பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
-
எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது. சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.'' சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது. அனுராதபுரம் இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வ…
-
- 0 replies
- 3.8k views
-
-
இந்நாட்டு மக்கள் தனக்கு பெறுவெற்றியை ஈட்டித்தருவர் என்று கருதும் மன்னன் அவர்களுக்கு சோறு அளித்தல் பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து என வழங்கப்படும். போருக்குச் செல்லும் முன் வீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்தலும் நறவம் என்னும் கள் வழங்குதலும் பண்டைக்கால தமிழர் மரபாகும். சங்க கால சேர மன்னர்களில் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற அரசன் பெருஞ்சோறு அளித்ததை பாலைக்கௌதமனார் என்ற புலவர் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார். வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர் ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக் கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி தன்னைத் தேடி வருபவர்கள் வரையற…
-
- 4 replies
- 2.6k views
-
-
இன்றையத் தமிழக அரசு 14.04.2015-ல் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு, அரசு விடுமுறை, மக்கள் வரிப் பணத்தில் பரிசுகள், விழாக்கள், விருதுகள் என்று இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டினைச் சட்டப்படி கொண்டாடியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு. அதனை நம்புகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். மறுப்பவர்கள் கறுவிக் கொண்டு இருக்கிறார்கள். அறிஞர்கள் அழகாக அமைதி காத்து வருகிறார்கள். ஊடகங்கள் இது பற்றிக் கூச்சல் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. திராவிடக் கழகத்தினர் தாலியை முன் வைத்து மக்களைத் திசை திருப்பி, சித்திரை மீது கல்விழாமலும் எக்குத்தப்பாகச் சொல்விழாமலும் காத்து வருகின்றனர். வாழ்த்துச் சொன்னவர்களை…
-
- 0 replies
- 552 views
-
-
வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னனின் பேசு தமிழா பேசு வலையொளியில் வழங்கிய பேட்டி.
-
- 2 replies
- 579 views
- 1 follower
-
-
தாலி செண்டிமெண்ட் “என்னைத் தொட்டு தாலி கட்டினவர்” அவர் என்று தாலியை உயர்த்திப் பிடித்து கதறும் அம்மா, “எனக்கு தாலிபிச்சை தாங்க?” என்று வில்லனின் காலை பிடித்து கதறும் மனைவி, நோயில் படுத்திருக்கும் கணவனுக்கு Representative-ஆக தாலியை கோவில் சாமிக்கு முன் பிடித்து கதறும் நங்கை என்று தாலி செண்டிமெண்ட் சினிமாவில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் நிஜவாழ்க்கையில் தாலியை சுற்றியிருக்கிற செண்டுமெண்டுகள் ஏராளம். அண்மைக்காலமாக தாலி என்பது ஒரு பெண்ணிற்கு தேவையா என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாலி தேவையில்லை என்பவர்கள் மார்டன் பெண்கள் என்ற முத்திரையும், தாலி வேண்டுமென்பவர்கள் தான் குடும்பப்பெண்கள் என்ற முத்திரையும் தான் சமுதாயத்தாலும், ஒரு பெண்ணைச் சூழ்ந்த குடும்பத்த…
-
- 14 replies
- 9.9k views
-
-
