Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையி…

  2. பிபிசியின் Top Gear கிரிஸ்துமஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பிரபல அறிவிப்பாளர் Jeremy Clarkson இந்தியர்களை புண்படுத்தும் படி கேலி செய்துள்ள விவகாரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்திய ஏழ்மை பிரதேசங்களில் காணப்படும் சுகாதாரமற்ற நிலை, சுகாதார குறைபாடு, ரயில்களில் காணப்படும் மலசல கூட வசதிகள், ஆடை வகைகள், உணவு முறைகள் என பலவற்றை கேலி செய்யும் வகையில் ஜெரெமி கிளார்க்சன் அறிவிப்பு செய்துள்ளார். இந்தியாவுக்கு செல்ல வேண்டுமாயின் ஜாகுவர் காரிலேயே இணைக்கப்பட்ட டாய்லெட் வசதியுடன் செல்வது நல்லது என உதாரணமும் காண்பித்துள்ளார். கடந்த புதன் கிழமை மாலை ஒளிபரப்பட்ட இந்த Top Gear நிகழ்ச்சி தொடர்பில் 23 முறைப்பாடுகள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது பிபிசியின் பேச்சாளர் தெரிவிக…

  3. http://youtu.be/cO9r4gDbvGc பெண் என்றால் பேயும் இரங்கும்… ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே… இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே இப்படி பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பழமொழிகள் எத்தனை எத்தனை தத்துவங்கள். இங்கே பாருங்கள் நாம் தரும் காணொளியை ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவார்களே அப்படியாயின் இந்த சாதனை மனிதனின் சறுக்குலுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் பாருங்கள்.. எவ்வளவு திறமையா எவ்வளவு சமார்த்தியமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வியப்பில் ஆழ்த்திகொண்டிருந்தவரை திடீரென குறிக்கே வந்த ஒரு பெண்ணை பார்த்ததும் அவன் சிந்தனை சிதறுகின்றது.. சாதனை தவிடு பொடியாகிறது…. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் …

  4. அன்புக்குரிய இந்து இளைஞர்களுக்கு, தாழமுடியாத வேதனையோடு இந்த மடலை எழுதுகின்றோம். எழுதுவதால் ஏதேனும் பிரயோசனம் உண்டா? என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதாகக் கூட இருக்க முடியும். இருந்தும் எழுதுவதையும் நிறுத்தி விட்டால் அது படுமோசமாகிவிடும் என்பதின் அடிப்படையில் இவ்வறிக்கையை வெளியிட நேர்ந்தது. ... அன்புக்குரிய இந்து இளைஞர்களே! இந்த உலகம் முழுவதிலும் உள்ள சமயங்களை எடுத்துக் கொண்டு எந்த சமயத்தில் இளைஞர்கள் நாட்டம் குறைந்தவர்களாக - சமயப்பற்று இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றொரு ஆய்வு நடத்தினால், அதன் முடிபு இந்துசமயம் என்பதாகவே இருக்கும். அது எந்த நாட்டில் அதிகம் என்ற அடுத்த ஆய்வு வினாவுக்கான பதில் இலங்கை என்பது முடிபாகவரும். எமது அருமை இ…

  5. சிவ மேனகை பெற்றோலியத்தை சீராக பெறுவதற்கு இந்து சமுத்திரத்தை கடைய போகும் சீனாவும் அமெரிக்காவும் ,,,,,,,,,,,,,,,,, அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள் . ,வலிதாங்க முடியாமல் பாம்பு விசத்தை கக்கியது ,அமிர்தத்துக்கு பதிலாக வந்த விசத்தை சிவபெருமான் உட்கொண்டு உலக மக்களை காப்பாற்றினார் ,,இது புராணம் கூறும் வரலாறு இன்றைய புது யுகம் எமக்கு சொல்லபோவது என்னவென்றால் இலங்கையை மத்தாகவும் இந்தியாவை கயிறாகவும் கொண்டு சீனாவும் அமெரிக்காவும் இந்து சமுத்திரத்தை குண்டுகளால் குடைய போகின்றார்கள் பொற்றோல் வருகின்றதா எரியும் நச்சு வாயு வருகின்றதா என்பதை பொற…

