தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
ஜேர்மனி ஐரோப்பியத் தமிழ் வானொலி பெருமையுடன் வழங்கும் செந்தளிர் கலையகத்தின் தயாரிப்பில் சிவன்ஜீவ் இன் 'உ' (பாடல்களின் முன்னோட்டம்.) https://www.youtube.com/watch?v=wX3X3oULKdE 'உ' இறுவட்டு பற்றிய மேலதிக விபரங்கள்: https://www.youtube.com/watch?v=KRM0dU9ldcY
-
- 0 replies
- 680 views
-
-
கிருஷ்ணலீலா - சிறுவர்களுக்கான ஆனீமேடெட் திரை படம். http://krishnatube.com/video/694/Little-Krishna--Wondrous-Feats-Animated-full-lenght-movie
-
- 0 replies
- 623 views
-
-
பரிஸ் திரையரங்கில் திரையிடப்படவுள்ள STAR 67 - பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது. [sunday, 2014-04-13 06:20:39] எதிர் வரும் 20 ம் திகதி பாரிஸ் நகரில் STAR 67 திரைப்படம் திரையிடப்படவுள்ளது. நமது உள்ர்க்கலைஞர்களது அபார திறமைகளை வெளிக்கொண்டுவந்துள்ள இத் திரைப்படம் பெரும் ஆதரவையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. பரிசல் திரையிடப்படவுள்ள இத் திரைப்படத்திற்கு ஆதரவும் அங்கீகாரமும் வழங்கி எமது திரை துறை கலைஞர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். http://seithy.com/breifNews.php?newsID=107439&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 593 views
-
-
யாழ்பானத்தில் ராணி தியேடரில் ஓடிய , இலங்கைக் கலைஞ்சர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள்நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றில்,பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற ‘வாடைக்காற்று’ படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெ…
-
- 15 replies
- 1.5k views
-
-
இது மிகவும் குறுகிய நேரத்தில் செய்த படியால் மிகவும் சிறிய பாடலாகவே தர முடிந்துள்ளது... பலரின் திறமைகளுக்கு ஒரு களமாக யாழ் அமைந்துள்ளதனால் அதற்காக எனது ஒரு சிறுபாடல்..... குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.... நன்றிகள். தமிழ்சூரியன், vaasi and sasi_varnam உங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள்.......
-
- 21 replies
- 1.3k views
-
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு 30.03.2014 அன்று வெளியிடப்பட்ட பாடல். தயாரிப்பு: புதுநகர் செல்லத்துரை பாடல் வரி/குரல்: இசைப்பிரியன் இசை: கபிலேஷ்வர் நடிப்பு: மனோஜ் படக்கதை: நவ்சாத் ஒளிப்பதிவு, ஒளித்தொகுப்பு, இயக்கம்: விமல்
-
- 1 reply
- 818 views
-
-
"மிச்சக்காசு" குறும்படம் “மிச்சக்காசு” என்ற இக்குறும்படத்தை ஒரு சாதாரண சாம்சுங் S3 மொபைலில் சிறந்த தரத்துடனான HD (1080p) தரத்தில் படமாக்கி. சாம்சுங் கலக்சி Tablet மொபைலில் இசையும் கொடுத்திருக்கிறார்கள். பலரால் பாராட்டுப்பெற்ற இப்படைப்பானது அண்மையில் சிறந்த திரைக்கதைக்கான விருதை ஈட்டிக் கொடுத்திருந்தது.
-
- 8 replies
- 1k views
-
-
-
உண்மையான அன்பின் தவிப்பு “நெஞ்சுக்குள்ளே“ - குறும்படம்.....
-
- 0 replies
- 787 views
-
-
முதல் முறையாக எம் நெதர்லாந்து வாழ் கலைஞ்சர்களை ஒருங்கிணைத்து .யாழ் கள கவி புங்கையூரானின் வரிகளில் ஒரு காட்சிப்படுத்தலுடன் இந்த பாடலை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வரிகள் --புங்கையூரான் குரல் -- ராஜீவ் ,விஜயன் .நாதன் நடனம் --ஆஷா விஜயன் , கஸ்தூரி கண்ணப்பு , ரேவதி இராஜதுரை .அஸ்வினி சிவரூபன் ,சங்கவி குகன் . ஒளிப்பதிவு --ஜெயபாலன் ,குகன் .சிவரூபன் இயக்கம் ,படக்கலவை -- ராஜீவ் இசை - சேகர் [தமிழ்சூரியன் ] தயாரிப்பு -- கலைபண்பாட்டுக்கழகம் ,நெதர்லாந்து .
