Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. - ரிஷியா Source : http://www.varalaaru.com மீண்டும் வருவேன் என்கிற பாவனையில் பிரிந்து சென்றுவிட்டான். இன்றுவரை ஏனோ வரவில்லை. இன்று வருவானோ, என்று வருவானோ? காலமென்னும் மீளா நதியில் நாட்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன. சுவரில் கோடுகள் இழுத்து நாட்களைக் குறிக்கின்றேன். என் வீட்டுச் சுவர் முழுவதும் கரிக்கோடுகளின் ஓவியக்காட்சி. சுவர் போதவில்லை. மண்பானை நிறைய மஞ்சாடிக் குன்றிகளைப் போட ஆரம்பித்துள்ளேன். பானைகள் பல நிரம்பிவிட்டன. அவன் வரவில்லை. உடல் இங்கே, உயிரோ அங்கே அவனோடு. கூடு மட்டும் வாழ்ந்து என்ன பயன்? நீலத்தை இழந்த வானம், உலவ மறந்த தென்றல், வசந்தம் காணாத நந்தவனம். இவை ஒன்றெனும் சுகம் தருமா? அவன் பார்வையில் தொடங்கிய பொழுதுகள் எல்லாம் இப்பொழுது வெறுமையில் தொடங்கி முட…

  2. Started by Eelathirumagan,

    நண்பர்களே!! தமிழின் அழகு எழுத்தில் அடங்காதது. மனித உயிரின் அத்தனை உணர்வுகளையும் எழுத்தில் வடித்தனர் எம் முன்னோர். வீரம், காதல், அன்பு, கோபம், துன்பம், வெறுப்பு என்று எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் தமிழருக்கே உரிய பண்பு காரணமாக, இவற்றை சிலேடையாக வெண்பாக்களிலும் பாடல்களிலும் அழகாக அமைத்தனர். இந்த அழகிய தமிழ்க் களஞ்சியத்தை கோர்த்து ஒரு மாலையாக்க விரும்பி இந்த பகுதியை தொடங்கினேன். உங்களில் பலர் தமிழில் இலக்கியங்களில் அதிகளவு நாட்டம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்த சிலேடை வெண்பா, பாடல்களை பொருளுடன் இணைத்துவிடுங்கள். அன்புடன் - ஈழத்திருமகன் -

    • 69 replies
    • 37.2k views
  3. இரா.கிருஷ்ணமூர்த்திக்கு ‘கணித்தமிழ் விருதை’ கான்பூர் ஐஐடி தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் வழங்கி னார். கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. கணினியில் தமிழ் எழுத்துருக் களை அழகாகவும், வெவ்வேறு வடிவிலும் உருவாக்குவதற்கான தேவையை உணரும் வகையிலும், அதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஒருங் கிணைத்த கணித்தமிழ்ச் சங்க தலைவர் சொ.ஆனந்தன் கூறும் போது, “கணினியில் ஆங்கில எழுத்துருக்கள் ஏராளமாக உள் ளன. தமிழில் அப்படியான அழகிய எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சிகளோ, அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியோ இல்லை. ஆங்கிலத்துக்கு ஈடாக, தமிழிலும் எழுத் துருக்கள் வருவதற்கான விழிப்…

  4. முதலாம் பாகம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=91180 இரண்டாம் பாகம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=92335

  5. பேராசிரியர். முனைவர். மு.இ . அகமது மரைக்காயர் தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் தற்காலத்தில் தமிழ்கூறும் நல்லுலகினில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை இணையம் என்னும் நவீனக் கல்வெட்டில் பதிக்கும் முயற்சியைத் துவங்குவதிலும் முன்னெடுத்துச் செல்வதிலும் மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை பெருமிதம் கொள்கிறது. http://youtu.be/SQWIpDsiaWg

