தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
பிரான்சில் தயாராகி பாராட்டுப் பெற்ற பராவின் "பேரன் பேர்த்தி", குறும்படப்போட்டியில் பரிசு பெற்ற வதனனின் "எதுமட்டும்", கனடாவில் குறும்படப்போட்டியில் பரிசு பெற்ற கே. எஸ். பாலச்சந்திரனின் "வட்டம்" ஆகிய 3 குறும்படங்களும் இணைந்த டிவிடி வருகின்ற ஏப்ரல் 8ந்திகதி பிரான்ஸ் நாட்டிலும் தொடர்ந்து கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் வெளியிடப்பட இருக்கின்றது.
-
- 2 replies
- 1.4k views
-
-
இணையத்தில் இந்த பாட்டை அதிக மக்கள் விரும்பி கேட்க்கினம் பிள்ளைக்கு சிறுவயது அருமையான குரல்.....................இந்த பாட்டை நானும் பல வாட்டி இன்று கேட்டு விட்டேன்🙏🙏🙏🥰..................பாடின பிள்ளைக்கும் பாடலுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளருக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏...............................பாடல் வரி மிக அருமை🙏🙏🙏..............................
-
- 0 replies
- 422 views
-
-
-
தோற்று விழும் நேரமெல்லாம் தேற்றி விழி நீர் துடைக்கும் தோழமையின் ஆழுமையே. நல்ல தோழமை கிடைத்த அனைவருக்குமான பாடல் இது. இருவர் எழுதிய பாடல் உலகில் வாழும் அனைத்து தோழமைகளுக்கும் சமர்ப்பணம். நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் இரா.சேகர் அவர்களின் இசையில் துளசிச்செல்வன், சாந்தி நேசக்கரம் வரிகளுக்கு உயிரூட்டிய தர்சினி , நிரோஜன் ஆகியோரின் குரலில் தோழமையின் ஆழுமையைச் சொல்லம் பாடல் இது. பிடித்தவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி பாடலை கேளுங்கள். https://www.youtube.com/watch?v=pSFWrISXUpA
-
- 0 replies
- 667 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்றைக்கு எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர்ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான். இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள 00:22 இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான். ‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ …
-
- 8 replies
- 1.7k views
-
-
இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில்கவிக்குயில்S.V.R பாமினியின் பாடல் வரிகளில் ஐரோப்பிய சோலோ மூவி கலைஞர்களின் ஒளிபதிவில் கந்தப்பு ஜெயந்தனும் அவரது சகோதரி ஜெய பிரதாவும் இணைந்து பாடிய காதலர் தின பாடல் இது . இப்பாடல் S.V.Rபாமினியின் நீயில்லை என்றாலே இசை தொகுப்பிற்காக உருவாக்கபட்டுள்ளது. ஏற்கனவே வெளியாகிய நான் வந்ததும் மழை வந்திச்சா என்ற பாடலின் ரீமேக் முலாமாக தமது திறமையை காட்டியுள்ளனர் சுவிஸ் நாட்டு கலைஞர்கள் என்பது குறிப்பிட தக்கது .அதே போன்று2011 ஆண்டு நடைபெற்ற சிறந்த ஈழத்து பாடலாசிரியருக்கான தெரிவில் பாமினி முதலிடம் பெற்றது குறிப்பிட தக்க விடயம் . காந்தள் பூக்கும் தீவிலே ,யாழ்தேவி போன்ற பல சிறந்த பாடல்களை உருவாக்கிவரும் ஈழத்து இசை அமைப்பாளர் K.ஜெ…
-
- 10 replies
- 2k views
-
-
-
-
-
-
- 10 replies
- 2.7k views
-
-
-
-
நோர்வேயில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் "மீண்டும்" மிகவிரைவில் திரையரங்குகளுக்கு வருகிறது. திரைமுன்னோட்டம் பார்க்க இங்கே அழுத்தவும். http://www.youtube.com/sthurupan
-
- 6 replies
- 2.9k views
-
-
https://www.youtube.com/watch?v=FRa1mPc_xC4
-
- 0 replies
- 666 views
-
-
எப்போது வருவீ ர்கள் புலிகளே - பாடல் http://youtu.be/tbRrm_IP3d4 http://www.tamilkathir.com/news/5726/58//d,view.aspx
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 962 views
-
-
-
-
- 1 reply
- 483 views
-
-
http://www.youtube.com/watch?v=LUw4CTc3ecQ&feature=player_embedded# http://tamilseithekal.blogspot.com/2009/10/blog-post_9703.html
-
- 4 replies
- 1.7k views
-
-
வணக்கம் உறவுகளே தமிழ் சிறி அண்ணா என்றால் யாழில் தெரியாத ஆட்கள் இருக்க மாட்டினம்...............தமிழ் சிறி அண்ணா யாழுடன் இணைந்து இன்றுடன் 15 ஆண்டு ஆகி விட்டது.................இதே நாளில் எனக்கு தமிழ் சிறி அண்ணாவிடம் பிடிச்சது நான் அவரிடம் இருந்து கற்று கொண்டதை எழுத போகிறேன்..............உங்களுக்கு தமிழ் சிறி அண்ணாவிடம் பிடிச்ச விடையங்களை எழுதலாம்...............உள் மனதில் தப்பா நினைக்க கூடாது இவர் பெரிய ஜம்பவான் இவரை பற்றி எழுதனுமா என்று லொல் 😁❤️🙏 நான் யாழில் இணைந்த காலத்தில் எனக்கு ஊக்கம் தந்த உறவுகளில் தமிழ் சிறி அண்ணாவும் ஒருவர்..................நான் கவனித்த மட்டில் அன்றில் இருந்து இன்று வரை கொண்ட கொள்கையில் உறு…
-
- 63 replies
- 3.8k views
- 2 followers
-
-
-
-
-
- 8 replies
- 2.5k views
-
-
celtx எனப்படும் மென்பொருள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது, அதை தமிழ் படுத்தும் முயற்சியில் நான் இடுபட்டுள்ளேன். அதற்கு உங்களது உதவி மிக தேவை, கிழ் தரபட்டுள்ள இணைப்பை சொடுக்கி சரி பிழை பார்க்கவும் நன்றி, Celtx Wiki ஓ! இப்ப நான் இந்தியாவில் உள்ளேன், கே. வி. குகன் என்னும் ஒளிப்பதிவாளரின் உதவியாளனாக... கே. வி. குகன் இயக்குனர் சரனின் தம்பி / தமிழ் New, மொழி, முனி, ஆர்யா அப்பிரம் பல இந்தி, தெலுங்கு படஙளுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்! நாங்கள் இப்போது ஒரு தெலுங்கு திரைபடத்தில் பணிபுரிந்து வருகிறோம். நன்றி ராஜன் அருணசலம்
-
- 1 reply
- 1.8k views
-