Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தூங்காத விழிகள் 30 வருடமாக! தினசரி எட்டு மணி நேர தூக்கம் என்பதெல்லாம் நமக்குத்தான். ‘தாய் காக்’ கிற்கு கிடையாது. இவர் தூங்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.சேவல் கூட இரவெல்லாம் தூங்கி விட்டு, விடிந்தது என்பதை அறிவிக்க கூவும்.ஆனால் தாய் காக்கை எழுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் எப்போதும் விழித்துக்கொண்டுதான் இருப்பார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் 64வயது தாய் காக். விவசாயியான இவரை, கடந்த 1973 ஆம் ஆண்டு காய்ச்சல் ஒன்று தாக்கி இருக்கிறது. வந்த காய்ச்சல் திரும்பிச் செல்லும்போது இவருடைய தூக்கத்தையும் தூக்கி சென்று விட்டதாம்.அது முதல் ஒரு பொட்டு கூட தூக்கம் இல்லாமல் இருக்கிறார் இவர்.ஆனால்,வழக்கம்போல உழைக்கிறார், களைக்கிறார், உறங்காமல் மீண்டும் உழைக்கிறார். இன…

  2. அலுவலக பயணத்தின்போது அறிமுகம் இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அலுவலர் இறந்ததற்கு பிரான்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி, இறந்த ஊழியருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெறும் உரிமை உள்ளது என்று பாரிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. இறந்த ஊழியருடன் உடலுறவு கொண்ட பெண் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு தங்கள் அலுவலர் சென்றபோது, அவர் அலுவல் காரணத்துக்காக செல்லவில்லை என்று அந்த நிறுவனம் வாதிட்டது. ஆனால், அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தில் எந்த விபத்தில் சிக்கினாலும் அதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பிரான்ஸ் சட்டம் என்று நீதிபதிகள் கூறினர். சே…

    • 0 replies
    • 783 views
  3. இரும்புத்திரை வீழ்ச்சிகண்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்ட பின்னரும் கூட, ஜேர்மனிக்கும், செக் குடியரசுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வாழும் மான்கள், இன்னமும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடப்பதில்லை என்று இரு நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மின்வேலி அகற்றப்பட்டும் எல்லை கடவா மான்கள் ஒரு காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போதும் கூட அந்த இரு நாடுகளின் எல்லையில் வாழும் செம்மான்கள் அந்த எல்லைப் பகுதியைக் கடப்பதில்லை என்று, அவற்றில் சுமார் 300 மான்களை பிந்தொடர்ந்து பார்த்த போது தெரியவந்திருக்கிறது. அவற்றை கண்காணிக்கும் சில கருவிகள் மூலம் அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டுள்ளது. இப்போது மி…

  4. சர்வதேச அளவில் GFK என்ற என்ற ஆய்வு நிறுவனம் 23 நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களின் ஆரோக்கியமான‌ உணவு பழக்கம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அன்றாட‌ வாழ்க்கை ஆகியவற்றை சர்வே செய்து வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் 79% சதவீதத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாக முதலிடம் பெற்றுள்ளனர். இந்தோனேசியர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதில் ஜப்பானியர்கள் 29 % சதவீதம் பேரே ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டு கடைசி இடம் பெற்றுள்ளனர். போதுமான அளவு தூங்கி ஓய்வு எடுப்பதில் இந்தோனேசியர்கள் 85% சதவீதத்தினர் என முதலிடம் பெற்றுள்ளனர். இந்தியர்கள் 77% சதவீதம் பேர் என இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதிலும் ஜப்பானியர்கள் 39% சதவீதத்தி…

  5. அமெரிக்காவின் அவலம் அமெரிக்காவில் உள்ள மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் சம்பளத்துக்கென்று வேலையிருந்தும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். பணவீக்கம் அந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காக உணவுச் சலுகைச் சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இ.பி.டி எனப்படும் மின்னணு பயன் பரிமாற்ற அட்டையைக் கொடுக்கிறார்கள். 40 மில்லியனுக்கு மேல் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் இதைக் கொண்டு பொருள் வாங்கலாம். இதில் ஒரு பெரிய சிக்கல் அரசு முடிந்தளவுக்கு மக்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது என்பது. ரெண்டாயிரத்து சொச்சம் டாலர்களே ஒரு …

