செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் அண்ணா திமுக தொண்டர்கள் அடித்து ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் ஸ்ஸப்ப்ப்ப்பா..... என அசர வைக்கும் வகையில் இருக்கிறது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை புறக்கணித்துள்ளன. எப்படியும் ஜெயலலிதா வென்றுவிடுவார் என்பதற்காகவெல்லாம் அதிமுக தொண்டர்கள் அசரவில்லை. அண்ணா திமுக தலைமையை மட்டுமின்றி மக்களையும் அசத்தும் வகையில் விதம்விதமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் ஒன்றில் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக…
-
- 0 replies
- 506 views
-
-
சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு தினங்களில், கார் ஓட்டியதற்காக முதன் முறையாக, ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில், பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளராக நிற்கவும் அனுமதியளித்தார்.எனினும் கார் ஓட்டுவதற்கு, இன்னும் பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, சமீபத்தில் பல பெண்கள் கார் ஓட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களில், ஷைமா ஜஸ்தானியா என்ற பெண், ஜெட்டா நகர் வீதிகளில் கார் ஓட்டும் போது கைது செய்யப்பட்டவர். அவருக்கு,…
-
- 6 replies
- 823 views
-
-
இப்படியும் காரை park பண்ணலாம் https://www.facebook.com/video/video.php?v=546564542143824
-
- 3 replies
- 706 views
-
-
படித்ததில் இரசித்தது... இப்படியும் சில பழமொழிகள். * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும் * ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பலம் * ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும் * கார் ஓட டயரும் தேயும் * சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு * சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும் * தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும் * துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது * பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல * மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும் * முடியுள்ள போதே சீவிக்கொள் * பழகின செறுப்பு காலை கடிக்காது * மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம்…
-
- 1 reply
- 707 views
-
-
இப்படியும் சில மனிதர்கள் நானும் என் நண்பனும் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து பிடித்தால் 8.30 மணிக்கு கல்லூரியில் இருக்கலாம் என்று கணக்குப் போட்டு விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வந்து போவது வழக்கம். அப்படி ஒரு திங்கள் கிழமை காலை கொட்டாம்பட்டியில் இருந்து திருச்சிக்கு பேருந்து ஏறினோம். பேருந்து இருக்கைகள் நிரம்பி விட்டதால் நானும் என் நண்பனும் நின்று கொண்டு பயனித்தோம். பேருந்து துவறங்குறிச்சி என்ற ஊர் தாண்டி ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் பயணித்திருக்கும், ஐயோ எம்புள்ளையா காப்பாத்துங்களேன்னு ஒரு பெண்ணின் குறல் வண்டிக்குள் கேட்டது. ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிற…
-
- 2 replies
- 716 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அடிக்கடி சைக்கிள்கள் திருடிச் செல்லப்படுகின்றன. எனினும் அவை மீட்கப்பட்டதாகவோ திருடர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை என மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, யாழ்.கந்தர்மடம் பகுதியில் அண்மையில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றது. இளைஞரொருவர் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து வந்துக் கொண்டிருந்த சமயம் நபரொருவர் கொச்சைத் தமிழில், தான் அவசரமாக கொழும்புக்கு செல்ல வேண்டுமெனவும், தயவு கூர்ந்து தன்னை யாழ்ப்பாணம் பஸ் நிலையமருகில் கொண்டு சென்று இறக்குமாறும் மன்றாடியுள்ளார். முதலில் மறுத்த குறித்த இளைஞன், பின்னர் பாவம் எனக் கருதி அந்த நபரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பஸ் நிலையத்தை அடைந்ததும் அப்…
