செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ஆதாம் காலத்தில் ஆரம்பித்து ஐபேட் காலம்வரை நீடிக்கும் புதிர்களுள் ஒன்று பெண்களுக்கு ஆண்களிடம் என்ன பிடிக்கும், ஆண்களிடம் அவர்கள் எதையெல்லாம் கவனிப்பார்கள் என்பதுதான். இதில் பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்ய முயன்று தோற்றுப் போனவர்கள்தான் அதிகம். எது எப்படியோ ஆணுக்குப் பெண் புதிர்தான். அந்தப் புதிரைக் கொஞ்சம் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும் விதத்தில் சமீபத்தில் ‘sortedd.com’ என்ற இணையதளத்தில் ஒரு வீடியோ போட்டிருக்கிறார்கள். ஒரு ஆணை முதன்முதலில் பார்க்கும்போது அவரிடம் எதைக் கவனிப்பீர்கள், அவர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் எதிர்பார்ப்பீர்கள் என்று நவநாகரிக மங்கையரிடம் கேட்டு அதை வீடியோ ஆக்கியிருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்கள் சொன்ன பதில்களைக் …
-
- 0 replies
- 760 views
-
-
ஆண்களின் உள்ளாடைகளை குறிவைக்கும் பெண் (வீடியோ இணைப்பு) நியூஸிலாந்தில் ஹமில்டன் நகரைச் சேர்ந்த சாராஹ் நாதன் என்ற பெண்ணுக்குச் சொந்தமான பூனை நள்ளிரவு வேளைகளில் அயல் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் காலுறைகள் என்பவற்றை திருடும் விநோத பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெ ளியிட்டுள்ளன. 6 வயதான பிறைட் என்றழைக்கப்படும் இந்தப் பெண் பூனையால் கடந்த இரு மாத காலப் பகுதியில் 11 ஜோடி ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் 50 க்கு மேற்பட்ட ஆண்களின் காலுறைகள் என்பன களவாடப்பட்டுள்ளதாக சாராஹ் தெரிவிக்கிறார். அந்தப் பூனை தன்னால் களவாடப்பட்டவற்றை சாராஹின் வீட்டின் பின்பத்திலிருந்த மறைவான ப…
-
- 1 reply
- 490 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
பெண்கள் நிர்வாணமாக சில நாட்கள் இருக்கும் கிராமங்கள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றோம் எனினும், ஆண்களும் நிர்வாணமாக இருக்கும் விசித்திரமான நிகழ்வு பெப்ரவரி 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜப்பானில் 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் ‛ஹட்கா மட்சூரி' எனும் ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த திருவிழா கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்த வினோத தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பாரம்பரியமாக சில திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்கள் வெறும் பொழுது போக்குகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது. அந்த வகையில் ஜப்பானில் ஆண்டுதோ…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
ஆண்களின் மீசை பெண்களுக்கு ஆசை ஆண்மையின் அடையாளமாக மீசை கருதப்படுகிறது. கலாசார ரீதியாக மீசைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் பல இடங்களில் ஞானம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக மீசை திகழ்ந்து கொண்டிருக்கிறது. பலர் மீசையை தகுதிக்குரியதாகவும் கருதுகிறார்கள். சில நாடுகளில் நீதிபதிகளும், ராணுவதளபதிகளும்தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்ற நடைமுறையும் முன்பு இருந்தது. மெசபட்டோமியா கலாசாரத்தில் மீசை வைத்தவர்கள் உயர் தகுதி கொண்டவர்களாகவும், மீசை இல்லாதவர்கள் அடிமைகளாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். எகிப்து போன்ற சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந் தவர்கள் பிரமாண்டமான செயற்கை மீசையோடு வலம் வந்தார்கள் என்று சரித்திரம் சான்றுரைக்கிறது. அ…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கவர்ச்சி அதிகரிக்கும் வயது குறித்து ஆய்வு தகவல் பெண்களுக்கு 30 வயதிலும், ஆண்களுக்கு 40 வயதிலும் கவர்ச்சி அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் கவர்ச்சி ஆக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனிதனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில், பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் செக்சுடன் கூடிய கவர்ச்சியாக தெரிகின்றனர். ஏனெனில், 40 வயதில் தான் ஆண்கள் அழகான கவர்ச்சியான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில்தான் கவர்ச்சிகரமான இருக்கின்றனர். அந்த வயதில்தான் கவர்ச்சியான உள்ளாடைகளையும், வாசனை திரவி…
