Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 70 இலட்சம் கர்ப்பம் உருவாகலாம் என்கிறது ஐ.நா உலகம் முழுவதும் கொரோன வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிகளவான நாடுகளில் ஊரடங்கு அமலாகியுள்ளது. இந்த நிலை தொடர்பில், ஐ.நாவின் மக்கள்தொகை நிதியம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கருத்தடை சாதன கட்டுப்பாடுகள் காரணமாக வரும் மாதத்தில் 70 இலட்சம் கர்ப்பங்கள் உருவாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் காரணமாக பெண்கள் அச்சத்தில் வைத்தியசாலைக்கு கூட செல்ல விரும்புவதில்ல…

    • 13 replies
    • 1.1k views
  2. 4-12-05 12:47:51 அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 12 இறாத்தல் (5.44 கிலோ­கிராம்) எடை­யுள்ள சிங்கி இறால் ஒன்றை பிடித்­துள்ளார். பொரெஸ்ட் கலண்ட்டே எனும் இந்த இளைஞர் கலி­போர்­னியா மாநில கரை­யோ­ரத்தில் இந்த சிங்கி இறாலை பிடித்­தாக தெரி­வித்­துள்ளார். இந்த சிங்கி இறால் சுமார் 70 வருட வய­து­டை­ய­தாக இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. உயி­ரி­ய­லா­ள­ரான பொரெஸ்ட் கலண்டே இது குறித்து கூறு­கையில், கடந்த பல 10 வரு­டங்­க­ளாக இத்­த­கைய சிங்கி இறால்­களை பிடித்­துள்ளேன். ஆனால் இந்­த­ளவு பெரிய சிங்கி இறாலை ஒரு­போதும் கண்­ட­தில்லை" எனத் தெரி­வித்­துள்ளார். இப் பாரிய சிங்கி இறாலை பிடித்­த­வுடன் அதை சமைத்து உண்­பதா வேண்­டாமா என யோசனை ஏற்­பட்­டது. இது குறித்து த…

  3. இணையத்தளத்தில் SEX என்ற வார்த்தையை அதிகமாக தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது. இதன்படி 2011, 2012, 2013, மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கூகுல் இணையத்தளத்தில் SEX சொல்லை அதிகமான தேடிய நாடு இலங்கையாகும். இலங்கையின் மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இந்த SEX என்ற சொல் கூகுலில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. இதேவேளை இந்த பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136092--sex-.html

  4. ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் "ஹொஹோய்" ராஜா! ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் கானா: ஸ்பை மூலம் பிற நாடுகளை உளவு பார்த்து நாட்டை ஆண்ட ராஜாக்கள் இன்று இல்லை. மாறிவரும் மாடர்ன் உலகில் அரசர் ஒருவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, "ஸ்கைப்" மூலமாக நாட்டை ஆண்டு வருகின்றார் என்றால் நம்ப முடிகின்றதா? அந்தக் கால அரசர்கள், சிம்மாசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஹாயாக ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டே தீர்ப்பு சொல்கிறார் அரசர் கிங் பான்சா. இவருடைய கெட்டப்பைப் பார்த்ததும் பழங்காலத்து அரசர் என்று நினைத்துவிடாதீர்கள். பக்கா மாடர்ன் ராஜா தான் இவர். மாடர்ன் ராஜ்ஜியம்: இவர் ஒரு மார்டன் அரசர். நவீன…

  5. கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 11, 2007 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முடிகினாய்க்கனபள்ளி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிலா. இவருக்கு கடந்த புதன்கிழமை 2வது பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிறுநீர் போவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நிலாவும், அவரது கணவரான ஜெயராமனும், கிராமத்து பழக்க வழக்கப்படி, குழந்தையின் நெஞ்சு, தொப்புள் மற்றும் மர்ம உறுப்பு ஆகிய இடங்களில் ஊசியை சூடாக்கி அதை வைத்துள்ளனர். இப்படிச் செய்தால் குழந்தையின் உடல் நலம் சரியாகி, சிறுநீர் உபாதை தீரும் என்பது கிராமத்து மூட நம்பிக்க…

