செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
http://www.nerudal. com/nerudal. 16844.html ஈழத்தமிழர்கள் வாழ்வு செய்தியாகவே முடியவேண்டாம் இவ் விடயம் 05. 06. 2010, (ஞாயிறு), தமிழீழ நேரம் 19:40க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. என்பது பற்றிய செய்தி. எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பலமடங்கு ஈழத்தைப் பற்றிய அதிர்ச்சி செய்திகள் உலகம் முழுவதும் சென்று, செய்தியாகவே முடிந்துகொண்டிருக்கிறது. கிளிநொச்சி, கணேசபுரத்தில் அடுத்தடுத்து மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, அதன் மூலத்தை அறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர எவராலும் எந்த நாட்டாலும் முடியவில்லை, எந்த விடயத்தை தொட்டு செய்தி வந்ததோ அந்த விடயத்தை அப்படியே வி…
-
- 0 replies
- 604 views
-
-
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு இருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சிகளில் வெல்லக்கூடியவர் யார் என்பதை நிலைநிறுத்துவதற்கா…
-
- 0 replies
- 409 views
-
-
சென்னையிலிருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் போராட்டத்தை தொடங்கப்போவதாக போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஊடகச் சந்திப்பின் பொழுது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் அமைப்பாளர்களான டொக்டர் எழிலன், தோழர் இரா. திருமலை முதலியோர் இந்தத் தகவலை தெரிவித்தனர். ஐக்கிய நாடுகளின் மன்றம் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து, இலங்கையில் தமிழ் மக்களுக்கான பொ…
-
- 0 replies
- 491 views
-
-
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஆவது மிக கடினம் என்று அனைவருக்கு தெரியும். அப்படியிருக்கு ஒரு ஈழத்து இசையமைப்பாளர் ஒருவர் கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் வர்ஷன் மற்றும் அனு நடிக்கும் ’காக்கா குருவி’ படத்தில் ஈழத்து இசையமைப்பாளர் சஜேஸ் கண்ணன் இசையமைக்கயிருக்கிறார்.ஒரு ஈழத்து இசையமைப்பாளர் கோலிவுட் வரை வந்து இசையமைப்பது ஈழத் திறமை சாலிகளுக்கு கிடைத்த கௌரவம். See more at: http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104855/#sthash.q37JztFY.dpuf
-
- 0 replies
- 489 views
-
-
கடந்த சில ஆண்டுகளாக நவம்பர் மாவீரர் தினம் நெருங்கும் போதெல்லாம்.. ஈழநாதம் ஆன் லைன்.. ஆவ் லைன் ஆகிடுது. இது என்ன தற்செயலா அல்லது திட்டமிட்டு செய்யுறாங்களா..??! ஈழநாதத்திற்கு மாவீரர்களை நினைவு கூற வேண்டிய மிகப்பெரிய கடப்பாடும் பொறுப்பும் உள்ள இந்த நிலையில்.. ஆண்டின் மிகுதிக் காலத்தில் ஒழுங்காக ஓடும் ஈழநாதம்.. இந்தக் காலப்பகுதியில் மட்டும்.. மூட்டை கட்டிக்கிட்டு கிளப்பிடறது.. பற்றிப் புரிந்து கொள்ள முடியவில்லை..! http://www.eelanatham.net/
-
- 1 reply
- 500 views
-
-
புலிகள்தான் ஈழபோராட்டத்தை உலகம் பயங்கரவாதமாக பார்க்க வைத்தவர்கள் என்று கூறுபவர்களில் முதன்மையானவர் டக்ளஸ் தேவானந்தா, அவரும் அவர் சார்ந்திருந்த இயக்கமுமே ஈழபோராளிகளை பயங்கரவாதிகளாக உலகின்முன் நிறுத்துவதை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதன் சாட்சிகளில் ஒன்று இது... ரொனால்ட் றீகன் பேசுகிறார்!