  6. பெண்களின் அழகை ரசிக்கும் வகையில் முச்­சக்­க­ர­ வண்­டி­களில் கண்­ணா­டி­களைப் பொருத்தி வைத்­தி­ருந்த இரு முச்­சக்­க­ர­வண்டி சார­தி­க­ளுக்கு பலாங்­கொடை நீதி­மன்ற நீதிவான் லலித் கன்னங்­கர தலா 12,000 ரூபா வீதம் 24,000 ரூபா அப­ராதம் விதித்தார். சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் கல்­தொட்ட பொலிஸார் கைது செய்து நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தனர். கல்­தொட்ட கெலி­ஓ­யவைச் சேர்ந்த ஆர்.பி. சந்­தி­ர­சிறி பண்­டார (47), எஸ்.எம். ருவன் குமார (37) ஆகிய இரு­வ­ருக்­குமே இவ்­வாறு அப­ராதம் விதிக்­கப்­பட்­டது. முச்­சக்­க­ர­வண்­டியில் பயணம் செய்யும் யுவ­தி­களின் அழகை ரசிக்கும் வகையில் மிக சூட்­சு­ம­மான முறையில் கண்­ணா­டிகள் பொருத்­தப்­பட்­டி­ருந்­த­தாக சந்­தே­க­ந­பர்­களை நீதி­மன்ற…

  7. தலைவர் வரட்டும் கணக்கு காட்டுகிறோம் என்பவர்கள் !!!!!

    • 10 replies
    • 781 views
  8. http://youtu.be/AKpH53IFBTg நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதுக்கெல்லாமோ போராடியிருப்பீர்கள்.. ஆனால் ஒரு வெற்றுப்பானைக்காக போராடிய அனுபவம் உண்டா? இல்லையாயின் இந்த காணொளியை பாருங்கள் ஒரு வெற்றுப்பானைக்காக ஒரு கூட்டமே நின்று போராடுகிறது. அதுவும் நாயின் தலைக்குள் அகப்பட்ட ஒரு வெற்றுப்பானையை மீட்பதற்காகவே இந்த போராட்டம். பாவம் அந்த அப்பாவி நாய் அதை அப்படியே விட்டு விட்டால் அதுக்கும் கடினம். ஆகையால் அதை காப்பாற்றியே ஆகவேண்டும்.. ஆனால் இவர்கள் நாயை போட்டு படுத்தும் பாட்டை பார்க்கும் போது என்னமோ நாயை காப்பாற்ற முயன்றது போலவே தெரியவில்லை.. குடம் அதாவது பானை பறிபோய்விடும் என்பதற்காக போட்ட போராட்டமாகத்தால் தெரிகிறது. எது எப்படியோ நாயும் பிழைத்தது பானையும் பத்திரமாக கிடைத்தது…. காணொ…

  9. யாழில்... முகநூல் ஊடாக மிரட்டி, கப்பம் பெற்ற நபர் கைது! குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனுடன் , போலி முகநூல் ஊடாக அறிமுகமான நபரொருவர் , மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தையே கொலை செய்ய போவதாக முகநூல் ஊடாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரியுள்ளார். அதற்கு மாணவன் கப்பம் செலுத்த தயாராகியுள்ளார். அதற்கு அந்நபர் பணத்தினை வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள இடம் ஒன்றினை குறிப்பிட்டு , அங்கு பணத்தினை வைத்து விட்டு …

    • 7 replies
    • 780 views
  10. 100க்கும் மேற்பட்ட பிணங்களைத் திருடி நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்ட பாகிஸ்தான் நபர். லாகூர்: இதுவரை நூறுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் சாப்பிட்டதாக பாகிஸ்தான் மனிதர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி (வயது 35). இவர் ஏற்கவவே நரமாமிசம் சாப்பிட்டதாக சகோதரருடன் கைது செய்யப்பட்டவர். அப்போது சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப் பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரிப் அலி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச…

