Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. குளம் என பெயர் முடிவடையும் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் தவறவிட்ட குளப்பெயர்கள் கொண்ட ஊர்களை கூறுங்களேன். 1 அனந்தர்புளியங்குளம் 2 அரசடிகுளம் 3 அம்மிவைத்த குளம் 4 அலைக்கல்லு போட்டகுளம் 5 ஆசிகுளம் 6 ஆண்டியாபுளியங்குளம் 7 ஆறுமுகத்தான்புதுக்குளம் 8 இளமருதங்குளம் 9 இலுப்பைக்குளம் 10 இரணைஇலுப்பைகுளம் 11 இறம்பைகுளம் 12 இராமமன் கற்குளம் 13 ஈச்சங்குளம் 14 ஈறற்பெரியகுளம் 15 உக்குளாங்குளம் 16 எல்லப்பர்மருதங்குளம் 17 ஒயார்சின்னக்குளம் 18 கங்கன்குளம் 19 கள்ளிக்குளம் 20 கற்குளம் 21 கற்காரங்குளம் 22 கட்டையர் குளம் 23 கருங்காலிக்குளம் 24 கல்வீரான்குளம் 25 கல்நாட்டியகுளம் 26 கல்லாண்…

    • 0 replies
    • 2.3k views
  2. ஏழு பேர் விடுதலை: 28 ஆண்டுகள் போதும் ஆளுநரே - விஜய் சேதுபதி, பா.இரஞ்சித், ராம் வலியுறுத்தல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்க…

  3. தம்பி என்னை தெரியுதா? நான்: இல்லை அம்மா ஜெமினியின் அம்மா, ஜெமினியை தெரியுமா? நான்: இல்லை அம்மா... முல்லைத்தீவு தளபதியாய் இருந்தவர். ஈழ வரலாற்றின் ஆணி வேர்களை தெரியாமல் தமிழர் உரிமை பேசுகின்றோமே என்று மனதை பாரமாக்கியது. இன்றைய தினம் கோப்பாய் மாவீரர் தின நினைவேந்தலுக்கு வந்திருந்த அந்த தாய் தனது மகனை ஈழ விடுதலைக்காக கொடுத்துவிட்டு இன்று சன்னதி ஆச்சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இன்றைய சமுதாயமாகிய நாங்கள், உரிமை போராட்டத்தின் தியாகங்களை அறியாமலும் ஈழத்தாயினை அனாதையாக ஆச்சிரமத்திலும் இருத்திவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். https://www.facebook.com/ragulaoneg?__tn__=%2Cd*F*F-R&eid=ARAOyQ3pMDhHtNNDpUKySUT0Tw4XUOl07lnsgWPSYEqSDs3-S…

  4. இறவாப் பிறந்தநாள் ********************** பிரபாகரனின் பிறந்தநாள் அன்று தமிழ்த் தேசியத் தலைமைகள் தமது மக்களுக்கான அரசியலில் கடந்த வருடத்தில் நடந்தேறிய சாதக பாதக நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்தல் வேண்டும். சுய விமரிசன அடிப்படையில் கருத்துக்களைப் பரிமாறி எதிர்வரும் ஆண்டுக்கான வியூகங்களை தமிழ் மக்களின் தேச நலன் சார்ந்து வகுத்தல் வேண்டும்.இப்படிச் செயற்படுவதே தமிழ்த் தேசக் கட்டுமானம் எனும் கட்டுமரத்தின் துடுப்பாக துடிப்புடன் இயங்கிய பிரபாகரனுக்குச் செய்யும் கைம்மாறாகும். பிரபாகரனின் பெயரைத் தமது கட்சி மற்றும் தனி நபர் அரசியலுக்காகப் பயன்படுத்தும் கட்சிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற அன்றிலிருந்து தமது அடுத்த தேர்தல் வெற்றிக்காக எப்படிப் பிரபா…

    • 7 replies
    • 2.3k views
  5. மனித நேயம்....!!!!! மனிதர்கள் மத்தியில் இருக்கவேண்டிய மிகப்பெரிய குணம். புகைப் படங்கள் அனைத்தையும் பார்வையிடவும்...! மாத்தளை என்னும் இடத்தில்... பைத்தியம் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட தமிழரான நடேசன்! அனைவரையும் கண் கலங்க வைத்த சிங்கள இளைஞர்கள் மனிதாபிமானம்! - முகநூலில் இருந்து. -

  6. புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும். - இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். நாமும் பலருக்கும் அதைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்திருப்போம். இந்தப் பதிவை ‘ஸ்மைலி’ போட்டு நகைச்சுவையாகப் பெரும்பாலானவர்கள் பகிர்ந்துகொண்டிருந்தபோது, தமிழகத்தின் ஏழு மாவட்ட மக்களின் வாழ்க்கை, கஜா புயலால் சூறையாடப்பட்டிருந்தது. லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. தென்னை மரங்கள் புயல் காற்றால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, வாழ்வாதா…

