Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கொழும்பு குற்றப்பிரிவில் (CCD) பணிபுரிந்த போது இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அறையில் இருந்த மற்றுமொரு கைதி கூரிய ஆயுதத்தால் வாயில் வெட்டியுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரியின் காயங்களுக்கு சுமார் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. https://thinakkural.lk/article/305836 கைலஞ்சமும் வாங்கிற்று கண்டபடி வாய்காட்டினாரோ?!

  2. கம்ப்யூட்டரில் தொடர்ந்து 22 நாட்களாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். ரஷ்யாவின் உச்சாலி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ருஸ்டம். கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட அவன், தனிமையில் இருக்கும்போதெல்லாம் மணிக்கணக்கில் விளையாடி பொழுதைக் கழிப்பான். குறிப்பாக 'டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ்' எனும் பழங்கால போர் தொடர்பான வீடியோ கேமை ஆரம்பித்தால் தன்னையே மறந்துவிடுவான். இந்நிலையில், கடந்த மாதம் விபத்தில் அவனது கால் முறிந்தது. குணமடையும் வரை வரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்ததால் படுக்கையை விட்டு நகரவில்லை. வீட்டில் தனது விருப்பமான டிபென்ஸ் ஆப் ஏன்ஷியன்ட்ஸ் வீடியோ கேமை கம்ப்யூட்டரில் விளையாடத் தொடங்கிய ருஸ்டம், …

  3. பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. இதில் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவ 5000க்கும் மேற்பட்டோர், புதுச்சேரி, சென்னை, காரைக்கால் ஆகிய இடங்களிலும் வரிசையில் நின்ரறு ஓட்டுப் போட்டனர். பிரான்ஸ் அதிபர் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும். இந்த முதல் கட்ட வாக்குப் பதிவுகள் எண்ணப்படும். இதில் யாருமே 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறாவிட்டால் மீண்டும் 2வது கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களே அதிலும் போட்டியிடுவர். இத்தேர்தல் மே 6ம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி 2வது முறையா…

  4. ஸ்டேடியத்தில் உட்கார்ந்து முழு தர்பூசணியை அப்படியே சாப்பிடும் 10 வயது பையன்..! சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் முழு தர்பூசணியையும் அப்படியே சாப்பிடும் 10 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கிரிக்கெட் மைதானம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை பிக் பாஷ் டி20 லீக் போட்டி நடைபெற்றது. இதில் உள்ளூர் அணிகளான மெல்போர்ன் ஸ்டார்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர். இந்தப் போட்டி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. அப்போது கேமராவில் ஒரு சிறுவன் தர்பூசணி சாப்பிடுவதும் பதிவானது. இதைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள். தொல…

    • 1 reply
    • 550 views
  5. [size=4]தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார். ஆனால், காலம் செல்லச்செல்ல லீ கார்ட்னர் பல்வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரத்த வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிரித்தானியாவிலுள்ள பார்ன்ஸ்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்…

  6. பொதுவாக, பறவைகள் மரங்கள் நிறைந்த பகுதிகளில்தான் வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வௌவால்கள் பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும். ஆனால், தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியில், அதுவும் பழ மரங்களே இல்லாத ஓர் ஊரை ஆயிரக்கணக்கான வௌவால்கள் தங்கள் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது ஆச்சர்யம்தான். கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர் கிராமம்தான் வவ்வால்களின் விருப்பத்துக்குரிய பகுதியாக மாறியிருக்கிறது. க.பரமத்தி, கடந்த 3 வருடங்களாக வேலூரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக, தமிழக அளவில் முதலிடம் பிடித்துவருகிறது. இந்தப் பகுதியில் பசுமையான மரங்களைப் பார்ப்பதே அரிது. இந்த ஊரையொட்டியிருக்கிற கோடந்தூர் கிராமத…

  7. ஒரு முத்தத்துக்கு இந்தப் பாடா... கிஸ்ஸடிக்கப் போய் மணப்பெண்ணை கீழே தள்ளி விட்ட மாப்பிள்ளை! Published: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2012, 10:42 [iST] லண்டன்: முதல் முத்தம் கொடுக்கும் ஆர்வம் ஓவராகி விடவே, மணப்பெண்ணை அழுத்திப் பிடித்து முத்தம் கொடுத்த மணமகனின் வேகம் தாங்க முடியாமல் அந்தப் பெண் கீழே விழுந்து விட்டார். இதையடுத்து அருகில் நின்றிருந்த பாதிரியார் உள்ளிட்டோர் அந்தப் பெண்ணை தூக்கி விட்டு நிலைமையை சமாளித்தனர். இங்கிலாந்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சர்ச்சில் திருமணம். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கூடியிருந்தனர். சடங்குகளை சர்ச் பாதிரியார் நடத்திக் கொண்டிருந்தார். எல்லாம் முடிந்தது. இதையடுத்து மணமகளுக்கு முத்தம் கொடுக்க அருகில்…