https://posernat.dot5hosting.com/store/catalog/images/zebra-cloth.jpg இந்த உடையை ஆண்கள் மட்டுமே இதை உள்ளாடையாக அணிகிறார்கள். கோவணத் துணி என்று தனியாக கடைகளில் விற்கப்படுவதில்லை. துண்டுகளோ பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணிகளோ கோவணங்களாகப் பயன்படுகின்றன. கோவணத்தை இடையில் இறுக்கிக் கட்ட அரைஞாண் கயிறு உதவுகிறது. தற்போது உள்ள இளைய தலைமுறையில் கோவணம் அணியும் போக்கு மிகவும் குறைந்து வருகிறது. கடும் வெயில், வயலில் வேலை செய்வோர் வெறும் கோவணத்துடன் வேலை செய்வதுண்டு. எனினும், பொது அவையில் வெறும் கோவணத்துடன் தோன்றுவது கண்ணியமானதாகக் கருதப்படுவதில்லை. உள்ளாடையாக கோவணம் அணிவது தற்காலத்தில் நாகரிகமாகவும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும்…
-
- 9 replies
- 10.5k views
-
-
-
சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!! 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி), 5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது) 6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்), 7.பாலச்சந…
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழப் பெண்களிடையே பொட்டுவைக்கும் பழக்கம் எந்தக்காலங்களில் ஏற்பட்டது பொட்டுவைக்கும் பழக்கம் திராவிடமரபில் வந்தவையா புலம் பெயர் நாடுகளில் இளம் சமுதாயப்பெண்களிடம் பொட்டுவைக்கும் பழக்கம் குறைந்து வருகின்றது இதுஅரோக்கியமானதா
-
- 28 replies
- 6.4k views
-
-
சிங்களத்திற்கு சர்வதேசம் முண்டு கொடுத்துக் கொண்டு நிற்கிறது. சிங்களத்தின் சுடுவலு பிரமிப்பூட்டும் வகையில் தொடர்கிறது. எமது கடலும் கடல்சார் போக்குவரத்தும் சர்வதேசத்தின் கழுகுப் பார்வையில் சிக்கிக் கிடக்கின்றது. அதியுச்ச தொழில் நுட்பங்கள் எமது தாயகப் பூமியின் மூலை முடக்கெங்கும் ஆள்கூறுகளைத் துல்லியமாக பெற்றுக் கொள்ள சிங்களத்திற்கு உதவுகின்றன. எமது தரப்பிலும் அதிகம் சத்தத்தைக் காணோம். எமது இழப்புக்கள் ஏற்கனவே அதிகமாக உள்ளன. பூதாகரமாய்த் தோன்றி நின்றாடும் எமது வல்லமை பொருந்திய எதிரியை எம்மால் வெல்ல முடியுமா? என்ற ஒரு வகைத் தளர்வு நம்மவர் மத்தியில் சற்றேனும் காணப்படுகின்றது. இந்நிலையில் வரலாற்றில் நான் அறிந்து கொண்ட ஒரு தகவலை யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு. …
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்று ஆடிப்பிறப்பு. ஆடி மாதம் முதலாம் திகதி தமிழர்கள் ஆடிக்கூழ் குடிப்பது வழக்கம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து, வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு. வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே! ப…
-
- 25 replies
- 12.5k views
-
-
கடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும் .! கடல்சார் வரலாறு என்றால் என்ன? கடல் சார்ந்து மனித சமூகம் கடலிலும் நிலத்திலும் நிகழ்த்தும் வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பைக் கடல்சார் வரலாறு என்று வரையறுக்கலாம். இது, பொதுவான பாடவகைப் பிரிவுகளைத் தாண்டி உலக அளவில் நிகழ்ந்து தாக்கங்களை ஏற்படுத்திய சம்பவங்களைப் பற்றிய ஆய்வு என்று கருதலாம். நிலம்சார் வரலாற்றில் (terrestrial history) நிகழும் சமூகப் போக்குகளுக்கு, பலசூழல்களில் கடல்சார் நிகழ்வுகளே பெரிதும் காரணிகளாய் அமைகின்றன. அதற்கு கடல் ஒன்றே சான்று. கடலின் செல்வங்களையும் நிலப்பரப்பிலுள்ள செல்வங்களையும் தமதாக்கிக் கொள்வதற்கு மனித சமூகம் படும்பாடே கடல்சார் வரலாறு என்றும் கூறலாம். மனித வரலாறு…
-
- 0 replies
- 713 views
-
-
