அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
இறைச்சிக்காகக் கடத்தப்படும் நாய்கள்! - திரிபுராவில் தொடரும் அதிர்ச்சி சம்பவம் சீனாவில், ஆண்டுதோறும் நாய்க்கறி திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தத் திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமாக நடைபெறுகிறது. இதே கலாசாரம் தற்போது வட இந்தியாவிலும் அதிகம் பரவிவருகிறது. அசாம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் நாய்க்கறி உண்ணும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் உள்ள விலங்குகள் அமைப்புகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இருந்தும் கள்ளச் சந்தையில் நாய்க்கறி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. PhotoCredits : china Associated Press …
-
- 2 replies
- 1.4k views
-
-
சீனாவுடனான மோதல்; டிக்டொக்,யுசி பிரௌசர் உட்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை! இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது டிக்டொக், ஹலோ, கேம் ஸ்கானர், செயார்இட், யு.சி. பிரௌசர் போன்ற பிரபமான செயலிகள் மற்றும் கிளாஸ் ஓப் கிங்ஸ் விளையாட்டு உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட செயலிகள் விபரம்: https://newuthayan.com/சீனாவுடனான-மோதல்-டிக்/
-
- 7 replies
- 1.4k views
-
-
காஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச, இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்ட பிறகு, இலங்கையின் அதிகாரப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு இந்தியாவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று அந்த நாட்டின் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். காஷ்மீரில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், வட மாகாணத்தில் தமிழர்களே அதிகம். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஒடுக்குமுறைகள் கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.சம உரிமை கேட்டு, இலங்கையில் நடைபெற்ற நீண்ட உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் கூட, இன்னும் இந்த பிரச்சனை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது.இல…
-
- 5 replies
- 1.4k views
-
-
கண்டம்விட்டு கண்டம் பாயும்: அக்னி-ஐ.ஏ ஏவுகணை பரிசோதனை! ஒடிசா அப்துல் கலாம் தீவிலிருந்து அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி-ஐ.ஏ ஏவுகணை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலைவேளையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒடிசா மாநில கடலோர மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானியான ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவிலிருந்தே, ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், அங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் 4ஆவது தளத்திலிருந்து இன்று காலைவேளையில் அக்னி-ஐ.ஏ ஏவுகணை விண்ணில் ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. அக்னி-ஐ.ஏ ஏவுகணை கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து, அணுஆயுதங்களையும் சுமந்து சென்று, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை வாய்ந்ததென தெரிவிக்கப்…
-
- 6 replies
- 1.3k views
-
-
நரேந்திர மோதி vs இம்ரான் கான்: பரப்புரை போரில் வென்றது யார்? சௌதிக் பிஸ்வாஸ்பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி உடனடியாக விடுவிக்கப்பட்டதால், இரு அணு ஆயுத நாடுகளிடையே ஏற்பட்ட பதற்றம் தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெ…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல; ஆணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கும் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வ…
-
- 7 replies
- 1.3k views
-
-
அதானி குழுமத்தை அசைத்துப் பார்க்கும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை உள்நோக்கம் கொண்டதா? கட்டுரை தகவல் எழுதியவர்,தினேஷ் உப்ரேதி பதவி,பி.பி.சி. செய்தியாளர் 29 ஜனவரி 2023, 03:51 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் நிதியியல் தடயவியல் நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் குறித்து பல தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த அறிக்கை ஆதாரமற்றது என்று மறுக்கும் அதானி குழுமம் சில கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வகை அச்சம் நிலவி வருகிறது. அதானி குழுமம் குறித்த இந்த அற…
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
மோடி வென்ற கதை! Dec 03, 2023 18:49PM IST ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநில முடிவுகள் வெளிவந்துவிட்டன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு முக்கியமானது? இப்படி ஒரு கேள்வியை யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? தேர்தல் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநிலங்களில் மொத்தம் 88 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் ஆறில் ஒரு பங்கினர், இந்த ஐந்து மாநில தேர்தலில் வாக்காளர்கள். ஆகவே, ஐந்து மாநில தேர்தல் என்பது ஒரு மினி ந…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