-
- 5 replies
- 2.3k views
-
-
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது. ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் ம…
-
- 1 reply
- 808 views
-
-
பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் ! இவருக்கு பிரான்ஸ் அரசாங்கம் பல விதமான ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது ! எமது உறவான இம் மாணவியின் திறமையை பலரும் வியக்கத் தக்க வகையில் உள்ளமையில் குறிப்பிடத் தக்கது - See more at: http://www.canadamirror.com/canada/30658.html#sthash.499yLLPG.dpuf
-
- 11 replies
- 1.2k views
-
-
ஆண்களே இதனைப் படிக்காதீர்கள்.. தாய்க்குலம் படித்து தண்டனையையும் தீர்மானிக்கட்டும் [sunday, 2011-02-27 12:14:23] தன்னை ஒரு கர்ப்பிணி எனக் கூறி வைத்தியசாலையில் அனுமதி பெற்றுக் கொண்ட ஒரு பெண்ணின் நாடித் துடிப்பை அறிய முயன்ற போது அவள் கர்ப்பிணியல்ல.. நடிப்பில் துடிப்புமிக்கவள் என்ற உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது. தன்னை ஒன்பது மாத கால கர்ப்பிணி என்று கூறிக் கொண்டு தனது தாயுடன் வந்த ஒரு பெண் கொழும்பு, களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளாள். பாவம்.. கர்ப்பிணிப் பெண்ணல்லவா? டாக்டர்கள் விரைந்து செயற்பட்டனர். குறிப்பிட்ட பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் நாடித் துடிப்பை முதலில் அறிந்து கொள்ளும் வழமையான பணியை அந்த டாக்டர்கள் ஆரம்பித்துள்ளனர். ஆனால,; …
-
- 3 replies
- 735 views
-
-
பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.அதில் அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடு தான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது. 50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் “லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார். சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும் இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7 வினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் பெண்களின் கண்களை பார்க்க 0.9…
-
- 41 replies
- 24.1k views
-
-
ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள் லண்டன் : "ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்' என்று லண்டனில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது. பிரிட்டன், லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில் யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு வெளியாயின. லண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து, நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வ…
-
- 10 replies
- 1.5k views
-
-
ஆண்கள் இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை; எரித்திரியா அரசு அறிவிப்பு எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டில் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் சனத் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும். 1998-2000 ம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் அந்த நாட்டு அண்களின் தொகை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை ப…
-
- 29 replies
- 6k views
-
-
‘மகளிர் தின விழா வெறும் கொண்டாட் டத்துடன் நிற்காமல், பெண்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும்’ என கல்லுõரியில் படித்துக் கொண்டே சுயதொழில் செய்து சாதிக்கத் துடிக்கும் மாணவிகள் தெரிவித்தனர். வருங்கால இந்தியா, இளைஞர்கள் கையில் என்பதை விட, இளைஞிகள் கையில் என்றால் அது மிகை ஆகாது! அடுப்பூதும் பெண்களுக்கு என்ற காலம் போய், தற்போது நிறைய குடும்பங்களின் பொருளாதாரத்தை தாங்கி நிற்பதே பெண்களாகத் தான் உள்ளனர். சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லுரரியில் படிக்கும் பல பெண்கள், படிக்கும் போதே சுயதொழில் செய்து அசத்தி வருகின்றனர். தங்களுடைய சம்பாத்தியத்தை படிப்புக்கு மட்டுமின்றி குடும்ப செலவுக்கும் கொடுத்து உதவி வருகின்றனர். கல்லுரரியில் இ…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..! பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள் தினமும் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது. மேலும், பெண்களின் மார்பை தவறான எண்ணத்தோடு பிடித்தால் இந்த உள்ளாடை 3800 க…
