பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
என்றுமுளதா தென்றமிழ்? JeyamohanSeptember 3, 2023 அன்புள்ள ஜெயமோகன் , தமிழ் மொழி ஆங்கில எழுத்துரு வடிவில் தொடரும் என்றும், தமிழ் எழுத்துரு மெல்ல வழக்கொழியும் என்று நீங்கள் சில ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தீர்கள். அது போலவே, இப்போது வாட்ஸாப் போன்ற கருத்துப் பரிமாற்ற மென்பொருட்களில் தமிழில் எழுதும் வசதி இருந்தாலும், ஆங்கில எழுத்துக்களாலேயே தமிழ் எழுதப்படுகிறது. குழுக்களில் தங்கிலீஷே எழுத்து மொழியாக இருக்கிறது. தமிழில் யாரும் கடிதங்கள் எழுதுவது இல்லை. தமிழில் செய்திகள் படிக்கும் வழக்கமும் தேய்ந்து, காணொளியாக மட்டுமே தமிழுலகத்துக்குத் தேவையான வம்பு தும்புகள் பகிறப்படுகின்றன. உலகெங்கிலும் மாறிவரும் செய்தி பரவும் முறைகளையும், தனிப்பட்ட தவல் பரிமாற்ற வழிகளையும் …
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
[size=4]கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி[/size] [size=2][size=4]அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே[/size][/size] [size=2][size=4]இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,[/size][/size] [size=2][size=4]அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.[/size][/size] [size=4]துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே. இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும், …
-
- 0 replies
- 1.3k views
-
-
நேர்காணல் சோழர் காலத்தில்தான் நிலப்பிரபுத்துவம் காலூன்றியது; சாதி அமைப்பும் அதனையொட்டி வலுவானது சோழர் காலத்தில்தான் நிலப்பிரபுத்துவம் காலூன்றியது; சாதி அமைப்பும் அதனையொட்டி வலுவானது – டாக்டர். சம்பகலக்ஷ்மி நேர்காணல்: ப.கு.ராஜன் சென்னையில் பிறந்தவரான டாக்டர்.சம்பகலக்ஷ்மி, எத்திராஜ் கல்லூரியிலும் மாநிலக் கல்லூரியிலும் இளங்கலை, முதுகலை வரலாறு பயின்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று, அங்கேயே பண்டைய வரலாறு மற்றும் அகழ்வாய்வியல் துறையில் பணி துவக்கியவர். பின் டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைத் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அறிவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
இராமாயண இதிகாசம் - ஆரிய, திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்று, தந்தை பெரியார் கூறி வந்தார். அதே கருத்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், ஈழத் தமிழர்களிடையே பரப்பி வருகிறது. இக்கருத்தை மய்யமாகக் கொண்டு தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான ‘புலிகளின் குரல்’, ‘இலங்கை மண்’ என்ற தொடர் நாடகத்தை - 53 வாரங்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் ஒலிபரப்பியது. கலை இலக்கியவாதியும், பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி எழுதி இயக்கிய இந்த நாடகத் தொடர், ஈழத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில பழமை விரும்பிகள், ராமாயணத்தின் பாதுகாவலர்கள் - இதற்கு எதிர்ப்புக் காட்டவும் தயங்கவில்லை. ஆனாலும், தமிழர் பண்பாட்டை சிதைத்த ஆரியத்தை அம்பலப்படுத்திய இந்த நாடகத்தைத் தொடர்ந்து பா…