-
- 0 replies
- 472 views
-
-
ஜோத்பூர்: ஜோத்பூரில், அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவரின் காது, மூக்கு, உதடு, தாடைகளை எலிகள் கடித்தன. பக்கவாத நோய் காரணமான ஏற்கனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், தற்போது மேலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு, கடந்த திங்களன்று பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரை அங்குள்ள மதுர தாஸ் மாத்தூர் அரசு மருத்துவமனையில், உறவினர்கள் சேர்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரால், அசையக்கூட முடியவில்லை. வென்டிலேட்டர் கருவி மூலம், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதியவரைப் பார்க்க வந்…
-
- 1 reply
- 699 views
-
-
வழமைக்கு மாறாக நடக்கும் சம்பவங்களை பகிரும் பதிவிடமாக இதைப் பாவிப்போமாக..! தவறான நடத்தையுள்ள பெண்.. ஒரு தவறான தொடர்புள்ள ஆணை கொன்ற சம்பவம். கடந்த 9ம் தேதி செல்வம் எனது வீட்டுக்கு இரவில் போதையில் வந்தார். அப்போது நானும், எனது அம்மாவும் சேர்ந்து கழுத்தை நெரித்தோம். அதில் அவர் மயங்கி விழுந்தார். பிறகு செங்கல்லால் தலையில் சரமாரியாக அடித்துக் கொலை செய்தோம். பின்னர் ஏற்கனவே வெட்டி வைத்திருந்த குழியில் போட்டு அவரை மூடி விட்டோம் என்று படு கூலாக வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிங்க இங்கு அழுத்தவும்.. http://thatstamil.oneindia.in/news/2007/08...body-house.html
-
- 11 replies
- 2.3k views
-
-
கனடா- ஒன்ராறியோவில் பார்ரி என்ற இடத்தில் மதுபான அருந்தகம் ஒன்றில் வாடிக்கையாளர் பணிப்பெண் ஒருவருக்கு விட்டுச்சென்ற 99,000.00 டொலர்கள் அவருக்கு கிடைக்க மாட்டாதென பொலிசார் தெரிவித்தனர். ஞாயிற்றுகிழமை இரவு அருந்தகம் ஒன்றில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் கட்டணம் செலுத்தக் கஸ்டப்படுவதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மனிதன் சான்விச் ஒன்றை வாங்கிவிட்டு அதற்கான 7-டொலர்களை செலுத்தி விட்டு பணிப்பெண்ணிற்காக 98,931.87-டொலர்களை விட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் போதையில் சட்டத்தை மீறியதாக கண்டுபிடிக்கப் பட்டது. துரதிஸ்டவசமாக மனிதனின் கடன் அட்டை மறுக்கப்பட்டதால் பணிப்பெண்ணிற்கு அன்பளிப்பு கிடைக்கவில்லை. - See more at: http://www.canadamirror.com/canada/36346.h…
-
- 0 replies
- 770 views
-
-
ஆசைக்கு இணங்கச்சொல்லி கள்ளக்காதலி மிரட்டல் : கண்ணீருடன் வாலிபர் போலீஸில் புகார் நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கோட்டாறு காவல் நிலையத்தில் கண்ணீருடன் சென்று ஒரு புகார் மனு அளித்தார். அப்புகார் மனுவில், ‘’எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ள காதல் இருந்தது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால், எங்கள் கள்ள காதலுக்கு எந்த தடையும் இல்லை. நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். இந்நிலையில் எனக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பிறகு நான் திருந்தி வாழ முடிவு செய்தேன். இதனால் எனது கள்ள காதலியிடம் இருந்து விலக தொடங்கினேன். அவளை சந்தித்து கொள்…
-
- 27 replies
- 10.2k views
-
-
திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி! ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது! 'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி. இதைப் படித்த எல்லோருமே... அந்த நல்ல உள்ளங்களைப் பாராட்டித் தள்ளிக…
-
- 0 replies
- 1.5k views
-
-
இப்படியும் மனிதர்கள் அலீஷா, ஃப்ரான்சிஸ்கா, ரஹீம், டாக்டர் சுப்பிரமணிய ஐயர் வலையில் பிடித்தது | சிவதாசன் இன்று முகநூலில் கிடைத்த ஒரு விடயம் பற்றி மேலும் அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த விடயங்கள் இவை. கடவுள் மனிதரைத் தன்னுருவத்தில் படைத்தார் எனப் பல மதங்களும் நம்புகின்றன. இருந்துமென்ன அதை நிரூபிக்க வேண்டாமா? இன்று முகநூலில் கிடைத்த படம் இது. இதில் தன் கரங்களை மகிழ்ச்சியுடன் தூக்கிக் காட்டிக்கொண்டு நிற்பவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர், மேஜர் அப்துல் ராஹிம். அவருக்கு முன்னால் கரங்களைக்கூப்பி நிற்பவர்கள் கேரளாவைச் சேர்ந்த கால…