  6. இந்து பெண்ணொருவரும் யூத பெண்­ணொ­ரு­வரும் செய்த காரியம் : பிரித்­தா­னி­யாவில் புதிய வரலாறு பிரித்­தா­னி­யாவில் இந்து பெண்­ணொ­ரு­வரும் யூத இனத்தைச் சேர்ந்த பெண்­ணொ­ரு­வரும் ஒரே­பா­லின திரு­மணம் செய்து அத்­த­கைய திரு­ம­ணங்கள் தொடர்பில் புதிய வர­லா­றொன்றைப் படைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. கடந்த ஞாயிற்றுக்­கி­ழமை இந்து முறைப்­படி இடம்­பெற்ற இந்த திரு­மணம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. இவ்­வாறு வேறு இரு மத பிரி­வு­களைச் சேர்ந்த பெண்கள் ஒரே பாலின திரு­மணம் செய்து கொள்­வது பிரித்­தா­னி­யாவில் இதுவே முதல் தட­வை­யென நம்­பப்­ப­டு­கி­றது. பி…

  7. இந்துக்களுடன் இணைந்து நடனமாடிய அமெரிக்க பொலிஸ் https://www.youtube.com/watch?v=lnQEqQ3iTnk&feature=player_embedded இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பூஜை உலக வாழ் இந்துகளினால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு அங்கு வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த குராத்தியர்கள் ஒரிடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வர். அந்த வகையில் நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த வேளை அப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒர…

    • 0 replies
    • 454 views
  8. இந்தோனேசிய விமானம் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக தகவல் 23 Views புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்தோனேசிய பயணிகள் விமானத்தை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. காணாமல் போன விமானம் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 -500 என்ற இரகத்தைச் சேர்ந்தது. உள்நாட்டிற்குள்ளேயே ஒரு நகரத்திலிருந்து, மற்றொரு நகரத்துக்கு இந்த விமானம் பயணம் செய்ததாகவும் தகவல் தெரியவந்திருக்கிறது. தற்ப…

  9. இந்தோனேசியாவிலிருந்து க.பொ.த உயர்தரத்துக்கு தோற்றும் இலங்கை மாணவன் நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மாணவன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பரீட்சை எழுதுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சென். பீற்றர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் அகலங்க பீரிஸ் என்ற நீச்சல் வீரரான குறித்த மாணவன், ஆசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியா செல்லவுள்ள நிலையில், இம் முறை உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களுக்கு அவர் அங்கிருந்தே தோற்றவுள்ளார் என அறிய முடிகிறது. எதிர்வரும் 18 ஆம் திகதி தொ…

  10. இந்தோனேசியாவில் 2 குழந்தைகள் உள்பட 10 பேருடன் கிளம்பிய விமானம் மாயம் ஜகார்தா: இந்தோனேசியாவில் 10 பேருடன் கிளம்பிய சிறிய ரக விமானம் சுலாவெசி தீவில் மாயமாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் உள்ள மசாம்பாவில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான நிறுவனமான ஏவியஸ்டருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் 10 பேருடன் கிளம்பியது. 2 குழந்தைகள் உள்பட 7 பயணிகள், 3 விமான ஊழியர்களுடன் விமானம் மகாசாருக்கு கிளம்பியது. இந்நிலையில் விமானம் கிளம்பிய வேகத்தில் ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேட மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விமானம் கிளம்பிய 7வது நிமிடத்தில் ரேடாரில் இருந்து மாயமானதாக போக்குவரத்து அமைச்சக செய்…

  11. இந்தோனேசியாவில் ஆண் என்று ஏமாற்றி பெண்ணை திருமணம் செய்த மற்றொரு பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜகந்த்தா: இந்தோனேசியாவில் ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி (40). பொதுவாக இந்தோனேசியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராம புறங்களில் வாழும் மக்கள் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள், திருநங்கைகள், உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தவர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் சுவார்டி தான் ஆண் என ஏமாற்றி தனது பெயரை மாற்றிக் கொண்டு கடந்த ஆண்டு ஹெனியர்டி(21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் சுவார்ட…