-
- 0 replies
- 498 views
-
-
சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்... இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தம் நடந்தபோது, குண்டுவீச்சில் சிக்கி மோசமாகக் காயப்பட்டு மரணத்தில் இ…
-
- 1 reply
- 660 views
-
-
-
லக்னோ: ஈவ் டீஸிங் செய்த வாலிபரை காவலர் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி. மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்…
-
- 6 replies
- 406 views
-
-
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக வெளியான தகவலால் தொல்லியல்துறை அங்கு ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் கேடா என்ற கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற மன்னர் வசித்த கோட்டை இருக்கிறது. அவர் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர். தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். ஆனால் இதை யாரும் நம்பத் தயாரில்லை. இருப்பினும் மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் …
-
- 2 replies
- 903 views
-
-
உகண்டாவில் பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண உத்தரவிட்ட டொமினிக் உகண்டாவைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்டளைத் தளபதியான டொமினிக் உங்வென், பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக சர்வதேச விசாரணையாளர் கள் வியாழக்கிழமை தெரி வித்தனர். அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எல்.ஆர்.ஏ. (லோர்ட் ரெஸிஸ்ரன்ஸ் ஆர்மி) கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த முதலாவது உறுப்பினர் என்ற பெயரை பெறுகிறார். அவர் மீது சிறுவர்க ளைப் பாலி யல் அடி மைகளாக வும் படைவீரர்களாகவும் மாற்ற பாலியல் பலாத்காரத்தை ஆயுதமாகப் பயன்படுத்…
-
- 0 replies
- 256 views
-
-
அண்மையில் உகாண்டா ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று, அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வித்தியாசமான அனுபவம் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. உகாண்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் அறை வரைக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அழைத்து சென்ற VIP வாகனத்தில் அவருடன் லொஹான் ரத்வத்தேயும் பயணித்துள்ளார். வேகமாக பயணித்த அந்த வாகனத்திற்கு முன்னால் எதிர்பாராத விதமாக பாதை மாறிய ஒருவர் மோதுண்டுள்ளார். சம்பவத்தை பார்த்த மஹிந்தவுக்கு வியர்வை கொட்டிய நிலையில், உரத்த குரலில் சிங்களத்தில் “டேய் ஒரு மனிதன் அடிப்பட்டு விட்டான்.... வாகனத்தை நிறுத்துடா.... என கூச்சலிட்டுள்ளார். எனினும் வாகனத்தின் சாரதி மற்றும் பாதுகாப்பாளர்கள் எதுவும் நடைபெறாததனை போன்ற…
-
- 3 replies
- 425 views
-
-
உகந்த வரன் கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்! [Thursday 2017-09-28 17:00] இத்தாலியில் 40 வயதான பெண் ஒருவர் தமக்கு உகந்த வரன் இதுவரை கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.இத்தாலியின் லம்பார்டி நகரில் குறித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. Lissone பகுதியில் உடற்பயிற்சி பயிற்றுநராக இருக்கும் லாரா மெஸ்ஸி(40) கடந்த 20 ஆண்டுகளாக தமக்குரிய வரனை தேடி வந்துள்ளார்.இந்த நிலையில் 20 ஆண்டுகளாக எந்த வரனும் சிக்காததால் அவர் வித்தியாசமான இந்த முடிவுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று புதுமண பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு திருமண மோதிரம் அணிந்து நண்பர்கள் உறவினர்கள் முன்னில…
-
- 1 reply
- 446 views
-
-
உக்ரேனிய சிப்பாயின் நெஞ்சிலிருந்து வெடிக்காத கிரனேட் அகற்றப்பட்டது By SETHU 16 JAN, 2023 | 02:58 PM உக்ரேனிய சிப்பாய் ஒருவரின் நெஞ்சுக்குள்ளிருந்து, வெடிக்காத கிரனேட் ஒன்றை அந்நாட்டு மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சிப்பாயின் இதயத்துக்கு அருகில் இந்த கிரனேட் சிக்கியிருந்தது. இந்த கிரனேட் எந்த வேளையிலும் வெடிக்கும் அபாயம் இருந்ததால், இரத்தம் வெளியேறுவதை மின்சாரத்தால் கட்டுப்படுத்துவதை தவிர்த்து இச்சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக உக்ரேனிய இராணுவ மருத்துவர்களின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய பாதுகாப்புப் படைகளின் மிகுந்த அனுபவமுள்ள சத்திரசிகிச்சை நிபுணர் மேஜர்…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
உக்ரைனில் அரசு கொள்கைகளை எதிர்த்து, வீரர்களின் நினைவிடத்தில் உள்ள ஜோதியில் முட்டை பொரித்த மாணவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து தனி நாடானது. இங்குள்ள மக்கள், முதியவர்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அவர்களுக்கு போதிய பென்ஷன் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசின் கொள்கைகளை கண்டித்து ஹன்னா சின்கோவா என்ற 21 வயது மாணவி போராட்டம் நடத்தி வருகிறார். தலைநகர் கீவ்வில் உள்ள இரண்டாம் உலக போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்துக்கு சென்றார். அங்குள்ள ஜோதியில் முட்டை பொரித்து சாப்பிட்டார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கீவ் கோர்ட், ஹன்னாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வித…