    • 1 reply
    • 1.1k views
  6. ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்! சீனாவில் ஐஸ்கிறீமிற்காக இளம்பெண்ணொருவர் காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள சந்தைத் தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த இளம் பெண் கோரியுள்ளார். ஆனால் பெண்ணின் காதலரோ “நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிறீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?” என கூறி மறுப்பு தெரிவித்தார். ஐஸ்கிறீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் பருமன் குறித்து கேலி செய்ததால் அந்த பெண் ஆத்திரம் அடைந்தார். எனினும் அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முன்னோக்…

  7. கணவர் உடல் மீது... விழுந்து, மனைவி உயிர் விட்டார். பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (98) தையல் தொழிலாளி. இவரது மனைவி வரதம்மாள் (92). துரைசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள், கதறினார். 70 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த என்னை விட்டு பிரிந்து சென்று விட்டீர்களே என்று தனது மார்பில் அடித்து கொண்டு கணவனின் காலடியில் சர…

  8. டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு விண்ணில் நடக்கும் வாணவேடிக்கைகள் ஒரு குதூகலத்தைத் தந்து நெஞ்சில் நிறைந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய ஆண்டை பெரும்பாலும் அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் வரவேற்பார்கள். கடந்த ஆண்டில் நிறைவேற்ற முடியாததை புது ஆண்டில் முடித்து விடலாம் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கும். பிறக்கும் புது ஆண்டில் தேவையில்லாத சில விடயங்களைக் கைவிடுவதாக சிலர் சபதமும் எடுத்துக் கொள்வார்கள். புத்தாண்டு பிறக்கும் வேளைகளில் சில நாடுகளில் சம்பிராதயங்கள் சிலவற்றை காலகாலமாகக் கடைப்பிடிக்கிறார்கள். ஸ்பெயின், போர்த்துக்கல், ஆர்ஜென்ரீனிய நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் விரைவாக முந்திரிப் பழங்களை உண்ணும் ஒரு பழக்கம் இருக்கிறது. பழங்களை உண்ணும் போது அவற்றை…

  9. [size=3]சாவோ பாலோ (பிரேசில்): பிரேசில் நாட்டில் உள்ள ஒரு வகை சிலந்தி கடித்தால் உடலில் செக்ஸ் உணர்வுகள் முறுக்கேறி, உறவுக்குத் தேவையான உந்து சக்தியைத் தருகிறதாம். இதையடுத்து இந்த சிலந்தியின் விஷத்தை இயற்கை வயாகரா என்று நிபுணர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.[/size] [size=3]வீ்ட்டில் எங்காவது சிலந்தி வலையைப் பார்த்தாலே நம்மவர்கள் டென்ஷனாகி விடுவார்கள். ஒட்டடைக் குச்சியை எடுத்து வந்து வலையை துவம்சம் பண்ணி விட்டுத்தான் ஓய்வார்கள். ஆனால் உங்களது பெட்ரூமில் எப்போதும் தங்க வைத்து தாலாட்டும் அளவுக்கு ஒரு வகை சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரணம், அந்த சிலந்தியின் விஷம், ஆண்மைக் குறைபாட்டையும், உறுப்பு எழுச்சிக் குறைபாட்டையும் போக்கும் அபார தன்மையுடன் இருப்பதால்.[/size] [size=3…

  10. திருமணமான பின்னர் மனைவியுடன் உள்ள உறவைத் தாண்டி பிற பெண்களுடன் கள்ளத்தனமான தொடர்புகளுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அணுகுண்டைப் போட்டு உடைத்துள்ளது அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு. ஹூஸ்டனில் உள்ள பெய்லர் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜிலின் லெவின் தலைமையிலான குழுவினர் இது குறித்த தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதில் மாரடைப்பு ஏற்பட்ட 5,559 நோயாளிகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 0.6 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவின் போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர் என்பதும் 93 சதவிகிதம் பேர் கள்ளத்தனமான உறவில் ஈடுபட்டபோது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளவயதினர் என்பது…