  8. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண் கலங்க வைத்த தம்பதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற சம்பவம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற தனது கணவன், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பும் நிலையில் அவரை வரவேற்பதற்காக அவரது மனைவி மலர்க்கொத்துடன் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். இதன் போது விமான நிலையத்தை வந்தடைந்த தனது கணவரை கண்டதும் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராத விதமாக கணவர் அவரைத் தள்ளிவிட்டு, தன்னிடம் வரவேண்டாம் எனவும் தள்ளி நிற்குமாறு என்று சத்தமிட்டுள்ளார். பயணிகள் குழப்பம் தனது மனைவியை மதிக்காமல் கணவன் …

  9. தேசிய லொத்தர் சபை வரலாற்றில் சாதனை: 23 கோடியை தனதாக்கிய நபர் இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.நேற்றைய தினம்(23) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு அதிபதியாகி உள்ளார். மேற்படி லொத்தர் டிக்கெட் கண்டி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த நபர் வென்ற முழுத்தொகை 236,220,278.35 ரூபாவாகும் https://newuthayan.com/தேசிய-லொத்தர்-சபை-வரலாற்/

  10. மருத்துவமனையில் சிறுமி மரணம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 49 Views விபத்து காரணமாக காயமடைந்த சிறுமி ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு -------த்தீவு பிரதான வீதி பகுதியில், நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் விபத்து நிலையினை எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு முடியாத நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மூன்று மணித்தியாலங்கள் கழித்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டதால் குறித்த ச…

  11. உக்ரைன் நாட்டில் எதிர்பாராத ஒரு அதிசய சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள ரெய்னி நகரில் ஏஞ்சலா என்ற 97 வயது மூதாட்டி அடுக்குமாடி வீட்டில் வசிக்கிறார். இவர் ஜன்னல் கதவை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெளியே தவறி விழுந்தார். ஆனாலும் அவர் சுதாரித்துக்கொண்டு ஜன்னலுக்கு சற்று கீழ் அமைந்துள்ள ஏ.சி. எந்திரத்தை கெட்டியாக பிடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கினார். அவருக்கும், தரைக்கும் இடைப்பட்ட தூரம் 30 அடி இருந்தது. இதை சாலையில் சென்ற வழிப்போக்கர் பார்த்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தார். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏணியின் உதவி மூலம் ஏறி மூதாட்டியை பத்திரமாக மீட்டார்கள். அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்ததால் மருத்துவமனையில் கொண்டு போய்…

    • 2 replies
    • 386 views
  12. பிரான்ஸின் தென்பகுதியில் பிறந்த மேனியாக திரிந்து அவ்விடத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மடத்தில் இருந்த கன்னிகாஸ்திரிகளுக்கு சங்கடத்தைத் தந்த ஐரிஷ்காரர் ஒருவரை பொலிசார் கண்டித்துள்ளனர். ப்ரொவான்ஸ் பிராந்தியத்து மலைக்குன்றுகளில் அமைந்துள்ள கன்னிகாஸ்திரி மடம் ஒன்றுக்கு அருகே ஒரு ஆண் நிர்வாணமாக அலைகிறார் என்று பலமுறை பொலிசாருக்கு ஒரு கன்னிகாஸ்திரி புகார் கூறியிருந்ததாக அந்த மடம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார். காற்றாட நடப்பதற்காக தான் அவ்விடத்துக்குச் சென்றதாகக் கூறும் இந்த நாற்பத்து ஆறு வயது ஆண், தனது நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மலைச்சாரலில் இருந்து இயற்கையை ரசிப்பது நான் மட்டும் அல்ல, அங்கு மற்றவர்களும் இருந்தார்கள் என்பதை அந்நேரம் தான் உணர்ந்திருக்கவில்லை என பொல…

  13. மகனுக்கு மருந்து வாங்க 300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மகனுக்கு மருந்து வாங்குவதற்காக 300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்துள்ளார் பாசக்கார தந்தை ஒருவர் பதிவு: ஜூன் 01, 2021 15:11 PM பெங்களூரு கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து இல்லாததால் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக தந்தை ஒருவர் 300 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரு அருகே நரசிபூர் தாலுகா கனிகன கோப்பலு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் கட்டைட தொழிலாளி போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்தநிலையில் இவரது 1…

