தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
சென்னை விமான நிலையத்திலிருந்து ஈழம், யாழ்ப்பாணம் (பலாலி) விமான நிலையம் வரை
-
- 3 replies
- 1.2k views
-
-
காதல் மொழி எனது (vnmusicdreams)நிறுவனத்தின் முதல்ப் படைப்பாக காதல் கடிதம்- எனும் இறுவட்டு 02.08.2003 அன்று ஒஸ்லோ, நோர்வேயில் வெளிவந்து உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை இசையால் வசமாக்கியது. கவிதை வரிகளுக்கு இசைத்துளிகள் எழுதிய ”காதல் கடிதம்” ஓர் காத்திரமான கலைப் படைப்பாக அமைந்தது. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் மனங்களில் நாங்கள் நிறைந்திருக்கின்றோம். நானும், இசையமைப்பாளர் திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களும் இணைந்து உருவாக்கிய இவ்வெற்றிப் படைப்பு தமிழர்களின் வீடுகளில் எல்லாம் இரவும் பகலும், இனிய மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் கலைவானில் துணிந்து சிறகசைக்க எங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய வானத்தையே வழங்கியிருக்…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் ஈழ குறும்படம் - விலை பகுதி 1 http://www.youtube.com/watch?v=j2coEtmje9M தமிழ் ஈழ குறும்படம் - விலை பகுதி 2 http://www.youtube.com/watch?v=EVwraIokpnk
-
- 3 replies
- 1.6k views
-
-
என் தீவில் ஒரு காதல் 22a2f59f403c4ed5042cba64b758f5d6
-
- 3 replies
- 787 views
-
-
அன்பான உறவுகளே மலர்ந்த இந்த புதுவருடத்தில் என் இனிய வாழ்த்துக்களை உங்களோடு பகிர்வதோடு முதல்முதலில் என்னால் இசை அமைக்கப்பட்ட ஒரு குறும்பத்தையும் உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .ஈழப்பிரியன் என்னும் என் அன்பு உறவு சந்து லக்கியின் அற்புதமான கருவில் உருவான இந்த குறும்படத்திற்கு முதல் முதல் இசை அமைக்க எனக்கு கிடைத்த பாக்கியத்தை பெருமையாக நினைக்கிறேன் .என்னோடு கலைவெளியில் இணைந்திருக்கும் ,மற்றும் என் அன்புக்கு இனிய அனைத்து உறவுகளுக்கும் இந்த படைப்பு சேரவேண்டும் .அவர்கள் கருத்துக்களை மையமாக வைத்து எமது அடுத்த படைப்புக்கு வெற்றிகரமாக கால் பதிக்கவேண்டும் என்ற உணர்வில் உங்களோடு மீண்டும் பகிர்கிறேன் .உங்கள் அன்பான ஆதரவையும் யதார்த்தமான கருத்தையும் உள்வாங்கி அடுத்த கட்டத்…
-
- 3 replies
- 676 views
-
-
பாடசாலை நட்பு பள்ளி நாட்களை தாண்டியும் தொடரும் அனைத்து உறவுகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம். யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்களே இதில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் நடிகர்களாக பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம். கிருத்திகன் இயக்கத்தில் வெளிவந்த இப்பாடல் அனைவரிடமும் பிரபலமாகி போனது. இணையத்திலும் முகப்புத்தகத்திலும் விரும்பி பகிரப்பட்டது, சினிஉலகம் விமர்சனம் http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104686/ இயக்குனர் கிருத்திகன் பேட்டி http://www.jaffnahindu.org/news/interview-with-young-hindu-director-kuhendran-kiruthigan-103.html இணையத்தளங்கள் கல்லூரி படையணி பாடலை பற்றஇ http://www.e-jaffna.com/a…
-
- 3 replies
- 1.4k views
-
-
இளமை என்னும் பூங்காற்று ...பாடியது ஓர் பாட்டு ........வணக்கம் அன்பான உறவுகளே மீண்டும் ஒரு பாடலை எனது கிற்றார் இசையோடு உங்களுக்காக இங்கே இணைக்கிறேன் .இந்த இசைப்பாடலையும் சிறு நேரம் ஒதுக்கி கேட்டு உங்களின் அன்பான ஆதரவையும் ,ஊக்கத்தையும் ,கருத்தையும் உங்களிடம் இருந்து பணிவுடன் எதிர்பார்க்கிறேன் .நன்றி
-
- 3 replies
- 1.3k views
-
-
கனடாவில் CMR வானொலியில் ஒலிபரப்பாகி புகழ் பெற்ற "மனமே மனமே "நாடகத்தில் இருந்து ஒரு பகுதி- http://www.esnips.com/doc/8822f209-b2e6-4c...--My-Radio-Play
-
- 3 replies
- 1.7k views
-
-
கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் தங்கியிருந்த பொழுது இந்தப் புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன. முழு இடங்களுக்கும் செல்ல முடியாத நிலையில் கிளிநொச்சி நகரம் உதயநகர், ஆனந்தபுரம், கனகபுரம், திருநகர் முதலிய இடங்களுக்குச் சென்றிருந்தேன். புகைப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பதற்கு...http://olideebam.blogspot.com/
-
- 3 replies
- 2k views
-
-
-
- 3 replies
- 798 views
-
-
ஆங்கிலத்தில் சின்ன விடயத்தைக் கூட விபரணமாக எடுத்திருப்பார்கள். ஆனால் தமிழில் இத்தனை அழிவுகளைக் கூட ஆவணமாக்காத வருத்தத்தில் தான் உள்ளோம். ஏன் யுரிப்பில் இலங்கைச் சண்டை, ஈழம் என்று தேடினால் எந்த விபரணமும் ஈழத்தைப் பற்றிச் சொல்லவில்லை. 30 வருடமான ஆயுதப் போராட்டத்தில் எம்மை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யத் தவறிய குற்ற உணர்ச்சியோடு... சிஐஏ இன் இரசியம் http://www.youtube.com/watch?v=4RXPJmqkxmI இரகசியப் படையின் இரகசியங்கள் http://www.youtube.com/watch?v=B5Rvh_uG-5c
-
- 3 replies
- 600 views
-
-
கந்தகக் காற்றிலே... முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான ஈழப்புயல்களின் இசைச்சமர்ப்பணம் இசை - தமிழ்சூரியன் (சேகர்) வரிகள் - ஒருவன் ~ கவிதை குரல் - ராஜீவ் *** இப்படைப்புக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள் ***
-
- 3 replies
- 1k views
-
-
புலம்பெயர் தேசத்தவர்கள் நம் மண்ணின் மேன்மைக்கும் விருத்திக்கும்..... வழிவகுக்கிறார்களா / இல்லையா?