-
- 2 replies
- 604 views
-
-
[size=5]ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது சுகாதாரமா? - தய்வானில் விவாதம்[/size] [size=4]ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தய்வானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான ஒரு பரவலான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.[/size] [size=4][/size] [size=5][size=4]வீட்டிலும் சரி பொதுக் கழிப்பறைகளிலும் சரி அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் எப்போதுமே உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறார் என்று கூறியுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிர்வாகம், இந்த வழக்கத்தை மக்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கழிப்பறைகளை மேலும் சுத்தமாக வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.[/size][/size] [size=5][size=4…
-
- 32 replies
- 8.4k views
-
-
இதோ பெண்கள் போட்ட கோலம். இதோ ஆண்கள் போட்ட கோலம்
-
- 26 replies
- 4.7k views
-
-
இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக வியாப்பகம் பெற்றுள்ளனர். இரண்டாம் நிலையில் இருந்த தமிழர்கள் நான்காம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றதொரு நிலையில் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 1881 ஆம் ஆண்டு முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் 66.91வீதமாகவும், தமிழர்கள் 24.90வீதமாகவும், முஸ்லீம்கள் 6.60வீதமாகவும் இருந்தனர். இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத…
-
- 0 replies
- 693 views
-
-
ஐதராபாத்: ஐதராபாத்தில் நடைபெறும் சத திருவிழாவிற்காக ஹரியானாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள ரூ.7 கோடி மதிப்புள்ள எருமை மாடு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கரண்வீர் சிங் என்பவருக்கு சொந்தமான இந்த எருமை மாட்டின் பெயர் யுவராஜ். 1600 கிலோ எடையும், 6.5 அடி உயரமும் கொண்ட இந்த எருமை மாட்டை சொந்த பிள்ளை போல் பராமரித்து வரும் கரண்வீர் சிங் நாள்தோறும் 100 ஆப்பிள், 20 லிட்டர் பால், 5 கிலோ பயிர்கள் மற்றும் பருப்பு வகைகள் மற்றும் உலர் பழ வகைகளை உணவாக அளிக்கிறார். குளிர்காலத்தில் மதுபானங்களையும் அருந்தும் இந்த யுவராஜுக்கு தினசரி இருமுறை கடுகு எண்ணெய் மசாஜ், மாதத்தில் 4 முறை உடலில் உள்ள ரோமங்கள் நீக்கப்பட்டு போன்ற பராமரிப்பும் நடைபெறுகிறது. நாள்தோறும…
-
- 4 replies
- 803 views
-
-
ஈரோடு: ஆண்மை குறைபாட்டை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கணவன் உட்பட 4 பேர் மீது போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் குமார் வயது 32. இவரது மனைவி பெயர் ஸ்ரீவித்யா 24. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் வெகு விமர்சியாக திருமணம் நடந்தது. முதலிரவு அன்று குமார் ஸ்ரீவித்யாவை புறக்கணித்துள்ளார். கூச்ச சுபாவத்தால் தான் குமார் இப்படி நடந்து கொள்கிறார், போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று ஸ்ரீவித்யா இருந்திருக்கிறார். ஆனால் அதன்பிறகும் இரவில் ஸ்ரீவித்யாவை தினமும் குமார் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இதில் வெறுத்துப்போன ஸ்ரீவித்யா ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். ஸ்ரீவித்யாவின் பெற்ற…
-
- 45 replies
- 5.7k views
-
-
தொடர்பான செய்தி : http://www.yarl.com/forum3/index.php?/topic/147144-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/ பாலியல் புகாரில் சிக்கிய மடாதிபதி ராகவேஸ்வரா சாமிக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நேற்று நடைபெற்றது. சிமோகா மாவட்டம் ராமச்சந்திரபுரா மடாதிபதி ராகவேஸ்வரா சாமி மீது அவரது பெண் சீடரான பாடகி பிரேமலதா பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தியதில், ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி அவருக்கு சி.ஐ.டி. பொலிசார் நோட்டீஸ்…
