பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தமிழ் இலக்கிய வரலாறு | வழக்கறிஞர் பாலசீனிவாசன் | தமிழ் மீட்சிப் பாசறை | நாம் தமிழர் நாம் தமிழர் கட்சியின் மொழிப்படை பிரிவான தமிழ் மீட்சிப் பாசறையின் வலையொளியே தமிழொளி. தமிழொளி வலையொளியானது, இலக்கணம்,இலக்கியம்,சமயம்,பதிப்புத் துறை,தனித் தமிழ் மீட்சி, அகழ்வாராய்ச்சி,ஓலைச்சுவடி,தமிழ் வழிக்கல்வி உள்ளிட்ட வரலாற்றை மீட்சியுறச் செய்யும் பணிகளோடு பயணிக்க இருக்கிறது. இணைந்து இருங்கள் தனித் தமிழ் இயக்கத்தின் நீட்சியான தமிழ் மீட்சிப் பாசறையில்.... கெடல் எங்கே தமிழின் நலன் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! கிளர்ச்சி செய்ய தமிழ் மீட்சிப் பாசறையின் இணைய முகவரிகளில் இணைந்திருங்கள். மின்னஞ்சல் : ntkthamizhmeetchi@gmail.com கீச்சகம்(Tw…
-
- 3 replies
- 1.1k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 17-ஆம் பதிவு 11.12.2015 இடியுடைப் பெருமழை எய்தாது ஏகப் பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்க எனத் தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி....... (சிலம்பு-காடுகாண் காதை 27-30) இந்த நாளில், இந்த இடத்தில், இந்த அளவு மழை பெய்ய வேண்டும் என ஆணையிடும் அமைப்பாகப் பழந்தமிழ்ப் பேரரசு இருந்தது என்ற இலக்கிய வியப்பைப் புறந்தள்ளி விட முடியாது. அடி இற்றன்ன அளவு அரசர்க்கு உணர்த்தி வடிவேல் எறிந்த வான் பகை ...... (சிலம்பு-காடுகாண் காதை-15-22) (காண்க மாநாகன் இனமணி-25) …
-
- 1 reply
- 1.1k views
-
-
-
[size=1] சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு! [/size] [size=3] உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை "வேதகால நாகரிகம்" என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, "அது திராவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது. இங்கே உலக மொழிகள் பலவற்றுக்கு ‘இருக்கை’ எனப்படும் ஆராய்ச்சித் துறை அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நம் தமிழுக்கும் இங்கே ‘இருக்கை’ அமைவதற்கான முன்னெடுப்புகளை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழு (Harvard Tamil chair Inc) செய்துவருகிறது. இச்செயற்கரிய செயலில் ‘தி இந்து’ தமிழும் இணைந்து பணியாற்றிவருகிறது. செம்மொழி ஒன்றுக்கு ஹார்வர்டில் இருக்கை அமைப்பது அத்தனை எளிதான செயல் அல்ல. ஹார்வர்டில் ‘இருக்கை’ அமைக்க வேண்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீ எதிர்ப்புப் போராட்டம் யாழ் இணையத்தள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் 1958 ஆம் ஆண்டுக் கலவரம் மற்றும் தமிழர்களின் சிறீ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான விளக்கமான செய்திகளை அறிய விரும்புகிறேன். சில நூல்களை நான் படித்து இருக்கிறேன் ஆனால் இது தொடர்பான விளக்கங்கள் அதிகமாக இல்லை. குறிப்பாக சிறீ எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த கோப்பாய் வன்னியசிங்கம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.