-
- 19 replies
- 1.6k views
-
-
அளவெட்டி சுபாகரனின் இயக்கத்தில் (அறிமுகம்) முள்ளியவளை சுதர்சனாகிய எனது நடிப்பிலும் (அறிமுகம்) உருவாகி வெளியான இக்குறும்படத்தில் சுபாகரன் மற்றும் மாலா துணை நடிகர்களாக நடித்துள்ளார்கள். http://m.youtube.com/watch?v=QjEAku3Auh4
-
- 10 replies
- 1.3k views
-
-
வானம்பாடி யோகராஜ் வழங்கிய வில்லிசை உடுப்பிட்டியூர் வானம்பாடி யோகராஜ்அவர்கள் அருணகிரி நாதர் என்ற விடயத்தலைப்பில் 1998ம் ஆண்டுகளில் நிகழ்த்திய வில்லிசை, யாழ் மண்ணில் பல வில்லிசை நிகழ்வுகளை நிகழ்த்தியிருந்த வானம்பாடி யோகராஜ் அவர்களின் ஒரேயொரு வில்லிசையின் ஒளிப்பதிவே அரிதாக கிடைக்கப்பெற்றது.கரவெட்டி சாமியன் அரசடி வைரவர் ஆலயத்தில் 1998ம் ஆண்டில் நிகழ்த்திய இந்த வில்லிசை நிகழ்வு நிறைவாக அவர் நிகழ்த்திய வில்லிசைகளில் ஒன்று .கரணவாய் உச்சிற்பதி அம்மன் ஆலயத்திற்காக சிவராத்திரி உற்சவ நிகழ்வுகளுக்காக வில்லிசை நிகழ்வினை தயார்ப்படுத்திக்கொண்டிருந்த காலங்களே நிறைவான வில்லிசைக்காலங்கள். ஒலி/ஒளி பதிவு சற்று தெளிவின்மையாக இருக்கலாம்.அன்றைய நாள்களில் யுத்த நிலைமைகளில் இருந்த யாழ்ப்பா…
-
- 0 replies
- 606 views
-
-
-
சாமானியருடன் ஒருநாள் (16/02/2014) சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கை எழுத்து-இயக்கம்: செல்லையா முத்துசாமி ஒளிப்பதிவு: பேரின்பகுமார் படத்தொகுப்பு: பாரதிதாசன் குரல்: விக்னேஷ் http://www.chelliahmuthusamy.com/2014/02/blog-post.html
-
- 0 replies
- 833 views
-
-
தயாரிப்பு,பாடல் வரிகள் -புங்குடுதீவு கவி பிரஷாந்த் (கனடா) இயக்கம் -தர்மலிங்கம் பிரதாபன் நடிகர்கள் -ஜெயந்தன் ,மிதுனா இசை -கந்தப்பு ஜெயந்தன் பாடியவர்கள் - ஜெயந்தன் ,வாசுகி (லண்டன்) ஒளிப்பதிவு -றஜீவன் (வவுனியா கெங்கன்வீடியோ) எடிட்டிங் -யசி கீத் ஒப்பனை -செந்தூர்செல்வன் புல்லாங்குழல் -மீரா (நோர்வே) கிட்டார் இசை -பகீரதன் வாழ்த்துக்கள்
-
- 1 reply
- 783 views
-
-
ஏற்கனவே விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்வில் "மறந்து போகுமோ மண்ணின் வாசனை" என்ற பாடலை பாடிய சரிகா இப்பொழுது கனடாவில் பாடிய ஆங்கில பாடலொன்றை முகநூலில் பார்த்தேன். எம்மவர் பாடியது என்ற ரீதியில் இப்பகுதியில் இணைக்கிறேன். TallentNation Canada---Sarika Navanathan (facebook)
-
- 15 replies
- 1.6k views
-
-
-
-
- 0 replies
- 728 views
-
-
-
வணக்கம் சகோதரங்களே, மாவீரர் தினத்தை ஒட்டி எழுதப்பட்ட நாடகத்தின் ஒலி வடிவம். எழுத்து ஆக்கம் என் நண்பன், இளங்கோ மற்றும் நான். பின்னணி இசை கோர்வை - என் முதல் முயற்சி . பலவகையான இசை கோர்வைகளை இணைத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் முயற்சி செய்தேன். உங்கள் காதுகளையும் எட்டவெனும் என்ற நோக்கில் இணைக்கின்றேன். இன் நாடகத்தில் ஒலி, ஒளி இரண்டும் கலந்து செய்துள்ளோம். இதை எழுதும் பொது தான் ஐ.நா அறிக்கை வெளிவந்தது அதனை அப்படியே இந்நாடகத்தில் உள்வாங்கி இசை வடிவம் கொடுத்தேன். உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வளப்படுத்தும் என நினைக்கின்றேன்.. மன்னிக்கவும் ... கோர்ப்பை இணக்க முடியாமல் உள்ளது. (file size - cannot attach file) நிர்வாகத்தின் உதவி தேவை..
-
- 0 replies
- 591 views
-
-
-
- 1 reply
- 713 views
-
-
துபாயின் வளர்ச்சி அபரிதமானது. எண்ணையை நம்பிக் கொண்டிருக்காமல் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற அவர்களின் கணக்குத் இந்த வளர்ச்சிக்கான காரணமாகவும் இருக்கலாம்.
-
- 1 reply
- 838 views
-
-
இந்த குறும்படத்தைப் பார்த்துவிட்டு என்னை திட்டாதீர்கள். இந்த படத்தில் காட்சிகள் அருமையாக உள்ளது ( தும்பளையான் ) இணைத்த படங்கள் போல இருந்தது அதனாலதான் இணைத்தேன்.
-
- 2 replies
- 1.1k views
-
-
அமர்க்களம் - நாடகம் சமகால புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் பூப்புனித நீராட்டு விழா பற்றிய நகைச்சுவையோடான நாடகம் இது. சிரிக்கவும் சிந்திக்கவுமான நாடகம். http://youtu.be/yObQh3N3Fdw
-
- 4 replies
- 1.6k views
-
-
விஜய் tv jodi no 1 season 4 இல் பிரேமினியுடன் நடனமாடி title winner ஆக வந்த ஈழத்து கலைஞன் பிரேம் கோபால் நீண்ட நாட்களின் பின் jodi no 1 season 7 இல் பங்குபற்றுவோர் முன்னிலையில் தனது மனைவி கிருத்திகாவுடன் ஒரு நடனம் ஆடியுள்ளார். பார்த்து மகிழுங்கள். பிரேம் கோபால் என்றதும் பிரேமினியின் நினைப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.
-
- 16 replies
- 2.5k views
-