Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. Ajith Kumarapathy ஜேர்மன் Köln நகரானது அனைத்து இன மக்களும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகும். அங்கே நபர் ஒருவர் நாள்தோறும் அனைத்து நாட்டுக் கொடியையும் நிலத்திலே வரைந்து மக்கள் பார்வைக்கா வைக்கின்றார்.தங்களது நாட்டுக்கொடியை பார்ப்பவர்கள் மகிழ்ச்சியில் தங்கள் கொடி இருக்கும் இடத்தில் தங்களால் இயன்ற பணத்தை அதன் அருகில் வைக்கின்றனர் அப்படி கிடைக்கும் பணத்தை தனது நாளாந்த செலவுக்காக அந்நபர் எடுத்துக்கொள்கின்றார். சுற்றுலா சென்ற வாறண்டோர்வ் நண்பர் ஒருவர் தமிழீழ தேசியக் கொடியினை காண்பித்து வரையமுடியுமா என வினவியுள்ளளார்? சம்மதித்த அந்நபர் 20 நிமிடங்களில் தேசியக்கொடியினை வரைகின்றேன் சுற்றிவிட்டு வாருங்கள் என்று அனிப்பிவைத்துள்ளார்.40 நிமிடங்கள் கழித்து அவ்விடத்துக்கு சென்ற நண்பர்…

  2. தெருக்கூத்து என்பது தமிழ்நாட்டின் தொன்மையான நாட்டுப்புறக் கலைவடிவங்களில் ஒன்று. நாட்டுப்புறக் கதைகள், புராண/இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, இரவு நேரங்களில் வீதிகளில் மேடை அமைத்து இது நடத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரிசை கிராமத்தைச் சேர்ந்த கண்ணப்ப சம்பந்தன், தமிழ்நாட்டின் மூத்த தெருக்கூத்து கலைஞர்களில் ஒருவர். தயாரிப்பாளர்: சிராஜ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: சாம் டேனியல் #Therukoothu ##TherukoothuSongs இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  3. கொங்கோ விடுதலை வீரன் பட்ரிஸ் லுமும்பாவின் (Patrice Lumumba) 60வது ஆண்டு நினைவாக…. (1925 – 1961) கொங்கோ ஆபிரிக்காவிலுள்ள மிகவும் வளம்மிக்க நாடுகளில் ஒன்று. மத்திய ஆபிரிக்காவில் ஆரம்பித்து கொங்கோவின் ஊடாகப் பாய்ந்து அத்திலாந்திச் சமுத்திரத்தில் கலக்கும் கொங்கோ நதியினால் கொங்கோவில் மழைக்காடுகளும், புல்வெளிகளும் செழிப்புற்றிருந்தன. அதைவிட டைட்டானியம், தங்கம், வைரம், தாமிரம் போன்ற ஏராளமான கனிம வளங்களும் நிறைந்த நாடு. ரப்பர் வளமும் மிகுந்த நாடு. (இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் கொங்கோவில் இருந்துதான் தமக்குத் தேவையான பல தாதுப் பொருட்களைப் பெற்றன.) எனவே ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாட்டின் மீது கண் வை…

  4. தொழில்ரீதியாக உங்கள் உடற் கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டுமானால், Anaboleஐ பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது” இப்படிக் குறிப்பிடுகிறார் ஒரு உடற் பயிற்சிக் கூடப் பயிற்சியாளர் ஒருவர். Anaboleஐ பயன்படுத்தினால், தங்களின் வாழ்க்கையை அது சிதைத்துவிடும் என்பதை கண்கூடாகக் கண்டும் சிலர் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தொடர்ந்து அந்தத் தவறை செய்கிறார்கள். உடற்பயிற்சியின் போது தசைக் கட்டமைப்பை (muscle building)வளர்த்துக்கொள்ள Anabole Steroide ஊக்கமருந்தைப் பயன்படுத்துவார்கள். Jo Lindnerம் அதற்கு விதிவிலக்கானவரல்ல. உடற்கட்டமைப்பில், யேர்மனியின் மிக பெரிய நட்சத்திரமாக இருந்தவர் Jo Lindner. அவர் தனது 30ஆவது வயதில் (30.06.2023) மரணிப்பார் என்று யாருமே எதிர்பார்க…

  5. Started by nunavilan,

    அறம் வெல்லும்..? 'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு. 'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நி…