    • 4 replies
    • 398 views
  14. மும்பை: தனது ஃபேஸ்புக் தளத்தில் ஆபாச செய்திகளை பதிவு செய்ததால், மனமுடைந்த 14 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இச்சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அச்சிறுமி இதனை தனது பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கடந்த 4 தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அந்தச் சிறுமி பள்ளி…

  15. (எம்.மனோசித்ரா) கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட நபர், அப்பெண்ணின் குடும்ப பிண்ணனியை அறிந்து கொள்ளையிட்டவற்றை மீள கையளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 3 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் தொழிலுச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரமும் வழமையைப் போன்று குறித்த பெண் தொழிலுக்கு சென்று இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அப்பெண்ணை வழிமறித்த ஒருவர் தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு தன்னை பொலிஸ் உத்தியோக்கதர் என்று கூறி நபர், அப்பெண்ணை மிரட்டி அவர் செல்லும் வழியில் அவரை பின் தொடருமாறு …

  16. ஆல்கஹால் பவுடர்: இனி குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம் Suresh திங்கள், 21 ஏப்ரல் 2014 (17:18 IST) Share on facebookShare on twitter More Sharing Services திரவமாக மட்டுமன்றி, உணவிலும் கலந்து சாப்பிடக்கூடிய ஆல்கஹால் பவுடர் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ளது. மதுபானங்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இதுவரை அவை திரவ நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இனி அது பவுடர் ஆகவும் கிடைக்கவுள்ளது. ‘பால்கஹால்‘ என்று பெயரிப்பட்டுள்ள இந்த ஆல்கஹாலை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டுமுதல் விற்பனையைத் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆல்கஹால் பவுடர் ரூ.600, ரூ.900, ரூ.1500 என்ற விலைகளில் விற்பனை …

    • 2 replies
    • 645 views
  17. அமெரிக்காவின் பிரபல நடிகைகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன், லண்டனிலுள்ள ஆடையகமொன்றில் நிர்வாணமாக திரிந்து பரபரப்பை ஏற்படுத்தியதாக பிரித்தானிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 27 வயதான லிண்ட்ஸே லோஹன் ஒருகாலத்தில் புகழின் உச்சத்திலிருந்தபோதிலும் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். லண்டனில் சில தினங்களுக்குமுன் ஆடையகமொன்றுக்கு சென்ற லிண்ட்ஸே லோஹன், சில ஆடைகளை எடுத்துக்கொண்டு அவற்றை அணிந்து பார்ப்பதற்காக அறையொன்றுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் கதவை திறந்துகொண்டு வெளியே வந்த லிண்ட்ஸேவை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர், காரணம் அவரின் உடலில் எவ்வித ஆடையும் இருக்கவில்லை என மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது. லிண்ட்ஸே லோஹன் ஏன் அப்படி நிர்வாண கோ…

  18. நல்லூர், ஆலய தேர்த் திருவிழாவின் போது... 30 பவுண் நகைகள், கொள்ளை: சிறுவன் உட்பட... ஐவர் கைது. நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது 30 பவுண் நகைகள் திருடப்பட்ட நிலையில் சந்தேகத்தின் போரில் சிறுவன் உட்பட ஐந்து பேர் செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா நேற்றைய தினம் நடைபெற்ற போது நாடளாவிய ரீதியில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்களை பயன்படுத்தி இரண்டு தாலிக்கொடிகள் உள்ளிட்ட சுமார் 30 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளன. அத்தோடு பெண்ணொருவரின் சங்கிலியை அறுக்க முற்பட்ட வேளை நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் ஆலய …

  19. வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம். பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள…

  20. நிறம் மாறும் சிவலிங்கத்தின் அதிசயம் Ca.Thamil Cathamil September 20, 2014 Canada பொதுவாக சிவன் கோவில்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சிறப்பை பெற்று திகழ்வதாகவே இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் குறுப்புடி என்னும் ஊரில் சோமேஸ்வரர் என்னும் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சோமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சிவலிங்கத்தை, சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. இந்த சிவலிங்கம் நிறம் மாறும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது அமாவாசை நாளில் கோதுமை நிறத்தில் காணப்படும் இந்த சிவலிங்கம், பின்னர் சிறிது, சிறிதாக நிறம் மாறி பவுர்ணமி தினத்தில் வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது. - See more at: http://www.canadamirror.com/canada…

