பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
அரிப்புக் கோட்டை ( அல்லிராணிக் கோட்டை ) . அரிப்புக் கோட்டை அல்லது அல்லிராணிக் கோட்டை , மன்னார்த் தீவுக்கு 10 மைல்கள் தெற்கேயுள்ள " அரிப்பு " என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டை . இதன் அமைவிடம் வரண்ட தரிசு நிலப்பகுதியாக அமைந்துள்ளது . இந்தக் கோட்டை முதன் முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது . 1658ல் ஒல்லாந்தர் இதனைக் கைப்பற்றித் இதைத் திருத்தி அமைத்தனர். அரிப்புக் கோட்டை ஏறத்தாழச் சதுர வடிவமானது. இதன் பக்கங்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளை நேராக நோக்கியிருக்கும்படி அமைந்துள்ளன. கோட்டையின் வடமேற்கு மூலையிலும், தென்கிழக்கு மூலையிலும் இரண்டு கொத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்புறம் கோட்டையின் வடக்குச் சுவரையும்,…
-
- 1 reply
- 906 views
-
-
சீன வானொலியில் தமிழ் வட இந்தியாவின் புத்தமதம் சீனா வுடன் வரலாற்று வழிப்பட்ட இணைப்பு களை ஏற்படுத்தியது நன்கு அறியப் பட்டதே. அதுபோன்றே சீனாவுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையிலான உறவுக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. தென்னிந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையிலான வர்த்தக இணைப்பு கள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9வது, 13வது நூற் றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலோருக்குத் தெரியாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன கால வடிவத்தில், அதாவது சிற்றலை வானொலியில் தொடர்கிறது. அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர் நேஷனல் (சிஆர்ஐ), ஒவ்…
-
- 0 replies
- 789 views
-
-
மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்…
-
- 0 replies
- 699 views
-
-
எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா? - என்.செல்வராஜா, (நூலகவியலாளர். லண்டன்) - யாழ்ப்பாணப் பொது நூலகம் சிங்கள வன்முறையாளர்களால் தீவைத்து அழிக்கப்பட்ட நினைவுநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது (01.06.2013) - நூல்களை எரிப்பதும் நூலகங்களை எரிப்பதும் அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக்கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளாக உலகெங்கினும் உள்ள அரசியல் அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் வரலாறு. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடி அறியப்படாத அந்நாளில் இர…
-
- 1 reply
- 1.5k views
-
-
சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் : சென்னை: - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது. மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது. கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது. மாம்பலம்: மாம்லான் எனும் …
-
- 0 replies
- 8.8k views
-
-
-
நாம் யார்? ஆதி தமிழன் யார்? வரலாற்றில் எது உண்மை? எது மிகைப்படுத்தல்? எதை நம்புவது? ஏன் இல்லை? - அறிவு சார்ந்து மட்டுமே சிந்தித்து ஆராய்வோம் வாருங்கள் ! தமிழ் வரலாற்றில் ஒரு குறைபாட்டைக் காணுகிறேன். ஆயிரக் கணக்கான ஆண்டுகள் எத்தனையோ மன்னர்கள் ஆண்டார்கள் என்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் குறித்த வரலாறு எழுதி வைக்கப் படவில்லை. இலக்கியங்களில் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் அவை முழு சித்திரத்தை வழங்கும் அளவில் இல்லை. அந்த இலக்கியங்கள் கூடப் பாதுக்காப்படவில்லை என்பது வேறு விடையம். அதே காலகட்டத்தில் உலகின் பல்வேறு திசைகளில் வாழ்ந்த மன்னர்கள் குறித்து தெளிவான வரலாறு எழுதப் பட்டிருக்கிறது, பாதுகாக்கப் பட்டுள்ளது. மாசிடோனியாவில் இருந்து ஆசியா நோக்கி படையெடுத…
-
- 20 replies
- 24.2k views
-
-
ஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் " வித்தகர்" எனப் பாராட்டப்பட்டவர். http://kanapraba.blogspot.com/2007/03/blog-post_9731.html
-
- 1 reply
- 992 views
-
-
-