    • 0 replies
    • 822 views
  6. தமிழ் ஆங்கிலம் எழுத்து இலக்கணப்பிழை தவிர்க்கலாம் கிரி ட்விட்டர், ஃபேஸ்புக், ஜிமெயில், Blog, WhatsApp Web என எழுதும் போது எழுத்து, இலக்கணப் பிழையுடன் தமிழ் ஆங்கிலம் மொழிகளில் எழுதுகிறோம். அதைத் தவிர்க்க எளிமையான வழி உள்ளது (மற்ற மொழிகளுக்கும் கூட). Language Tool என்ற நீட்சியை (Extension / Add-On) உலவியில் (Browser) நிறுவிக்கொண்டால் போதுமானது. இதன் பிறகு தமிழ் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையுடன் எழுதினால் அதுவே தவறுகளைச் சுட்டிக்காட்டும். இரண்டு மொழிகளுக்குமே மிகச்சிறப்பாகப் பிழைகளைத் திருத்துகிறது. உலவியில் மட்டுமே! எந்த உலவியில் நிறுவுகிறீர்களோ அதில் மட்டுமே இதன் பரிந்துரைகளைக் காட்ட…

  7. ”மற்ற மாநில மக்களைவிட தமிழ்ச்சமூகத்துக்கு இசையறிவு அதிகம். காரணம், ராஜாவும் ரகுமானும்” - நிவாஸ் கே பிரசன்னாவைப் பேட்டி எடுத்திருந்தபோது இப்படிச் சொன்னார். தமிழர்களுக்கு இசையறிவைவிட நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். அதற்குச் சமீபத்திய உதாரணம் மீம்ஸ். வேறு எந்த மொழியிலும் இவ்வளவு கிரியேட்டிவாக மீம்ஸ் வருவதில்லை. இதற்குக் காரனமென என்.எஸ்.கேவில் தொடங்கி யோகி பாபு வரை பலருக்கும் கிரெடிட் தரலாம். முக்கியமாக, வடிவேலுவையும் கவுண்டமணியையும் சொல்வார்கள். ஆனால், இந்தப் பட்டியலில் தவறாமல், முக்கியமான இடத்தில் இடம்பிடிக்க வேண்டிய பெயர் கிரேஸி மோகன். நகைச்சுவை பல விதம். எந்த வசனமுமில்லாமல் வெடித்துச் சிரிக்க வைத்த சார்லி சாப்ளின், சூழலை வைத்து காமெடி செய்த விவேக், உடல்மொழியால் மட்டும…

  8. படக்குறிப்பு, வலுவான உடலமைப்பைக் கொண்டிருந்த கோபிநாத், உடல் தகுதியைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். கட்டுரை தகவல் சம்பத் திஸாநாயக்க & ஷெர்லி உபுல் குமார, கிளிநொச்சியில் இருந்து பிபிசி சிங்கள சேவை 3 செப்டெம்பர் 2025, 01:43 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் ''பிள்ளைகளுக்கு மாத்திரம் என்ன நடந்தது என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் உயிருடன் அல்லவா கையளித்தோம். சடலத்தைக் கொடுக்கவில்லையே'' என கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வதுரை பத்மா பிரியதர்ஷனி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார். செல்வதுரை கோபிநாத் என்ற அவரது மகன், பள்ளி ஆசிரியராக இருந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராகக் கடமையாற…

  9. வாங்க இண்டைக்கு கடந்த காணொளியில் தொடர்ச்சியா கோப்பாயில இருக்க எங்கட தோட்டத்தை சுத்தி பாப்பம் பகுதி 2 இந்த காணொளியில் நாங்க காட்டுற கொஞ்ச மரங்கள் அம்பிரலங்காய் பப்பாளி கருணைக்கிழங்கு பட்டர் ஃபுரூட் / அவகோடா சின்ன நெல்லி - Small Gooseberry முசூட்டை கறுவா பலா ஊர் அன்னமுன்னா திப்பிலி தூதுவளை வேப்பமரம் ஆடாதோடை இரசவள்ளி Purple Jam பயிற்றை முடக்கொத்தான் கொடித்தோடை Passion fruit) லாவுடு ஸ்டார் பழம் விலும்பிலி மாதுளை வெற்றிலை betel சப்போட்டா பூசணி கறிவேப்பிலை முருங்கை drumstick பெருங்குறிஞ்சா கரிசலாங்கண்ணி …

