தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
எமது இந்த "அறமுற்றுகை" குறும்திரைப்படம் எமது நான்காவது குறும்படம். இன்றைய சூழலில் எமது சமூகத்தில் நடக்கும் சில சமூகப்பிறள்வுகளை ஒன்றிணைத்து படமாக்கியுள்ளோம். மேலும் இக்குறும்படம் ஓர் nonlinear வகை குறும்படமாகும். பலநாட்கள் பலபேரின் உழைப்பில் உருவான இக்குறும்படத்தை உங்களுக்காய் இன்று இணையத்தில் தரவேற்றுகின்றோம். எமது முதல் குறும்படமான "சீட்டு" குறும்படம் வெளியிட்ட அதே தினத்தில் எமது இன்னுமோர் படைப்பை வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எமது சினிமா கனவுகள் பரந்துபட்டது. அதிலும் எமக்கான சினிமா என்பதே எமது நோக்கம். அதனையே எமது முந்தைய படங்களிலும் பின்பற்றியுள்ளோம். அவ்வாறே இப்படத்திலும். எமது சினிமா முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எமது இப் படத்தின் தயாரிப்பாளர் (N.G.…
-
- 0 replies
- 676 views
-
-
கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – குறும்படத் திரைக் கதைப் போட்டி : முடிவுகள் புதினப்பணிமனைApr 17, 2019 by in செய்திகள் காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு, கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு -2019 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம் – இடப்பெயர்வு – புலப்பெயர்வு – இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும் என்ற தலைப்பில் இந்தப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், * முதலாவது பரிசு : பொறி – த. இராஜ ராயேஸ்வரி (குப்பிழான் -இலங்கை) – 10000 இந்திய ரூபா சான்றிதழ். * இரண்டாவது பரிசு : மறந்திட்டமா – வி. நிசாந்தன் (இலங்கை) – 7500 இந்திய ரூபா சான்றிதழ். * மூன…
-
- 0 replies
- 717 views
-
-
நோர்வேயில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழா 2013 ல் பரிசு பெற்ற பாடல். Avatharam Creation cast: Rk Dino & Archsanaa Archu Krish direction: Prasanna Avatharam cinematography & editing: Desuban vocals: Seevaratnam Prathadsan lyrics: Kavi Yazhan music: Vernon G Segaram (முகநூல்)
-
- 1 reply
- 616 views
-
-
-
ஐபீசி தமிழ் வானொலியில் பிரதி வியாழன் தோறும் மாலை ஐரோப்பிய நேரம் 17.00 மணிக்கும் பிரித்தானிய நேரம் 16.00மணிக்கும் வலம் வருகிறது ''உயிரோசை''. உயிருள்ள உயிர்த்துடிப்புள்ள ஒசைகள்...தாயரித்து வழங்குகிறார் சாந்தி ரமேஷ். http://www.ibctamil.co.uk/radio/uyirosai-06-11-14-shanthy-ramesh-vavuniyan/69/play.aspx உயிரோசை நிகழ்ச்சியில் உங்களது அனுபவங்களையும் பகிருங்கள். நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்வேன். களத்தில் எழுத்து ஆற்றல் உள்ள பலர் இருக்கிறீர்கள். அனைவரின் உயிரோசைகளையும் வானொலியில் எடுத்து வரக்காத்திருக்கிறேன் நண்பர்களே.
-
- 31 replies
- 3.4k views
-
-
Camp Production வழங்கும் கள்ளி இசைத் தொகுப்பின் முதல் பாடலான "பெண்ணே பெண்ணே... " பாடலின் இசை முன்னோட்டம் (Music Preview) இது. வெகுவிரைவில் முழுமையான பாடல் வெளிவர இருக்கிறது. முற்று முழுதாக ஈழக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகும் இக்கன்னி முயற்சிக்கு தங்களது நடுநிலையான, ஆக்க பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
-
- 3 replies
- 831 views
-
-
http://video.google.ca/videoplay?docid=-8716615302397970538
-
- 0 replies
- 1.6k views
-
-
-
-
தலைமறைவுப் போராளி தலை நிமிர்வான் நாளை -பாடல் http://www.youtube.com/watch?v=LOGKoZucmfU&feature=related
-
- 0 replies
- 1.4k views
-
-
Paah..வேற Level Rap Song Live Compose🔥இலங்கை Rapper Vaaheesan & DJ Sivaji 1st Exclusive Interview
-
- 5 replies
- 1.2k views
-
-
அளவெட்டி சுபாகரனின் இயக்கத்தில் (அறிமுகம்) முள்ளியவளை சுதர்சனாகிய எனது நடிப்பிலும் (அறிமுகம்) உருவாகி வெளியான இக்குறும்படத்தில் சுபாகரன் மற்றும் மாலா துணை நடிகர்களாக நடித்துள்ளார்கள். http://m.youtube.com/watch?v=QjEAku3Auh4
-
- 10 replies
- 1.3k views
-
-
ஒட்டாவா (கனடா) இளைஞர்கள் ஒளிப்பதிவு செய்து உருவாக்கி அனுப்பியுள்ள "காதல் வளர்த்தேன்........." என்ற பாடலை தரவிறக்கம் செய்து கண்டு களியுங்கள் :arrow: http://www.firefoxhosting.com/song_vijay.mpg camera and editing : Vijay Ratnavel காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன் மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் நான் உசுருக்குள்ளே கூடுக் கட்டி காதல் வளர்த்தேன் ஏ இதயத்தின் உள்ள பெண்ணே நான் செடி ஒன்னு தான் வச்சி வளர்த்தேன் இன்று அதில் பூவாய் நீயே தான் பூத்தவுடனே காதல் வளர்த்தேன்............ இனிய வாழ்த்துகள் ........... தொடரட்டும் உங்கள் கலைப் பயணம்.