  12. இந்தோனேசியாவில் மலைப்பாம்பை வைத்து மசாஜ் செய்வது அதிகரித்துள்ளது.ஆசிய நாடுகளில் சுற்றுலா தலங்களில் உடலுக்கு உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. அருவிகள், கடற்கரைகள் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மையங்களில் எண்ணை தடவி மசாஜ் அளிப்பது, மண் குளியல் என பல்வேறு வகையில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் அளிக்கின்றனர். ஆனால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் சற்று வித்தியாசமாக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப் பாம்பு மசாஜ் செய்கின்றனர். உடலில் மலைப் பாம்புகளை தவழ விட்டு, ஒரு பெண் ஒருவர் இதமாக உடலின் பாகங்களை அழுத்துவதன் மூலமாக உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாக அந்த நிலையம் கூறுகிறது. தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்…

    • 12 replies
    • 785 views
  13. மேற்கு இந்தோனேசியாவில் கடந்த மாதம், சிறுமி ஒருவர் 14 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என இந்தோனேஷிய அதிபர் ஜோகோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம், குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=158276&category=Puthinam&language=tamil

  14. இந்தோனேஷியாவின் டொமோஹோன் நகரிலுள்ள லோக்கோன் எரிமலை குமுறத் தொடங்கியுள்ளது. அதனால்,எரிமலையை சுற்றியுள்ள மக்கள் வெளியேறும்படி அந்நாட்டின் தேசிய மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது. ஆயிரத்து 689 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை முதல் சாம்பலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சுமார் 2 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பை வெளியேற்றியது. எரிமலை சீற்றத்தால் சுற்றியுள்ள மூன்று கிராமங்களில் அதன் சாம்பல் படிந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கட்டுள்ளனர். எரிமலையின் நிலையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அருகிலுள்ள கிராமங்களின் பாதுகாப்பு பற்றி ஆராய்ந்த…

  15. இந்தோனேஷிய சிறைகளிலிருந்து கைதிகள் தப்புவதை தடுப்பதற்காக ‘இலஞ்சம் வாங்காத’ முதலைகளை காவலில் ஈடுபடுத்தத் திட்டம் 2015-11-12 11:00:15 இந்­தோ­னே­ஷிய சிறைச்­சா­லை­யொன்­றி­லுள்ள மரண தண்­டனை கைதி­க­ளுக்கு காவல் இருப்­ப­தற்­காக கொடிய முத­லை­களை “சேவையில்” ஈடு­ப­டுத்­த­வுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். மரண தண்­ட­னைக்­குள்­ளான கைதிகள் பலர் அதி­கா­ரி­க­ளுக்கு இலஞ்சம் வழங்­கி­விட்டு தப்பிச் செல்­வதை தடுப்­பதே இத்­திட்­டத்தின் நோக்­க­மாகும். இந்­தோ­னே­ஷி­யாவின் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரிவின் தலை­வ­ரான புதி வசேக்கோ இது­தொ­டர்­பாக கூறு­கையில், இந்­தோ­னே­ஷி­யா­வி­லுள்ள தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட சிறைச…

    • 2 replies
    • 324 views
  16. இந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள். இந்தோனேஷியாவில் சக மனிதர் ஒருவரை முதலைகள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணை உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் புற்கள் அறுத்துக்கொண்டிரு…

  17. இந்தோனேஷியாவில் ரத்தசிவப்பு நிறத்தில் ஓடும் வெள்ளத்தால் தவிக்கும் கிராம மக்கள் இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் நேற்று ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை சொல்போனில் படம் பிடித்து சமுக வலைத் தளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில் பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது. அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது. இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய த…

    • 3 replies
    • 584 views
  18. இனநல்லுறவுக்காக நடை பயணம்! இலங்கையில் இனநல்லுறவையும் சமூகங்களிற்கிடையில் ஒற்றுமையையும் வலியுறுத்தி நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடையணம், யாழ்பாணத்தை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து காலி நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலியை சேர்ந்த சுப்பிரமணியம் பாலகுமார என்ற 40 வயதுடைய நபரே குறித்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்தவாரம் யாழை சென்றடைந்த அவரது பயணம் அங்கிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இன்று (05) காலை வவுனியாவை வந்தடைந்துள்ளது. https://newuthayan.com/இனநல்லுறவுக்காக-நடை-பயணம/

