பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1544 topics in this forum
-
தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம் ராம்குமார் த.ரா அறிவியலாளர், அமெரிக்கா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பழங்கால மனிதர்கள் மாதிரிப் படம் (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் மூன்றாவது கட்டுரை இது.) உலகில் அனைத்து ஜீவராசிகளும் பரிணமிக்கின்றன. சமகாலத்திய உயிர்கள் அனைத்தும் பரிணாம க…
-
- 13 replies
- 1.5k views
- 2 followers
-
-
தோலுரிக்கபடும் ஜாகிர் ஹுசெய்ன் - பாகம் 1
-
- 1 reply
- 657 views
-
-
வர்ம / வளரி ஆய்தங்கள் :→ (varama or kalari weapons) 1) சொட்டக்கோல்/ சொட்டுச்சாண்- இது வர்மப் புள்ளிகளைத் தாக்கப் பயன்படும். 2)வர்ம மோதிரம் 3) வர்மக் குத்துக்கத்தி 4)கொட்டுக் கொம்பு : 5)ஒட்டக்கோல் - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம். 6)பொந்தி - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம். 7)கைத்தடி : இதன் வகைகள் குறுந்தடி, செடிக்குச்சி, குணில், முழங்கோல், முச்சாண், சிரமம், சிலமம், கட்டைக்கம்பு, சல்லிக்குச்சி — பீமன் வழி குறுந்தடியின் அளவு 8 விரலளவுடன் இரண்டு சாணும் ஓர் ஒட்டையுமாகும் (8 + 24 + 10 = 42 விரலளவுடன்). பொதுவாக குறுந்தடியின் அளவு 2 முதல் 5 சாண்களில் இருக்கும் பல்வேறு குறுந்தடி முறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 12 அடவுகள் அமைந்திருக்கும். நெடுந்தடி/ நீள் கம்ப…
-
- 1 reply
- 2.8k views
- 1 follower
-
-
-
- 6 replies
- 1.3k views
-
-
இந்த நிகழ்படத்திலிருந்து என்னால் உருவ முடிந்த தமிழ்சொற்கள்: உரிமைக்கட்டை - உறவினர் வைக்கும் சிறிய கட்டை மேற்கட்டை/ நெஞ்சாங்கட்டை/ நெஞ்சாங்குத்தி - நெஞ்சுக்குமேல் வைக்கப்படும் கட்டை. பூதவுடல் வெக்கையில் மேலெழும்பிடாமல் இருக்க வைக்கப்படும் கட்டை. சாத்துக்கட்டை - பெட்டிக்கு வெளியே சாத்தி வைக்கப்படும் கட்டை காடாற்றுதல் - பிணம் எரிக்கப்பட்ட அடுத்தநாள் உறவினர் வந்து எலும்பு திரட்டி செய்யும் இறுதிக் காரியம் நீட்டுக்குத்தி - தண்டவாளத்திற்குள்ளே நீளப்பாட்டுக்கு அடுக்கப்படும் மரக்கட்டை குறுக்குக்கட்டை - தண்டவாளத்திற்குள்ளே குறுக்குப்பாட்டுக்கு அடுக்கப்படும் மரக்கட்டை உள்விறகு - இவற்றிற்குள் உள்ளே அடுக்கப்படும் விறகு அட்டி - ஒவ்வொரு வி…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
இதை படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் . உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ... உலக மக்களின் பார்வை படும் மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, கருணாநிதி சமாதியில், ராமசாமி நாயக்கர் சிலையென்று எல்லா எழவும் இருக்குது எங்கடா அந்த ராஜராஜ சோழன் சிலை ? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? எங்…
-
- 0 replies
- 532 views
- 1 follower
-
-
தமிழர் நாகரிகம்: இந்திய தொல்லியல் துறையில் வடக்கு - தெற்கு பேதம் உள்ளதா? : 'கீழடி' அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டை முதன்முதலில் கண்டறிந்து இரண்டு கட்டங்களாக ஆய்வுகளை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், திடீரென அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தென்னிந்திய கோயில் ஆய்வுத் திட்டத்தின் கண்காணிப்பாளராக தமிழ்நாட்டில் அவர் பொறுப்பேற்றுள்ளார். தனது இடமாற்றம் குறித்தும் ராக்கிகடியிலும் கீழடியிலும் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் குற…
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
செந்தமிழன் அவர்களின் 1மணி 40 நிமிட உரை, நேரமிருக்கும்போது பாருங்கள். தமிழர் மெய்யியலை மீட்டு நிறுவுதலே தமிழர்களின் முதற்பணி என்றுரைக்கிறார். பலரும் இவர் யார் என வியந்து கேட்கின்றனர்.