-
- 7 replies
- 3.5k views
-
-
Dr ஜெயமோகனின் நெறியாள்கையில் ஒரு முழு நீள தமிழ் திரைப்படமே பொய் மான்.. Dr ஜெயமோகனின் குறுந் திரைப்படங்கள் இங்கே உள்ள தமிழர்கள் மத்தியில் தனித்து இடம் பிடித்த ஒன்று.. இன்றைய தமிழ் சமூகத்தில் நடைபெறும் விடயங்ககளை வெளிக்கொணரும் ஒருவர். அவரது தயாரிப்பில் உருவான ஒரு படைப்பு.. அனேகமாக ஜரோப்பாவில் கூட ஒரு நாட்டில் திரையிடப்படலாம் என நம்புகிறேன். இங்கே உள்ள இளைய சமுதாயத்திற்கு இன்னொரு துறையில் முன்னேற இவை போன்றவை வழிவகுக்கும என நினைக்கிறேன். https://m.youtube.com/watch?v=G9T4pFNwWYw https://m.youtube.com/watch?v=xz2W1wMCtzg
-
- 0 replies
- 671 views
-
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
“உயிர் மூச்சு” குறுந்திரைப்படம் November 25, 2018 1 Min Read நிகழ்கால சம்பவங்களை தொகுத்து குறும்படமாக்கி வரும் முல்லை மண்ணின் மல்லாவியைச் சேர்ந்த இளம் இயக்குநர் பிரகாஷ் இன் இரண்டாவது குறும்படமாக வெளிவந்திருக்கிறது ” உயிர் மூச்சு “ தன் பிரதேசத்தில் இருக்கும் சொற்ப வளங்களைப் பயன்படுத்தி சினிமாத்துறையில் அனுபவற்ற தன் பிரதேச கலைஞர்களை சினிமாத் துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட சில யாழ்பாண கலைஞர்களோடு ஒன்றிணைத்து இவ் குறுந்திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார். சினிமாத்துறையில் முன்னேறத் துடிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் படைப்புக்கு நாமும் வலுச் சேர்ப்போம் http://globaltamilnews.net/2018/104463/
-
- 0 replies
- 616 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்படவிருக்கும் முத்தமிழ் விழாவில் பரிசுக்காக தேர்வு செய்யப்படவுள்ள குறும்படங்களை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று நடந்து முடிந்துள்ளது. எல்லாமாக 24 குறும்படங்கள் உலகெங்குமிருந்தும் வந்திருந்தன அவற்றில் 5 குறும்படங்கள் தாயகத்திலிருந்து வந்திருந்தன என்பது புதிய உற்சாகமூட்டும் செய்தி. நடுவர்களாக இயக்குனர் சசி அவர்களும் நோர்வேயிலிருந்து சஞ்சீவனும் பிரான்சிலிருந்து இன்னொருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தெரிவுகள் முடிவடைந்த நிலையில் வரும் ஞாயிறு (11/05/2014) முத்தழிழ் விழாவில் பரிசளிப்பு நடைபெறும் முதலாவது பரிசாக 1500 ஈரோக்களும் இரண்டாவது பரிசாக 1000 ஈரோக்களும் மூன்றாவது பரிசாக 750 ஈரோக்களும் துறைச…
-
- 19 replies
- 1.2k views
-
-
-
எதிரியால் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட எம் உறவுகளின் நினைவாக ..... முள்ளிவாய்க்கால் நினைவாக .......[சென்ற ஆண்டு உருவாக்கப்பட்ட பாடல்] வரிகள் .........................ஈழப்பிரியன் குரல் .............................நாதன் இசை ............................இரா சேகர் படக்கலைவை...........அஜய்
-
- 2 replies
- 1.8k views
-
-
வணக்கம் உறவுகளே அம்மாவிற்கு வணக்கம் செலுத்தும் முகமாக தூயவனின் வரிகளில் என்னால் இசை அமைக்கப்பட்டு எம் ஈழத்துப்பாடகர் நிரோஜனால் பாடப்பட்டு பல தென்னிந்திய இயக்குனர்கள் , ஈழ இயக்குனர்களால் சான்றிதழ் வழங்கப்பட்ட இந்தப்பாடல் ஈழ இயக்குனர் நிலானின் இயக்கத்தில் அழகிய வீடியோ வடிவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது .வருகிற 27 ஆம் திகதி மிக பிரமாண்டமாக வெளியிட உள்ளோம் .உண்மையில் இந்தப்பாடல் எனது இசைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது .மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் . பாடலின் உருவாக்கத்திற்கு தங்கள் அன்பு பங்களிப்பை செய்து ஈழக்கலைஞர்களை ஊக்குவித்த யாழ்கள உறவுகள் வாத்தியார் அண்ணாவுக்கும், குமாரசாமி அண்ணாவுக்கும் ,சோழியான் அண்ணாவுக்கும் எம் கலைஞர்கள் சார்பாக சிரம் த…
-
- 3 replies
- 1.4k views
-
-
-