-
- 0 replies
- 1.1k views
-
-
மாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்.! சென்னை: ஒவ்வொரு ஊருக்கும் அடையாளமாகிய முகவரி என்பது அதன் மொழி தான். ஆனால் இப்போது சென்னையில் சென்னை தமிழ் தன் இயல்பை இழந்துவருகிறது. தென் மாவட்ட மக்கள் மொத்தமாக வந்து குவிந்ததால் இப்போது சென்னை பாஷையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்க ஊரு மெட்ராசு.. இதுக்கு நாங்க தானே அட்ரசு.. மெட்ராஸ் படத்தில் வரும் பாடல் வரிகள் தான் சென்னை என்றதும் ஞாபகத்து வருகிறது. 2009ம்ஆண்டு இருந்த சென்னை 10 வருடங்களில் அப்படியே மாறிப்போய் விட்டது.இந்த 10 வருடங்களில் சென்னை மாநகரம் அடையாளத்தையே மாற்றிக்கொண்டுள்ளது. மாறி போன அடையாளம் ஒவ்வொரு முக்கிய சாலைகளிலும் மெட்ரோ ரயில்கள் ஆக்கிரமித்து ஓடுகின…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனேடியப் பாரளுமன்றத்தில் தமிழ் முழக்கம்-
-
- 0 replies
- 1.1k views
-
-
-முனைவர் இராம. இராமமூர்த்தி முகப்புரை: உலகில் தோன்றிய பல்வேறு இனக்குழுக்களுள் முதன்முதலாக நாகரிகம் பெற்ற இனக் குழுக்கள் மிகச் சிலவே. அவ்வினக் குழுவினரை வரலாற்றாய்வாளர்கள் அவர்தம் மொழிப்பெயரான் சுட்டுவர். ஓரினத்தைக் குறிக்க மற்றெல்லாவற்றினும் மேம்பாடுடைய மொழியே முதன்மையானது. அத்தகைய மூத்த மொழிகளாக மட்டுமல்லாமல் செம்மொழிகளாகவும் விளங்கிய, சிறப்புடைய மொழிகளாகக் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், பாரசீகம், சமற்கிருதம், தமிழ், சீனம் என்பவனவற்றை மொழியியற் பேரறிஞர் ச. அகத்தியலிங்கம் சுட்டுவார். இதனை எண்ணுங்கால் தமிழர்கள் உலகின் மூத்த குடிகள் மட்டுமல்லர்; நாகரிகத்தால் மேம்பட்டவருமாவர். இதனைக், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி. (புறப். வெண்பா மாலை. கரந்: …
-
- 0 replies
- 1.1k views
-
-
"சீனமொழியைவிட தமிழ் வித்தியாசமானது. சீனமொழியில் ழகரம் இல்லை. மேலும் தமிழில் விகுதிகள் நிறைய. 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பார்கள் அல்லவா? அதை உணர்ந்தேன். தொண்டையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பயிற்சி பெற்றேன். இன்று (பிப்ரவரி-21) உலகத் தாய்மொழி தினம் (International Mother Language day). 1952-ல் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வங்காள மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்தப் போராட்டத்துக்குப் பிறகே வங்கதேசம் என்ற நாடு உருவானது. அந்தப் போராட்டத்தில் மொழிக்காக உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக அந்த நிகழ்வு நடந்த பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள் - ச.சுவாமிநாதன் சங்க காலத் தமிழகத்திலும் அதற்குப் பின்னரும் விநோதமான தண்டனைகள் வழக்கத்தில் இருந்தன. அரசன், போரில் வெற்றி பெற்றால் தோல்வியுற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவது, அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பது, தோல்வியடைந்த மன்னரின் திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக் காலடியில் பலகையாகப் போடுவது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவது, யவனர் போன்ற வெளிநாட்டினர் பிடிபட்டால் அவர்கள் தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிச் சாம்பல் பூசுவது, மாற்று மன்னர்களின் குழந்தைகளை யானையின் காலால் இடறச் செய்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர்த் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்கும்போது பல சவால்களைச் சந்திப்பதாகவே உணர்கின்றேன். அவர்களுக்கு இலகுவான வகையில் சொற்களை அடையாளம் செய்யும் வகையில் எந்தவித வகையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஊரில் உள்ளது போல இலக்கணப் புத்தகங்களைக் கடினமாக்கியே வைத்துள்ளனர். ஏன் சாதாரணதரப் பரீட்சை எடுக்கும்வரையும் எனக்கும் தமிழ் இலக்கணம் என்பது மிகவும் வெறுப்புக்குரிய பாடமாகவே இருந்தது.... இத்தலைப்பின் நோக்கம். உங்களின் குழந்தைகள் எதைக் கற்கக் கடினப்படுகின்றார்கள் என்பதும், அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி ஆராய்வதுமாகும்... --------------------------- எல்லாக் குழந்தைகளும் சொல்வது ல,ள,ழ அத்தோடு ர,த,ற உச்சரிப்பது,அடையாளம் செய்வது என்பது மிகப் பெரிய பிரச்சனை. ழ- நா…
-
- 4 replies
- 1.1k views
-
-
வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !!! உங்களது வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!! இத்துடன் நிறைவுக்கு வருகின்றது . இந்த தொடரிலே என்னால் முடிந்த அளவு விலங்குகளை உங்கள் உதவியுடன் வகைப்படுத்தி யாழ் இணையத்தின் ஆவணமாக்கி இருக்கின்றேன் . இத்தொடரை நீடிக்க வைத்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது தலை சாய்கின்றது . நேசமுடன் கோமகன் ********************************************************************************************** 26 கருமுகக் குரங்கு ( vervet monkey or Chlorocebus pygerythrus . படத்தில் உள்ள விலங்கிற்கான பெயர் கருமுகக் குரங்கு ஆகும் . இந்த இனம் தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் அதிகமாக வசிக்கின்றது . இது பற்றிய தகவலை அறி…
-
- 9 replies
- 1.1k views
-
-
இன்று 05.05.2009. 24 ஆண்டுகளுக்கு முன்பு 05.05.1975 என்ற நாள் உலகத்தமிழர்களால் மறக்க முடியாத நாள்களில் ஒன்று.