  6. https://scontent-b-lhr.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10438251_583098455170259_8427344783465854430_n.jpg?oh=aa7316d3c7dece79718f8050414d2a6a&oe=550A56A1 ஙப் போல வருமா ? ”ஙப் போல் வளை” என்றால் ஙே என்று முழிப்பது ஏன்? தொப்புல் கொடியில் இருந்து விடுபட்ட குழந்தை, இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலி தொடர்பு ”ங்கா..”. தமிழின் சிறப்பெழுத்து "ழ” வைப்போல இன்னொரு எழுத்து “ங” இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதை காணலாம். சிறுவர்கள் இளம் பருவத்தில் எளிமையாக தமிழை பாடம் செய்ய ஒளவையால் எழுதப்பட்டது ஆத்திசூடி. இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு. ”ங போல் வளை “ 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழ…

  7. பேராசிரியர் தெய்வசுந்தரம் தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும். இந்த மென்பொருளைச் சிறப் பாக வடிவமைத்த தெய்வசுந்த ரம், ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ பெற முதன்முறை யாகத் தமிழக அரசால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த மென்பொருளை கம்ப் யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றிவிட்டால், தமிழ் வார்த் தைகளில் உள்ள தவறை எளி தாகக் கண்டுபிடித்து ஒரு வினாடி யிலேயே திருத்த முடியும். வார்த்தை யில் ஒ…

    • 0 replies
    • 975 views
  8. நீலிக்கண்ணீரின் தொல்கதை: சில இலக்கியப் பதிவுகள். சுயாந்தன் September 20, 2018 நீலிக்கண்ணீர் என்ற தொல்லெச்சம் எப்படி நமது அன்றாட வாழ்வில் உரையாடுகிறது என்பதற்கு நீண்டகால ஆதாரப் பதிவுகள் உள்ளன. எப்படி நற்றிணையில் இருந்த முலை அறுத்தெறியும் காதை கண்ணகி காதைக்கு இளங்கோவுக்கு பாடுபொருளானதோ, அதுபோல தமிழ் வாழ்வியல் வரலாற்றில் நீலி என்ற பெண் பாத்திரம் போலியின் ரூபமானது.அதாவது காஞ்சிபுரத்து வணிகன் தனது முதல் மனைவியை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்கிறான். அவன் வணிக நோக்கமாக பழையனூர் வழியாகப் பயணமாகிறான். அப்போது அவனது முதல் மனைவி பேயாக மாறி அவனைப் பழிவாங்கத் துடித்து மனைவி போல உருமாற்றம் கொள்கிறாள். ஒரு தீய்ந்த கட்டையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்து…

  9. பூனைக்கு விளையாட்டு எலிக்கு வேதனை - இது அந்தக் காலம் எலிக்கு விளையாட்டு பூனைக்கு கால் வலி. - இது இந்தக் காலம் துள்ளுற மாடு பொதி சுமக்கும் - இது அந்தக் காலம். துள்ளுற மாடு முட்டி மோதும் - இது இந்தக் காலம் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை - இது அந்தக் காலம். கழுதைக்கு தெரியும் புல் வாசனை மனிதருக்கு..??! - இது இந்தக் காலம்.

    • 11 replies
    • 3.7k views
  10. 473 சங்கப் புலவர்களின் பெயர்கள் சங்கப் புலவர்கள் அகரவரிசை பெயர் என்பது ஒரு இனத்தின்,மொழியின்,பண்பாட்டின் அடையாளமாகும். சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியனவும் அறியமுடிகிறது. இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது.பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும். 1) அகம்பன் மாலாதனார் 2) அஞ்சியத்தை மகள் நாகையார் 3) அஞ்சில் அஞ்சியார் 4) அஞ்சில் ஆந்தையார் 5) அடைநெட…

  11. ஈழத்து சிற்றிதழ்கள் பற்றி அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்திருந்த ஞானம் இதழின் ஆசிரியரின் உரையை இந்த இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம் https://uyarthinai.wordpress.com/ நன்றிகள் உயர்திணை