-
- 0 replies
- 383 views
-
-
-
- 1 reply
- 524 views
-
-
பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் கார் விபத்தில் பலியான தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அதே போஸ்களில் மகளுடன் புகைப்படம் எடுத்து அனைவரின் மனதையும் தொட்டுவிட்டார். பிரேசிலைச் சேர்ந்தவர் ரபேல் டெல் கோல். பிளாக்கரான(blogger) அவரின் மனைவி கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார். அவர்களுக்கு ரைசின்ஹா(4) என்ற மகள் உள்ளார். 27 வயதில் பலியான தனது மனைவியை பிரிந்த ரபேல் தனது வாழ்வில் அனைத்தும் இருந்தும் இல்லாதது போன்று உணர்ந்தார்.அவருக்கு தனது மகளை பார்க்கையில் மனைவியின் ஞாபகம் வந்தது. திடீர் என்று ஒரு நாள் மகளை பார்த்தபோது தனது மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அந்த தருணத்தை மீண்டும் வரவழைக்க விரும்பினார். இதையடுத்து அவர் புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து …
-
- 0 replies
- 292 views
-
-
மேற்கத்தேய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் விபத்துக்களுக்கு குறைவே இருக்காது. சாரதிகள் எவ்வளவு கவனமாக வாகனங்களைச் செலுத்தினாலும், அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒருவாகனம் விபத்திற்குள்ளானால் தொடர்ச்சியாக பின்னால் வரும் வாகனங்களும் விபத்திற்குள்ளாகிவிடும். இவ்வாறான நேரடி காட்சிப் பதிவுகள் சிலவற்றை நாம் ஏராளமாக பார்த்திருப்போம். ஐந்து நிமிடங்களில் 41 முதல் 45 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவமொன்று கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளது. நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமான கமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. கட்டுக்கடங்காமல் போன இந்த விபத்துக்களினால் முன்னதாக விபத்திற்குள்ளான வாகன ஓட்டுநர்கள் அவசர அவசரமாக இறங்கி வீதி …
-
- 14 replies
- 900 views
-
-
• இப்பொது புரிகிறதா? தேர்தலில் போட்டியிட ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள் என்று! இலங்கையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் மற்றும் சலுகைகள் இதோ, salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class free Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத…
-
- 1 reply
- 378 views
-
-
இப்ப நீ மட்டும் சரக்கு அடிக்கலை.. கொன்னுடுவேன்.. காதரை மிரட்டும் மோமோ.. வேலூர்: இப்போ நீ நிறைய சரக்கு அடிக்கலைன்னா... உன்னை கொன்னே புடுவேன் என்று மிரட்டி எடுத்துவிட்டது அந்த மோமோ ! எங்கேயோ ரஷ்யாவில் ஆரம்பிச்ச இந்த விளையாட்டு இன்னைக்கு நம்ம ஊர் கிராமங்கள் வரை வந்து உயிரை வாங்க ஆரம்பித்து விட்டது. சவால் என்ற பெயரில் அசிங்க அசிங்கமான கேள்விகளை கேட்பது, அந்தரங்கமான கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையென்றால் விளையாடும் நபரை கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி, மானம் போற மாதிரி கேள்வி கேட்டு சாகிற வரைக்கும் கொண்டு போய் விடும் ஒரு ஆபத்தான விளையாட்டுதான் இந்த மோமோ. எதிர்ப்புகள் கிளம்பின தனி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், தற்கொலையே சவாலின் முடிவாக அ…
-
- 0 replies
- 379 views
-
-
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான். அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும்…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் உடனடியாக செயற்படும் வண்ணம் தடலாடியாக இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பக்ஸ் மூலம் அவரிற்கு தகவல் இன்று வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே அவரது இடத்திற்கு தற்போதைய மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இடமாற்றம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறும் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் அதனை தாம் எதிர்பார்த்திருந்ததேயென மேலும் தெரிவித்தார்.யாழ்,குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அவர் சர்ச்சைகளி…