-
- 1 reply
- 1.3k views
-
-
பார்க்க:- http://tamil.cri.cn/ ( இயன்றவரை தமிழில் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.#நன்றி உதவிக்கு: https://www.facebook.com/photo.php?fbid=10151589761407473&set=a.10150173484532473.293547.141482842472&type=1&theater )
-
- 3 replies
- 1.3k views
-
-
பொதுவாகவே, பெரியாரிஸ்ருக்கள் எனத் தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் மீதான ஈடுபாடு நிறையவே உள்ளது. இப்பழக்கவழக்கங்களைத் தத்தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இதயசுத்தியான ஆசையும் இவர்களிடத்தில் உள்ளது. பொதுப்பட இந்தச் சாராரிடம் என்னைக் கவர்ந்த விடயங்கள் என சிலவற்றைக் கூறுவதானால், ஒரு விவாத்தில் இறங்குன் விவாதப்பொருள் தொடர்பில் சற்றேனும் தம்மைத் தயார் படுத்திக் கொள்ளல், தரவுகளைக் கடினமாக முயன்று திரட்டிக் கொள்ளல், தங்களது கொள்கையில் ஈடுபாட்டுடனும் உறுதியுடனும் குறைந்தபட்சம் பொது இடங்களிலேனும் நடந்து கொள்ளல், தமது பார்வையில் மக்களிற்குத் தீங்கு என்று தாம் நினைப்பனவற்றை, பொது நலத்திற்கு மேலால்--இன்னமும் சொல்வதானால் சில அர்ப்பணிப்புக்ளையும் செய்து…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
கடந்த சிலநாட்களுக்கு முன் பத்திரிகைச் செய்தியில் ஒரு விடையம் கோடிட்டுக் காட்டப்பட்டது.தமிழர் தாயகப்பகுதியில் படையினரும், அரசு நிர்வாகமும் பொதுசனக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. நான் தொலைபேசியில் எனது நெருங்கிய உறவனர் ஒருவரிடம் கதைத்தபொழுது சில விடையங்களை மிகவும் மனவருத்தத்துடன் குறிப்பிட்டார். பொதுசனக் கணக்கெடுப்பின் பொழுது பின்வரும் விடையங்களை மறக்காது கேட்டு குறிப்பெடுப்பதாக. 1. குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை. 2. 1982ம் ஆண்டிற்குப் பின்பு மரணமானவர்களின் விபரம், மரணமானாதன் காரணம். 3. காணாமல் போனவர்களின் விபரம். 4. வெளிநாட்டில் வசிக்கும் அங்கத்தவர்களது விபரம். இதை மேலோட்டமாக பரர்கும்பொழுது பெரியவிடயமாகத் தெரியாது. ஆனால், கூர்ந்து ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Tamil Nadu State Archeology Department Image caption கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட …
-
- 6 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
சமீபத்தில் ஒரிசா பாலு காணொளி காணும்போது அவர் தமிழர்கள் 1024 திசைகள் அறிந்து பயணம் செய்தனர் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் 256 திசைகள் அறிந்திருந்தனர் என்றும் கூறினார். ஆனால் மா. இராசமாணிக்கனார் எழுதிய சோழ வரலாறு என்னும் நூலில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடப்படுகிறது "சுமத்ராவில் கிடைத்த கல்வெட்டு, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் பெயர் கொண்ட சோணாட்டு வாணிகக் குழுவினர் இருந்தனர் என்பதை உணர்த்துகிறது. இக்குழுவின் பெய்ர் நாற்றிசையும் உள்ள ஆயிரம் ஊர்களிலிருந்து