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
புதுக்கோட்டையில் டைனோசர் காலத்து கல்மரம் - 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது 42 நிமிடங்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரம் கிடைத்துள்ளதை தொல்லியல் ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர். ` மண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பழைய வரலாற்றை கண்டடைவதற்கும் இது பேருதவியாக இருக்கும்' என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் பாண்டியன். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நரிமேடு பகுதியில் சுண்ணாம்பு பாறைகளும் கூழாங்கற்களும் அதிகளவில் கிடைக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இந்தப் பகுதியின் நில அமைப்பின் மாறுபாட்டை உணர்ந்து பல ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பல்லாயிரம் ஆண்டுக…
-
- 0 replies
- 653 views
- 1 follower
-
-
கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை.! அங்கோர்: கம்போடியாவின் சியம்ரீப் நகரின் மையப்பகுதியில் சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்பட இருக்கிறது; இந்த சிலை அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சீனுவாசராவ் தெரிவித்துள்ளார். அதே கடிதத்தில் கம்போடியாவுக்கும் பல்லவ மன்னர்கள், சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனுக்குமான தொடர்புகளும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சீனுவாசராவ் எழுதிய கடிதம்: தமிழரின் பேர் சொல்லும் சோழப் பேரரசன் இராசேந்திரன் பிறந்த தினமான ஆடித்திருவாதிரை நன்னாளை அரசு விழாவாக அறிவித்து, தமிழரின் புகழை மீண்டும் நிலைநாட்டிய தமிழ்…
-
- 0 replies
- 533 views
-
-
-
- 0 replies
- 556 views
-
-
-
சிந்து சமவெளியில் பேசப்பட்டது தொல் திராவிட மொழி: ஆய்வுக் கட்டுரை தரும் தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பட மூலாதாரம், GETTY IMAGES சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் தொல் திராவிட மொழியை பேசியிருக்கலாம் என நேச்சர் ஆய்விதழில் வெளியான கட்டுரை குறிப்பிடுகிறது. சில அடிப்படை சொற்களை வைத்துச் செய்த ஆய்வுகளின்படி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே, அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் என்ன மொழியைப் பேசியிருப்பார்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அகழாய்வு, மொழி ஆய்வு, மரபணு ஆய்வு, வரலாற்று ஆய்வ…
-
- 4 replies
- 897 views
- 1 follower
-
-
பதினொன்று அமைத்து, 11 ம் 11 ம் 22, எட்டில வருது ..