    • 13 replies
    • 1.1k views
  11. வேகத்திற்கு தண்டனை . . வியன்னா, மார்ச்.13: வேகமாக கார் ஓட்டிச் சென்று, அபராதம் செலுத்தியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஆஸ்திரியா வில் டாக்டர் ஒருவர் மிகவும் மெதுவாக கார் ஓட்டி சென்று பிட்சாவால் அடி வாங்கியிருக் கிறாராம். . பொறுப்புணர்ச்சி மிக்க அந்த டாக்டர், தனது இயல்புபடி மெதுவாக காரோட்டி சென்று கொண்டிருந்தா ராம். அவருக்கு பின்னே வந்து கொண்டிருந்த லாரி டிரைவர் ஒருவர் இப்படி டாக்டரின் கார் மந்தமாக சென்றதால் வெறுத்துப் போய் அவரை முந்தி சென்றாராம். முந்தி கொண்டு செல்லும் போது தன்னிடம் இருந்த பிட்சாவை எடுத்து காரிலிருந்த டாக்டர் மீது வீசி விட்டு சென்றாராம். இதனால் திகைத்துப் போன டாக்டர் போலீசில் புகார் செய்தாராம். ஆனால் காவலர்களோ கல்லை வீசினால்…

  12. முக்கிய செய்திகள். · இந்திய நாட்டு ரூபாயின் மதிப்பு இன்னும் அடி பாதாளம் வரை செல்லும். இதை சரி செய்வதற்கு மானம் கெட்ட இந்திய நடுவண் அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இந்த பிரச்சனை 2009 தை மாதத்தில் தொடங்கியது, ஆனால் இதை, இந்திய நடுவண் அரசு 2009 வைகாசி தேர்தலை கருத்தில் கொண்டு மூடி மறைத்தது. அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு கீழே..... எங்கே போனது 120 பில்லியன் அமெரிக்க டாலர்...? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அன்னிய செலாவணி இருப்பு "141.5 பில்லியன் டாலர்" என்ற அளவிற்கு உபரியாக இருந்தது. 8 ஆண்டுகளுக்குள் "24 பில்லியன் டாலராக" அது குறைந்தது..... 120 பில்லியன் அமெரிக்க டாலரின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடி(இந்திய மதிப்புக்கு ) ஏன் அருமை மக்களே நாம் ஒரு வீ…

  13. இதை வாசிக்காதீர்கள் வாசித்தால் மாட்டிக்கொள்வீர்கள் அண்மையில் குடும்ப டாக்டரை பார்க்கப் போயிருந்தேன் அவரது காரியாலயத்தில் இதனை கண்ணுற்றேன் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன் THIS YEAR WE ARE GOING TO EXPERIENCE 4 UNUSUAL DATES .1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11 AND THAT'S NOT ALL.... TAKE THE LAST 2 DIGITS OF THE YEAR IN WITCH YOU WERE BORN....NOW ADD THE AGE YOU WILL BE THIS YEAR,AND THE RESULT WILL BE 111 FOR EVERYONE!!! FOR EXAMPLE -HARRY WAS BORN IN 1957 AND WILL BE 54 THIS YEAR, SO 57+54=111...GOOD EH!!!!!!!! (உதாரணத்துக்கு யாழ்கள உறவு புத்தனுடையதையும பார்ப்போம் 1958ல் பிறந்த புத்தனுக்கு இந்தவருடம் 53 ஆகிறதுஆகவே 58+ 53 =111)THIS IS THE YEAR OF MONEY…

  14. உணவகத்தின் எண்ணெய் குழாயில் சிக்கிய நபர் இரண்டு நாட்களின் பின் மீட்பு! கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சீன உணவகம் ஒன்றின் எண்ணெய் கழிவுகள் வெளியேற்றப்படும் குழிக்குள் சிக்கியிருந்த 29 வயதான ஒருவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அந்த நபர், உணவகத்தில் களவாடும் நோக்கில் வந்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ பகுதியில் உள்ள குறித்த விருந்தகத்தின் கழிவு எண்ணெய் அகற்றும் குழாயில் இருந்து ‘உதவிக்கான அவலக் குரல்’ வந்ததை அடுத்து அவசர மீட்புப் பிரிவில் அங்கு சென்று ஆராய்ந்துள்ளனர். குறித்த நபர் மிகவும் சோரவடைந்திருந்ததுடன், உடல் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார…