-
- 2 replies
- 1.1k views
-
-
காங்கேசந்துறைக் கோட்டை . ஈழத்தமிழர்களின் வரலாற்று ஆதாரங்கள் பலவிதங்களால் இல்லது போயின 1. தமிழ் பௌத்தர்கள இருந்ததற்கான வரலாறு சிங்களவர் தமது என உரிமை கோரி அபகரித்துகொண்டனர் 2. இந்து/சைவ சமயம் சார் ஆதாரங்களான புராதன ஆலயங்கள் போர்த்துகேயர், ஒல்லாந்தரால அழிக்கப்பட்டு அம்மூலப்பொருட்கள் கோட்டைகள் கட்ட பயன் பட்டன. அதற்கு இன்றும் உள்ள ஆதாரமாக திருகோணமலை கோட்டைசுவரில் உள்ள முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை எனும் கற்வெட்டு. 3. போர் சூழலால் அழிக்கப்பட்டவை. 4. நாமெ அழித்தவை, அழித்துகொண்டிருப்பவை இதில நாமே அழித்தவை /அழித்துகொண்டிருப்பவை தான் வருத்ததிற்குரியதும் எமது இழி நிலையுமாகும். எம்மிடம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டடங்கள் தற்போது இல்ல…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடலோடிய மூத்தகுடி எம் தமிழ்க்குடி! “வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்- அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”. -மகாகவி பாரதியார். 5000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகமூத்த கடலோடி இனமாக நாடுகடந்து வணிகம் செய்த தமிழினத்தின் பெருமைமிக்க வரலாற்றைப் பதிவு செய்கையில் மகாகவியின் இந்த எழுச்சிமிகு வரியுடன் துவங்குவதுதான் பொருத்தமாகும். ‘NAVY’ என்ற ஆங்கில வார்த்தை ‘நாவாய்’ என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் என்பதையே தமிழினம்தான் கடலோடி வணிகத்தின் தொல்குடி என்பதற்கான முதற் சான்றாக முன்வைக்கிறேன். ‘நாவாய்’ என்றால் கப்பல். இன்றும் தென் அமெரிக்க இஸ்பானியப் பழங்குடியினர் கூடக் கப்பலை ‘நாவாய்’ என்றே அழைக்கின்றனர். தென்மேற்குப் பருவமழை…
-
- 0 replies
- 1.1k views
-
-
பருத்தித்துறைக் கோட்டை. பருத்தித்துறைக் கோட்டை இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள பருத்தித்துறை நகருக்கு அண்மையில் இருந்த ஒரு கோட்டை. இது கடலுக்குள் நீண்டிருந்த பாறைப் பகுதியில் கட்டப்பட்டிருந்தது. இது இதன் அமைவிடத்தின் வடிவத்துக்கும் அளவுக்கும் பொருந்துமாறு கட்டப்பட்டதால், சிறந்த முறையில் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக அமையவில்லை . இதன் அமைவிடம் ஒரு முக்கோண வடிவத்தில் இருந்ததால், கோட்டையும் அதே வடிவத்தைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு செங்கோண முக்கோண வடிவத்தைக் கொண்டிருந்த இக் கோட்டையின் நீளமான பக்கம் வடக்குப் பக்கம் உள்ள கடலை நோக்கியதாக இருந்தது. இக் கோட்டையின் தரைப் பகுதியை நோக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானா…
-
- 2 replies
- 1.1k views
-
-
மும்மொழித் திட்டம் பற்றிப் பல்வேறு விவாதங்கள் இன்று நடந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தி திணிப்பு அவசியமா என்ற தலைப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவை யாழ் நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன். வாசித்துக் கருத்தளிக்க வேண்டுகிறேன். https://entamilpayanam.blogspot.com/2016/04/blog-post.html ----------------------------------------------------------------------------------------------------------------------- நண்பருடன் உரையாடும்போது எங்களுடைய முந்தைய வேலை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். நாங்களிருவரும் வட இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சில வருடங்கள் பணியாற்றியது, அங்கு நாங்கள் சந்தித்த நபர்கள், அவர்களது கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவுமுறை…
-
- 1 reply