சென்ற நூறு வணிகர் என்னும் பொருளைக் கொண்டது." திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்பதைத்தான் "1027 திசைகள்" என்று தவறாகப் புரிந்து கொண்டாரா ?? ஒரிசா பாலு கூற்று பற்றி யாருக்கேன…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழத் தமிழர் குறித்த தமிழகத் தமிழரின் இன்றைய நிலை என்ன?: தினமணி நாளேட்டில் வெளியான கடிதங்களின் தொகுப்பு [சனிக்கிழமை, 10 யூன் 2006, 09:20 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழத் தமிழர் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத் தடை, அகதிகள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பொதுமக்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு: இந்திராவின் அணுகுமுறை "புலம் பெயர்ந்த தமிழர்கள்" தலையங்கம் (31.05.06) படித்தேன். இலங்கைத் தமிழர்கள்பால் சிங்களப் பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாடு தொடர்ந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர் …
-
- 0 replies
- 1.3k views
-
-
நான் ஏன் எழுதுகிறேன்? பரந்த வயல்வெளி. நடுவே பிள்ளையார் கோயில். அருகே குளம். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் எங்கள் வீடு. ஒரு நாள் காலை நேரம். என்னைத் தன் தோளில் சுமந்து சென்றவர் அப்பா. கூட வந்தவர் என் தாயாரும் என் அக்காவும். வெற்றிலை, பாக்கு, பழம், அரிசி. தாம்பாளங்கள் இவற்றுடன் அப்பாவின் உதவியாளர்கள் பின்னாலே வந்தனர். வயல் வரப்புகளில் நடந்து கோயிலுக்குப் போனோம். அங்கே முன் மண்டபத்தில் என் தந்தையாரின் தாயாரும் அவரது தம்பியும் காத்து இருந்தனர். அன்று 1944ஆம் ஆண்டின் கலைமகள் பூசை. மறவன்புலவு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில் முன் மண்டபத்தில் தாம்பாளத்திலே அரிசியைப் பரப்பினர், அருகிலே நிறைகுடம் வைத்தனர், குத்துவிளக்குகள் ஏற்றினர். பழம், பாக்கு, வெற்றி…
-
- 5 replies
- 1.3k views
-
-
சரியான சந்தர்ப்பம் மட்டும் எனக்கு கிடைத்திருந்தால் நான் இப்படியா இருப்பேன்,எங்கோ போயிருப்பேன் என்று சிலர் அங்கலாய்ப்பதை அடிக்கடி கேட்கிறோம். அவனுக்கு கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்குமானால் சாதனைப் படிகளி ஏறி ஒரு சரித்திரமே படைத்திருப்பேன்என்னும் சொற்களை எங்கும் கேட்கிறோம். சந்தர்ப்பம், வாய்ப்புகள் நாமே தேடிப் போகும் போதும், அவை நம்மை நாடி வரும் போதும் நாம்எப்படிப் பயண்படுத்திக் கொள்கிறோம்என்பதில் தான் சாதனையும் சரித்திரமும், வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கின்றன. எந்த சந்தர்ப்பமும் நம் முன்னாலே வந்து நிலையாக நின்று கொண்டு இருப்பதில்லை. வாய்ப்புகள் வந்து போய்க்கொண்டிருகின்றனவே தவிர ஓரிடத்தில் நின்று நிலைத்திருப்பதில்லை. மனிதப்பிறவி கிடைத்திருப்பத…
-
- 1 reply
- 1.3k views
-
-
