Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. டிஜிட்டல் மயமாக்கத்திற்காக தமிழர் நிறுவனத்தின் உதவியை நாடிய மான்செஸ்டர் யுனைடெட்! இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு, உலகம் முழுக்க 70 கோடி ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டுள்ள அணி இதுதான். இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அணிதான், இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் அதிகபட்சமாக 20 முறை பட்டம் வென்றுள்ளது. ஐரோப்பாவின் கவுரவமிக்க சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது இந்த அணி, உலகம் முழுக்கவுள்ள தங்களது ரசிகர்களை இணைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மான்செஸ்டர் யுனைடெட்டின் தாய்வீடான 'ஓல்ட் ட்ராபோர்ட்' …

  2. என்ன காரியம் செய்திருக்கிறது வாட்ஸ்-அப் ? குளிச்சியா ? என்றால் ஒரு ஸ்மைலி. பாஸ் ஆவியா ? என்றால் ஒரு ஸ்மைலி. உயிரோட இருக்கியா? என்றால் ஒரு ஸ்மைலி என அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வாட்ஸ்-அப் ஸ்மைலியில், சமூக அமைதியை பாதிக்கக் கூடிய வகையிலான அப்டேட் இன்று நிகழ்ந்துள்ளது. இப்படி ஒரு ஸ்மைலி இருந்திருந்தால் நல்லா இருக்குமே என நமக்குத் தோன்ற தோன்ற 'வாட்ஸ்-அப்' பும், ஃபேஸ்புக்கும் நமக்கு பல வெரைட்டியான ஸ்மைலிகளை அள்ளித் தந்துள்ளது. ஆனால் இன்று வாட்ஸ்-அப் செய்துள்ள புதிய அப்டேட்டில், 'இனவெறி' யைத் தூண்டும் வகையில் ஸ்மைலிகள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பொதுவாக மஞ்சள் நிற ஸ்மைலிகளும், மனித முகங்களும், கையில் காட்டும் செய்கைகளும் யூத்…

  3. சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கை ஒரே நாளில் 100 கோடி பேர் பயன்படுத்தியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஃபேஸ்புக் முன்னணியில் இருக்கிறது. மாதந்தோறும் 150 கோடி பயனாளிகள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வரும் நிலையில், உலகின் மிகப்பெரிட வலைப்பின்னல் சேவையாக ஃபேஸ்புக் திகழ்கிறது. பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக், அதன் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே நாளில் 100 கோடி பேர் அந்த சேவையை பயன்படுத்தியுள்ள மைல்கல்லை எட்டியுள்ளதாக, நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை தந்து ஃபேஸ்புக் பதிவு மூலம் பகிர்ந்து கொண்டுள்ள மார்க் , கடந…

  4. Turnitin: மிரட்டலும் மீட்பும் by விஜயலட்சுமி கட்டற்ற தகவல் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத இணைப்புகளாக அறிவுத்திருட்டு (plagiarism) மற்றும் முறையான மேற்கோள் (proper citation) ஆகியவை திகழ்கின்றன. இவை இரண்டையும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும், கைவரப்பெறவும் உருவாக்கப்பட்ட மென்பொருளே Turnitin. ஆனால் ஆய்வாளர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக ஆய்வு மாணவர்களின் மத்தியில் Turnitin வெறுக்கத்தக்கதாக இருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு Turnitin மிகப்பெரும் மிரட்டலாகவே இருந்துவருகிறது. ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தும் ஆய்வாளர்களுக்கு தங்கள் மரபில் புழக்கம் இல்லாத Turnitin ஓர் அந்நியத்தன்மையைக் கொடுக்கிறது. அதிகமும்…

