தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
"செக்கச் சிவந்த கழுநீரும் செகத்தில் இளைஞர் ஆருயிரும் ஒக்கச் செருகும் குழல்மடவீர் உன் பொற்கபாடம் திறமினோ" - கலிங்கத்துப் பரணி செக்கச் சிவந்த செங்கழுநீர் பூக்களையும் இளைஞர்களின் உயிரையும் ஒன்றாகப் பறித்து செருகக்கூடிய கூந்தலையுடைய பெண்களே.. பூவையும் உயிரையும் கூந்தலில் செருகும் பூவையர்....!! இதில் கூடல் கொண்டதின் விளைவாக கண்கள் சிவந்து நிற்பதை செக்க சிவந்த கழுநீரை செருகுவதாகவும், அன்பால் கலந்து தம் நினைவிழந்துவிடும் இளைஞர்களின் உயிர் அவள் வசமாகிவிடும் நிலையினை உயிரை செருகுவதாகவும் கூறுவர்
-
- 0 replies
- 856 views
-
-
இணையத்தில் மனம் போன போக்கில் ஏதோ தேடிக் கொண்டிருக்கும்போது சட்டென்று பாரதிதாசனின் இந்த கவிதை தென்பட்டது. ஏற்கனவே படித்த ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உடலெங்கும் ஒரு பரவசம்... இந்தப் பரவசம் உங்களையும் தழுவட்டும்... இந்தப் பாடலை வாசித்தும் பள்ளி நாட்கள் தான் நினைவுக்கு வந்தது. பெண்கள் நீலவண்ண பாவாடை அணிந்து வெண்ணிற சட்டை அணிந்து வருவார்கள். இந்த உவமை சரியா வரும்தானே "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை" நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து, நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் கோல முழுதும் காட்டிவிட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? - வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்…
-
- 6 replies
- 3.2k views
-
-
பழந்தமிழ் இலக்கியத்தில் எனக்குப் புரியாதவள் ‘தாய்க் கிழவி’. பிரபந்தங்களில் கணிகை ஆடல் அழகியாக இளவயதினளாகச் சித்தரிக்கப்படுவாள். அவளுடைய தாய், கிழவியாக, க்ரூபியாக இருப்பாள். பாட்டுடைத் தலைவனுடைய மனத்தைக் கவர்ந்து கைப் பொருளை இழக்க வைக்க அவள் தான் கணிகைக்கு வழி சொல்லித் தருவாள். பொருள் எல்லாம் போனபிறகு அவனை வீட்டை விட்டு இறக்கிவிட முன்முயற்சி எடுப்பவளும் இந்தத் ‘தாய்க் கிழவி’யே. வர்ணனைகளை வைத்துப் பார்த்தால் கணிகைக்கு வயது சுமார் பதினைந்து இருக்கும். அவளுக்கு அம்மா ‘தாய்க் கிழவி’. தாராளமாக சிக்ஸ்டி ப்ளஸ் வயசு சொல்லலாம். ஆக தாய்க்கும் மகளுக்கும் வயசு வித்தியாசம் நால்பத்தஞ்சு. அப்போ, 45 வயதிலா பிள்ளை பெற்றுக் கொண்டாள்? இந்த ‘சிந்தனை’யின் நீட்சி, பழந்தமிழ் இலக்கியத்த…
-
- 1 reply
- 3.2k views
-
-
-
- 0 replies
- 443 views
-
-
"இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்என் கதிர் வரவால் பொங்கும் கடல ( நன்னெறி- 18)" குளிர்ச்சியான திங்களின் கதிர்கண்டு பொங்கும் கடல், வெம்மையான கதிரவனின் கதிர்களுக்கு பொங்காது. அதுபோல்தான் மானுடமும்.. வன்சொல்லை தவிருங்கள் ..உங்கள் வாழ்க்கை வளமாகும்!! இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!