  21. நித்தியானந்தாவின் "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு... சுவாமி நித்தியானந்தா கைலாசா நாடு என்று நாட்டை உருவாக்கி, அதற்கு என தனியே... கடவுச்சீட்டு, நாணயம் போன்றவற்றை அறிமுகப் படுத்தி இருந்த போது... இந்திய அரசு அந்த நாடு எங்கே இருக்கும் என்ற தேடுதலில் தனது உளவுத் துறை மூலம் பல இடங்களிலும் இரகசியமாக தேடுதல் நடாத்தி வந்தது. குறிப்பாக... பசிபிக் சமுத்திரத்தில் எங்காவது ஒரு நாட்டில் அவர் தனியே ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாசா என்ற பெயரை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு இந்திய அரசு கூடுதல் கவனத்தை செலுத்தியது. அங்கு பல வருடம் தேடியும் கண்டு பிடிக்காத நிலையில்... தென்னாபிரிக்கா, மாலைதீவு பக…

  22. யேர்மனியில் Saarbruecken மாநிலத்தின் Wehrden நகரப் பொலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 24.06.2023 மதியத்தின் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்கு வந்தேன். காரை வாடிக்கையாளர்கள் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் எனது காரைக் காணவில்லை” என்று கவலையோடு 45 வயதான ஆண் ஒருவர் தொலைபேசியினூடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். பொலிஸர் அந்த ஆணிடம் அவரது கார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அங்காடியில், கமரா மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த விபரங்களைப் பொலிஸார் பரிசோதித்த போது அவரது கார் தரிப்பிடத்தை விட்டு வெளியேறவேயில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பொலிஸார் சந்தேகம் வந்து அந்த ஆணுடன் அங்…

  23. பெண் சிங்கத்தின் தாக்குதலில் உயிரிழந்தது ஆண் சிங்கம்! அமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்காவொன்றில் விலங்குகள் உறைவிடத்தில் 03 சிங்கக் குட்டிகளின் தந்தையை பெண் சிங்கம் தாக்கி கொலை செய்துள்ள காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்தியானா – போலிஸ் உயிரியல் பூங்காவில் 10 வயதான யாக் என்ற ஆண் சிங்கமே 12 வயதான ஜூரி என்ற பெண் சிங்கத்தின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது. இரண்டு சிங்கங்களினதும் சண்டையை உயிரியல் பூங்கா ஊழியர்களால் தடுக்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/பெண்-சிங்கத்தின்-தாக்குத/

  24. லம்பேடுசா தீவு இத்தாலிக்குச் சொந்தமானது. ருனீசியாவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் மத்தியதரைக் கடலில் உள்ள பெலகி தீவுகளில் இதுவும் ஒன்று. வெறும் 20 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இத்தீவின் சனத்தொகை 7000க்கு சற்று அதிகம். ஆழம் இல்லாத கடல், பல வர்ணங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினங்கள், 27 பாகை செல்சியஸ் வெப்பநிலை என சுற்றுலாப் பயணிகளை கவரும் அழகான தீவான லம்பேடுசா, இப்பொழுது அகதிகளால் திண்டாடுகிறது. சென்ற கிழமை மட்டும் இந்தத் தீவுக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்ந்த அகதிகள் 7000க்கு மேல் என அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு படகு என்ற வீதம் ஏராளமான படகுகள் அணிவகுத்து வந்தன என ஊடகங்கள் சொல்கின்றன. லம்பேடுசா தீவின் மக்கள் தொகையை விட ஒரு கிழமை…

  25. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் 1958-1992 காலகட்டத்தில், 34 ஆண்டுகாலம் என்ஜினீயராக பணியாற்றியவர் மெக்ளிலாந்து. நாசாவின் 650 திட்டங்களில் இவரின் பங்களிப்பு உண்டு. இவர் 1991-ம் ஆண்டு, அமெரிக்காவில் கேப் கேனவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, நாசாவின் விண்வெளி திட்டம் ஒன்றை 27 அங்குல மானிட்டரில் கண்காணித்துக்கொண்டிருந்தபோது, 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் சுமார் 9 அடி உயரம் உடைய வேற்று கிரகவாசி ஒருவர் கலந்துரையாடியதை பார்த்தேன் என்ற தகவலை கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். “அந்த வேற்று கிரகவாசிக்கு 2 புஜங்கள், 2 கைகள், 2 கால்கள், 2 பாதங்கள், மெல்லிய தேகம், தலையுடன் இருப்பதை கண்டேன். இரண்டு கால்களில் நேராக நின்றதை பார்த்தேன்” என கூறி மேலும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.