  10. வயதாவதின் பரிணாமம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதை நாம் விரும்புவது நாம் குழந்தைகளாக இருந்தபோது தான் பத்து வயதுக்குட்பட்டவரிடம் வயதைக் கேளுங்கள். பளிச்சென்று பதில் வரும் நாலரை. ஆறரை ஏழரை என்றெல்லாம் வரும் அடுத்தவயதுக்குத் தாவும் அவசரம் அந்தப் பிராயத்தில்தான் இருக்கும் பதினம வயதுகளில் வயதைக் கூட்டித்தான் சொல்வோம் குறைக்கமாட்டொம் பதினாறு பதினேழு வயதிலேயே நாம் முதிர்ந்தவர்களாக உணர்வோம் (நான் வளர்ந்து விட்டேன் என்னையும் கணக்கில் சேர்க்க வேண்டும்) 21 வயது ஆகிவிட்டால் எனக்கும் எல்லாம் தெரியும் என்னும் நினைப்பும் கூடவே வரும் முப்பதுகளில் ஏதோ கனவு காண்பது போல் உணர்வோம் நாற்பதுக்கு நாட்களைத் தள்ளுவோம் சந்தேகங்கள் கூடவே வரும் அப்படி இப்படி என்று ஐம்பதை அடைகிறோம் அறுப்து…

  11. இலங்கையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை பலரும் அறிந்த ஒரு செய்தியே. இதைப் பற்றி 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. சரோஜ் பதிரான இதை எழுதியிருக்கின்றார். ********************************** மருத்துவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை (சரோஜ் பதிரானா) -------------------------------------------------------------------------------------------------------------- சுகாதாரத் துறையிலிருக்கும் முதுநிலை அதிகாரிகள் அளித்த பணி நெருக்கடிகள் மோசமாக இருந்ததது. அதைவிட, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிவிட்டு பிறகு நட்டாற்றில் விட்டுவிட்டனர் அரசை ஆள்பவர்கள். கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான்,…

  12. உறவுகள் தொடர்கதை “அது உன்டை அப்பாவுக்கு முறைக்கு அக்காவும் அத்தானும் கீழ போய் ஆசீர்வாதம் வாங்கு” எண்டு மேடையில சொல்லி மாமி அனுப்ப சிவாவும் மேடையால கீழ இறங்கிப் போய் குனிய, சிவான்டை மனிசி குனியேலாமக் குனிய, “நல்லா இரு அப்பு, நல்லா இரு மோனை“ எண்டு ஆசீர்வதிச்சிட்டு, பொம்பிளையின்டை கையில envelope ஐ திணிச்சிட்டு, இனி எப்பிடி ஏறி சாப்பிடப் போறது எண்டு ரெண்டு பேரும் யோசிக்கத் தொடங்கிச்சினம். ஒரு காலம் இவை இல்லாம நல்லது கெட்டது ஒண்டும் நடக்காது ஆனா இப்ப அவை ரெண்டுபேரும் வேற ஆற்றையும் உதவி இல்லாம வீட்டை விட்டு வெளீல போய் வரக்கூட ஏலாது . “வாருமன் சாப்பிடுவம்” எண்டு அவர் சொல்ல, “கொஞ்சம் பொறுங்கோ என்ன இளந்தாரியே ஏறிப்போக” எண்டு சொல்லி அவ உதவிக்கு ஆரும் இருக்கினமா எண்டு பாக…

  13. இன்றைய நீயா நானா நிகழ்ச்சியை முடிந்தவர்கள் பாருங்கள். எப்படி எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். சாதாரணமாக காற்சட்டை பாக்கெற்றில் வைத்திருக்கும் கடனட்டையை பாக்கெற்றுக்கு பக்கத்தில் வைத்தால் தொடரூந்திலோ பேரூந்திலோ போகும்போது சாடையாக அதில்பட்டால் நமக்கு புரியவா போகுது ஆனால் எமது கடனட்டை அவர்களின் சிறிய ஒரு தீப்பெட்டியளவு சாதனத்தில் பதிவாகிறது. இதே மாதிரி இன்னும்இன்னும் வழிகளில் ஏமாறியவர்களின் கதைகளைக் கேட்க தலையே சுற்றுகிறது. நம்மவர்கள் யாரும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருந்தால் அதன் அனுபவத்தை எழுதுங்கள். இதை இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட பன்றிகள் என்கிறார்கள்.புரியலையா நாங்க தான் அந்த பன்றிகள். Fu…