-
- 0 replies
- 641 views
-
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் வில்கள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். வில்லம்பு - வில்லையும் அம்பையும் சேர்த்து வழங்கும் போது வில்லம்பு என்படும் வில்வித்தை பயிற்றுவிக்குமிடம்: கொட்டில் வில்- அம்பு எய்யும் அனைத்தையும் குறிக்கும் பொதுச் சொல் குணி(Skt) - நல்ல தரமான வில் வில்லை விளைவிப்பவர்- வில்செய்வோன் வில்வட்டம் - archery வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் - குலைவில் வில்லின் நாணோசை - இடங்காரம் …
-
-
- 1 reply
- 2.4k views
- 1 follower
-
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வெட்டுப்படையான கோடாரி பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கோடாரிகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆய்வுசெய்திருப்பதோடு அவற்றின் வடிவங்களையும் கண்டறிந்து உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். 1)கைக்கோடாரி - சிறிய கோடாரி 'இது எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற படமாகும்' 'இது ஈழத்திற்கே உரித்தான ஆய்தம் ஆகும் . | படிமப்புரவு: Blogger.com - Create a unique and beautiful blog. It’s easy and free. '' சப்பைக் கோடாரி- தட்டையாய் அமைந்திருக்கும் ஒருவகை கைக்கோடாரி. 2) கோடாரி/ தாத்திரம் / தறிகை- ஒருகையாலே பயன்படுத்தலாம். வடிவம் படிமத்தில் இருப்பதுதான் ! இது ஒரு பொது படைக்கலம் தான். இது கமத்திற்கும் சமருக…
-
-
- 1 reply
- 2.5k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
மனவலிமை இல்லாதவர்கள் இந்த video ஐ பார்ப்பதை தவிர்க்கவும்
-
- 0 replies
- 524 views
-
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட எய்படையான வில்லில் இருந்து சீறிச் செல்லும் அம்பு பற்றியே. நான் இங்கு தமிழர்களின் அம்பு கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். அம்புகளை விளைவிப்பவர்- அம்பன் அம்பு விழும் எல்லை - ஏப்பாடு Target or aim by an arrow - சரவியம் அம்பு தைத்தல் - ஏவுண்ணுதல் அம்பு விடும் போது கையில் போடும் உறை- கோதை, கைப்புடை, கைக்கட்டி (கொள்.:சூடாமணி ) மொட்டம்பு - உதண் அம்புக்கட்டு - புதை, கட்டு, கற்றை (sheaf of arrows) அம்புத் திரள் கட்டுங் கயிற்றின் பெயர்- பற்றாக்கை அம்பின் அடி- குதை, பகழி, உடு…
-
- 0 replies
- 2.6k views
- 1 follower
-
-
- eelam tamils siege tools
- siege engines of ancient tamils
- siege engines of tamilakam
- siege tools of eelam
-
Tagged with:
- eelam tamils siege tools
- siege engines of ancient tamils
- siege engines of tamilakam
- siege tools of eelam
- tamils siege tools
- weapons of ancient eelam
- weapons of ancient tamils
- கோட்டைப் போர் ஆயுதங்கள்
- கோட்டைப்போர் ஆயுதங்கள்
- தமிழர் ஆயுதங்கள்
- பண்டைய தமிழரின் ஆயுதங்கள்
- பண்டைய தமிழரின் படைக்கலங்கள்
- பண்டைய தமிழர் ஆயுதங்கள்
தமிழரின் மதிற்போர் இயந்திரங்கள்: வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் கோட்டை மதிலினை பாதுகாக்க இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும். கைக்கொள்படை/ கைப்படை : - (hand hold weapons) கைவிடுபடை கைவிடாப்படை கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools) ~ கோட்டை(Fort)- கவை, அலக்கு, ஆவரணம் பெருவிடை….பொறுமையுடன் வாசிக்கவும் …. இலக்கிய ஆதாரங்கள் : "… மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிர லூகமும்கல்லிமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும்பாகடு குநிசியும், …
-
- 1 reply
- 2.8k views
- 1 follower
-
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதேபோல் ஏரல் அருகே உள்ள கொற்கையில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சிவகளையில் 15-க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்…
-
- 0 replies
- 444 views
-
-
வேறு எந்த மொழியிலாவது இப்படி பொது ஊடகத்தில் இவ்வளவு மொழிப்பிழைகளும், மொழி வஞ்சகங்களும் நிகழ்கிறதா?
-
- 8 replies
- 1k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 772 views
-
-
கார்ட்டூனிஸ்ட் பாலாவுடன் ஓர் அக்கப்போர் பேட்டி.
-
- 2 replies
- 497 views
- 1 follower
-