தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03...-post_1923.html
-
- 1 reply
- 1.7k views
-
-
http://www.tamilseithekal.blogspot.com/
-
- 0 replies
- 1.5k views
-
-
-
http://www.salanam.com/index.php?option=co...id=79&Itemid=49 எழுதியவர் -தொகுப்பு: அநாமிகன் Friday, 09 June 2006 சென்ற 04.06.2006 ஞாயிறு மாலை பாரிஸின் புறநகரமான செவ்றோன் நகரசபையின் விழா மண்டபம் ஈழத்திரை ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. நீண்ட இடைவெளியின் பின் சந்தித்த நண்பர்களாக மகிழ்வுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். சிலர். ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்து உரையாடிக் கொண்டிருந்தனர் வேறுசிலர். பொதுவில் இளையோரது உற்சாகம் கரைபுரண்டோடியது. பலரும் பரீட்சை முடிவை அறியத்துடிக்கும் மாணவரது முகபாவத்துடன் காணப்பட்டனர். தமக்கான அடையாள அட்டைகளுடன் நல்லூர் ஸ்தான் அமைப்பினர் அங்குமிங்குமாகப் பரபரப்புடன் நடமாடிக் கொண்டிருந்தனர். காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் ! குறும்பட கலைஞர்களின் எதிர்பார்ப்புக்குரிய குறுந்திரை விழாவான பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கைத்தீவின் போருக்கு பிந்திய வாழ்வினை மையக்கருவாக கொண்டிருந்த இரண்டு குறும்படங்கள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளன. இலங்கை உட்பட புலம்பெயர் தேசங்களிலும் இருந்து 25க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இப்போட்டியில் பங்கெடுத்திருந்தன. பிரான்ஸ் - புங்குடுதீவு ஒன்றியத்தினால் 8வது ஆண்டாக நடாத்தப்பட்டிருந்த இப்போட்டியில் பிரதான நடுவராக தமிழக திரைஇயக்குனர் ஆர்.கே.செல்வமணி, துணை நடுவர்களாக நோர்வேயிய தேசிய தெலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்…
-
- 22 replies
- 1.2k views
-
-
நேற்று(20.10.07) இரவு கனடாவில் சுயாதீன திரைப்படக் கழகம் நடத்திய 6வது சர்வதேச (தமிழ்) குறுந் திரைப்பட விழாவில் பிரான்சில் தயாரான 'நதி' என்ற குறுந்திரைப்படம் - சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டதோடு, அதன் பிரதான நடிகரான கமல்(மன்மதராசா) சிறந்த நடிகராகவும் விருது பெற்றார். விருதுகளை அறிவித்த TVI பி. விக்னேஸ்வரன் இத்திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டினார். அருமையான படம் என்பதே எனது கருத்தும். சிறந்த நடிப்பு. வாழ்த்துக்கள் http://kipian.appaal-tamil.com/index.php?o...=74&catid=7
-
- 22 replies
- 6.8k views
-
-
பிரான்ஸ் நாட்டு தமிழ் குறுந்திரைப்பட விழாவில் ஒரு விசரன் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு வெளிநாட்டு இலக்கத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. மறுபுறத்தில் பேசியவர் என்னை அறிந்தவராக இருந்தார். என் நினைவில் அவர் இருக்கவில்லை. இது வழமையான விடயம்தான். அண்ணை, வைகாசிமாதம் ஒரு குறும்பட போட்டி இருக்கிறது, நீங்கள் நடுவராக கலந்துகொள்ளவேண்டும் என்றார் அவர். எனக்கும் குறும்படப்போட்டிக்கும் சம்பந்தமில்லையே, ஆளைவிடு ராசா என்றேன். இல்லை நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அடம்பிடித்தான். அத்துடன் நீங்கள் மிக நன்றாக விமர்சனம் எழுதுவீர்கள் என்றும், அவற்றை வாசித்த சிலர் என்னை சிபாரிசு செய்ததாகவும், எனது பதிவுகளை பார்த்திருப்பதால் அவருக்கும் என்னில் நம்பிக்கை உண்டு என்றும், நா…
-
- 2 replies
- 961 views
-
-
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 13வது தென்னங்கீற்று நிகழ்வில் அமோக வரவேற்பைப்பெற்ற நாடகம் "கோணல் மாணல்" - சிவசேனா. கதை வேற ஒன்றுமில்லை பராசக்தியில் சொல்லப்பட்டது தான் நாலு தலைமுறை சென்றபின்பும் எம்மக்களின் சில மூடநம்பிக்கைகள் தொடர்கின்றன. நாலாவது தலைமுறையும் அடித்து சொல்லவேண்டியுள்ளது. சொல்லியுள்ளது.
-
- 0 replies
- 430 views
-
-
விஜய் tv jodi no 1 season 4 இல் பிரேமினியுடன் நடனமாடி title winner ஆக வந்த ஈழத்து கலைஞன் பிரேம் கோபால் நீண்ட நாட்களின் பின் jodi no 1 season 7 இல் பங்குபற்றுவோர் முன்னிலையில் தனது மனைவி கிருத்திகாவுடன் ஒரு நடனம் ஆடியுள்ளார். பார்த்து மகிழுங்கள். பிரேம் கோபால் என்றதும் பிரேமினியின் நினைப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.