  14. பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!! வெளியேறும் மக்களால் 🔴உக்ரைன் தலைநகரில் பெரும் வாகன நெரிசல்! அதிபர் மக்ரோன் இன்று நாட்டுக்கு விசேட உரை! 🔴உலக பங்குச் சந்தைகள் சரிவு எண்ணெய், எரிவாயு விலைகள் என்றுமில்லாதவாறு எகிறின!!! நேட்டோவின் பதில் நடவடிக்கை நாளைய கூட்டத்துக்குப் பின்பே! உக்ரைனின் முக்கிய இராணுவ இலக்கு களை மட்டும் நவீன ஏவுகணைகளால் தாக்கி அழித்தபடி ரஷ்யப் படைகள் மிக வேகமாக நாட்டின் தலைநகரம் அமைந் துள்ள வடக்குப் பகுதி நோக்கி முன்னேறி வருகின்றன. தாக்குதல் ஆரம்பித்து 24 மணிநேரத்துக் குள் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலை நகர் கீவ் அமைந்துள்ள பிராந்தியத்தின் எல்லைப்பகுதியை அண்மித்துவிட்டன என்ற…

  15. தமிழ் மொழியில் தெலுங்கு மொழியின் தாக்கம் என்ன? இரு மொழியாளர்கள் என்றால் என்ன? ஒரு வட்டாரத்தில் மக்கள் தமக்குள் ஒன்றுபட்டிருக்க ஏற்பட்ட தொன்றுதொட்ட பேச்சொலிக் குறியீட்டை மொழி எனலாம். மொழியானது இடத்திற்கு இடம் மாறுபடும் தன்மையுடையது. மொழியியல் ஒன்றை மட்டும் கொண்டு மொழியில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை விளக்குவது கடினம். குறிப்பிட்ட வட்டாரத்தில் பேசப்படும் பேச்சு மொழி அப்பகுதியில் வாழ்வோர் புரிந்துகொள்ளும் அளவிற்கு வேறுபாடின்றி இருத்தல் வேண்டும். இத்தகைய கிளைமொழிக் கூறுகளைப் பிற கிளைமொழியினர் ஓரளவு புரிந்து கொண்டாலும் வேறுபாடுகள் மிகுந்துள்ளதால்தான் இவற்றைத் தனிதனிக் கிளைமொழிகளாகக் கூறுகிறோம். பொதுப் பேச்சுத்தமிழும் கிளைமொழியும் …

  16. மாசி மாதம் எண்டாலே... மாதகல் முரல் மீனுக்கு நாக்கு தவியா தவிச்சிடும்... ஓம் என் அன்பு மனைவீட பிறந்த கிராமம்... மாசி மாதம் வந்திட்டா பட்டுவோட அம்மப்பா சொல்லிட்டு திரிவார் தம்பி ஒரு நாளைக்கு முரல் வாங்குவம் எண்டு ஆனா என்ன விலையெண்டாலும் அஞ்சாறு நாள் வாங்கீடுவார்... சரி வாங்கோ கடக்கரைக்கு போவம்... அங்க தம்பி மார் கூம்பு வலைய கொண்டு ஏழுமணிக்கு கடலுக்கு போவினம் ஒரு ரெண்டுகடல் மைல் தூரம் போக நேரம் சரியா இருக்கும்... அப்ப பாத்து இளம் முரல் மீனுகள் வெளிச்சத்துக்கு துள்ளி பாய்வினம். அந்த நேரத்தில கச்சிதமா வலைய வீசி அள்ளீடுவாங்கள் தம்பி மார்...பிறகு ஒரு எட்டுமணி மட்டில கரைக்கு வரவே வாங்கின மீன் மாயமாகீடும்... அவைக்கு அவ்வளவு கிராக்கி.... சரி மீனை வாங்கிக்கொண்…

  17. மரடோனா, குடிசை வாழ்வில் நீ மனிதத்தை வென்றாய்- உலக கால்பந்தை வென்றாய் - உலகை வென்றாய் போதையைிடம் தோற்றாயா? தோற்கடிக்கப்பட்டாயா? "இந்தக் கால்பந்து மந்திரவாதி யார்?, சர்வதேச கால்பந்தின் இந்தப் பாலியல் துப்பாக்கி (Sex Pistol) யார்?, பாதிக்கப்பட்டவராக, வீழ்ச்சி அடைந்தவராக, ஆரவாரம் அற்ற பலவீனமான தோற்றமளிப்பதற்கு காரணமான கொக்கெயின் போதைக்கு அடிமையாகக் காரணமாக இருந்தவர் யார்? “இந்த மனிதன் (மரடோனா) யார்? என்று என்னை நான் கேட்பதுண்டு” அன்டி வோல் - Andy Warhol (American artist, film director, and producer who was a leading figure in the visual art movement known as pop art) இன்னும் உயிருடன் இருந்திருந்தால், அவர் நிச்சயமாக மரட…