    • 0 replies
    • 717 views
  12. எங்கே 86,257 ஓலைகள்.? திருட்டு - ஒன்லைன் விற்பனை சர்ச்சை.! தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் என்ன தொடர்பு... தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் இந்த அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு? "19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அதிகாரத்துக்குக் கீழ் இருந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருப்பது வழக்கம். வருடத்துக்கு ஒரு முறை கரையான் அரித்த, பழுந்தடைந்த சுவடிகளை எரிப்பதும் வழக்கம். அப்படித் தன்னிடம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் சில எந்தப் பழுதும் இல்லாமல் நன்றாக இருப்பதைக் கண்ட கந்தப்பர், அதை …

  13. Started by seeman,

    அருமையான தமிழ்இலக்கிய நூல்களையும் கவிதைகளையும் வாசித்து இன்புற்று உங்கள் தமிழ் ஆர்வம் மிக்க நண்பர்களுக்கு தெரிவிக்கவும். உங்கள் கருத்துகளை இணைக்கவும். http://noolaham.net/wiki/index.php/??????? மெல்ல தமிழ் இனி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை மேவும் என்றந்த பேதை உரைத்தான் ஆ அந்த வசை எனக்கெய்திடலாமோ? என்கடன் தமிழ்ப்பணி செய்து கிடப்பதே உங்கள் உடன் பிறப்பு அக்கினி புயல் சீமான்

  14. குறுந்தொகை பாடியவர் : செம்புலப் பெய்நீரார் பாடல் : ” யாயும் ஞாயும் யாராகியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்? யானும் நீயும் எவ்வழி அறிதும் ? செம்புலப் பெய்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” எத்தனை சுவை மிகுந்த பாட்டு? காதலின் கண்ணியம் உணர்த்தும் பாட்டு.மனம் கொள்ளை கொண்டவளை தன் வானாள் முழுதுக்கும் துணைவியாய் மனதளவில் ஏற்றுக் கொண்ட ஒரு தூய்மையான காதலன் தன் உள்ளத்து உறுதியை காதலிக்குச் சொல்லுவதாய் அமைந்தது இப்பாடல். காட்சி இப்படி விரிகிறது , தலைவனும் தலைவியும் தனித்திருக்கிறார்கள்.அவன் தன்னை கை விட்டு விடுவானோ என்கிற பயம் அவளுக்கு. கூடலுக்கு பின் பிறந்த ஞானோதயம். வார்த்தையாய் கேட்டும் அவன் தரும் நம்பிக்கை அவளுக்கு போதுமானதாயில்லை. சஞ்சலத்துடன் அ…

  15. தமிழ்மொழியின் சிறப்பு, பலவகைகளில் உள்ளன. இதன் சிறப்பு, படைப்பு நூல்களான இலக்கியங்களிலும் படைப்பு நூல்களின் படைப்பினைத் திறவுகோல் இட்டுத் திறக்கும் இலக்கணங்களிலும் மிளிர்கிறது. இலக்கணம் கசப்பானதா? தேவையற்றதா? தள்ள வேண்டியதா? என்று பலரும் பலவாறாகச் சிந்திக்கும் வண்ணம் அதன் கடுமை அமைந்துள்ளது. முன்னோர்கள் மிகக் கடுமையாக இலக்கணக் கருத்துகளைக் கூறியுள்ளமைக்குக் காரணம் என்ன? "இலக்கியம்', அறைக்குள் இருக்கும் வைரக்கல் என்றால், "இலக்கணம்', அதனைப் பார்ப்பதற்குகதவைத் திறக்கத் துணை செய்யும் சாவி திறவுகோல் என்பதை இங்கு இரண்டு மேற்கோள்களால் விளக்கலாம். ""மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்'' என்பது திருக்குறள் கடவுள் வாழ்த்து. நிலமிசை நீடுவாழ்வோர் யார…