  19. 2013ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கை காணப்படுவதாகப் பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. இலங்கையில் இயற்கை அழகுகள் மிகுந்த இடங்கள், வரலாற்றுத் தலங்கள் மற்றும் விருந்தோம்பலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இலங்கைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த முடிவு தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை நடந்த மண்ணை சிறந்த சுற்றுலாத் தலமாக ‘பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம்’ எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் ஏற்பாடு செய்துவர…

    • 2 replies
    • 402 views
  20. செப் 20, 2012 மானிட தர்மத்திற்கு முற்றிலும் மாறாக தமிழ்த்தேசிய இனத்தை இனவழிப்பு மூலம் இலங்கைத் தீவிலிருந்து முற்றாக துடைத்தெடுக்க முயன்று கொண்டிருக்கும் இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்திய பயணத்திற்கெதிராக எமது தமிழ் நாட்டு உறவுகள் பலவகையான போராட்டங்களை இந்தியாவின் பலபாகங்களிலிலும் நடாத்தி வருகின்றனர். இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்க முன்வந்த இந்திய அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கவும் இனப்படுகொலையாளியின் வருகையை தடுத்த நிறுத்த அனைவரையும் அணிதிரளுமாறு கோரியும் எமது தமிழக உடன் பிறப்பு ஈகத் தமிழன் விஜயராஜ் தனக்குள் எரியும் நெருப்பை தன்தேகத்தின் ம…

  21. இனி இப்படி தான்.😂 https://fb.watch/5M_Xc6T-ib/

  22. இனி உங்களால் உடைக்க முடியாது! சமூக வலைதளங்கள் வாயிலாக, உலகமே திரண்டு ஒரு நிறுவனத்துக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளது. அது எந்த நிறுவனம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? கோக்ககோலா? மான்சாண்டோ? கேஎஃப்சி?... கண்டிப்பாக நீங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டீர்கள். சீல்டு ஏர் (Sealed Air) என்கிற பபில் விராப் ( Bubble Wrap) பேகேஜிங் கவர் தயாரிக்கும் நிறுவனம்தான் அது. பேகேஜ் செய்து அனுப்பப்படும் பெரிய இயந்திரங்கள் முதல் கையடக்க செல்போன் வரை பாதுகாப்பாக செல்ல பயன்படுத்தப்படும் இந்த Bubble Wrap-ஐ அனைவருமே பார்த்திருப்போம். காற்று நிரப்பப்பட்ட சிறு பிளாஸ்டிக் குமிழ் போன்ற அமைப்பைக் கொண்ட அந்த கவரை பார்த்ததுமே உங்களை அறியாமலே அந்த பபில்ஸை உடைத்து பொழுது போக்கியிருக்கிறீர்கள் என்றால்…

  23. இனி சுவிஸ் வங்கி‌யில் கருப்பு பணத்தை பதுக்க முடியாது- வரு‌கிறது தடைச்சட்டம் திங்கள், 17 டிசம்பர் 2012( 11:06 IST ) Share on facebookShare on twitterMore Sharing Services வங்கிகளில் கணக்கில் வராத கறுப்பு பணத்தை பெறுவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை இயற்ற சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் கருப்பு பணம் மிகுதியாக பாதுக்கப்படும் இடமாக கருதப்படும் சுவிட்சர்லாந்து வங்கிகளில், இனி கணக்கில் வராத கருப்பு பணத்தை பதுக்கமுடியாது. பெர்ன் நகரில் நடந்த சுவிஸ் பெடரல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இச்சட்டம் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்…

  24. இனி பாதணிகளைக் கழட்டத் தேவையில்லை! அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் சோதனைச் சாவடிகளில் தங்கள் பாதணிகளைக் கழற்ற வேண்டிய அவசியம் இனி ஏற்படாது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem)தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் புதிய கொள்கை அமலுக்கு வருவதாக நோயம் கூறினார். இது வரை காலமும் விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளின் போது பயணிகள் தங்கள் பாதணிகள், இடுப்புப் பட்டி உள்ளிட்ட பொருட்களை கழட்ட வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்நிலையிலேயே பயணிகளின் நலன் கருதி அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இப்புதிய திட்டம் நடைமு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.