  15. தப்பான இடத்தில், துப்பாக்கியை வைத்து "சூடு" வாங்கும் அமெரிக்கர்! நி்யூயார்க்: அமெரிக்கர்களுக்கு எப்படியெல்லாம் சிக்கல் வருகிறது பாருங்கள். அங்கு துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகம். ஆளாளுக்கு துப்பாக்கியுடன் திரிவது அங்கு சகஜமானது. ஆனால் இதனால் எதிர்பாராத சில புதிய விபரீதங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து அமெரிக்கர்கள், பேன்ட் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்தபோது, வைத்தபோது எதிர்பாராதவிதமாக அது சுட்டு தங்களது ஆணுறுப்பை இழந்துள்ளனராம். இப்படிப்பட்ட விபத்துகள் அதிகரிப்பது ஆண்களுக்கும், அரசு நிர்வாகத்தினுக்கும், மருத்துவர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாம். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,18 வயதான மைக்கேல…

  16. அங்கு மலையாளிகள் போட்டு தாக்கி தள்ளுகிறார்கள், இங்கோ??? ஐயப்பன் திருத்தல யாத்திரைக்கு IBC tamil அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது!!! ... கேட்பாரற்று ஐயப்பன் பார்த்துக் கொண்டிருக்க மோட்சம் அடைய உடன் அழையுங்கள்!

  17. கேர்ள் பிரண்டை கொன்று 'தின்ற' நபர்! வெள்ளிக்கிழமை, நவம்பர் 9, 2007 அலிகேன்ட் (ஸ்பெயின்): பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பெண் தோழியைக் கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தின்றதாக பரபரப்பான வாக்குமூலம் தந்துள்ளார். பால் டியூரன்ட் என்ற அந்த நபரின் கேர்ள் பிரண்டான கேரன் டியூரெல் கடந்த 2004ம் ஆண்டு ஸ்ெபயினில் காணாமல் போனார். இது தொடர்பாக டியூரன்டின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது ரத்தக் கறையுடன் கூடிய கத்திகள் கிடைத்தன. இதையடுத்து டியூரன்ட் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ேகரனின் உடல் சிதைந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்…

    • 1 reply
    • 1.1k views
  18. மீன்களின் அணிவகுப்பு http://www.koreus.com/video/dresseur-poisson-rouge.html

  19. புத்த பிக்குமார் ஏன் மொட்டை அடிக்கிறவை என்று யாருக்காவது தெரியமா? தெரிஞ்சால் சொல்லுங்கோ

  20. விமானப் பயணத்தின் நடுவே விமானத்துக்குள் 'பிகினி 'உடை அணிந்த பெண்களின் நடன நிகழ்ச்சியை நடத்திய வியட்நாம் நாட்டு விமான சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 'வியட் ஜெட் எயார்' என்ற விமான சேவை மீதே 1000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விமான சேவையானது வியட்நாமின் ஹோ சீ மின் மற்றும் நா டிராங் ஆகிய நகரங்களுக்கிடையிலான தனது முதல் விமானப் பயணத்தினைக் கடந்த சில தினங்களுக்கு முன் ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அதன் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் முகமாகவே நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதனை தமது கெமராக்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் மூலம் படமெடுத…