  5. ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக வருகிறது புது இயங்கு பொறி! உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் இயங்கு பொறியை கொண்டே செயல்படுவதாக ஐ.டி.சி. (IDC-International data corporation) என்ற தொழில்நுட்ப வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் உலகை ஆண்டு கொண்டிக்கும் இந்நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய இயக்கு பொறியை அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா (Mozila). சில ஆண்டுகளுக்கு முன்பு வரை (கூகுள் குரோமின் வருகைக்கு முன்பு) கணினிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த தேடு பொறியாக விளங்கியது மோசிலா பயர்பாக்ஸ். அதில் தான் பெற்றிருந்த செல்வாக்கை இழந்த காரணத்தினால், தற்போது ஸ்மார்ட் போன்களில் பக்கம் தன் சிலிக்கான் தலையைத் திருப்பியுள…

  6. டிவிட்டர் நேரடி செய்திகளுக்கான எழுத்துக்கள் 10 ஆயிரமாக அதிகரிப்பு! புதுடெல்லி: டிவிட்டரில் நேரடியாக அனுப்பப்படும் செய்திகளுக்கான எழுத்துக்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் கட்டுப்பாடு 140 லிருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது டிவிட்டர் நிர்வாகம். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின்படி, தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட செய்தி அனுப்பும் வசதி என்பது, தனிப்பட்ட ஒருவருக்கு செய்தி அனுப்ப பயன்படுத்தப்படுகிறது. செய்தியை அந்த ஒருவர் மட்டுமே பார்க்க முடியும். இந்…

  7. எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா? படம்: ராய்ட்டர்ஸ் ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும். உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும். டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய ந…

  8. Youtube வீடியோவில் அதிரடி மாற்றம் வீடியோ பகிரும் தளங்களில் தொடர்ந்தும் முன்நிலை வகிக்கும் Youtube தளத்தில் பயனர்களுக்கு ஏற்றாற்போல் பல வசதிகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போதுள்ள வீடியோ பிளேயரை ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயராக கூகுள் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. எனினும் இவ் வசதி தேவைப்பாதவிடத்து முன்னைய வீடியோ பிளேயரினை பயன்படுத்தக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயரினை அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/08/09/youtube-வீடியோவில்-அதிரடி-மாற்றம்

  9. பேஸ்புக் ரகசியம் நீங்கள் பேஸ்புக் அபிமானியா? டிவிட்டர் விரும்பியா? இல்லை நீங்கள் லிங்க்டுஇன் அல்லது ஜி-பிளஸ் சேவையை அதிகம் பயன்படுத்துபவரா? உங்கள் அபிமான வலைப்பின்னல் சேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்வி என்ன என்றால் அந்த சேவையில் உள்ள எல்லா அம்சங்களும் உங்களுக்குத்தெரியுமா? என்பதுதான். ஏனெனில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைப்பின்னல் தளங்களில் பலரும் அறிந்திராத சின்ன சின்ன அம்சங்கள் இருக்கின்றன என்கின்றனர். உதாரணத்துக்கு குறும்பதிவு சேவையான டிவிட்டரில் பயனாளிகள் தங்கள் டிவிட்டர் நண்பர்களை அன்பாலோ செய்யாமல், அவர்கள் குறும்பதிவுகள் தங்கள் டைம்லைனில் தோன்றாத வகையில் மியூட் மட்டும் செய்யலாம். அதே போல டிவிட்டரில் ஒளிப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது அத…

  10. பாஸ்பிரேஸ்: இனி உங்க பாஸ்வேர்டை திருட முடியாதுங்கோ...! இணையத்தில் தாக்காளர்கள் கைவரிசை காட்டி, ஆயிரக்கணக்கில் பாஸ்வேர்டுகளை களவாடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது, 'நம்முடைய பாஸ்வேர்டு பலமானதுதானா?' என்ற சந்தேகமும் அச்சமும் உங்களுக்கு ஏற்படலாம். இத்தகைய அச்சம் உண்டாவது நல்லதுதான். அச்சம் மட்டும் போதாது, உங்களுடைய பாஸ்வேர்டு பலமானதுதானா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும். 'பொதுவாக எளிதில் ஊகித்துவிடக்கூடிய பாஸ்வேர்ட்கள் அதே அளவு எளிதாக தாக்காளர்களின் கைகளில் சிக்க கூடியது' என்கின்றனர். எனவே பாஸ்வேர்டு உருவாக்கத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் முறைகளை கைவிட்டு, எவராலும் எளிதில் ஊகிக்க முடியாத சிக்கலான பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர். ஆனால் சிக்கலான பாஸ்வேர்ட…