-
- 0 replies
- 1.8k views
-
-
"தமிழுடன் ஒரு விளையாட்டு" - 03 [காளமேகப் புலவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள்] இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்) பாடுவதிலும் சிலேடைப் படல்கள் (ஒரே பாடல் இரு பொருள்) பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை இவர் பெற்றதால், இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார் என்பர். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருச்சிக்கு அருகே அமைந்துள்ள, திருவானைக்கா [திருஆனைக்காவல்] கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறி அவரை திருமணம் செய்துகொண்டார். இனி அவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்க…
-
- 0 replies
- 1k views
-
-
சரி..நேரடியாக கேள்விக்கே வருகின்றேன். வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா? அண்மையில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டு இருக்கும் போது பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பித்தல் பற்றி எம் உரையாடல் திரும்பியது. அப்போது அங்கு இருந்த தமிழறிவுள்ள தாத்தா "தம்பி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா" எனக் கேட்டார். நான் இவர் ஏன் இப்படிக் கேட்கின்றார் என நினைத்து விட்டு, ஊரில் வீட்டு கிணற்றடியில் இருந்து பின் வளவில் உள்ள சிறு வீட்டுத் தோட்டத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிய காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து பார்த்தேன். தண்ணீர் சலசலவென ஓடின மாதிரி நினைவு வர "ஓம் அப்படித்தானே ஓடும்" என கேள்விக் குறியுடன் அவரை பார்த்தேன். "இப்படித்தான் இங்கு…
-
- 31 replies
- 6.6k views
-
-
உலக மொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம்
-
- 0 replies
- 1.3k views
-
-
#சும்மா என்பது சும்மா #இல்ல ! நாவலர் நெடுஞ்செழியன்ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் பேசினார். அதை இப்போது படிங்க! *உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!* *தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக்கொண்டிருக்கின்றது*. *"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!* *அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா".* *அதுசரி "சும்மா" என்றால் என்ன?* *பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".* *"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 க்கும்…
-
- 1 reply
- 2.2k views
-
-
பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை க.சுபகுணம் பிபிசி தமிழ் 6 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 7 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES "என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்." இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும். ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான். …
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
இது ஒரு தமிழகராதி. தமிழ்ச்சொற்கள் நிறைந்து இருக்கின்றன. நீங்களும் உங்களுக்கு தெரிந்த சொற்களை இணைக்கலாம். கணிமொழிகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவ்வாறு பலபகுதிகளில் சொற்களை இணைக்கலாம். அத்தோடு அங்கு உள்ள பல சொற்களிற்கு உரிய தமிழ்ப்பதத்தை நீங்களும் பதியலாம். இதுபற்றி முதலில் களத்தில் இருக்கிறதா தெரியாது. எனக்கு கிடைத்ததை பகிர்ந்து கொண்டேன். http://www24.brinkster.com/umarthambi/Tami...amil_search.asp
-
- 14 replies
- 7.8k views
-
-