இவந்தாய்யா யோக்கியன் . . . அபிநந்தன் பாதுகாப்பாக திரும்பி வந்தது குறித்த ஒரு சங்கியின் ட்விட்டர் பதிவு இது. அபிநந்தனை வைத்து போருக்குப் போகலாம் என்று உசுப்பேத்திக் கொண்டிருந்த மாலன் உள்ளிட்ட பலர் அவர் திரும்பி வந்ததும் கள்ள மௌனம் சாதித்தார்கள். அவர்கள் மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசிய இந்த சங்கியின் நேர்மை பாராட்டுக்குரியது. அந்தாள் சொன்னதை தமிழில் சொல்கிறேன். "அபிநந்தனின் இடத்தில் நான் இருந்திருந்தால் என் துப்பாக்கியால் நானே என்னை சுட்டுக் கொண்டு இறந்திருப்பேன். எதிரியின் கருணையால் உயிரோடு திரும்புவதைக் காட்டிலும் இறந்து போவதே மேல். வருந்துகிறேன…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
பொதுவாக இந்திய குடிவரவு அதிகாரிகளுக்கு, திமிர், அராஜகம் அதிகம். 27 வயதான தமிழக மாணவர் ஆபிரகாம், அமெரிக்காவில் தனது Phd கல்வியினை முடித்துக் கொண்டு நியூயோர்க்கில் இருந்து மும்பை ஊடாக சென்னை செல்ல, மும்பையில் வந்து இறங்கி இருக்கிறார். 33ம் இலக்க கவுண்டரில், லைனில் நின்று இருக்கிறார். அவருக்கு முன்னால் நின்றிருந்த வெள்ளையர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசி கிளியர் பண்ணிய அதிகாரி இவருடன் இந்தியில் பேசினார். இந்தி தெரியாது என்று சொல்லி ஆங்கிலத்தில் பேசமுயன்ற போது, இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரி கிளியர் பண்ண மறுத்தார். நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
பாக்கிஸ்த்தான் நாட்டிற்குள் தீவிரவாதிகள்மேல் குண்டு வீசச் சென்ற இநதிய விமானங்களில் ஒன்றைப் பாக்கிஸ்த்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இதுபற்றி இதுவரை மெளனம் காத்துவந்த இந்தியா, தற்போது அதுபற்றி விசாரித்துவருவதாக சப்பைக் கட்டு கட்டியிருக்கிறது.
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
தி.மு.க.விடம் இருந்து ஒரு மேல்-சபை பதவியை வாங்க காங்கிரஸ் முடிவு: தமிழகத்தில் இருந்து எம்.பி. ஆகிறார், மன்மோகன் சிங்..! தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி மேல்-சபை எம்.பி. ஆக இருக்கிறார். இதற்காக, தி.மு.க.விடம் இருந்து ஒரு இடத்தை வாங்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை(மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் ஜூன் 14-ந் தேதி நிறைவடைகிறது. மீண்டும் அங்கிருந்து அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை. காரணம், அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 126 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்.எ…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Reuters ஃபானி புயலின் காரணமாக வடகிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து ஆயிரக்கணக்காம்ன மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஃபானி புயல் ஒடிசாவை நோக்கி மணிக்கு 190 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் நகர்ந்து கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒடிசாவில் கரையை கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வான பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் அதிகாரிகள். புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்தாலும், ஆந்திரம் மற்றும் தமிழகத்திற்கும் எ…
-
- 3 replies
- 1.3k views
-
-
கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். 4-வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் இன்று (திங்கள் கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார். பதவி விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கோஷ், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார். முன்னதாக, நேற்று (ஞாய…
-
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
அமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன? கரோனாவால் நிலைகுலைந்து போயிருக்கும் அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை உலுக்கியெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைப் பேசுகின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்துகொண்டேயிருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக அமெரிக்கா தலைகுனிந்து நிற்கிறது. வடக்கு கரோலினா மாகாணத்தின் ஃபேயட்வில் நகரத்தில் 1973-ல் பிறந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் விளையாடியிருக்கிறார். 2014-ல் மின்ன…
-
- 1 reply
- 1.3k views
-
-
எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்தை நடத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது நேபாள அரசு! by : Krushnamoorthy Dushanthini எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இந்தியா பதில் தரும் என நம்புவதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ எனத் தெர…