  11. கண்ணை நம்பாதே! இணையம் ஏமாற்றும் இணைய ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்டவன் நான். இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு பற்றியும் அதன் வீச்சு பற்றியும் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.இணையம் பயன்படும் விதம் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இணையத்தில் எச்சர்க்கையாகவும் இருக்க வேண்டும். மோசடி வலைகளும் மால்வேர்களும் இணையத்தில் அதிகம் என்பது மட்டும் அல்ல, கண்ணால் காண்பதும் பொய் என உணர்த்தும் தருணங்களும் உண்டு. இவை பற்றிய எச்சரிக்கையாக தான் இந்த பதிவு. இணையம் தகவல் சுரங்கம் தான். தேடு பொறிகள் கேட்ட தகவல்களை கொண்டு வந்து கொட்டுகின்றன. செய்திகளை தெரிந்து கொள்ள எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இவை தவிர பேஸ்புக் வாயிலாகவும் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மூலமும் ச…

  12. ஒவ்வொரு முறையும் ஃபேஸ்புக்குக்குள் நுழையும்போது, உங்களுக்குப் பிடித்தமானவர்கள் மற்றும் சிறப்பாக இயங்குபவர்களின் பதிவுகளை முதலில் பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்களோ, அதையே முதலில் பார்க்கும் வசதியை இன்று (வியாழன்) முதல் தொடங்கியிருக்கிறது ஃபேஸ்புக். யாருடைய பதிவுகளைத் தவறவிடக் கூடாது அல்லது முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்களுடைய புரொஃபைலுக்குச் செல்லுங்கள். அதில் "following" என்று குறிப்பிட்டுள்ள பெட்டியைத் திறந்து "see first" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இதேபோல், நீங்கள் ஏற்கெனவே விரும்பிய ஃபேஸ்புக் பக்கங்களுக்குச் சென்று, 'Liked' என்ற பெட்டியைத் திறந்து "see first" என்…

    • 0 replies
    • 437 views
  13. ”ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம்”- மாற்றம் விதைத்த பேஸ்புக்; மனிதர்கள் எப்போது? வாஷிங்டன்: ஆண், பெண் சமத்துவத்திற்கு கைகொடுக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் உள்ள "ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்" ஐகானில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம். மாற்றத்திற்கான விதை என்றுமே ஒரு சிறுதுளியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது. அது போன்ற ஒரு அடியைத்தான் இந்த சமுதாயத்திற்காக எடுத்து வைத்துள்ளது சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக். சமூக பிரச்னையில் தன் அக்கறையையும், ஆதரவையும் தரும் பேஸ்புக் நிறுவனம், இம்முறை சமுதாயத்தில் பெண்களின் நிலையை எடுத்துக் காட்டுவதற்காக, பெண்களை மேம்படுத்துவதற்காக இந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னரெல்லாம் "பிரண்ட் ரிக்வெஸ்ட்" ஐகானில் ஆணின் பின்னால…

    • 1 reply
    • 686 views
  14. பிட்காயின் 101 பாஸ்டன் பாலா பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என பரந்த உலகின் இண்டு இடுக்கான பிரதேசங்களிலும…