  11. உடற் கூறுகளை மாற்றி அமைத்து கொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்ட் ஆண் சிந்தடிக் பொம்மைகள் அமெரிக்காவில் மார்க்கெட்டுக்கு வந்து உள்ளது.கொடூர ஆண்களின் தேவை வேண்டாம் என்றால் பெண்கள் இதனை கடைகளில் இருந்து தருவித்து கொள்ளலாம். இந்த பொம்மைகளை லாஸ் ஏஞ்சல்ஸ் சிந்தடிக் நிறுவனம் தயாரித்து உள்ளது.இது பெண்களின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இந்த பொம்மைகள் குறித்து இந்த நிறுவனம் தனது இணையதளத்தில் கூறி இருப்பதாவது:- இடுப்பு முன்னும் பின்னும் , வலது இடது என அசையும் வகையில் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இதன் வளைந்த முதுகெலும்பு பரந்த இயக்கங்களையும் அனுமதிக்கிறது.இது உயிரற்றதாக இருக்கும் போதிலும் இதன் பாலியல் உறுப்புகள் அனைத்து தேவையான வடி…

    • 8 replies
    • 780 views
  12. இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்...! வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 27, 2012, 10:11 [iST] இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே. சமீபத்தில் எடுக்கப்ப…

  13. மெதுவாக செயல்படும் விலங்கினமான ஆமைகள் புறாவினை உணவாக எடுத்துக் கொள்ளும் அதிர்ச்சியினைக் காணொளியில் காணலாம்.

  14. இந்தோனேசியாவில் மலைப்பாம்பை வைத்து மசாஜ் செய்வது அதிகரித்துள்ளது.ஆசிய நாடுகளில் சுற்றுலா தலங்களில் உடலுக்கு உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. அருவிகள், கடற்கரைகள் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மையங்களில் எண்ணை தடவி மசாஜ் அளிப்பது, மண் குளியல் என பல்வேறு வகையில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் அளிக்கின்றனர். ஆனால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் சற்று வித்தியாசமாக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப் பாம்பு மசாஜ் செய்கின்றனர். உடலில் மலைப் பாம்புகளை தவழ விட்டு, ஒரு பெண் ஒருவர் இதமாக உடலின் பாகங்களை அழுத்துவதன் மூலமாக உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாக அந்த நிலையம் கூறுகிறது. தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்…

    • 12 replies
    • 780 views
  15. அலுகோசு வேலைக்கு ஆள் தேவை தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவிக்கு ஆள் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் விரைவில் கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவராக கடமையாற்றுபவர் அண்மையில் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவ்வெற்றிடத்திற்கு புதியவர் ஒருவரை சேர்க்கவேண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இப்பதவிக்கு புதிய பெயர் சூட்டப்படவுள்ளதாகவும் அதேவேளை சிறைச்சாலைகளும் புனர்வாழ்வு நிலையங்கள் என பெயரிடப்படவுள்ளதாகவும் அவர் அவர் கூறினார். மேற்படி பெயர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களால் சூட்டப்பட்டதாகவும் அப்பெயர்கள் தற்போதைய நிலைக்கேற்ப மா…

  16. மனித எலும்புக்கூடுகளால் அமைந்த தேவாலயம் (புகைபடங்கள் , காணொளி இணைப்பு) செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இப் பிராகா நகரின் கிழக்கு திசையில் 70 கிலோமீற்றருக்கு அப்பால் செட்லெக் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் மனித எலும்புக்கூடுகளிலான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. இத்தேவாலயத்தின் பெயர் ஒசாரே செட்லெக் தேவாலயம் ஆகும். இவ் அதிசய தேவாலயம் 40000 க்கு மேற்பட்டோரின் இறந்த உடல் எலும்புகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளது. 14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் திடீரென பரவிய ப்ளெக்(plague) நோயினால் 30000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்பாரிய உயிரிழப்புக்கு 'கறுப்…

  17. அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண் பதிவு: மார்ச் 26, 2021 21:29 PM லண்டன் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டி புரவுன் (32) என்ற அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறதாம். யாராவது கவர்ச்சியான ஒரு ஆணை பார்த்தால், அந்த பெண் மயங்கி விழுந்துவிடுவாராம். ( ஓ.. இதுதான் அழகில மயங்கிறதா...?)அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கேடப்ளெக்ஸி கோளாறு காரணமாக கிர்ஸ்டி ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து முறையேனும் மயங்கி விழுந்து விடுகிறாராம். இருப்பினும், மிகவும் மோசமான நாட்களில், அவர் சுமார் 50 முறை மயங்கி விழுந்து விடுவாராம். கிற…

