தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
மட்டக்களப்பு விதூசனனின் இசையில் சத்தியப்பிரகாஸ் பாடிய பாடல் http://www.facebook.com/pages/Vidu-shaan-VRX/131881436858428
-
- 1 reply
- 774 views
-
-
Actual link from : http://tamilseithekal.blogspot.com/2009/09...g-post_814.html
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண பெற்றோரின் வெளிநாட்டு மோகத்தால் பள்ளிச்சிறுமி ஒருத்தியின் வாழ்விலேற்படும் விபரீத முடிவு பற்றிய உண்மைக்கதை ஒன்றை குறும்படமாக தந்துள்ளோம். யாழ்ப்பாணம் HNBதிரையரங்கு, கொழும்பு ஈரோஸ் திரையரங்கு, பிரான்ஸ், லண்டன், ஹட்டன், இணுவில் கந்தசுவாமி கோவில், நல்லூர் ஆலைய முன்றல், வேம்படி பாடசாலை, மட்டக்களப்பு என பல இடங்களில் திரையிடப்பட்ட குறும்படம் தற்போது இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. கானா வரோ இயக்கத்தில், கிருத்திகன் ஜன்னி நடிப்பில் தர்ஷன்ன் இசையில் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு வெளிவந்த குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. http://m.youtube.com/watch?v=weag-YKuTuA
-
- 1 reply
- 1k views
-
-
படைப்புக்களத்தில் எந்த தலையங்கத்தின்கீழ் இதைப்பதிவது என்று தெரியவில்லை. அதனால் இங்கு பதிகிறேன். காட்டூன்களை உருவக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்குடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். மென்பொருட்களில் தேர்ச்சியுடையோருக்கும், மென்பொருள் சம்பந்தமான அனுபவ அறிவைப்பெற விரும்புவோருக்கும் தமது பொழுது போக்கு நேரத்தை பிரயோசனமாக செலவழிக்க இது வழிவகுக்கலாம். ஆனால் எல்லாரும் காட்டூன் ஐடியாக்களை வழங்குவதன் மூலம் பங்களிப்புச் செய்ய முடியும். முதலாவதாக, காட்டூன்களை உருவாக்குவது தொடர்பாக இந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் தமது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வது வரவேற்கத் தக்கது. எனக்குத் தெரிந்த வரையில், யாழின் அங்கத்தவரான சபேசன் நிருவகிக்கும் www.we…
-
- 13 replies
- 3.1k views
-
-
-
-
- 2 replies
- 622 views
-
-
-
- 0 replies
- 616 views
-
-
-
https://www.facebook.com/igne.j.babyan/videos/672410329516498/
-
- 2 replies
- 815 views
-
-
-
- 0 replies
- 534 views
-
-
-
https://www.youtube.com/watch?v=NFgMIqYyq40#t=58 Vinith Prasath
-
- 0 replies
- 672 views
-
-
பொங்கல் அன்று ஈழத்து கலைஞர்காளகிய நாம் ஒன்றிணைந்து உருவாக்கிய எங்க வீதி அழகி பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம் .இந்தப்பாடலின் வரவுக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகளும் ,வாழ்த்துக்களும் . பாடல் --............................எங்க வீதி அழகி இயக்கம் ..........................நிலான் இசை ...............................சேகர் இரா [ தமிழ்சூரியன் ] நடிப்பு ...............................ஜோன்சன் ,மிதுனா பாடல் வரிகள் ...............சஞ்சய் குமார் குரல் .................................ஜெயன் ஒளிப்பதிவு .....................தீபன் பாடல் ஒலியமைப்பு ....டேவிட் சுரேஷ்
-
- 10 replies
- 1.1k views
-
-
யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெற்றமுத்தமிழ் விழாவில் கல்லூரி இளையவர்களினால் நிகழ்த்தப்பட்டஅருமையான வில்லிசை!கேட்டுத்தான்
-
- 0 replies
- 365 views
-
-
-
- 1 reply
- 602 views
-
-
இந்தியாவில் 7 விருதுகள் வாங்கிய மட்டக்களப்பை சேர்ந்தவரின் “CHECK MATE” குறும்படம். மட்டக்களப்பை சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் இவர் தற்போது திருச்சி பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள “CHECK MATE” குறும்படம் இந்தியாவில் 7 விருதுகளை வென்றுள்ளது http://ekuruvi.com/check-mate-award-winning-tamil-short-film/ekuruviTamilNews
-
- 2 replies
- 1.1k views
-
-
-
எனது மகள் வவுனீத்தா பாடிய இன்னொரு பாடல் இது. இப்பாடலை அமெரிக்காவைச் சேர்ந்த Jessica Jarrell என்ற 15வயது இளம் பாடகி பாடியுள்ளார். http://www.youtube.com/watch?v=mh-9a0kz01s&feature=mfu_in_order&list=UL
-
- 0 replies
- 792 views
-
-
எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்! சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருதுகள் விழாவில் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ என்ற பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொத்துவில் அஸ்மினின் வரிகளில் சனுக விக்கிரமசிங்க மூலம் இயக்கப்பட்டு வின்டி குணதிலக பாடிய ‘ஐயோ சாமி நீ எனக்கு’ என்ற பாடல் 2023ஆம் ஆண்டுக்கான உணர்வுபூர்வமான, பாடல் விருதைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற 16 ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருது ஐயோ சாமி என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தா…
-
-
- 1 reply
- 867 views
-
-
அருவியில் நீராடியபோது அருவியெனக் கொட்டியது கண்ணீர்! முடிவில் ஆனந்தக்கண்ணீர். 'அருவி' குறும்படம் பற்றிய குறிப்புகள். Sunday, 16 April 2017 07:47 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம் https://www.youtube.com/watch?v=q4nbK7mIl9w <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/q4nbK7mIl9w" frameborder="0" allowfullscreen></iframe> அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை நண்பர் ரதன் அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒர…
-
- 4 replies
- 967 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
3834923c9e740b8b00b61830e8bb7140
-
- 0 replies
- 849 views
-
-
-
''சஹாரா பூக்கள்'' கனேடிய தமிழ் இளைஞர்களின் புதிய படைப்பாக இந்த கோடைகால விடுமுறையில் வெளிவரவிருக்கிறது. நூற்றியைம்பது க்கும் மேற்பட்ட தமிழிளைஞர்களின் ஒன்றிணைவில் இதுவரை கனேடிய தமிழ் படைப்புகள் கண்டிராத பல புதிய சிந்தனைகளுடன் வெளிவர காத்திருக்கிறது. ஜெனா கே சிவா வின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் சுரேகா J தயாரிப்பில் பிரேம், கிருத்திகா, சுதன் மகாலிங்கம், சத்தியா, ஜெனா கே சிவா, பிரதீபன், ராஜ்குமார், ராணி மற்றும் பலரின் நடிப்பிலும் பிரதீ ARP, ஜே மானிக், குட்டி அனந்த் ஆகியோரின் ஒளித்தயாரிப்பிலும், ஜெகன் TJP யின் இசையிலும், ரமேஷ் S ன் ஒளிக்கலவையிலும் காதலுடன் அதிரடியும் கலந்த முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக தமிழீழம் பிச்செர்ஸ் சார்பில் வெளிவரவிருக்கிறது. தற்போது இத்தி…
-
- 0 replies
- 682 views
-