  15. கணினி / லேப்டாப்பில் எளிதாக வாட்ஸ் ஆப்-பை உபயோகிப்பது எப்படி...? ஆண்ட்ராயிட் மொபைல், ஐபோன் மற்றும் டேப்லட்டுகளில் மட்டுமென பிரத்யேகமாக இருந்து வந்த வாட்ஸ் ஆப்-பை இனி நமது PC, லேப்டாப்பிலும் பயன்படுத்த முடியும். மொபைல், PC, லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்து டிவைசிலும் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்-பை பயன்படுத்தலாம். ஒரு டிவைசிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ் அனைத்து டிவைசிலும் sync ஆகி விடும். மொபைலில் சிரமப்பட்டு டைப் அடிப்பதை விட கணினியில் எளிதாக வேகமாக வாட்ச் அப் அனுப்புவது இலகுதானே? எப்படி PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது ? முக்கியமாக இதனை பயன்படுத்த மொபைல் மற்றும் உங்கள் கணினி ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். Step 1 மொபைலில…

  16. புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்! புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச் சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து வைரலாக பரவி, இணையத்தின் மிகவும் பிரபலமான இணையதளமாகி இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் ஹவ் ஓல்டு.நெட் எனும் பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மனித முகங்களை கண்டுணரக்கூடிய ஃபேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து, புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. கணித்துச்சொல்வது என்பதே சரியாக இருக்கும். இந்த தளத்தின் திறனை இணையவாசி…

  17. உங்க கம்ப்யூட்டர் வாங்கும் போது இருந்த வேகம் இப்போ இல்லையா, உடனே கவலை படாமல் இதை செய்யுங்கள். அதன் பின் உங்க கணினியின் வேகம் அதிகரிக்குதா இல்லையா என்று பாருங்க.. கணினி வாங்கும் போது ஆர்வ கோளாறுல பல மென்பொருள்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், அவ்வாறு இன்ஸ்டால் செய்ததில் நீங்கள் பயன்படுத்தாத பெரிய மென்பொருள்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்க கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து msconfig என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்து ஸ்டார்ட்அப் லிஸ்டில் இருக்கும் தேவை இல்லாத மென்பொருள்களை எடுத்து விடுங்கள். டிஸ்க் க்ளீன் அப் இம்முறை விண்டோஸ் கணினியில் இருக்கும் தேவையில்லாத பெரிய ஃபைல்களை ஸ்கேன் செய்யும். இதன் மூலம் கணினியில் தேவையில்லாத ஃபைல்களை அழித்து வ…

    • 0 replies
    • 630 views
  18. பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை யாழில் இணைப்பது எப்படி என்று யாராவது விளங்கப்படுத்துவீர்களா? https://www.facebook.com/video/embed?video_id=397091193806883 நன்றி.

    • 4 replies
    • 841 views
  19. நான் சிறுவனாக இருந்த போது யாழில் எல்லா கூல் பாரிலும், தேத்தண்ணி கடையிலும் ரேடியோவில் ஓடும் நகைச்சுவை நாடகம் லூஸ் மாஸ்டர். இதன் தரவிறக்கம், யூடியூப் விடியோ எங்காவது கிடைக்குமா?

    • 1 reply
    • 502 views
  20. மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். மோனிகா லெவின்ஸ்கி என்றதும் அவர் வெள்ளை மாளிகை பணிப் பெண்ணாக இருந்ததும், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுட னான தொடர்பு விவகாரத்தில் சிக்கி தலைப்பு செய்திகளாக நின்றதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் லெவின்ஸ்கி பற்றிய அறிமுகத்தில் இது ஒரு பாதிதான். இந்த விவகாரத்தால் அவர் எந்த அளவுக்கு வேதனைக்கும் மன உளைச்சலுக் கும் இலக்கானார் என்பதை பலரும் அறியவில்லை. அது மட்டுமல்ல, இணையத்தின் வீச்சால் மாபெரும் அவமானத்திற்கு இலக்கான முதல் நபராகவும் அவர் வலியை அனுபவித்ததையும் பெரும்பாலானோர் அறியவில்லை. பல ஆண்டுகள் மவுனத்தை கலைத்து, கடந்த ஆண்டு போர்ப்ஸ் மாநாட் டில் உருக்கமாக தனது கதையை எடுத்துரைத்தபோதுதான் இணையம் மூலம…

