரத்து செய்தார் புடின். இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருடன் அவருக்…

  17. புதுடெல்லி, இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு வழங்கப்பட்ட இரவு உணவு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவனில் ஞாயிற்று கிழமை இரவு நடந்த ஜனாதிபதி விருந்தில் 100 பேர் விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 250க்கும் அதிகமானோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். இந்திய உணவுகள் இதில் இந்தியாவின் சுவை மிக்க கலாட்டி கெபாப், சோபியான்ஸ் மீன் டிக்கா, சிக்கன் மலாய் டிக்கா, வறுத்தெடுத்த பிராக்கலி, பனீர் மலாய் டிக்கா, வெஜ் கபாப், மஸ்டர்டு பிஷ் கறி, மட்டன் ரோகன் ஜோஷ், சிக்கன் கொர்மா, டால் ரெய்சினா, வெஜ் ஹக்கா, கதி பகோரா, சோல், பப்பட், புலாவ், தந்தூரி ரொட்டி மற்றும் நான் ஆகியவை வழங…

  18. டேட்டிங் செல்வதற்கும் வயது வித்தியாசம் இல்லை என கூறும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் நியூயோர்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என இணையதளத்தில் செய்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இணையதளமானது அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் பக்கம் ஆகும். அந்த பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் ஹூஸ்டனின் புறநகர் பகுதியில் எனக்கு 5 படுக்கை அறைகள் கொண்ட பெரிய அழகான வீடு இருக்கிறது. என்னுடன் வாழ்வதற்கு ஆண் காதலன் அல்லது ரூம் மேட் வேண்டும். அந்த ஆண் காதலன் மீது குற்றப்பின்னணி இருக்க கூடாது. பூனைகளை நேசிப்பவராக இருக்க வேண்டும். முதல் 60 நாட்கள் இலவசம். நான் ஒரு தடகள வீராங்கனை. அதற்காக நான் மோசமான தோற்றத்தில் இருக்க மாட்டேன். எனது எடையில் சில ஏற…

  19. வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் இருவர் கைது adminSeptember 7, 2023 வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் , யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர்கள் இருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் , போதைப்பொருள் கொள்வனவுக்காகவே வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழல் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று இருவர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவல்துறையினர் கொள்ள…

    • 1 reply
    • 324 views
  20. b17b306f0f9a261b9b99a897b1aa8d23

    • 0 replies
    • 389 views
  21. தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து குதித்த நபர், 6-வது மாடியில் மாட்டிக்கொண்டு தொங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங் நகரை சேர்ந்த யுவான் (Yuvan age - 44) என்ற நபர் வாழ்க்கையை வெறுத்த காரணத்தால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்காக 11 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். ஆனால் அவர் கீழே விழுவதற்கு முன் 6-வது மாடியில் உள்ள ஏசி மிஷினின் கம்பியில் அவரது கால்சட்டை மாட்டி கொண்டது. அதனால் அவர் அங்கு தொங்கி கொண்டு இருந்தார். உடனடியாக இதை பார்த்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், அவரிடம் கயிறு கொடுகப்பட்டு அவரை கீழே இறக்க …

    • 3 replies
    • 1.3k views
  22. மகிந்த என்னை ஆபாசமாக வர்ணித்ததார்! சந்திரிக்கா அதிர்ச்சித் தகவல்கள். April 24, 20151:16 pm மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக் கொண்டு வந்தது மிகத் தப்பு. ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததுதான். அவன் என்னைத் தொலைபேசியில் மிக ஆபாசமாக வர்ணித்ததை நினைக்கும் போது இப்போதும் என் காதுகளில் இரத்தம் வழியும். இனி நீ என்ர ஆசை நாயகியாகவும் இருக்க முடியாது. ஒரு நாள் விபச்சாரியாக ஒரு தடவை உன்னை அணுபவிக்க வேண்டும் என மிகத் தரந் கெட்ட வார்த்தைகளை பேசியவன். அவனையும் அவனது அரசியல் வாரிசுகளையும் அரசியலில் இருந்து அகற்றி நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார் முன்…

    • 3 replies
    • 518 views
  23. மகிந்தவின் பின்னால் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி யார்? [ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 01:46.38 PM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பின்னால், யுவதி ஒருவர் செல்லும் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த யுவதி யார் என தேடிப் பார்த்த போது அவர் அயேஷா மதுஷானி என்ற கலைஞர் எனவும் அவர் நடன குழுவொன்றை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த யுவதி மிகவும் பிரபலமாகி விட்டதாகவும் மகிந்தவின் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி என்றால் எல்லோருக்கும் தெரியும் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyITXSVms5F.html

    • 0 replies
    • 347 views
  24. அது என்ன ‘ஒப்பரேஷன் ட்ரஸ்ட்”? ஒப்பரேஷன் ட்ரஸ்ட்” என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும். ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை. ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust. இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது உலக மட்டத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு உளவு அமைப்பாக வலம் வந்த கே.ஜீ.ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.