-
- 0 replies
- 957 views
-
-
உக்ரேனுக்கு நன்கொடை அளித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பெண் விடுதலை. உக்ரேன் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பெண் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க-ரஷ்ய கைதிகள் பரிமாற்றத்தில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை வழங்கியமைக்காக இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை அபுதாபியில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. இதன்போது குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெ…
-
- 0 replies
- 90 views
-
-
உக்ரேன் ராணுவத்தில் சேர்வதை தவிர்க்க வயதான பெண்ணை திருமணம் முடித்த இளைஞர்! உக்ரேனில் இளைஞர் ஒருவர் கட்டாய ராணுவ சேர்க்கையை தவிர்க்கும் முகமாக வயதான பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாட்டின் மேற்கு – மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரை சேர்ந்த 24 வயதான இளைஞர் ராணுவத்தில் சேருவதை தவிர்ப்பதற்காக 81 வயதான மூதாட்டியை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரேனில் 18 முதல் 26 வயது வரையிலான ஆண்கள் கட்டாயமாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டமாகும். அதேவேளை, ஒரு ஆண் உடல் ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்து, அவரை கவனித்து வந்தால் அந்த ஆணுக்கு கட்டாய ராணுவ சேவையில் இரு…
-
- 1 reply
- 490 views
-
-
உக்ரைனில் இருந்து ‘சிம்பா’ சிங்கம் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டது கம் சினி செய்திகள் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரால் அந்நாட்டின் அனைத்து நகரங்களும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். போரால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவைகள் தவித்து வருகின்றன. விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கவில்லை. தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜிபோரிஜியாவில் மிருகக்காட்சி சாலையில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டது. போர் காரணமாக சி…
-
- 0 replies
- 309 views
-
-
உக்ரைனில் கடும் பனியையே கரைய வைத்த நிர்வாணப் பெண்களின் போராட்டம் உக்ரைன் நாட்டு பாராளுமன்றம் பெரும் அமளி துமளியை சந்தித்துள்ளது. கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே எம்.பிக்களுக்கிடையே கடும் அடிதடி மூண்டுள்ளது. அதேபோல பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்பானது. உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உடைகளைக் களைந்து நிர்வாணமாகி நடு வீதியில் நின்று கூச்சலிட்டுப் போராட்டம் நடத்திய காட்சி அனைவரையும் அதிர வைத்துள்ளது. பெண்கள் இப்படி மேலாடை துறந்து வீதியில் போராடிய அதே நேரத்தில் பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும், ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் இடையே…
-
- 0 replies
- 356 views
-
-
உங்க காசு கரி ஆகுது... கார் 1 மணி நேரம் ஐட்லிங்கில் இருந்தால் எவ்வளவு பெட்ரோலை குடிக்கும் தெரியுமா? பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க சில உபாயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவில் புதிதாக கார் வாங்குபவர்களும், கார் வைத்திருப்பவர்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்களில் எரிபொருள் சிக்கனம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக காரை வாங்கலாமா? வேண்டாமா? என முடிவு செய்வதில், மைலேஜ் மிக முக்கியமான காரணியாக உள்ளது. ஆனால் இந்திய சாலைகளில் நிலவும் கடு…
-
- 0 replies
- 404 views
-
-
'தண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்... அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள். இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு... மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு…
-
- 0 replies
- 679 views
-
-
உங்களது மூளையின் வயதை கண்டறிவதற்கு உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே உங்களுக்கு வயதானாலும் உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம். அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது. இந்த தளம் சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன் அதுவே சொல்லிவிடுகிறது. இது எப்ப…
-
- 4 replies
- 731 views
-
-
-
- 2 replies
- 616 views
-
-
உங்களால் முடியுமா?? https://www.facebook.com/photo.php?v=277055735790130
-
- 50 replies
- 7.4k views
-
-