    • 0 replies
    • 1.1k views
  18. மனிஷா கொய்ராலா - புற்றுநோய். ரிசி கபூர் - புற்றுநோய். சோனாலி பெண்ட்ரே - புற்றுநோய். இர்பான் கான் - புற்றுநோய். யுவராஜ் சிங் புற்றுநோய். சைஃப் அலிகான் - மாரடைப்பு. ஹிருத்திக் ரோஷன் - மூளை உறை. அனுராக் பாசு - இரத்த புற்றுநோய். மும்தாஜ் - மார்பக புற்றுநோய். தாஹிரா காஷ்யப் (ஆயுஷ்மான் குரானாவின் மனைவி) - புற்றுநோய். ராகேஷ் ரோஷன் - தொண்டை புற்றுநோய். லிசா ராய் - புற்றுநோய். ராஜேஷ் கண்ணா - புற்றுநோய், வினோத் கண்ணா - புற்றுநோய். நர்கிஸ் - புற்றுநோய். ஃபெரோஸ் கான் - புற்றுநோய். இவர்கள் எல்லாம் புகழும் பணமும். செல்வாக்கும் பெற்றவர்கள். இவர்களுக்கு எப்படி இவ்வளவு கொடுமையான வியாதி வந்தது? இவர்களில் யாருக்கு பணப் பற்றாக்குறை ? 24 மணி …

  19. கையாலாகாத வக்குரோத்து தமிழ் அரசியல் கட்சிகள்? பகுதி - VIII தமிழ்ச் சமூகத்தில் மலிந்திருக்கும் சமூக விரோதச் செயல்கள் மிகவும் கவலை கொள்ளச் செய்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் போதைப்பொருள் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் காவலர்களின் பாராமரிப்புக்குள் மரணமான செய்தியை நாம் வெகுசன ஊடகங்களில் பார்க்கிறோம். அது ஒரு விவாதப் பொருளாக, பல முகநூல் வாசிகளால் கருத்துகள் பல முன்வைக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தீவகச் சூழலை பிறப்பிடமாகக் கொண்டவரும், இன்று பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான அரசியல் செயல்பாட்டாளருடன் பேசும் பொழுது தீவகச் சூழலில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப…

    • 0 replies
    • 630 views
  20. இந்த மஹாராணிக்கு தான் இரங்கல் பதிவு போட்டுட்டு இருந்தாங்க நம்ம ஊரு முற்போக்கு முட்டாள்கள். அந்த மஹாராணி ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் காட்சி. https://www.facebook.com/100061259164419/videos/477172774046268

  21. ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்! ===================================== நான் சின்னப் பொடியனா இருந்தபோது நாங்கள் எங்கள வயலில நெல்லு விதைச்சுப் பராமரிச்சு அறுவடை செய்தம். தை மாதம் புது அரிசி போட்டுப் பொங்கிச் சந்தோசமா சாப்பிடுவம். பிறகு கோவிலுக்குப் போவம், அப்பிடியா சொந்தக்காரர் வீட்டுக்குப் போவம். பிறகு பொங்கல் திண்ட தியக்கத்தில கொஞ்ச நேரம் நித்திரை கொண்டிட்டுப் பின்னேரம் பருத்தித்துறைக் கடற்கரைக்குப் பட்டம் பார்க்கப் போவம். இப்பிடி ஒரு பிரச்சினை இல்லாமத்தான் எங்கட தைப்பொங்கல் கொண்டாட்டம் இருந்தது. தைப்பொங்கல் உழவர் பெருநாள், சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள் அடுத்தநாள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுற நாள் என்ற புரிதல்தான் எனக்கு இருந்தது. பி…

  22. வடக்கில் புதிதாக கட்சி ஆம்பித்துள்ள அனந்தி சசிதரன், மகிந்தவின் பொதுஜன முன்னணி கட்சி உடன் சேர்ந்து பயணித்து, காணாமல் போனோரை கண்டு பிடிக்கலாமே என அம்மான் குசும்பு பண்ணி உள்ளார். MoreVinayagamoorthy Muralitharan‏ @ColKaruna It is very good news to have woman leaders for north east. Best wishes @ananthysasi for your new party. We can work together with Hon @PresRajapaksa and @PodujanaParty to find solution for dissapeared people in Sri Lanka.

    • 1 reply
    • 1.3k views
  23. சேர் லூயிஸ் ஹமில்ரன் போர்முலா வன் கார்ப்பந்தய சாம்பியனின் இன்னுமொரு முகம்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.