தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
அடுத்த அதிரடி.. தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை.. பரபரப்பு தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீடு, மற்றும் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி லோக்சபா தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் களமிறங்கியுள்ளார்.நாளை மறுநாள், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. நேற்று இரவு முதலே ஓட்டுக்கு 300 ரூபாய் அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் தூத்துக்குடி, குறிஞ்சி நக…
-
- 2 replies
- 1.2k views
-
-
சூடுபிடித்துள்ள தேர்தல் களம் – 4 சட்டமன்ற தொகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு! தமிழகத்தின் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இன்று (திங்கட்கிழமை) இறுதிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளன. இதன்படி குறித்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 98 வேட்புமனுக்கள் தற்போது வரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 42 வேட்புமனுக்களும், சூலூரில் 23 வேட்புமனுக்களும், திருப்பரங்குன்றத்தில் 20 வேட்புமனுக்களும், ஒட்டப்பிடா…
-
- 0 replies
- 618 views
-
-
10 AUG, 2024 | 09:20 AM சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேர்,4 நாட்டுப் படகுகளை இலங்கைகடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழக மீனவ…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
நடிகர் சித்தார்த்... மழை தந்த நிஜ 'சூப்பர் ஸ்டார்'! கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. பல தரப்பில் இருந்தும் சென்னைக்கு உதவிகள் குவிந்து கொண்டிருக்கிறது. சினிமா நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். பிரபல தமிழ் நடிகர் சித்தார்த்தும் தன்னால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். சித்தார்த்துடன் இணைந்து நடிகரும் ரேடியோ ஜாக்கியுமான பாலாஜியும் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே நடிகர் சித்தார்த் நேற்றிரவு ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார், அதில் அவரது வீட்டு …
-
- 0 replies
- 517 views
-
-
“மோதிப் பார்ப்போம்...” - திருச்சி எஸ்.பி விவகாரத்தில் சீமான் எச்சரிக்கை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவை: திருச்சி எஸ்.பி வருண்குமார் விவகாரத்தில், “மோதுவோம் என்றாகிவிட்டது; மோதிப் பார்ப்போம்” என கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கலந்துரையாடல் கூட்டம் கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (டிச.5) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த…
-
-
- 1 reply
- 357 views
-
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதியை சந்தித்த குலாம்நபி ஆசாத் அறிவிப்பு திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்தார் | படம்: எல்.சீனிவாசன். 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கூட்டணி குறித்து பேச்சு நடத்துவதற்காக சென்னை வந்த குலாம்நபி ஆசாத் (இன்று) சனிக்கிழமை காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம்நபி ஆசாத், "வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை திமுக - காங…
-
- 1 reply
- 753 views
-
-
தமிழகத் தேர்தல்: வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து விவரங்கள் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியின் வேட்பாளர்களில் 28 சதவீதம் பேர், தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பல வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் உள்ளன தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களில் அளித்திருக்கும் விவரங்களை ஆய்வுசெய்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மற்றும் தமிழக தேர்தல் கண்காணிப்புக் குழு ஆகியவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் 3776 பேர். இவர்களில் பிரதான கட்சிகளின் சார்பில் 997 பே…
-
- 0 replies
- 476 views
-
-
தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, அந்த கூட்ட நெரிசல்ல எங்கள் நிருபர்களும் இருந்தாங்க. அதன் பிறகு களத்துக்கு போன எங்கள் செய்தியாளர்கள், இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி மக்களை சந்திச்சு பேசியிருக்காங்க. அதை பல காணொளிகளா பதிவு பண்ணி இருக்கோம். முதல்ல, இறந்துபோன 41 பேருக்கும் எங்களுடைய ஆழ் மனசுல இருந்து அஞ்சலிய செலுத்துறோம். கரூர் அசம்பாவிதத்தை முழுமையாக observe பண்ணோம் என்கிற அடிப்படையில், இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் மற்றும் தவெக ஆற்றிய எதிர்வினைகள் குறித்து சில கேள்விகள் எங்களுக்கு இர…
-
- 0 replies
- 169 views
-
-
தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா.. 50 பேர் டெல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்! தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லியில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுள் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் 1,131 பேர் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்…
-
- 1 reply
- 1k views
-
-
கோவை மாணவி பாலியல் பலாத்காரம்.. 3 பேரை சுட்டு பிடித்த காவல்துறை 4 Nov 2025, 1:54 AM கோவையில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதி அருகே கடந்த ஞாயிறன்று இரவு கல்லூரி மாணவி தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர். சிறிது தொலைவில் வைத்து மாணவியை கொடூரமான வகையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நிர்வாண நிலையில் அங்கேயே விட்டு சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த நிலையில் மாணவியின் நண்பர் அளித்த தகவல…
-
-
- 5 replies
- 515 views
- 1 follower
-
-
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால், 1983 ஆம் ஆண்டு அடைக்கலம் கேட்டு முதன்முதலாக ஈழத்தமிழர்கள் தமிழகம் வந்தார்கள். தொடர்ந்து ஈழத்தமிழர்கள் வருவது அதிகரித்து இலங்கையில் போர் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வந்துகொண்டே இருந்தனர். இப்படி அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் 112 முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். இந்த முகாம்களில் 63,938 பேர் வசிக்கின்றார்கள். இந்த முகாம்களில் 20 ஆயிரம் நபர்கள் 17வயதிற்குட்பட்டவர்கள். முகாமிற்கு வெளியே 34,482 நபர்கள் வசித்துவருகிறார்கள். அகதிகளாக வந்து இருபது ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் வசித்துவரும் இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளும், அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப…
-
- 0 replies
- 261 views
-
-
திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஆட்சியில் தமிழை வளர்த்த இலட்சணம் இது தான்.!