-
- 20 replies
- 2.6k views
-
-
தமில் மொழியை வளமாக்க உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது என்னும் அழைப்போடு புதிய அகராதி பற்றிய இந்த பதிவை துவக்கலாம்.காரணம் இந்த அகராதியின் நோக்கமும் அது தான். ஆம் தமிழில் முற்றிலும் திறந்த தன்மை கொண்ட அகராதியாக இந்த புதிய அகராதி உருவாக்கப்பட்டு வருகிறது.அதாவது விக்கி பாணியில் இணையவாசிகளின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு வரும் அகராதி இது. மற்ற இணைய அகராதிகள் போல இல்லாமல் இதில் இணையவாசிகளே புதிய சொற்களை சமர்பித்து அதற்கான பொருளையும் குறிப்பிடலாம்.விக்கி பாணியிலான அகராதி என்பதால் அந்த சொல்லுக்கான அர்தத்தில் திருத்தம் இருந்தால் சக இணையவாசிகளே அந்த திருத்ததை சமர்பிக்கலாம். இவ்வாறு இணையவாசிகளின் பங்களிப்போடு இந்த இணைய அகராதி வளர்ந்து வருகிறது. புதிய சொற்களை யார்…
-
- 0 replies
- 655 views
-
-
ஆதாம் ஏவாள் ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற மரங்களை ஒப்பிடும்போது அந்த மரத்தில் தானே கனிகள் அதிகமாக காய்க்கின்றன. நல்ல சிகப்பில் பெரிய பெரிய கனிகளை கண்டதுமே சாப்பிட அவளுக்கு நாவூறுகிறது. ஆனாலும் கடவுளின் எச்சரிக்கை காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “உங்களுக்காக நான் படைத்த இந்த உலகில் நீங்கள் எங்கும் போகலாம், எதையும் சாப்பிடலாம். ஆனால் அதோ அந்த ஆப்பிள் மரத்தின் கனிகளை மட்டும் பறித்துவிடக்கூடாது. அதை பறித்து உண்டால் புனித உயிரிகளாய் வாழும் நீங்கள் சராசரி மனிதர்களாகி விடுவீர்கள். மனித உயிரிக்கு என்றிருக்கும் சில உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு விடும…
-
- 2 replies
- 2.3k views
-
-
ஆதித் ‘தொழிலு’க்கும் வந்தது ஆபத்து! ஜேர்மனியில், உலகின் முதலாவது பாலியல் பொம்மைகளின் ‘விபச்சார விடுதி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவலின் ஸ்க்வார்ஸ் (29) என்ற பெண் ‘போர்டோல்’ என்ற பெயரில் இந்த விபச்சார விடுதியை டோர்ட்மண்டில் ஆரம்பித்திருக்கிறார். விபச்சார விடுதியொன்றை அமைக்க எண்ணிய எவலின், முதலில் உண்மையான பெண்களைப் பயன்படுத்தவே திட்டமிட்டிருந்தார். எனினும், பாலியல் பொம்மைகளுக்கு ஐரோப்பாவில் வரவேற்பு கூடிவருவதை உணர்ந்த அவர், பெண்களுக்குப் பதிலாக பொம்மைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டார். அதன்படி, வெவ்வேறு உயரம், தோற்றம், மார்பளவு மற்றும் எடை கொண்ட பதினொரு பாலியல் பொம்மைகளை எவலின் வாங்கியுள்ளார். இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் பவு…
-
- 6 replies
- 658 views
-
-
கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன் பண்டைய தமிழர்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமாக தெளிவான ஆறு புலன்களின் மூலம் அதாவது தொடுதல், சுவைத்தல், மணத்தல், பார்த்தல், கேட்டல், அறிதல் என வகுத்துள்ளான்.
-
- 0 replies
- 424 views
-
-
யேர்மனியில், சமீபகாலமாகக் காலநிலை ஆர்வலர்களால் ‘கடைசித் தலைமுறை’ என்ற அமைப்பினூடாக வீதிகளில் நடத்தப்படும் போராட்டங்களால், மக்கள் விசனம் அடைந்திருப்பது என்னவோ உண்மைதான். 12.07.2023 புதன்கிழமை Stralsund நகரின் பிரதான வீதியில் கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வீதியை மறித்துப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடந்த வீதியில் வாகனம் செலுத்தி வந்த 41 வயதான பார ஊர்தி ஓட்டுனர் ஒருவர் அங்கே அமைதியை இழந்து, கோபம் கொண்டு செய்த செயல் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது. பார ஊர்தி ஓட்டுனர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி,போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரை வீதியில் இருந்து இழுத்து நடைபாதையில் போட்டுவிட்டு மற்றொருவரை தாக்க முயன்றிருக்கிறார். அவர் தனது கோபத்தின் உச்சமாக த…
-
- 7 replies
- 1.2k views
-