மாநாகன் இனமணி 120 https://app.box.com/s/rwnjfkj50s4aiujinqne292emenhg5xy உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு அழிந்து வறம் தலை உலகத்து அறம்பாடு சிறக்க (கிறங்க) சுடர் வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இள வள ஞாயிறு தோன்றிய தென்ன நீயோ தோன்றினை! நின் அடி பணிந்தேன்..... .......அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவா சேயிழை செய்தேன்! (மணிமேகலை - மந்திரம் கொடுத்த காதை-7-9) பொருள்:- தமிழர்கள் அறிவு இழந்தால் உலக உயிர்கள் எல்லாம் உணர்வு இழக்கும். தமிழர்களின் அறிவு புதுப்பிக்கப்பட்டால் உலகம் பயன் பெறும். தமிழைத் தூய்மைப்படுத்துவதன் மூலமாகவும், அதன் தூய்மையைக் காப்பாற்றுவதன் மூலமாகவும் கழி பேராண்மைக் கடன் இறுக்கும் பெரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
நூல் மதிப்புரை: தி. அழகிரிசாமி எழுதிய - படகுப் பயணமும் பட்டினிப் போராட்டமும் மனித நேயத்தின் தியாக வரலாறு பேரா. அ. அய்யாசாமி சிங்களப் பேரினவாத அரசு மூர்க் கத்தனமாக இனப்படுகொலையில் ஈடு படுவது உலகறிந்த இரகசியம் இராணு வத்தை அனுப்பித் தமிழர் குடும்பங்களை ஆண், பெண், குழந்தைகள் என்ற வேறு பாடு பார்க்காமல் கொத்துக் கொத்தாக மானபங்கப் படுத்துவதும் கொலை செய்து குவிப்பதும் இலங்கைத் தீவில் அன்றாட நடவடிக்கைகளாகிவிட்டன. இது போதாதென்று கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஒரே ஒரு பாதை யையும் அடைத்து யாழ்ப்பாணத்தையே சிறைக்கூடமாக்கியிருக்கிறது சிங்கள அரசு. யாரும், எந்தப் பொருளும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாது. உணவில்லை, மருந்தில்லை, பசியால் அழும் குழந்தைக்கு…
-
- 0 replies
- 820 views
-
-
-
"முத்தமிழே என் தாய் மொழியே!" "முத்தமிழே என் தாய் மொழியே முழுமை மொழியாய் என்றும் திளைத்தவளே முழக்கம் இட்டு உன்னை வாழ்த்துகிறேன்!" "கீழடியை கேள் பெருமை சொல்லும் கீர்த்தி கொண்ட வரலாறு கூறும் கீழோர் மேலோர் வேறுபாடு இல்லை கீறல் பானைகள் எழுத்தைக் காட்டுது!" "சுமேரு இலக்கியம் ‘சங்கம்மா” செப்புது ஈனன்னா துதிப்பாடல் சக்தி போற்றுது சிவகளை அகழாய்வு வரலாற்றை திருத்துது சிந்து வெளியை பின்னுக்கு தள்ளுது!" "சங்கத் தமிழ் செம்மொழி ஆகிற்று சத்தம் இல்லாமல் ஈழத்திலும் வாழுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 713 views
-
-
திராவிட மொழிகள் தென் இந்தியா முழவதும் 19 கோடி அளவிலான மக்களாற் திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. தற்போதைய கணிப்பின்படி இக்குடும்பத்தினுள் அடங்கும் மொழிகள் 23. அதற்கு மேலும் படடியலில் அடங்காத சில மொழிகள் இருக்கத்தான் செய்கின்றன, உதாரணமாக, நீலகிரி மாவட்டத்திற் பேசப்படும் குறும்பம், பணியம் போன்ற நன்கு அறியப்படா மொழிகள் பட்டியலிற் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு மொழியான பிராகுவியைத் தவிர மற்றைய 22 மொழிகளும் இந்தியாவின் தென்பகுதியிலும் கிழக்கு மத்திய பகுதிகளிலுமே பேசப்படுகின்றன. பிராகுவி மொழி ப10கோள ரீதியாக தனிமைப்பட்டு பாகிஸ்தானில் உள்ள கைபப10ர் ஹைதரபாத் மாவட்ட ங்களில் எட்டு இலட்சம் அளவிலான மக்களாற் பேசப்படுகிறது. பிரதான மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்க…
-
- 2 replies
- 1.6k views
-
-
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது. இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட…
-
- 6 replies
- 3.7k views
-
-
புலப் பெயர்வாழ் உறவுகளிடத்தில் உள்ள கடும் பணி நம்மவர்கள் புத்தூக்கத்துடன் செயற்பட வேண்டிய காலம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். நாம் வாழும் தற்காலிக நாடுகளின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய செயற்படவேண்டியதோடு, பொறுப்புணர்வுடன், நியாயமான எமது விடுதலை வெளிப்பாட்டை வழிநடத்தும் நிலை முக்கியமானது. ஏற்கனவே உள்ள விடயங்களின் தவறுகளை சரிப்படுத்தி புதிய அரசியல் இராசதந்திர வழிமுறைகளை கையாண்டு புதிய சிந்தனைகளை உள்வாங்கி இளைய, முதிய, அனுபவமிக்க பெரியவர்களின் இணைவுடன் செயற்படுவோம். • .இங்குள்ள பொருளாதார தமிழர்கள் .ஏனைய நாட்டவர்களின் நட்புடன் கூடிய திட்டமிடல்களை கையாலுதல். • .பொருளாதார வளமிக்க கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துதல். • .பொருளாதார பல் துறைப் பிரிவுகள் …
-
- 0 replies
- 924 views
-
-