எப்படி அவரால் முடிந்தது? “இப்படி ஒரு செய்தியை நீ சொல்வாய் என நான் எதிர்பார்க்கவில்லையடி தோழி! “பொருள் தேடுவதற்காக வெகுதொலைவு செல்லவிருக்கிறார் அவர் என்பதனைச் சற்றும் தயங்காமல் சொல்கிறாயே? இச்செய்தி என்னை வருத்தும் என்பதனை நீ அறியாயோ? “இப்படி ஒரு முடிவெடுக்க எப்படி அவரால் முடிந்தது? “என்னைப்பற்றி அவருக்கு எந்த நினைவும் இல்லையோ? “துணைவியாகிய என்னைப் பிரிந்து செல்ல எப்படி உள்ளம் துணிந்தார்? "துணைவியின்பால் அன்பு இருக்கவேண்டாவோ? “என்னிடம் உள்ள அன்பையும் துறந்து செல்கிறார். “துணைவியெனும் அன்பு இல்லாவிட்டாலும் `யாரோ ஒரு பெண்' என்னும் அருளாவது இருத்தல் வேண்டாவோ? அத்தகைய அருளையும் விடுத்துச் செல்கின்றார். “பொருள்தேடும் பொருட்டுத் துணைவியைப் பிரிந்துசெல்லுதல் அறிவுடை…
-
- 0 replies
- 939 views
-
-
திருமூலர் பெரியார் - சுப. சோமசுந்தரம் சமீபத்தில் திருமந்திரப் பாடல்கள் சிலவற்றை நினைவுகூர்ந்து முகநூலில் பதிவு செய்திருந்தேன். பெரியாரும் அச்செய்தியைத்தான் கூறுகின்றார். சொல்லும் முறைதான் வேறு. "கடவுளை மற, மனிதனை நினை" என்பவர் பெரியார். "மனிதனை நினை, அதன் வாயிலாய்க் கடவுளை நினை" என்று மாற்று மொழியில் சொல்பவர் திருமூலர். மனிதனை முன்னிறுத்துவதில் இருவரும் ஒரே அணிதான். இறையிருப்புக் கோட்பாட்டில் மட்டுமே எதிரெதிர் அணி. திருமூலர் சிவத்தில் திளைத்து இறையிருப்பிலும், பெரியார் இறை மறுப்பிலும் நிற்கின்றனர். இவ்விடயத்தைப் பொருத்தமட்டில் ஒற்றுமையில் வேற்றுமை அமைந்திருக்கிறது…
-
- 1 reply
- 978 views
- 2 followers
-
-
சமஸ்கிருதமாக்கி.. அழிக்கப்பட்ட, தமிழ்ச் சொற்கள்... பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தரமாக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி அறிவைப் புத்தியாக்கி அவையை சபையாக்கி ஆசானை குருவாக்கி இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி பெரியதை மஹாவாக்கி மக்களை ஜனங்களாக்கி நிலத்தை பூலோகமாக்கி அமிழ்தை அமிர்தமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி ஆடையை வஸ்திரமாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஓவியத்தை சித்திரமாக்கி கலையை சாஸ்திரமாக்கி விண்ணை ஆகாயமாக்கி குளியலை ஸ்நானமாக்கி …
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்று ஏதோ தேடும்போது இதை வாசிக்கக் கிடைத்தது உங்களுடனும் பகிர்கிறேன். நன்றி மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்.. நான் வலைப்பதிவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்ட மலையக நாட்டுப்புற பாட்டு... எனும் மீண்டும் இடுகையிடுகிறேன். நான் வலைப்பதிவுக்கு பிரவேசித்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்டதனால் இந்த மலையக நாட்டுப்புறப் பாடல்கள் பலரைச் சென்றடைந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதனாலே மீண்டும் பதிவிடுகிறேன். தமிழருக்கென்று ஒரு தனித்துவமான கலை,கலாசார, பாராம்பரியங்கள் இருக்கின்றது.அவற்றில் குறிப்பாக தமிழர்களது கலைகள் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைநத ஒன்றாக காணப்படுகின்றது. தமிழருக்கே தனித்துவமான பல கலைகள் இருக்கின்றன. அதிலும் கிராமங்கள்…
-
- 3 replies
- 9.4k views
-
-
யாழ்ப்பாணத்தின் பெருமை! '...ஏறி உயர்ந்த மலைகள் இல்லையாயினும் என்ன இருந்தன தோள்கள் என்று கூறி உழைத்து பின் ஆறி கலைகளில் ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்' -மகாகவி-
-
- 1 reply
- 785 views
-
-
சங்க கால மன்னர்கள் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன். ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன. இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) வி…
-
- 0 replies
- 1.5k views
-
-