    • 5 replies
    • 779 views
  18. உலகிற்கு மக்களாட்சி படம் காட்டும் அமெரிக்காவில் 2001 செப் 11 க்குப் பின் கருத்துச் சுதந்திரம் விதைத்த நச்சு விதைகளின் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. அதன் கீழ் நியூயோர்க் பகுதியில் Queens subway station இல் நிலக்கீழ் ரயிலில் பயணிக்க காத்திருந்த ஒரு முஸ்லீம் ஆண் பயணியை அமெரிக்கப் பெண் ஒருவர் ஓடும் ரயிலின் முன் தள்ளி விட்டுக் கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தான் செய்ததிற்கு நியாயம் கற்பிக்கும் அவர் 2001 செப் 11 க்குப் பின் தான் முஸ்லீம்களையும் இந்துக்களையும் வெறுக்கிறாராம். Prosecutors said in a statement that Ms Menendez, from the Bronx, admitted pushing the victim, saying: "I pushed a Muslim off the train tracks because I hate Hindus and Muslims ever since 2001 whe…

  19. திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடை…

  20. திருப்பூர்: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைத்த இந்து முன்னணியைச் சேர்ந்த 65 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டுதோறும் காதலர் தினத்துக்கு ஒரு சில அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நூதன போராட்டங்களிலும் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் கழுதைக்கும், நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கும் போராட்டம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் நேற்று நடந்தது. அங்கு கழுதை, இரண்டு நாய்களின் கழுத்தில் மாலைகள் அணிவித்து மணமக்கள் போல் அ…

    • 3 replies
    • 778 views
  21. http://www.youtube.com/watch?v=GgNCW_hJgro மேலேயுள்ள காணொளியில், அமீரகத்திலுள்ள துபாய் மால்(Dubai Mall) அண்மித்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான 'புர்ஜ் கலிஃபா' (Burj Khalifa) வின் உச்சிக்கு (உயரம் : 828 Metres) ஏறும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'ஆலன் ராபர்ட்' உலகின் பல கட்டிடங்களில் எந்தவித உதவிப் பொருட்கள் இல்லாமல் ஏறி சாதனை படைத்தவர். துபாயின் இக்கட்டிடத்தில், இம்மாதம் 28ந் தேதி அரசின் பாதுகாப்பு அறிவுறுத்தலால் சில இடங்களில் கயிற்றின் உதவியுடன் மேலே எறி கட்டிடதின் உச்சியை எட்டினார்.

    • 8 replies
    • 778 views
  22. ஆய்வுகூடங்களில் எலி, முயல் போன்ற பிராணிகளுக்கு பதில் சிறையில் இருக்கும் பாலியல் குற்றவாளி‌களை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை த்ரிஷா. நடிகையாக மட்டும் அல்லாது சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளவர். பீட்டாவில் உறுப்பினராகவும், விலங்குகள் நலஅமைப்பான புளூகிராசிலும் உறுப்பினராக இருக்கிறார். பிராணிகளுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுப்பவரும் கூட. இந்நிலையில் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும்போதும் ஆய்வுகூடங்களில் பிராணிகளை பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்டுவிட்டர் வலைதளத்தில் த்ரிஷா கூறியிருப்பதாவது, நான் புளூகிராசில் உறுப்ப…

  23. 50 வருட சேவை... 3,55,000 வாடிக்கையாளர்கள்... 70 வயதில் ஓய்வு பெற்ற விபச்சார இரட்டையர்கள்! ஆம்ஸ்டர்டாம்: கடந்த 50 வருடமாக, அதாவது தங்களது 20 வயது முதல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரட்டையர் சகோதரிகள், தங்களது 70வது வயதில் விபச்சாரத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்தவர்கள். இருவரும் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரம் ஆண்களுடன் உறவு கொண்டுள்ளனர் என்பது மலைக்க வைக்கும் தகவலாக உள்ளது. இவர்களின் பெயர் லூயிஸ் போக்கன் மற்றும் மார்ட்டின் போக்கன். இருவரும் ஆம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில்மிகவும் பிரபலமானவர்கள். விஐபி விபச்சாரப் பெண்களாகவலம் வந்தவர்கள் ஆவர். இப்போது உடல் நிலை மற்றும் வாடிக்க…

    • 6 replies
    • 777 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.