-
- 16 replies
- 2.5k views
-
-
-
உறவுகளுக்கு வணக்கம், முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள் பாடலை தமிழில் செய்துள்ளோம்… http://youtu.be/PWQl_bedxJc பாடல் கேட்டுவிட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன். ஒரு கூடுதல் தகவல், சிலர் இப்பாடலை இத்தனைப் பெரிதாக இருப்பதாகக் கருதலாம். நாங்களும் கருதினோம். அதற்கான விளக்கம் யாதெனில் - நாமெல்லாம் பிறந்த தினத்திற்குப் பாடும் ஆங்கிலப் பாடல் வெறும் இரண்டு வரியிலானது தான். அது மீண்டும் மீண்டும் பாடி நான்கு வரி பின் எட்டு பின் அதற்குமேளுமென கூடுதலாகவும் அவரவர் விருப்பம் மற்றும் நேரத்திற்குத் தக மாற்றியும் கொள்ளப்பட்டது. 1893-இல் வணக்கம் சொல்லவேண்டி மெட்டமையப் பெற்று, 1912-இல் பிறந்த நாளிற்குப் பாட வரிகளமைத்து, 1…
-
- 1 reply
- 915 views
-
-
3 நிமிடத்துக்கு மேற்படாமலும் தரப்பட்ட 6 வசனங்களை மட்டுமே கொண்டதாகவும் பரலெல் லைன்ச் என்ற தலைப்பின் கீழ் பிலிப்ச் ரீவீ நிறுவனம் யூரியூப்புடன் இணைந்து நடத்திய குறும்படப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட படங்களில் 308 படங்களே போட்டிக்குத் தெரிவாகின. பூபதி அவர்களின் இரண்டு படங்கள். 308 படங்களைப் பார்க்கவும், அவற்றுள் கதையம்சம், தொழில்நுட்பம் என்பவற்றின் அடிப்படையில் தரமானவையாகத் தெரிந்தெடுக்கப்பட்ட 10 படங்களில் உங்களுக்குப் பிடித்த்துக்கு வாக்களிக்கவும் http://www.youtube.com/user/philipscinematv தளத்துக்கு செல்லலாம்.
-
- 0 replies
- 796 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவில் பரிசுக்காக தேர்வு செய்யப்படவுள்ள குறும்படங்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று நடந்து முடிந்துள்ளது. எல்லாமாக 24 குறும்படங்கள் உலகெங்குமிருந்தும் வந்திருந்தன அவற்றில் 5 குறும்படங்கள் தாயகத்திலிருந்து வந்திருந்தன என்பது புதிய உற்சாகமூட்டும் செய்தி. நடுவர்களாக இயக்குனர் சசி அவர்களும் நோர்வேயிலிருந்து சஞ்சீவனும் பிரான்சிலிருந்து இன்னொருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தெரிவுகள் முடிவடைந்த நிலையில் வரும் ஞாயிறு (11/05/2014) முத்தழிழ் விழாவில் பரிசளிப்பு நடைபெறும் முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும் மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும் துறைச…
-
- 19 replies
- 1.2k views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால்(பாரதி விளையாட்டுக்கழகமும் இணைந்து) நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவின் முன்னோடி நிகழ்வான நாவலர் விருதுக்கான குறும்படப்போட்டிகளுக்கான குறும்படங்கள் கோரப்படுகின்றன. முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும் மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும் துறைசார் தொழில்நுட்ப கலைஞர்கள் 5பேருக்கு ஆளுக்கு 250 ஈரோக்களும் வழங்கப்படும். இந்தியா தவிர்ந்த உலகெங்கிலிமிருந்து குறும்படங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இப்போட்டியானது ஈழக்கலைஞரது கலைத்திறனை வெளிக்கொண்டு வரவும் எமக்கான ஒரு திரைப்படத்துறையை வளர்ப்பதுமே முக்கிய நோக்கமாகக்கொண்டது. இந்த குறும்படங்களை தெரிவு செய்யும் குழுவில் எம்மவர் மூவருடன் தம…
-
- 2 replies
- 662 views
-
-
ஒடியல் புட்டு தயாரிப்பை பார்த்தவுடன் நினைவிற்கு வந்த இந்த புட்டு பாடலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்..பாடல்வரிகள், இசை, பாடியவர்கள், அத்தனையும் அருமையாக உள்ளது. பாடல் வரி: உமாகரன் இராசையா
-
- 2 replies
- 803 views
-
-
வணக்கம் உறவுகளே மீண்டும் ஒரு புதிய பாடலோடு உங்களை சந்திக்கவிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்தப்பாடலும் மிக வித்தியாசமான முறையில் காட்சி அமைக்கப்பட்டு விரைவில் வெளியிட இருக்கிறோம் . நன்றி அன்புடன் தமிழ்சூரியன்
-
- 11 replies
- 931 views
-
-
-
- 0 replies
- 813 views
-
-
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் http://youtu.be/triA1XZArzM
-
- 1 reply
- 545 views
-
-
-
" " இணுவையூர் உமா சதீஸின் இசையுருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் இசைக் காணொளி புலம்பெயர் உறவுகளின் இயந்திர வாழ்க்கையை சித்தரிக்கும் முகமாக தாயகத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
-
- 4 replies
- 718 views
-
-
புலம்பெயர் தேசத்தவர்கள் நம் மண்ணின் மேன்மைக்கும் விருத்திக்கும்..... வழிவகுக்கிறார்களா / இல்லையா?
-
- 3 replies
- 645 views
-
-
அமர்க்களம் - நாடகம் சமகால புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் பூப்புனித நீராட்டு விழா பற்றிய நகைச்சுவையோடான நாடகம் இது. சிரிக்கவும் சிந்திக்கவுமான நாடகம். http://youtu.be/yObQh3N3Fdw
-
- 4 replies
- 1.6k views
-
-