1. அம்மா என்ற சொல்லின் பெருமைகள் . உலகில் தமிழ் சொற்களுக்கு மட்டும் தனி தன்மைகளும் பெருமைககளும் உண்டு . அம்மா என்ற சொல்லின் தனி தன்மைகளை பார்போம் . ஈன்றவள் தான் உலகின் முதல் என்பதை உணர்த்த மொழியின் முதல் எழுத்தை வைத்தே (அகரத்தை) வைத்தே அழைக்கபடுகிறாள் அம்மா. உலகில் திராவிட மொழியை தவிர்த்து அம்மா அகரகதை கொண்டு தொடங்குவது இல்லை . எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் "மம்மி" என்று பதிமூன்றாவது எழுத்தில் தொடங்குகிறது . அம்மா என்பது அழைக்கவும் , தாய் என்பது குறிக்கவும் பயன்படுகிறது. (இது முறையே ஆங்கிலத்தில் "மம்மி" மற்றும் "மதர்" என்று உள்ளது ). ஒவ்வொரு மொழியிலும் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் வகைபடுத்தபடுகிறது . தமிழில் அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்…
-
- 6 replies
- 2.8k views
-
-
பிள்ளையள் தைப்பொங்கலைப் பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ, இது தமிழ் வகுப்புப்பாடம். “தைத்திருநாள் என்று சொல்லும் இனிய தமிழ்ப் பொங்கல்” என்று பெருங்குரல் எடுத்துப்பாடும் சங்கீத வகுப்பு, பொஙகல் திருநாளைப் பற்றிச் சித்திரம் வரையவும் இது சித்திர வகுப்பு. இப்பிடித்தான் எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும். தைப்பொங்கல் வரப்போகுது என்பதின் அறைகூவல் தான் அது. இப்பிடித்தான் எங்களுக்குத் தைப்பொங்கல் வருவது தெரியும். பாட இடைவேளை நேரத்தில மைதானத்துக்குப் போய் நீண்ட சதுரப்பெட்டியாக இரண்டு காலாலும் செம்பாட்டு மண்ணைக் கிளறிக் கோலம் போட்டு நடுவில சூரியன் மாதிரிப் படம் வரைஞ்சு விடுவோம். ஓரமாய்க் கிடக்கிற கல்லிலை பெரிய கல்லாப் பார்த்து மூண்டை எடுத்து வைத…
-
- 12 replies
- 3.1k views
-
-
-
- 0 replies
- 823 views
-
-
ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள் தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் …
-
- 5 replies
- 6.8k views
-
-
நாம் மகன்/ மகள் வீட்டுப் பிள்ளைகளை பொதுவாக பேரன்... பேரப் பிள்ளைகள் என்று கூறுவோம். உண்மையில் பேரன் என்பது பெயரைத் தாங்கி நிற்பவன் என்பதன் சுருக்கமே ஆகும். போன தலைமுறையில் வைத்த பேர்களை பார்த்தோமானால் பெரும்பாலும் அவர்கள் பரம்பரையில் வந்த பாட்டன் பூட்டன் பெயராகவே இருக்கும். இதைப் போலவே ஊர்ப் பேர்களும் பல வரலாறுச் செய்தியை தாங்கி நிற்பன... தினம் தினம் எத்தனையோ ஊர்களை கேள்விப்படுகிறோம் / கடந்து செல்கிறோம். ஒவ்வொரு ஊர்ப் பெயரும் ஒரு வரலாறுச் செய்தியை தாங்கி நிற்பதை நாம் அறியோம். சில நேரங்களில் ஒரு மாதிரியாக ஊர்ப்பெயர்கள் இருப்பதை அவதானிக்கலாம். அப்படியெனில் அந்த ஊர்களுக்குள் ஏதோ ஒரு பொதுவான செய்தி ஒளிந்திருக்கும். உங்களுக்கு தெரிந்த பழமையான ஊர்ப்பெயரையும் அந்த ஊர் தாங்கியு…
-
- 0 replies
- 14.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 4 ஆகஸ்ட் 2024, 04:20 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் சோழப் பேரரசர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு விழாவாகவும் அது கொண்டாடப்படுகிறது. ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பெருவுடையார் கோவில் வளாகத்தில் அவரது பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா களை கட்டியுள்ளது. தொல்காப்பியம் மேற்கோளிட்டு காட்டிய தமிழ்நாட்டி…
-
- 1 reply
- 539 views
- 1 follower
-
-