-
- 0 replies
- 589 views
-
-
இயந்திரத்தில் ஒருவரது கை சிக்கிக்கொண்ட நிலையில் அவர் அந்த இயந்திரத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இறால் ஆலையில் உள்ள இயந்திரத்திலேயே அவருடைய கை சிக்கிக்கொண்டுள்ளது. அவரது கையை இயந்திரத்திலிருந்து எடுப்பதற்கான சத்திரசிகிச்சை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.படங்கள்: குசான் பத்திராஜா http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/77759-2013-08-05-15-49-55.html
-
- 5 replies
- 390 views
-
-
இயற்கைக்கு மாறாக குளோனிங் மூலம் குழந்தைகளை உருவாக்கமுடியுமா? Published on Jan 19, 2013 https://www.youtube.com/watch?feature=endscreen&v=76hoS3ehQwA&NR=1
-
- 0 replies
- 428 views
-
-
இயற்கையை மீறிய செக்ஸ்! வாயில் புற்றுநோய் வந்த கணவன்! அகமதாபாத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வாயில் கேன்சர் வந்ததற்குக் காரணம் அவரது மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால்தான் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். இந்த நபரின் மனைவி கணவனை மீண்டும் மீண்டும் "ஓரல் செக்ஸ்"-ற்கு வலியுறுத்த இவரும் எண்ணற்ற முறை இணங்கியுள்ளார். இதனால் அவருக்கு வாயில் கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளது. இவர் கஸ்தூப் படேல் என்ற புற்று நோய் நிபுணரை அணுகியுள்ளார். முதலில் மருத்துவரால் வாய் புற்றுநோய்க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவருடன் பேசிப் பேசி அவரது செக்ஸ் பழக்க வழக்கங்களை கேட்டறிந்துள்ளார். அப்போது இந்த மனிதர் உண்மையைக் கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு முறை மனைவியுடன் உறவு கொள்ளும்போத…
-
- 34 replies
- 4.2k views
-
-
நாகரீகம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனித இனம் பல்வேறு துறைகளில் புதுப்புது வளர்ச்சியை அடைந்து வந்துள்ளது. ஏன் இன்னும் பல அபரிமிதமான வளர்ச்சியையும் சமூகம் காணப்போகிறது. இதில் ஒரு பாதகமான செயல்பாடு எதுவென்றால் ஒவ்வொரு பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்பும், அப்பொருளின் பயன்பாட்டுக்குப் பின்பும் ஒரு தீய விளைவை மனித இனம் இந்த பூமிக்குக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் இன்று நாம் நெகிழி என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இல்லாத தினசரி வாழ்க்கையை மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதனை எதிர்த்து உலகெங்கும் ஒரு எதிர்ப்புக்குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்ற…
-
- 1 reply
- 11.3k views
-
-
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் தபோர் தலைமையிலான அகழ்வாராய்ச்சியாளர்கள் ஜெருசலேம் பகுதியில் உள்ள கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கல்லறையை ஆய்வு செய்தனர். நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் உள்ள இந்த கல்லறை கி.பி. 70-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இங்கு இயேசு கிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கல்லறையில் சுண்ணாம்பு கல்லால் ஆன பெட்டி உள்ளது. அதில் "புனித ஜெகோவா விழித்தெழு" என கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதை போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் 'ஜோனே' என்…
-
- 4 replies
- 812 views
-
-
நியூயார்க்: இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆதாரமும் கிடைத்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. முழுமையான வாசகங்கள் அதில் இல்லை.…
-
- 8 replies
- 1.4k views
-