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வின் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. இங்கு முதன்முதலாக 1876ஆம் ஆண்டும், பிறகு 1902ஆம் ஆண்டு வெளிநாட்டு ஆய்வாளர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு கிடைக்கப்பெற்ற பொருட்கள் ஜெர்மனி மற்றும் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டன. அதைத்தொடர்ந்து 1920-ல் சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்கதேசத்…
-
- 0 replies
- 423 views
-
-
படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது. மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று வரை மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி கணிக்கமுடியும். இந்த அடிப்படையில், கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்து…
-
- 2 replies
- 1.5k views
-
-
கர்மவீரர் காமராஜர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராசர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை. சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார். முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும. அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது. டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செல…
-
- 21 replies
- 12.1k views
-
-
தமிழின் பன்மைத்துவம் கட்டுரை எம்.ஏ.நுஃமான் தமிழ்ப் பற்றாளர்கள் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டைச் சிரத்தையோடு கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், தமிழின் பன்மைத்துவம் பற்றிப் பேசுவது அவர்களைச் சீண்டுவதற்கான முயற்சி என்று சிலர் கருதக் கூடும். எனது நோக்கம் அது அல்ல. தமிழின் பெருமைகள் பற்றிப் பலரும் பேசுவதுபோல அதன் தொன்மை, தூய்மை, இனிமை, இளமை, கன்னிமை பற்றியெல்லாம் நானும் பேசவேண்டியதில்லை. இவைபற்றி ஏற்கனவே நிறையப் பேசியாகிவிட்டது. அவ்வாறு பேசுவதற்கான கற்பனை வளமும் என்னிடம் இல்லை. அதற்கு வேண்டிய அளவு மொழி உணர்வு, பற்று, பாசம் என்பனவும் என்னிடம் இல்லை. எனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டியவகையில் தமிழின் முக்கியமான பெரு…
-
- 3 replies
- 2.4k views
-
-
தூய தமிழ்ப் பெயர்களுடன் 17ஆம் நூற்றாண்டு மாலைக்கோவில் கண்டுபிடிப்பு..! மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே கோபாலபுரத்தில் தூய தமிழ்ப் பெயர்கள் உள்ள கல்வெட்டுடன் கூடிய 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியில் இருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ள கோபாலபுரத்தில், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் தேவதாஸ் பாண்டியன், குபேந்திரன், நாகபாண்டி, பழனிமுருகன், மணி ஆகியோர் கள ஆய்வு செய்தபோது, பாதி புதைந்த நிலையில் கல்வெட்டுடன் ஒரு மாலைக்கோவில் வயல்வெளியில் இருந்தது கண்டுபிடிக்கப்…
-
- 1 reply
- 413 views
-
-
-
இன்று ஆடி அமாவாசை அப்பா இல்லாதவர்கள் விரதம் இருக்கிறதாம் ஆடி அமாவாசை பற்றி வீக்பீடியாவிலிருந்து..... ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்ச…
-
- 8 replies
- 2.2k views
-
-
தலைக்கு ஊத்தல்! சாவகாசமாக ஒரு எண்ணெய்க் குளியல். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அன்பும், நலமும் வேண்டி செய்யப்படும் ஒரு சடங்கு... விழாக்காலங்களின் தொடக்க நிகழ்வாக... கோடையின் வெப்பத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம்...! தமிழ்நாட்டின் விருதுநகர் பகுதியிலோ இது மெதுவாக நடைபெறும் ஒரு கொலை. வறுமையின் கொடுமை தாங்காமல் வயதான தாயை பெற்ற மகனே கொலை செய்யும் கொடூரத்தின் அடையாளம்! தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் வயதான முதியவர்களை பராமரிக்க இயலாமல் அவர்கள் வீட்டு இளைய தலைமுறையே இவ்வாறு செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். 65 வயதான மாரியம்மாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கும் இது நடக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவர் மக…
-
- 0 replies
- 964 views
-
-
ராஜேந்திர சோழன்: 1,000 ஆண்டுகள் முன்பு இந்தியாவை, கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் #தமிழர்_பெருமை Rajendra Chozhan | Rajendra Cholan
-
- 1 reply
- 462 views
- 1 follower
-