அனிச்சத்தின் மென்மை இவள் அன்னத்தின் தன்மை இவள் செங்காந்தளை மேவிய சிவப்பு இவள் மரபுகளை மீறிய வார்ப்பு இவள் வம்புக்குள் அடங்கா வனப்பு இவள் வளிமண்டலத்தை மீறிய ஈர்ப்பு இவள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கோர்த்து ஆகா! அற்புதம்!! என்று உற்சாகம் கொள்ளும் வேளையில், தழைகளை தழுவிய தென்றலொன்று முன்னிரவுப் பொழுதில் என் காதோரமாய் தந்த இந்தப் பாடல் என் கர்வம் கொன்று நித்திரை தின்று ஆசை எனும் ஆண்ட வெளியில் ஆர்ப்பரித்து அடங்கச் செய்கிறது. இசையா! இன்பத் தமிழா! தெரியவில்லை. கேட்டவுடன் கிறங்கடிக்கும் இதன் இனிமையை என்னவென்று சொல்வது !! ஆசைகளிலும் நிராசைகளிலும் தொலைந்துவிட்ட வாழ்க்கையின் கணங்களை இந்தச் சின்னஞ் சிறிய பாடல் மீட்டு பூமிப்பந்தை என் கண்ணின் கருவிழிக்குள் சுழலச் செய்கிறது. க…
-
- 6 replies
- 6.1k views
-
-
-
-
பொன்னியின் செல்வன் - முதலாவது பாகம், புது வெள்ளம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=91180&st=0
-
- 34 replies
- 21k views
-
-
எஸ்.ஈஸ்வரன் மக்கள் மத்தியில் தமிழ் ஆர்வத்தைத் தூண்டவும் இளம் குழந்தைகள் தமிழை எளிதாக புரிந்துகொள்ளவும் ‘அரும்பு’ என்ற பெயரில் செல்போன் செயலியை (ஆப்) சிங்கப்பூர் அரசு அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பூரில் 14-வது தமிழ் இணையதள மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழ் பேசக்கூடிய சிங்கப்பூரைச் சேர்ந்த 150 பேரும் 10 நாடுகளிலிருந்து வந்த 200 பேரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அரும்பு என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் அந்நாட்டு பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் பேசியதாவது: சிங்கப்பூரின் 4 அலுவல் மொழி களில் ஒன்றாக திகழ்கிறது தமிழ். இந்த மொழியைப் பரப்பு வதற்காக தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தும் நடவடிக்கையை சிங்கப்பூர் அரசு எப்போத…
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=1][size=4]பொருள் தேடச் சென்ற தலைவன் கடமை முடித்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தான். தன் வருகை அறியாமல் தலைவி வருந்திக் கிடப்பாள் என்றும் அறிந்தால் பெருமகிழ்ச்சியோடு அலங்கரித்துக் கொண்டு தன்னை வரவேற்பாள் என்று எண்ணினான். தன்னை பிரிந்திருக்கும் நாட்களில் பூக்கள்சூடாமலும் அணிகலன்கள் அணியாமலும் இருக்கும் துன்ப நிலையும், தன்னைக் கண்டவுடன் மகிழ்ந்து அலங்கரித்துக் கொள்ளும் இன்ப நிலையும் அவன் மனதில் வந்து போயின. இதேபோல்தான் முன்னொரு முறை தான் பொருள் தேடச் சென்று திரும்பி வந்த போது நடந்த நிகழ்வை தனது தேர்ப்பாகனுக்கு எடுத்துக் கூறினான். [/size][/size] [size=1][size=4]"மறக்க முடியாத காட்சி அது, பாகனே. கோடையில் உண்டான வறட்சியால் உயிர்கள் எல்லாம் வருந்தியிருக்க, அவ்வுயிர்…
-
- 2 replies
- 955 views
-
-
நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும். பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர். - தலைவன் நாடெங்கும் பவனி வருதல் - தலைவி அவனைக் கண்டு காதல் கொள்ளுதல் - விரகமுற்ற தலைவி சந்திரனைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல் - குறத்தி வருதல் - தன் மலைவளம், நாட்டுவளம் கூறுதல் - தலைவி தலைவனோடு சேருதல். இவைகள் அனைத்தும் எல்லா குறவஞ்சி நாடகங்களின் அடிப்படைக் கூறுகள். குறவஞ்சி இசை நாடகங்கள் பல உள்ளன. 1. திருக்குற்றாலக் குறவஞ்சி 2. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி 3. அழகர் குறவஞ்சி 4. விராலிமலை குறவ…
-
- 0 replies
- 620 views
-
-
செம்மொழியாம் எங்கள் தமிழ்மொழி =============================== "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள். எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது. சரி...!!! ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்து…
-
- 0 replies
- 1.2k views
-