-
- 3 replies
- 645 views
-
-
"கள்ளி" 01 - பெண்ணே பெண்ணே.... CAMP Production என்ற எமது குழுவின் முதல் முயற்சியில்.... எனது வரிகளில் உருவான இந்த காதல் பாடலை காதலை உண்மையாக நேசிக்கும் அனைத்து இதயங்களுக்கும் அர்ப்பணிக்கிறோம். :wub:
-
- 3 replies
- 892 views
-
-
தந்தை என்பவர் ........ 7f5b422f0586d55c351a5890bcc869d5
-
- 3 replies
- 1.3k views
-
-
-
“இறுவெட்டு வெளியீடு மகிழ்ச்சி தருவதோடு இளைஞர்களிடம் இருந்து காத்திரமான படைப்புகளை சமூகம் எதிர் பார்க்கின்றது” என சிரேஸ்ட ஊடகவியலாளர் திரு வித்தியாதரன் கூறினார். யாழ்.இந்துக்கல்லுரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான “அல்மா மெட்டர் இறுவட்டு” வெளியீட்டு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து கொன்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் “யாழ் இந்துக்கல்லுஸரியின் பழையமாணவர்களின் முயற்சி பாராட்டதக்கது . மாணவர்கள் இத்தைய துறைசார்ந்த விடயங்களில் காட்டும் ஆர்வம் பயனுடைய பெறுபேறுகளை பெற்றுத்தரும்” எனக் குறிப்பிட்டார். யாழ்.இந்துக்கல்லுரியின் புகழ் பாடும் மும்மொழிகளிலான இறுவட்டு ‘அல்மா மெற்றர்’ வெளியிடும் நிகழ்வூ திங்கட்கிழமை (17.06.2013) …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒரு இயக்குனர் தன்னிடம் உள்ள குறைந்தளவான மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான தயாரிப்பிற்கு நிகரான படத்தினைக் கொடுப்பாராயின் அந்த இயக்குனரின் சாதனைக்கும், அவரது கிரியேட்டி விட்டி மனப் பாங்கிற்கும் ஈடு இணை இல்லை என்று கூறலாம். இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிப் பாதையில் வட கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. யுத்தப் பிரதேசத்தில் பாரியளவு மூல வளங்கள், தொழில் நுட்ப உதவிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும் புலிகளின் திரைப் படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட படங்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகரான அந்தஸ்தினைப் பெற்று நிற்கின்றன. 22.10.2007 அ…
-
- 3 replies
- 3.2k views
-
-
http://www.youtube.com/watch?v=EVwraIokpnk http://www.youtube.com/watch?v=j2coEtmje9M http://koluvithaluvi.blogspot.com/2007/10/blog-post_18.html
-
- 3 replies
- 1.8k views
-
-
-
-
பாடல்:தாய் மண்ணை முத்தமிட வேண்டும் வரிகள்:வசிகரன்(Norway) இசை:V.S.உதயா பாடியவர்:நித்தியசிறி மகாதேவன்
-
- 3 replies
- 3k views
-
-
-
- 3 replies
- 1.5k views
-
-
படம் = ஆறு நிமிடம்உழைப்பு = மூன்று வருடம்பலன் = ஆஸ்கார்சிரத்தையான உழைப்பு ஒவ்வொரு frame ம் நமக்கு கதை சொல்கிறதுமெய்சிலிர்க்கும் ஒளிப்பதிவு...இயற்கையினூடே ஓர வாழ்க்கை பாடம்...வீடியோவை தவறாமல் பாருங்கள் நட்புகளே.. <iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsnramkumar.kumar%2Fvideos%2F1282214081814907%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe> https://www.facebook.com/snramkumar.kumar?hc_ref=NEWSFEED https://www.facebook.com/snramkumar.kumar?hc_ref=NEWS…
-
- 3 replies
- 1.3k views
-