  21. கணினிகளின் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நடைமுறையில் இல்லாமல் போனால், அதில் சேமிக்கப்பட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஒட்டு மொத்தமாக அழிந்து விடும் ஆபத்து இருப்பதாக கூகுள் இணையத்தின் நிறுவனர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் யுகத்தில் வாழப்போகும் எதிர்கால சந்ததிக்கு, 21ஆம் நூற்றாண்டின், பதிவுகள் முற்றாகவோ, பெருமளவிலோ கிடைக்காமல் போகலாம் என்று கூகுள் நிறுவனத் விண்ட் சேர்ஃப் கூறியுள்ளார். மேலும் கணினி கருவிகள் மற்றும் மென்பொருட்களை என்றும் அழியாமல் இருக்கும் வகையில் டிஜிட்டலுக்கு மாற்றி பாதுகாப்பதற்கான ஒரு திட்டம் குறித்தும் அவர் பரிந்துரைத்துள்ளார். கலிபோர்னியாவில் நடந்த மிகப்பெரிய விஞ்ஞான மாநாட்டில் அவர் இத்…

  22. சமூக வலைத்தளங்கள் வரிசையில் இரண்டாவது பெரிய தளமாக திகழும் டுவிட்டர் ஆனது தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது டுவிட்டர் தளத்தில் டுவீட் செய்யப்படுபவற்றினை கூகுள் தேடலில் தென்படக்கூடிய வசதியினை தரவுள்ளது. இதற்காக கூகுள் நிறுவனத்துடுடன் புதிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் இரு நிறுவனங்களும் 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் முதன் முதலாக ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த போதிலும் 2011ம் ஆண்டிற்கு பின்னர் குறித்த ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. tamilwin.com

  23. வீடியோ கோப்புக்களை பகிரும் வசதியை தரும் பிரபல தளமான யூடியூப் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அதாவது தற்போது வீடியோ கோப்பு ஒன்றினை பார்வையிடும் போது காட்சிகளை ஒரே கோணத்தில் மட்டுமே பார்வையிட முடியும். ஆனால் புதிய வசதியின் படி ஒரு காட்சியினை பல கோணங்களில் பார்வையிடக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட கமெராக்களைக் கொண்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பல கமெராக்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டியதும் அவசியமாகும். எனினும் தற்போது இவ்வசதியின் பீட்டா பதிப்பே அறிமுகம் செய்யப்படவுள்ளது. tamilwin,com

  24. இணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும் நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திருக்கிறார். ஆனால் கவலை வேண்டாம், ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில் இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம் வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் , 'டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்க…

  25. சமீபத்தில் வந்த படைப்புகளில் தேவையே இல்லாமல் அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவல். திரு.ஷாஜகான் அவர்களின் பகிர்வு இது. அவருக்கு எனது நன்றிகள். இணைப்பு இதோ https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf படித்துவிட்டு பகிருங்கள் எதிர்க் கருத்துக்கள் ஏதும் தோன்றினால் தாரளமாக பின்னூட்டம் இடுங்கள். இது குறித்து ஞாநி அவர்கள் முகநூலில் தெரிவித்திருப்பதையும் கவனத்தில் கொள்க. அன்பன் மது Muthu Nilavan18/1/15 அருமையான வேலை செய்தீர்கள் மது. நான் ஏற்கெனவே -சென்னைப் புத்தகக் கண்காட்சியில்- வாங்கிவிட்டேன் என்றாலும், மீண்டும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டேன். மிக்க நன்றி (காலச்சுவடு பதிப்பகத்தார் கோவித்துக்கொள்ள மாட்டார்களே?) த.ம.3 Reply Replies Mathu…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.