வெற்றி வீரன் ஒண்டிப் பகடை ஒண்டிவீரன் அருந்ததியர்குலத்தில் பிறந்தவன். அவன்ஒற்றர்படைக்குத் தலைவன்.பூலித்தேவன் ஒற்றர் படையும்வைத்திருந்தார்.அப்பொழுதுதான் தகவல்வருகிறது. தென்மலையில்வெள்ளைக்காரன் முகாம்அமைத்து இருக்கிறான்.தென்மலை முகாமில் இருந்துகும்பினிப் படைத்தலைவன் சவால்விடுகிறான். அவனுக்குத்தகவல் சொல்கிறார். இந்தத் தென்மலை முகாமுக்குள்எவனாவது நுழைந்து எங்கள் பட்டத்துக் குதிரையைக்கொண்டுபோய்விட்டால் நாங்கள் தோற்றதாக ஒத்துக் கொண்டுபோய்விடுவதாக சவால் விடுகிறான். இந்தச் செய்தி அரண்மனைக்கு வருகிறது. அரசர் பூலித்தேவனின்காதுக்கு வருகிறது. கலகலவென்று சிரிக்கிறான், அப்பொழுதுபக்கத்தில் நிற்கிறான் ஒண்டிவீரன். அரசனே, நான் போய் முடித்துவருகிறேன். இந்தச் சபதத்தை நிறைவேற்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
எம் இன்னல்களை ஜெனீவா நோக்கி சுமந்து செல்வோம் ................பங்குனி 10, அணி திரளுங்கள் யாழ்கள கவிமன்னன் புங்கையூரானின் வரிகளில் ,நெதர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் நாட்டிய தாரகைகளின் காட்சியுடன் விரைவில் வெளி வருகிறது ........... பாடலின் முழுமையான வடிவத்தை விரைவில் தர இருக்கிறது புலம் பெயர் வாழ் கலையுலகம்
-
- 12 replies
- 1.3k views
-
-
ஈழத்துக் கடலோரக்கிராமத்துப் பேச்சு வழக்கு அடை - கரைவலை வள்ளம் மண் புட்டிக்கு இழுக்கப்படும் பொழுது வள்ளத்தின் அடியில் உள்ள எரா இலகுவாகச் சறுக்கி வழுக்கிக் கொண்டு வருவதற்காக வைக்கப்படும். ஓர் ஒழுங்கு முறையில் அடுக்கப்பட்ட மரக்குற்றிகள் அடை எனப்படும். அறும்புக்காலம் - கடலில் மீன் பிடிபடுதல் மிக மிகக் குறைவாக உள்ள காலம் அம்பறக்கூடு - பனம் மட்டையை வளைத்து, குறுக்காகக் கம்புகள் கட்டி, கிடுகினால் வேயப்பட்ட சிறுதுண்டுக் கூரை அத்தாங்கு - "பை" போன்ற அமைப்புள்ள நூல் வலையின் வாய்ப்பகுதியில், காட்டுத்தடியை வட்டமாக வளைத்துக் கட்டுவர். இதனால் ஆழங்குறைந்த நீர் நிலைகளில், நிலத்தில் வாரி இறால் பிடிப்பர். சில இடங்களில் அவ்வளையம் இரும்பினாலும் செய்யப்படும் ஆனைச்ச…
-
- 5 replies
- 1.3k views
-
-
பிற மொழிப்பெயர்கள் > #தமிழ் ப் பெயர்கள் 1 டிரேடரஸ் (Traders)=> வணிக மையம் 2 கார்ப்பரேஷன் (corporation) => நிறுவனம் 3 ஏஜென்சி (Agency) => முகவாண்மை 4 சென்டர் (Centre /Center) => மையம், நிலையம் 5 எம்போரியம் (Emporium) => விற்பனையகம் 6 ஸ்டோரஸ் (Stores) => பண்டகசாலை 7 ஷாப் (Shop)=> கடை, அங்காடி 8 அண்கோ (And Co / & Co) ( & Company) => குழுமம் 9 ஷோரூம் (Showroom) => காட்சியகம், எழிலங்காடி 10 ஜெனரல் ஸ்டோரஸ் (General Stores) => பல்பொருள் அங்காடி 11 டிராவல் ஏஜென்சி (Travel Agency)=> சுற்றுலா முகவாண்மையகம் 12 டிராவலஸ் (Travelers) => போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம் 13 எலக்டிரிகலஸ் (Electricals) => மின்பொருள் பண்டகசா…
-
- 1 reply
- 1.3k views
-
-
மொழி அழிந்தால் இனம் அழியும்.! தீபச்செல்வன். மாசி 21, உலக தாய் மொழி தினம். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் த…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையில் கண்ணகி: அரிந்தது எந்த முலை? June 8, 2022 — துலாஞ்சனன் விவேகானந்தராஜா — இலங்கையில் கண்ணகி வழிபாட்டுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உண்டு. கயவாகு மன்னன் கொணர்ந்தது, கயவாகுவுக்கும் முந்தைய தாய்த்தெய்வ வழிபாடொன்றின் உருமாற்றம், என்றெல்லாம் பல ஆய்வுலகக் கருதுகோள்கள், வாய்மொழி, இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், கண்ணகி பற்றி தமிழிலும் சிங்களத்திலும் கிடைத்துள்ள தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகள் மிகக்குறைவே. அப்படி கண்ணகி பற்றிக் கிடைத்த தொல்லியல் சான்றுகளில் முக்கியமானவை இந்த இரு இறைபடிமங்கள். இவை அனுராதபுரத்தில் கிடைத்தவை. அங்குள்ள யேதவனராம விகாரத்தின் அருங்காட்சியகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தாரின…
-
- 0 replies
- 1.3k views
-
-
எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்! இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள். அதையே அதிகமாக பேச விரும்புகிறார்கள்.அப்படி பேசுவதன் மூலம் தன்னை அருகில் இருப்பவர்களை விட சற்று உயர்த்தி காட்ட முற்படுகிறார்கள்! 2000 ம் ஆண்டுகளுக்குக்கு பிறகு இன்று இலங்கையிலே தமிழர்கள் மத்தியில் ஆங்கில மோகம் தலை விரித்தாடுகிறது. ஆங்கில மொழி மூல கல்வி பாடசாலைகளிலே புகுத்தப்பட்டுள்ளது. அநேகமான மாணவர்களும் அதையே விரும்பி நுழைகிறார்கள். இதற்கு பெற்றோர்களும் முக்கிய காரணம். பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை ஆங்கில மொழியில் கல்வி கற்கிறதாம் என்பதற்காக தன் பிள்ளையையும்…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஏ.ஜே.என்றொரு மனிதன்! -மு.பொ.- * ஏ.ஜே. இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு நூல்கள் என தொகைக் கணகில் பார்க்கையில் சிறியதாயினும் மகத்தானது... ஒரு முறை நான், யாழ்ப்பாணத்தில் ஏ.ஜே.யோடு பலதையும் பற்றிக் கதைத்தவாறு றோட்டில் நடந்துகொண்டிருந்த போது பின்வருமாறு கேட்டேன். "நீங்கள் ஏன் சிறுகதை, நாவல் போன்ற ஆக்க இலக்கியங்கள் எழுதுவதில் அக்கறைகாட்டுவதில்லை?" இதைக் கேட்டதும் அவர் ஒருதரம் என்னைப்பார்த்து லேசாக சிரித்துவிட்டு இப்படிச் சொன்னார். "I Know My Limit And limitations' ( எனக்கு எனது எல்லைகளையும் போதாமைகளையும் நன்கு தெரியும்) அவர் மிகக் குறைந்த சொற்களைப் பாவித்து, மிக நுட்பமான முறையில் அளித்த பதில் என்னை வியப்புற வைத்தது. இன்று கவிஞர்கள், சிற…
-
- 4 replies
- 1.3k views
-
-
மக்கள் பலவகையான நம்பிக்கையுடன் தான் வாழ்கிறார்கள். நம்பிக்கைகளில் மிக உயர்ந்தது தன்னம்பிக்கைதான். யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே. மனிதனோட பலம் எதில நம்பிக்கையிலே. இன்றைக்கிருப்போர் நாளை இருக்கமாட்டார் இதுதான் உலகம். 'நெருநல் உளனொருவன் இன் றில்லை என்னும் பெருமை படைத் திவ்வுலகு' என்பது குறள். இப்படியெல் லாம் முதுமொழிகள் இருந்தாலும் நீண்ட நாட்கள் வாழுவோம். நீண்ட நாட்கள் வாழவேண்டுமென்ற நம் பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உண்டு. அறுவடை செய்வேன். அந்த வருமானத்தில் வீடுகட்டி ஆடை அணிமணி புனைந்து வாழு வேன், என்ற நம்பிக்கை இருப்ப தால்தான் விதையை நிலத்தில் விதைக்கிறோம். பிற்காலத்தில் அறி வாளியாக வரவேண்டும் என்பதற் காகத்தான் இன்று கல்வி கற்கிறோம். ஆக நம்பிக்கை என்பது …
-
- 0 replies
- 1.3k views
-