அமெரிக்காவிலுள்ள மிசிகன் இன்ஜினியரிங் கல்லூரி விஞ்ஞானிகள் பறக்கும் ரோபோ வவ்வால்களை தயார் செய்துள்ளனர். பறவையை பார்த்து விமானம் படைத்ததுடன் நிற்கவில்லை. இயற்கையைப் பார்த்து விஞ்ஞானிகள் இன்றும் கற்றுக் கொள்வது ஏராளம். வண்டுகளின் கால் அமைப்பு, பறந்து கொண்டே ஓரிடத்தில் நிலையாக நிற்கும் மீன் கொத்திகள் என்று விலங்கினங்களில் உள்ள விஷயங்களை நம் வாழ்க்கைக்கு பயன்படும் கருவிகளில் புகுத்த முயற்சிக் கின்றனர். ஒலி அலைகளை அனுப்பி, அது எதிரொலிப்பதன் மூலம் எதிரில் உள்ள பொருட்களையோ உயிரினங்களையோ அறிந்து வவ்வால்கள் பறக்கின்றன. இந்த ஒலியை நம்மால் கேட்க முடியாது. ஒருவேளை அவற்றை நம்மால் கேட்க முடியும் என்றால் அது ஒரு விமானம் தரை இறங்கும் போது ஏற்படுமே அவ்வளவு சத்தத்தை ஏற்படுத்தும் என்…
-
- 0 replies
- 967 views
-
-
காலங்கள் மாறினாலும் சில மனிதர்கள் மாறுவதில்லை. அந்த அடிப்படையில் மாறாத மனிதர்களை, கொடுப்பவர்கள் வாங்குபவர்கள் என இருவகைப்படுத்தலாம். கொடுப்பவர்களை, புண்ணியத்துக்காகக் கொடுப்பவர்கள் மனிதாபிமானம் கருதிக் கொடுப்பவர்கள். என இருவகைப்படுத்தலாம். வாங்குபவர்களையும், வேறு வழியில்லாமல் வாங்குபவர்கள் வாங்குவதையே வழியாக எண்ணி வாழ்பவர்கள் என இருவகைப்படுத்தலாம். வாங்குவோரில் சிலர் நினைத்துக்கொள்ளலாம்.. இப்படி அள்ளி அள்ளிக்கொடுத்தால் கடைசியாக நம்மைப்போலத்தான் இரவலராக போவார். இவர் ஒரு ஏமாளி, இவர் ஒரு கோமாளி என்று கூட எண்ணிக்கொள்ளலாம். இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும். பேகன் என்றொரு வள்ளல். ஆம் மயிலுக்காகப் போர்வை கொடுத்தானே அதே வள்ளல்தா…
-
- 6 replies
- 2.2k views
-
-
பாகிஸ்தான் தமிழர்கள்: "நாங்களும் தமிழர்களே" - பெருமிதப்படும் அறியப்படாத சிறுபான்மை சமூகம் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Facebook 1980-1990க்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதியில் நடந்த கோயில் திருவிழா அமெரிக்கா முதல் ஜப்பான் வரை, ரஷ்யா முதல் பப்புவா நியூ கினியா வரை உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பாகிஸ்தானில் தமிழர்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம், நம்பித…
-
- 0 replies
- 574 views
-
-
இன்று 05.05.2009. 24 ஆண்டுகளுக்கு முன்பு 05.05.1975 என்ற நாள் உலகத்தமிழர்களால் மறக்க முடியாத நாள்களில் ஒன்று.
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ் நூலக எரிப்பு Published On Thursday, பெப்ரவரி 07, 2013 By admin. Under: ஈழப் படுகொலைகள். சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது. 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது. 97, 000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே? தமிழீழ…
-
- 4 replies
- 792 views
-
-
நீ ஏனைய மரங்களைவிடகம்பீரமாகவும், உயரமாகவும், உறுதியாகவும், மனிதரைவிட நீண்ட ஆயுளுடனும் இருந்தாலும் கீழான 'புல்' இனத்தை சேர்ந்தவன் என்று ஒதுக்கப்பட வேண்டியவன்? நம்மவர்கள் காலங்காலமாக கள்ளு அடித்து கெட்டுப்போனதற்கு காரணமாக இருந்தமையால் நமது குடியைக் கெடுத்த உன்னை தேசிய மரமாக ஏற்றுக்கொள்ள முடியாது? நீ சகல வளங்களையும் எமக்கு தருகின்ற கற்பகதருவாக இருந்தாலும்.. உன்னை சங்ககாலத்தில் நம் புலவர்கள் தலையில் வைத்து கொண்டாடவில்லை. இதனால் உன்னை தேசிய அளவுக்கு உயர்த்திவைத்துப் பார்க்கும் தகுதி உனக்கு இல்லை? 1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்ததாக கூறப்படுகின்றது. தகவல் மூலம்: விக்கிபீடியா
-
- 6 replies
- 1.4k views
-