-
- 2 replies
- 1.2k views
-
-
அடுத்த மாதம், 7ம் தேதி, டில்லியில் நடக்கும், டெசோ மாநாட்டில், பா.ஜ., தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இம்மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பங்@கற்று, தேசிய அரசியலில், புது அணியை உருவாக்குவதற்கு அச்சாரம் அமைப்பாரா என்ற சந்தேகம், காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது. டெசோ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் இம்மாதம், 25ம் தேதிஅறிவாலயத்தில் கூடுகிறது.அக்கூட்டத்தில், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும், அடுத்த மாதம், ஐ.நா., மனித உரிமை கமிஷனில் நடைபெறும் கூட்டத்தில், இலங்கை அரசை நிர்பந்திக்கும் வகையில், புதிய தீர்மானத்தை அமெரிக்க அரசு தாக்கல் செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இலங்…
-
- 0 replies
- 550 views
-
-
மதுரையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக பயங்கரவாதிகள் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தொடர் வாகன சோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்க்கிங் நெரிசல் அதிகம் உள்ள இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13157:madurai-bom&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 559 views
-
-
‘மக்கள் நலக் கூட்டணியின் ஆயுள் முடிந்துவிட்டது!’ - அரசியல் விமர்சகர்கள் மக்கள் நலக்கூட்டணி முடிந்துவிட்டது என்று அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் பேசி வரும் நிலையில் அதில் உள்ள தலைவர்களான வைகோ மற்றும் திருமாவளவன். ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஆகியோர் அவ்வப்போது தோன்றி கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியைப் பற்றி அதில் உள்ள நால்வரைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தா.பாண்டியனிடம்…
-
- 0 replies
- 388 views
-
-
ராசா ஊழல் செய்தார் என்றால் பிரதமரும் அதற்கு உடந்தை. கருணாநிதி பிரிவு: அரசியல் தி.மு.க. மீது விழுந்த இடி, இப்போது காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளது. 2ஜி சேற்றை பிரதமரின் மீது பூசும் ஆவணங்கள் வெளியானதில் தி.மு.க-வின் பங்கு இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை’ என்ற மூன்று வார்த்தைகள்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு ஏற்றத்தையும் இறக்கத்தையும் கொடுத்தது. மிகஅரிதான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற பணமூட்டைகளோடு முன்அனுபவம் உள்ள நிறுவனங்கள், முந்தாநாள் முளைத்த நிறுவனங்கள்... என்று நூற்றுக்கும் மேற்பட்ட பணம் கொழிக்கும் நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதியதும்... இந்த தள்ளுமுள்ளுவில் ராசா தில்லுமுல்லு செய்தார் என்பதும்தான் ஒரு லட்…
-
- 1 reply
- 650 views
-
-
ஆல்பர்ட் விக்டர் பாலம்... மதுரையின் கம்பீரமான அடையாளத்துக்கு வயது 131! செ.சல்மான் பாரிஸ்என்.ஜி.மணிகண்டன் மதுரை ஏவி பாலம் 131 ஆண்டுகளைக் கடந்து தினமும் 3 லட்சம் வாகனங்களைத் தாங்கி நிற்கும் ஆல்பர்ட் விக்டர் பாலம். ஆங்கிலேயரின் தொழில்நுட்ப அறிவும், தமிழர்களின் கட்டுமானகட்டுமானத் திறமையையும் பயன்படுத்தி தரமான பொருள்கள் சேர்த்து திடமானதாக 12 மீட்டர் அகலத்தில் 250 மீட்டர் நீளத்தில் இப்பாலம் கட்டப்பட்டது. 16 தூண்களில் ஆர்ச் வடிவில் வடிவமைக்கப்பட்ட இப்பாலம் இன்றும் கம்பீரமாக உறுதியோடு பயனளித்து வருகிறது. இதை கட்டிய பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் பெயரிலயே பாலத்தைக் குறிப்பிடுகிறார்கள். …
-
- 3 replies
- 978 views
-
-
அன்று மாட்டு வண்டிகள்... இன்று டிராக்டர்கள்... விவசாயப் போராட்டங்கள் சொல்லும் வரலாறு! ஜி.பழனிச்சாமி மாட்டுவண்டிப் போராட்டம் அன்று கட்டை வண்டிகளால் கோவை குலுங்கியது. இன்று டிராக்டர்களின் அணிவகுப்பு கண்டு டெல்லி குலுங்குகிறது. 1970-களில் தமிழக விவசாயிகள் கொந்தளித்தது ஏன்? நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது. பெருவணிக நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்தைத் தாரை வார்க்கும் திட்டம். அந்த மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குடும்பம் குடும்பமாக டெல்லியை நோக்கி …
-
- 0 replies
- 544 views
-
-
பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்துள்ளோம்: முதல்வர் ஓபிஎஸ் தகவல் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை பொதுக்குழு தேர்வு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிகள், பொதுக்குழு மற்றும் செயற்குழு குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் வி.கே.சசிகலா பங்கேற்கவில்லை. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடைசி தீர்மானமாக, முதமைச்சர் அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில் கொண்டு, சின்னம்மாவுடைய தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்போம். சின்னம்மா வி.கே.சசிகலாவிடம் கழ…
-
- 28 replies
- 3.8k views
- 1 follower
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:- கேள்வி: அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் உங்கள் துணைவியார், தயாளு அம்மாளை சாட்சியம் அளிக்க நேரில் வர விலக்கு அளிக்கக் கோரிய மனுவினை தள்ளுபடி செய்து, நேரில் வர வேண்டு மென்று சி.பி.ஐ. நீதி மன்றம் டெல்லியில் உத்தரவிட்டிருப்பதைப் பற்றி? பதில்:- பொதுவாக நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி எப்போதும் நான் கருத்து தெரிவிப்பது இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் என் துணைவியார் தயாளு அம்மாளுக்கு உடல் நலம் சரியில்லை என்பது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தியாகும். அவரால் விமானத்தில் பயணம் மேற்கொள்வதே முடியாது. ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிபதிக்கு முன்னால் …
-
- 1 reply
- 438 views
-
-
ரிச்சர்ட் பீலே சொன்னது தெரியும்... எம்.ஜி.ஆர் இறந்தபோது, மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா? ஜெயலலிதாவின் மரணம் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி தமிழகத்தின் மேட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் சென்னையின் முதல்பயணத்தை துவக்கிவைத்துவிட்டு தன் வாழ்க்கையின் இறுதிப்பயணத்துக்குத் தயாரானார் . அன்றிரவு வீட்டில் மயங்கிவிழுந்தவரை அவசர அவசரமாக அப்போலோவில் சேர்த்தனர். அன்றிலிருந்து 75 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தவர், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11 மணிக்கு தொண்டர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையையும் மீறி மரணமடைந்தார். ஜெயலலிதா இறப்பு நிகழ்ந்ததாக மருத்துவர்கள் குறிப்பிடும் இந்…
-
- 0 replies
- 484 views
-
-
ஆட்சியமைக்க அழைப்பு வருமா? - ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் சந்திப்பு அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்க உள்ளதால், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: தமிழக அரசியல் களம் உச்சகட்டமான பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தா…
-
- 0 replies
- 290 views
-
-
ஜெயலலிதா சமாதி விரைவில் அகற்றப்படுமா !!! ?
-
- 4 replies
- 580 views
-
-
செங்கல்பட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு - 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலி.! சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இந்தியாவில் கொரோனா 2வது அலை கடுமையாக வீசி வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு தீவிரம் அடைபவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. சரியான நேரத்தில் ஆக்சிஜன் உதவி கிடைக்காமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலரும் இறந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணத்தில் அடக்கம். …
-
- 9 replies
- 1.2k views
-
-
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகேயுள்ள பெரியதாழையில் கடல் தாதுமணல் ஏற்றி வந்த லாரியை மீனவமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவி மினரல்ஸ், பி.எம்.சி உள்ளிட்ட கடல்தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக வருவாய்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் சிறப்பு ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடல்தாது மணல் குவாரிகளிலும் மணல் எடுப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழகம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளவிளை கடல் பக…
-
- 0 replies
- 345 views
-