  7. காங்கேசன்துறையிலிருந்து புகையிரதம் காலை 5.30 மணிக்குப் புறப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனும் பயணியாக இருந்தார். புகையிரதம் மல்லாகம், இணுவில், யாழ்ப்பாணம்,சாவகச்சேரி என நிலையங்கள் ஒவ்வொன்றாக கடந்து பயணித்துக் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த அந்த தமிழ் மகனுக்கு பசிக்களைப்பு . சிற்றுண்டி சாப்பிட்டு தேநீர் குடிக்கும் வேண்டும் போல ஓர் தவிப்பு . ஆனால் சிற்றுண்டிகளை விற்க யாருமே ஏறியதாகத் தெரியவில்லை. புகையிரதம் தரித்த நின்ற நிலையங்களில் 2 நிமிடமளவில் தான் நின்றது. அந்த இடைவெளியில் இறங்கி ஏறித் தாகத்தை பசியைத் தீர்க்க அவருக்கு இடைவெளி நேரம் காணாது. புகையிரதம் வவுனியாவை வந்தடைந்து மதவாச்சியில் நின்றது. உட…

  8. வடக்கில் புதிதாக கட்சி ஆம்பித்துள்ள அனந்தி சசிதரன், மகிந்தவின் பொதுஜன முன்னணி கட்சி உடன் சேர்ந்து பயணித்து, காணாமல் போனோரை கண்டு பிடிக்கலாமே என அம்மான் குசும்பு பண்ணி உள்ளார். MoreVinayagamoorthy Muralitharan‏ @ColKaruna It is very good news to have woman leaders for north east. Best wishes @ananthysasi for your new party. We can work together with Hon @PresRajapaksa and @PodujanaParty to find solution for dissapeared people in Sri Lanka.

    • 1 reply
    • 1.3k views
  9. பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

    • 0 replies
    • 1.2k views
  10. 4000 ஆண்டுகள் பழமையான பூனைகளின் உடல்கள் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தின் தெற்கு கெய்ரோ பகுதியிலுள்ள 4000 ஆண்டு பழங்கால கல்லறையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்போது மேலும் சில முக்கிய தடயப்பொருட்கள் கண்டெடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. http://athavannews.com/4000-ஆண்டுகள்-பழமையான-பூனைகள/

  11. இராணுவத்திற்கு விருதுவழங்கும் விழாவில் காற்சட்டையுடன் கலந்துகொண்டார் ஈழத்து சிவசேனை தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள். புத்த பிட்சுவின் ஆசனத்தில், வெள்ளைத்துண்டு இல்லாமையால் தன் வேட்டியை கழட்டிக்கொடுத்த மறவன்புலவு சச்சிதானந்தம். ஆதாரம்: முக நூலில் இருந்து.

  12. விமான பயணத்தின் போது நடைபெற்ற உண்மை சம்பவம்

    • 1 reply
    • 1.4k views
  13. பேராசையின் உச்சக்கட்டம். உலக அளவில்... விருதுகளை அள்ளிய குறும்படம்.

    • 1 reply
    • 1.1k views
  14. அண்மையில் ஒரு 17 வயதுப்பெண் கர்ப்பமாக வந்திருந்தார். கணவனுக்கு இருபது வயது என்றார். கணவன் என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். அவர் சொன்ன பதில், ` லண்டன் போக ட்ரை பண்ணிக்கொண்டிருக்கார்` லண்டன் மாப்பிள்ளை என்ற காலம் போய், லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார் என்பதே ஒரு வேலையாக உருவெடுத்துவிட்டது. இப்போதைக்கு செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன், ` அவருக்கு வெளிநாட்டில நிறையப்பேர் இருக்காங்க, அவங்க அனுப்புவாங்க` அவர் வெளிநாட்டுக்குப்போகத் தேவையான பல மில்லியன்களையும் அவர்களே கொடுக்க இருக்கிறார்களாம் என்றும் சொன்னார். கிட்டத்தட்ட இதை ஒத்த பல சம்பவங்களைக் அடிக்கடி காணக்கிடைக்கிறது. ஒரு இருபது வயது ஆ…

    • 16 replies
    • 2.8k views
  15. மாவை சேனாதிராசாவை ஆதரிக்கிறேன் இந்தியாவையும் அனைத்துலகத்தையும் கலந்தாலோசித்தே நவம்பர் 16இல் இலங்கை நாடாளுமன்றத்தில் இரணிலையா? இராசபட்சாவையா? யாரை ஆதரிப்பது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுக்கும் எனத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா கூறியுள்ளார். அவரது கருத்து இன்றைய சூழலில் முற்று முழுக்கச் சரியானது என்பதால் அவரது அக்கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். வரலாற்றைப் படித்தால் மாவையின் கருத்து ஏற்றது என்ற முடிவுக்கு வருவீர்கள். வரலாறு 1. குடியுரிமை 1939 மலையகத் தமிழரை நாடுகடத்த முயற்சி. இலங்கைக்கு நேரு வந்தார். இந்தியா அவர்களை ஏற்காது என்றார். இலங்கை இந்தியக் காங்கிரசு உருவானது. நேருவைக் காலிமுகத் திடலில் தாக்க முனைந்தனர். நாடுகடத…

