தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
பாடல் வரிகள்: முல்லை நிஷாந்தன் பாடியவர்: தேனிசை செல்லப்பா இசை: இளங்கோ செல்லப்பா (Facebook)
-
- 3 replies
- 2.9k views
-
-
சாம்ஸன், கலைச்செல்வன், தேவதாசன், வாசுதேவன், 'முகத்தார்' எஸ். யேசுரட்ணம் மற்றும் பலர் நடித்த முழுநீள கலர்ப்படம். சங்கீதம்:அமார் ஆர்மோன்ட். எம்.ஏ. குலசீலநாதன், ஜோதி நவரட்ணம் ஆகியோரின் காதுக்கினிய பாடல்கள். எஸ். பாபு - ரவியின் கண்கவரும் படிப்பிடிப்பு. தங்கத்தின் விதூஷகத்துக்கு கொட்டகையில் ரசிகர்களின் சிரிப்பொலி. நொடிக்கு நொடி மனோரதியக் காட்சிகள். கருத்துடன் கூடிய சம்பாசணைகள். டைரக்ஸன்: அருந்ததி. - பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!! தரிசிக்கத் தயாராகுங்கள்!! கதைக்கும் கமராவுக்கும் இடையில், திரைக்கதைக்கும் நடிகர்களுக்கும் இடையில் அருந்ததி என்ற படைப்பாளி அற்புதமாகச் செயற்படுகிறார் -காலம் செல்வம் *** பார்வையாளனுக…
-
- 4 replies
- 726 views
-
-
சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே – தவறான புரிதல்கள் மீதான ஒரு நோக்கு - வெற்றி துஷ்யந்தன் அண்மைய நான்கைந்து நாட்களாய் இலங்கை மற்றும் பல நாடுகளிலும், ஊடங்கங்களும் அதிகமாய் பேசி வருகின்ற கருப்பொருள் சின்னமாமியே பாடல் பற்றியாகத்தான் இருக்கின்றது. அதற்குரிய காரணம் இந்தப் புகழ் பெற்ற பாடலின் பாடலாசிரியர் கலைஞர் எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் கடந்த ஆம் திகதி காலமாகி விட்டார். உண்மையிலேயே ஒரு பிரதி எப்படி நம் முன்னே வலம் வந்திருக்கின்றது அல்லது ஒரு சிறப்புக்குரிய படைப்பு எப்படி எப்படி எல்லாம் அலைந்து திரிந்திருக்கின்றது என்ற நோக்கில் பார்க்கப்போயின் சற்று மனவேதனையாகத்தான் இருக்கின்றது. சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே ஈழத்து பொப் இசையில் ஒர…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
-
மால்மருகா எழில் வேல் முருகா .... முருகா வடிவேலா இலங்கை என்பது நம் தாய்த்திருநாடு ... யாழ்ப்பாணம் போக ரெடியா ... பட்டு மாமியே .... சில சில பாவையர் சின்ன சின்ன பார்வைகள்... ஈழத்துப் பாடல்கள் பற்றி அப்துல் ஹமீட் https://youtu.be/exSHHrqacmA உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி சுராங்கனி சுராங்கனி என்ட மனுசி சண்டை போட்டா ....... வேம்படியில என் குருவி .... சிக்கின் இல்லாது சோறு சாப்பிட .... என் பாப்பா தங்க பாப்பா கோவமோ ... ஆய் ஹோய் மீனாட்சியின் …
-
- 0 replies
- 451 views
-
-
-
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் ஒலிப்பதிவுக்கூடமும், இசைப் பயிற்சிக்கூடமும்.