-
- 3 replies
- 1.3k views
-
-
மத்தியப் பிரதேசம்: 8 வயது அண்ணனின் மடியில் தம்பியின் சடலம் - நடந்தது என்ன? சுரையா நியாசி போபாலில் இருந்து பிபிசி இந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,சுரையா நியாசி படக்குறிப்பு, மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில், மடியில் தம்பியின் உடலுடன் அமர்ந்திருக்கும் சிறுவன். மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில், எட்டு வயது சிறுவன் தனது தம்பியின் சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் வைரலாகி மக்கள் உள்ளத்தை உருக்கியது. அவனது தந்தை குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல குறைவான கட்டணத்தில் வண்டி கிடைக்குமா என்று தேடி அலைந்துகொண…
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம்தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார். ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுநர் நரசிம்மன் இருந்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இவரே ஆந்திரம், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கானாவுக்கு ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார்.கேரள ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் ஹிமாச்சல் பிரதேச…
-
- 4 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதல்கட்டத் தகவல் கிடைத்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரிவான தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும் வெளியுறவுத் துறை கூறியுள்ளது. தண்டனைக்கு உள்ளானவர்களின் குடும்ப உற…
-
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
நாகாலாந்து மாநிலத்துக்கு தனி பாஸ்போர்ட் மற்றும் தனி கொடி பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நாகாலிம் அல்லது அகன்ற நாகாலாந்து கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (ஐசக்- மூய்வா) பிரிவுடன் மத்திய அரசு 2015-ம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 4 ஆண்டுகளாக இறுதி செய்யப்படாமலேயே இருந்து வந்தது. இதனிடையே நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர் கிலோ கிலோன்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா-நாகாலாந்து இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. 1) நாகாலாந்துக்கு தனி அரசியல் சாசனம் 2…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
பாலகோட்டில் மதரஸா கட்டிடங்கள் இன்னும் முழுமையாக இருக்கிறது: சாட்டிலைட் படங்கள் ஆதாரங்களுடன் ராய்ட்டர்ஸ் செய்தி Published : 06 Mar 2019 15:57 IST Updated : 06 Mar 2019 16:03 IST ராய்டர்ஸ் புதுடெல்லி / சிங்கப்பூர் கைபர்-பதுன்க்வா மாகாணத்தில் பாலகோட்டில் மதரஸா ஒன்றின் சாட்டிலைட் படத்தின் நறுக்கப்பட்ட படம். | ராய்ட்டர்ஸ். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உயர் தொழில்நுட்ப சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்த போது ஜெய்ஷ்-எ-முகமது அமைப்பு நடத்தி வரும் சமயப்பள்ளிக் கட்டிடம் வடகிழக்குப் பாகிஸ்தானில் இன்னும் முழுமையாக அப்படியே உள்ளது. இந்தியா தரப்பில் பாலகோட் தாக்குதல் பற்றி கூறிய போது ஜெய்ஷ் இஸ்லாமிய குழுவின் பயிற்சி முகா…
-
- 4 replies
- 1.3k views
- 2 followers
-
-
பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை: புதிய சட்டத்துக்கு ஒப்புதல்! பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்துக்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சர்கள் கூட்டத்தில், அமைச்சர்கள் ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். இதனிடையே பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்கும்படி பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியதாக அமைச்சரவை செயலர் அன்வருல் இஸ்லாம் தெரிவித்தார். இது குறித்து அந்நாட்டின் சட்ட அமைச்சர் அனிஷுல் ஹூக் கூறுகையில், ‘இந்த சட்ட சட்டமூலத்துக்கு பங்களாதேஷ் அப்துல் ஹமித் ஒப்புதல் அளிப்பார். தற்போது கொவிட்-19 கால சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் கூட…
-
- 1 reply
- 1.3k views
-
-
டெல்லி: இந்திய எம்.பி-க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ''நேருவின் இந்தியாவில் தற்போது ஊடக அறிக்கைகளின்படி, மக்களவையில் கிட்டத்தட்டப் பாதி எம்.பி-க்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார்கள் நிலுவையில் உள்ளது. மேலும் இந்திய எம்.பி-க்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும், இன்னும் இந்த நிலைதான் உள்ளது'' என்று பேசியிருந்தார். சிங்கப்பூர் பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளி…
-
- 25 replies
- 1.3k views
- 1 follower
-
-
27 APR, 2025 | 01:17 PM லாகூர்: கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச…
-
-
- 28 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 1.2k views
-