  16. கூட்டமைப்பின் அடுத்த வெளியிடு ::விஸ்வாசம்நடிகர்:: சம்,சும்.டக்கி இணைநடிப்புசண்டை பயிற்ச்சி: ; வெடிகுண்டு மாவை அன் வெடி சிறிதயாரிப்பு: இந்தியா உதவி:: திராவிடிஸ் அன் ரசனி கமெடி: சங்கரி அன் சுரேஸ் இத்திரை படத்தை ஏதிர்ப்பவர்கள்;.; தமிழ்மக்கள் அன் சீமான்,விக்கி, கஜேந்திரகுமார்

  17. இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா? மறப்பது மக்கள் இயல்பு. நினைவு படுத்த வேண்டியது எமது கடமை. 2009ல் என்ன நடந்தது என்பதே பலருக்கு மறந்துவிட்ட நிலையில் 1987ல் நடந்தது எப்படி நினைவு இருக்கும்? அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987;ல் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “ இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு” என்றும் “அமைதிப்படையை எதிர்த்து போரிட்டது ஒரு முட்டாள்தனம்” என்றும் சுமந்திரன் போன்றவர்கள் ரீல் சுத்த முனைகின்றனர். •முதலில் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி பார்ப்போம். (A)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த அரசியல் இராணுவ நலன்கள் (அ) இலங்கையின் வெளியுறவுகளில் கட்டுப்ப…

    • 8 replies
    • 1.9k views
  18. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Facebook கவிஞர் வைரமுத்து தமது விருதுகளை திரும்ப அளித்துவிட்டு வழக்குத் தொடர்வதே சரி என்று பாலியல் புகார் தொடர்பாக ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். புகாருக்கு உள்ளான ஒருவர் தம் திறமையால் பெற்ற அங்கீகாரங்களை திரும்ப அளிக்க வேண்டுமா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே. "அப்படியென்றால் வாலியை மறைந்து இருந்து கொன்ற ராமன் எப்படி அரசாள முடியும்? மனைவி சீதையை சந்தேகபட்ட ராமன…

  19. ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை! விஜய் பாஸ்கர்விஜய் பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள். அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ‘நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களைக் கொண்டுள்ளதால் அவரைப் ‘பால் பண்ணை’ என்று அழைப்பார்கள். அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும்போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன். அதற்கும் முன் சிறுவயதில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்குப் பால்கட்டிக்கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்…

  20. FOR THE ATTENTION OF THE SRI LANKAN MUSLIM BROTHERS AND SISTERS - V.I.S.JAYAPALAN . இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கவனத்துக்கு. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மேற்குலகில் இஸ்லாம் பற்றிய கவிஞர் வாசுதேவனின் முகநூல் பதிவு முக்கியமானது. இன்றய சூழலில் இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு 1915ம் ஆண்டு இனக்கலவர பின்னணியைப்போல வர்த்தகம் சமயம் சார்ந்த போட்டிகளால் மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பதை உணர்வது முக்கியம். . மேற்குலகில் மையபட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களால் பிரபலப்படுத்தும் கருத்துக்கள் இன்று உலகெங்கும் பரவும் இஸ்லாமிய எதிர்ப்பு வைரஸின் ஊற்றாக உள்ளது. மேற்குலகின் பிரசாரங்களி…

    • 6 replies
    • 1.7k views
  21. மட்டக்களப்பு அம்பாறையில் படை நடத்திய கருணா அம்மான் சொகுசாக திரிகின்றார் . அவரால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று சிறையில் இருக்கின்றோம் . அதேபோல் இலங்கைக்கு ஆயுதம் கடத்திய கேபியும் சொகுசாக வாழ்கின்றனர்

    • 0 replies
    • 1.2k views
  22. Started by nunavilan,

    இறப்பற்றோர் வெட்டப்பட்ட கரங்கள் வேகமுடன் வளர்கின்றன முறிக்க முறிக்க முளைவிடும் மூர்க்கமான செடியைப்போல் கத்தரிக்கப்பட்ட கரங்கள் கணுக்களைப் பிரசவிக்கின்றன சிதைக்கப்பட்டவைகள் சிவப்பாக வெடிக்கின்றன. நெரிக்கப்பட்ட குரல்வளைகள் நெருப்பு வரிகளில் முற்றுகையை எதிர்த்து முழக்கமிடுகின்றன.. சூடுபட்ட சுவாசப் பைகள் ஆக்கிரமிப்பாளனை அவிப்பதற்கு விடுதலை மூச்சை வெம்மையாக வெளியேற்றுகின்றன.. இறந்து போனான் என எதிரியவன் எக்காளமிடுகையில் பிணங்கள் இங்கே பிறவி எடுக்கின்றன.. எதிரிகளே.. துடிக்கப் பதைக்க வதைத்துக…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.