    • 8 replies
    • 1.1k views
  21. வாஷிங்டன்: வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை நாளிதழ்களிலும், கம்பெனிகளின் வாசல்களிலும் பார்த்திருப்போம். ஆனால் ‘மனைவி தேவை' என்ற விளம்பரப்பலகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு பொது இடங்களில் நின்று கொண்டிருக்கிறார் முதியவர் ஒருவர். சாண்டி மிக்கோலச் என்ற அந்த முதியவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவருக்கு 82 வயதாகிறது. தனக்கு ஒரு நல்ல பெண் துணை வேண்டுமெனக் கோரி அதற்கென எழுதப்பட்ட ஒரு அட்டையை தனது கழுத்தில் மாட்டி அவர் விளம்பரம்படுத்தியும் வருகிறார். இவர் தனது 40 வயதிற்குள்ளேயே மூன்று திருமணங்கள் செய்து விவகாரத்து செய்துவிட்டார். இப்போது வயதான காலத்தில் தனிமையில் தவிப்பதால் துணை தேடுகிறார் மிக்கோலச். வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இப்போது நன்றாக கற…

    • 2 replies
    • 1.1k views
  22. இணையத்தில் ஆபாச தளங்கள்: சுவாரஸ்ய தகவல்கள்! இணையத்தில் ஆபாச தளங்களை பார்வையிடுவோரின் எண்ணிக்கை தொடர்பில் புதிய தகவல்கள் சில வெளியிடப்பட்டுள்ளன. பெயிண்ட் பொட்டல் என்ற ஆபாச தளமொன்றே இவ் ஆய்வினை நடத்தியுள்ளது. குறித்த ஆய்வின் முடிவிலிருந்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பிடும் படியான சில முக்கியமான தகவல்கள், இணையத்தில் பரிமாற்றப்படும் 30% தரவுகள் ஆபாச தளங்களுடன் தொடர்புடையவை. ஆபாச தளங்களை பார்வையிடுவோரில் 70% ஆண்கள் என்பதுடன் 30% பெண்கள். சராசரியாக ஒருவர் 12 நிமிடங்களை இத்தகைய தளங்களில் செலவிடுவதுடன் மாதாந்தம் 7.5 தடவைகள் இவற்றை பார்வையிடுகின்றார். நெட்பிலிக்ஸ். கொம், அமேசன்.கொம், டுவிட்டர்.கொம் போன்ற தளங்களை விட ஆபாச தளங்களுக்கு வருகை தரும் ய…

  23. யேர்மனியில் Saarbruecken மாநிலத்தின் Wehrden நகரப் பொலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 24.06.2023 மதியத்தின் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்கு வந்தேன். காரை வாடிக்கையாளர்கள் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் எனது காரைக் காணவில்லை” என்று கவலையோடு 45 வயதான ஆண் ஒருவர் தொலைபேசியினூடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். பொலிஸர் அந்த ஆணிடம் அவரது கார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அங்காடியில், கமரா மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த விபரங்களைப் பொலிஸார் பரிசோதித்த போது அவரது கார் தரிப்பிடத்தை விட்டு வெளியேறவேயில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பொலிஸார் சந்தேகம் வந்து அந்த ஆணுடன் அங்…

  24. குடியிருக்கச் சென்ற வீட்டினுள் பேய்: தம்பதியர் பதறியடித்து ஓட்டம் [Friday, 2011-02-25 02:14:12] குடியிருக்கச் சென்ற வாடகை வீட்டினுள் பேய் நடமாட்டத்தைக் கண்ட தம்பதியர் பதறியடித்துக்கொண்டு வீட்டைக் காலிபண்ணிய சம்பவம் ஒன்று மீகாதன்னவில் இடம்பெற்றுள்ளது.மத்துகமவுக்கு அண்மையில் உள்ளது மீகாதன்ன என்ற ஊர். அங்குள்ள வீடொன்றுக்கு புதுமணத் தம்பதியர் குடியிருக்கச் சென்றுள்ளனர். பெருந்தொகைப் பணத்தை முற்பணமாக செலுத்தி வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குடியிருக்கச் சென்ற இவர்கள் அங்கு நிம்மதியாக குடித்தனம் நடத்த முடியவில்லை. இதற்குக் காரணம் பேயின் நடமாட்டம் என தெரிவிக்கப்படுகிறது. இரவு வேளையில் பேயின் நடமாட்டத்தை இத் தம்பதியர் உணர்ந்துள்ளனர். தலைவிரி கோலத்தில் பெண் ஒருவ…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.