    • 1 reply
    • 964 views
  16. நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் ----------------------------------------------------- L - வரிசை ---------------- LAB - ஆய்வகம், சோதனைக்கூடம் LADDER - ஏணி LAGOON - கடற்கரைக்காயல், களப்பு LAND OWNER - நிலக்கிழார் LANDMINE - கண்ணிவெடி LANDSCAPE - நிலத்தோற்றம் LANGUR - கரடிக் குரங்கு LARD - பன்றிக்கொழுப்பு LANTHANUM - மாய்மம் LARVA - வளர்புழு LARYNX - மிடறு LASAGNA - மாவடை LASER - ஊடொளி LASER PRINTER - ஊடொளி அச்சுப்பொறி LATCH (DOOR) - தாழ்ப்பூட்டு LATHE - கடைப்பொறி LATITUDE - அகலாங்கு LAVA - எரிமலைக்குழம்பு LAW-SUIT - தாவா LAWYER - வழக்கறிஞர், வக்கீல் LAXATIVE - மலமிளக்கி LAY OFF (FROM WORK) - ஆட்குறைப்பு LAYOUT (LAND) - மனைப்பிரிவு …

    • 0 replies
    • 1.6k views
  17. Started by jdlivi,

    ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..! ============================== 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't short…

    • 0 replies
    • 875 views
  18. சங்க காலம் தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல் நில வாழ்க்கை, உணவு உற்பத்தி செய்யும் ஒரு விதமான நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை என மூன்று வகையான சமூக அமைப்புகள் வௌ;வேறு நிலப்பகுதிகளில் ஒரே நேரத்தில் நிலவின. இதனடிப்படையில் வௌ;வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளும் சமூக அமைப்புகளும் கொண்ட ஓர் அசமத்துவ வளர்ச்சி )சங்ககாலத்தில் நிலவியது. நிலப் பாகுபாடு மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை, ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மரு…

  19. ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்துமத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். "பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டிவிடும் படியான கட…

    • 1 reply
    • 1.5k views
  20. தமிழர் புலமை -- யாப்பிலக்கணம் பல டுப்பாகூர்கள் புது கவிதை என்ற பெயரில் சகட்டுமேனிக்கு அள்ளி தெளித்தாலும் .. சிலவற்றை மற்றும் ரசிக்க முடிகிறது.. உண்மையில் கட்டுடைத்தல் .. பில்டிங்க் உடைத்தல் போல ... பலது கண்றாவியாக இருக்கிறது... தமிழ் இலக்கியம் 6 வகுப்பு முதல் துணைபாட நூல் ஆக கல்லூரி இளநிலை (BSC BCA BA BCOM)இரண்டாம் வகுப்பு வரை தனி பாடபகுதி வருவதால் .. பலருக்கு யாப்பிலக்கணம் பற்றி அறிய தர வேண்டியுள்ளது... அப்போதான் ஒழுங்காக பாடல்களை தருவார்கள்.... யாப்பு இலக்கண அறிமுகம் இலக்கியங்களை இயற்றும்போது இரண்டு வகையானஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றதுஉரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும்செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இ…

  21. எண்பதுகளில் தமிழ் இலக்கியம் வெங்கட் சாமிநாதன் (தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிசம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜூ நரஸிம்ஹன் A Telescopic Arousal of Time என்ற தலைப்பில் அம்பையின் சிறுகதைத் தொகுப்பு Lakshmi Holmstrom-ன் மொழிபெயர்ப்பில் A Purple Sea என்ற தலைப்பில் வெளி வந்த புத்தகத்தைப் பற்றியது. அட…

  22. மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும். (truecopythink.media தளத்தில் வெளியான மலையாள கட்டுரையின் தமிழாக்கம்) சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு (மலையாள எழுத்தாளர்) தமிழாக்கம் களியக்காவிளை ஷினு (Shinu R S) மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக நாம் கல்விநிலையங்களில் பிரதான துணைமொழியாக கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான் என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால், தமிழ்தான் நமது பாரம்பரியத்தின் மொழி. கேரளாவின் நீண்ட கலாச்சாரத்தின் சரித்திர உள்ளுணர்ச்சியாக இருப்பது தமிழ். நமது மொழியின் உயிர் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் குடி கொள்கிறது. வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கத்திற்கு எதிராக வியக்கத்தக்க வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.