-
- 0 replies
- 430 views
-
-
-
-
- 6 replies
- 1.8k views
-
-
யாழ் இணையத்தளம் , யாழ் எங்கட போராட்டத்துக்கு வலு சேர்த்ததை யாரும் எளிதில் மறக்க மாட்டினம் , எம் போராட்ட வரலாறு அத்தனையும் யாழில் இருப்பது மகிழ்ச்சி , கடந்த காலங்களில் யாழில் இருந்தா பொழுது போரது தெரியாது , பலர் எழுதினதையும் வாசித்து இருக்கிறேன் , தாங்கள் கவலையா இருந்த போது யாழ் இணையம் தங்களுக்கு பெரும் ஆறுதல் தந்தது என்று எழுதி இருந்தார்கள் , ஆம் இது முற்றிலும் உண்மை , நானும் பல நாட்கள் சோகமாய் இருந்த போது யாழ் இணையம் எனக்கு மருந்தாக இருந்தது 🙏🙏🙏 யாழ் நிர்வாகத்துனறுடன் ஒரு சில முரன் பாடுகள் இருந்தாலும் யாழில் நான் கழித்த நாட்கள் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ❤️🙏 சிறு கவலை இந்த கவலை …
-
- 58 replies
- 4.9k views
-
-
மாவீரர் நாள் வெளியீடாக மேற்கு அவுஸ்ரேலிய தமிழர்களால் வெளியிடப்பட்ட புதிய மாவீரர் பாடல் பாடல் - "கல்லறைக்கோயில்கள் எங்கே" பாடல் வரிகள் - ஜீவன் குரல் - நிமல் இசை - தினா வெளியீடு - மேற்கு அவுஸ்திரேலியா தமிழர்கள் https://m.facebook.com/story.php?story_fbid=538107052992107&id=282158545253627&ref=bookmark&mds=%2Fsharer-dialog.php%3Ffs%3D8%26sid%3D538107052992107&mdf=1
-
- 0 replies
- 704 views
-
-
வரிகள்-எஸ்வீஆர்.பாமினி கணனி வரை கலை -இனியவன் குரல் வடிவம்-எஸ்வீஆர்.பாமினி
-
- 2 replies
- 1.5k views
-
-
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உள்ளங்களின் அபிமானத்தைப் பெற்ற கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட அவருடைய தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், கனடாவில் டொரொன்ரொ மாநகரில் ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் அவை மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. http://www.karavaiyuran.blogspot.com/
-
- 7 replies
- 2.5k views
-
-
குறும்படம் "பிரச்சனை" http://www.nerudal.com/content/view/3287/68/
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளைப் பூக்கள் குறுந்திரைப்பாடல் - எனது காதல் அழகிய காதல்.. http://youtu.be/GrqjbOcNhWs
-
- 2 replies
- 912 views
-
-
வண்ண வண்ண கோலமிடு வாசலெங்கும் பொங்கலிடு மானத்தமிழ் வீரனுக்கு மாலை கட்டி வாழ்த்துச்சொல்லு வண்ண வண்ண சொல்லெடுத்து எண்ணம் போல மெட்டுக்கட்டு ஈழமகராசனுக்கு நல்ல தமிழ் பாட்டுக்கட்டு .. எம் தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் வியக்கும் தலைவருக்கு ஒரு பாடல் இசை அமைக்க சந்தர்ப்பம் கிடைத்ததை இட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தப்பாடல் பல நடனக்குழுக்களின் உற்சாகமான அபிநயத்தில் காட்சிப்படுத்தப்பட்டு எம் தேசியத்தலைவரின் பிறந்தநாள் அன்று வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் .இந்த முயற்சி வெற்றி கரமாக கைகூட உங்கள் அனைவரதும் ஆசியை வேண்டி நிற்கிறோம் .
-
- 22 replies
- 1.7k views
-
-
Vocals: Agash, Sayani & Yalini Lyrics: Dinosh Flute: Vijay Kannan Music: Kavishankar Mixing & Mastering: Kavishankar Production: Aar Creation http://youtu.be/WErn2msQXoo https://m.facebook.com/story.php?story_fbid=759822964053424&id=100000771826362&ref=bookmark
-
- 0 replies
- 525 views
-
-
-
பெற்றோரை பழி வாங்கிய பிரான்ஸ் தமிழ் பிள்ளையின் பதிவுகள் ... (வீடியோ இணைப்பு) வெளிநாடுகளில் நடக்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள தெளிவு குறும்படம். விரும்பமில்லாத தமிழ்மொழியை பயில சொல்லி தாயொருவர் கொடுக்கும் அழுத்தத்தினால் பிள்ளையில் செயற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பைதை இயக்குநர் வெளிப்படுதுகிறார். வன்முறைகளுக்கு அப்பால், தாய்மொழியின் பெருமையையும் தாயின் அருமையையும் அன்பாக தெளிவுபடுத்தும் போது அந்த குழந்தையின் மாற்றம் எவ்வாறு என்பது வெளிப்படுத்துகிறது ”தெளிவு“ தாயின் கண்டிப்பால் அதிருப்தியுள்ள பிள்ளை பொலிஸாருக்கு அறிவிக்க நினைக்கும் மனநிலை எவ்வாறு மாற்றமடைகிற…
-
- 7 replies
- 1.1k views
-
-
பொன் சுந்தரலிங்கம் அவர்களின் இசையில் - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் முள்ளிவாய்க்கால் பாடல் பாடல் வரிகள் இலங்கையர் அரியரத்தினம் அவர்கள் அரங்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடாந்தம் பிரான்சில் நடாத்தும் தென்னங்கீற்று - 2012 https://www.facebook.com/francethennankeetu
-
- 17 replies
- 4k views
-
-
‘கவசம்’ குறுந்திரைப்படம் வெளியானது! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் தயாரிப்பில் ஊடகவியலாளர் எஸ்.ஜெகனின் இயக்கத்தில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘கவசம்’ எனும் குறுந்திரைப்படம் மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த குறுந்திரைப்பட வெளியீட்டு விழாவில் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், வட மாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, மன்னார் ரோட்டரி கழகத்த…
-
- 0 replies
- 422 views
-
-
-
-
- 7 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1k views
-