- 1.1k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 3-ஆம் பதிவு 20.04.2015 இன்றையத் தமிழக அரசு 14.04.2015-ல் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு, அரசு விடுமுறை, மக்கள் வரிப் பணத்தில் பரிசுகள், விழாக்கள், விருதுகள் என்று இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டினைச் சட்டப்படி கொண்டாடியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு. அதனை நம்புகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். மறுப்பவர்கள் கறுவிக் கொண்டு இருக்கிறார்கள். அறிஞர்கள் அழகாக அமைதி காத்து வருகிறார்கள். ஊடகங்கள் இது பற்றிக் கூச்சல் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. திராவிடக் கழகத்தினர் தாலியை முன் வைத்து மக்களைத் திசை திருப்பி, சித்திரை மீது கல்வி…
-
- 1 reply
- 1.1k views
-
-
மறந்து கிடந்த ராஜராஜ சோழனை.. தமிழர்களுக்கு அறிமுகம் செய்தவர்! யார் இந்த ஸ்கூல் டீச்சர் வெங்கையா ? சென்னை: இன்று நமக்கு பொன்னியின் செல்வன், அதாவது ராஜராஜ சோழன் பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால், அவரை நமக்கு அறிமுகம் செய்த வி.வெங்கையா பற்றி நாம் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யார் என்று இன்று கேட்டால் நம் அனைவருக்கும் ராஜராஜ சோழன் என்று பதில் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ராஜராஜ சோழன் என்றாலே யார் என்றே தெரியாத சூழல் இருந்துள்ளது. ஒரு காலம் என்றால் ரொம்பவே பழைய காலம் எல்லாம் இல்லை. சுமார் 115 ஆண்டுகளுக்கு முன்னரே ராஜராஜ சோழனைத் தெரியாத சூழலே நிலவி வந்தது. அப்படியிருக்கும் போது ராஜராஜ சோழனை தமிழ்ச் சமூகம் எப்படித் தெரிந்து க…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
நெடுந்தீவுக் கோட்டை . நெடுந்தீவுக் கோட்டை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு என்னும் தீவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் மிகப் பெரியதும், குடாநாட்டில் இருந்து கூடிய தொலைவில் அமைந்திருப்பதும் நெடுந்தீவே ஆகும். கோட்டை நெடுந்தீவின் வடக்குக் கரையோரத்தில், சிறிய கடற்கலங்கள் பயன்படுத்தும் இறங்குதுறை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் நிலவரப்படி இக்கோட்டை அழிந்த நிலையில் இடிபாடுகளாகவே காணப்படுகின்றது. இது முருகைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது . http://ta.wikipedia....ந்தீவுக்_கோட்டை ஓல்லாந்தர் காலக் கோட்டை? நெடுந்தீவு மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக்கு க…
-
- 0 replies
- 1.1k views
-
-
சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!! 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி), 5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது) 6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்), 7.பாலச்சந…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிதம்பரம் தாலுகாவில் உள்ள விளாகம் பகுதியில், 13 நூற்றாண்டைச் சேர்ந்த கேணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேணியை சுற்றி அமைந்துள்ள, கடல் மண்ணை ஆய்வு செய்த போது, 1,300 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் சுனாமி தாக்கியது, தெரிய வந்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ளது, விளாகம் கிராமம். இவ்வூரில், இரண்டு வாரங்களுக்கு முன், மஞ்சாங்குட்டை என்ற இடத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை செய்த போது, பழங்கால கிணறு வடிவிலான பொருள் இருப்பதை, தொழிலாளர்கள் கண்டனர். உடனடியாக, அப்பகுதி ஊராட்சி தலைவர், பிரபாகரன், சிதம்பரம் அண்ணாமலை பேராசிரியர், சிவராமகிருஷ்ணன், கலைச் செல்வன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.பேராசிரியர்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பகுதி 1-8 வரை பொறுமையுடன் பாருங்கள்.
-
- 3 replies
- 1.1k views
-