Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ?ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறைபயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப்பயன்படுத்த…

  2. எச்சரிக்கை Facebookல் “ஒபாமாவின் கொலை வீடியோ” என்ற பெயரில் வைரஸ்! Thursday, May 5, 2011, 4:23 Osama bin Laden Killed (LIVE VIDEO) – “BBC NEWS – Osama bin Laden Killed (LIVE VIDEO)” என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ் இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம். உங்களுக்கு இ…

  3. எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா? படம்: ராய்ட்டர்ஸ் ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும். உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும். டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய ந…

  4. http://www.scribd.com/doc/65493882/ENN-KANITHA-JOTHIDAM

  5. சான்பிரான்சிஸ்கோ: கூட்டு விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை ஒரு உடன்பாட்டுக்கும் வர முடியாததால், கூகுள் மற்றும் யாஹூ நிறுவனங்கள் அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல் செயல்பட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் இணையதள சேவை மற்றும் தேடு கருவிகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் யாஹூ மற்றும் கூகுள். 80 சதவிகித சேவையை இந்த நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. அமெரிக்காவின் நீதித்துறையுடன் இணைந்து விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது குறித்து இரு நிறுவனங்களும் சில மாதங்களாக பேச்சு நடத்தி வந்தன. ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த திட்டத்திலிருந்தே பின்வாங்கிக் கொள்ளும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் யாஹ…

  6. வட அமெரிக்காவைப் பொறுத்தவரை விமானச் சீட்டு பெறுவதற்கு நிறையவே தளங்கள் இருக்கின்றன. அவுஸ் போவதற்காக விமான சீட்டு எடுக்க ஆசியா பக்கம் புதிய புதிய தளங்களில் மலிவு விலையில் சீட்டுக்கள் விற்கிறார்கள்.இவை நம்பிக்கை இல்லாதவை என்று பிள்ளைகள் சொல்கிறார்கள். அவுஸ் வாழ் உறவுகள் எந்த எந்த தளங்களில் விமான சீட்டை பெறுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா? அத்துடன் அமெரிக்கவில் இருந்து புறப்பட்டால் 50 இறாத்தல் எடையுடைய பொதிகள் இரண்டு கொண்டு போகலாம். ஆனால் ஆசியாவில் கையில் கொண்டு போகும் ஒரு பொதியைத் தவிர மற்றையதுகளுக்கு கட்டணம் அறவிடுகிறார்களே இதை எப்படி சமாளிப்பது? அமெரிக்காவில் KAYAK.COM MOMOMDO.COM SKYSCANNER.COM இப்படி பல தளங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவஸ் வாழ் உறவுகள் இந்த வ…

  7. எந்த திசையில் தலை வைத்து உறங்க வேண்டும்? எந்த திசையில் தலை வைத்து உறங்க கூ டாது? thayavu seithu yaaravathu sollunko

  8. எந்த மொழியாயினும் நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம் உலகில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாகிய பேஸ்புக் புதிய மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் பேஸ்புக் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது. இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் கடுமையான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி அதை பரிசோதித்து வருகிறது. கணனியில் பேஸ்புகினை பயன்படுத்தும் சில பயனாளர்களுக்கு இந்த புதிய வசதி அறிமுகப்படுத…

  9. http://www.mediafire.com/download/3z32qri46xx022t/Novel+-+En+Iniya+Iyandhira.pdf

  10. ஒவ்வொரு முறையும் ஃபேஸ்புக்குக்குள் நுழையும்போது, உங்களுக்குப் பிடித்தமானவர்கள் மற்றும் சிறப்பாக இயங்குபவர்களின் பதிவுகளை முதலில் பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்களோ, அதையே முதலில் பார்க்கும் வசதியை இன்று (வியாழன்) முதல் தொடங்கியிருக்கிறது ஃபேஸ்புக். யாருடைய பதிவுகளைத் தவறவிடக் கூடாது அல்லது முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்களுடைய புரொஃபைலுக்குச் செல்லுங்கள். அதில் "following" என்று குறிப்பிட்டுள்ள பெட்டியைத் திறந்து "see first" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இதேபோல், நீங்கள் ஏற்கெனவே விரும்பிய ஃபேஸ்புக் பக்கங்களுக்குச் சென்று, 'Liked' என்ற பெட்டியைத் திறந்து "see first" என்…

    • 0 replies
    • 438 views
  11. என்ன காரியம் செய்திருக்கிறது வாட்ஸ்-அப் ? குளிச்சியா ? என்றால் ஒரு ஸ்மைலி. பாஸ் ஆவியா ? என்றால் ஒரு ஸ்மைலி. உயிரோட இருக்கியா? என்றால் ஒரு ஸ்மைலி என அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வாட்ஸ்-அப் ஸ்மைலியில், சமூக அமைதியை பாதிக்கக் கூடிய வகையிலான அப்டேட் இன்று நிகழ்ந்துள்ளது. இப்படி ஒரு ஸ்மைலி இருந்திருந்தால் நல்லா இருக்குமே என நமக்குத் தோன்ற தோன்ற 'வாட்ஸ்-அப்' பும், ஃபேஸ்புக்கும் நமக்கு பல வெரைட்டியான ஸ்மைலிகளை அள்ளித் தந்துள்ளது. ஆனால் இன்று வாட்ஸ்-அப் செய்துள்ள புதிய அப்டேட்டில், 'இனவெறி' யைத் தூண்டும் வகையில் ஸ்மைலிகள் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பொதுவாக மஞ்சள் நிற ஸ்மைலிகளும், மனித முகங்களும், கையில் காட்டும் செய்கைகளும் யூத்…

  12. இணையத்தில் ப்ரொஜெக்ட் என்ரோப்பியா என்னும் மாய உலகம் இருப்பது எத்தினை பேருக்குத்தெரியும்?இந்த உலகத்தில் நீங்களும் ஒரு அவதாரத்தை எடுக்கலாம்.உங்களுக்கு என ஒரு வீட்டை , ஆயுதத்தை வாங்கலாம்.இதற்கு பி இ டி என்னும், பணத்தைப்பாவிக்க வேண்டும்.இபோது பத்து பி இ டிக்கள் ஒரு அமெரிக்க டொலருக்கு விலை போகிறது.உங்களது பணத்தை நீங்கள் நிஜ உலகத்தில் இருக்கும் பண இயந்திரங்களில் மாற்றிக் கொள்ளலாம்.இந்த மாய உலகத்தில் நீங்கள் விரும்பும் அவதாரத்தை எடுக்கலாம்.இந்த உலகத்தில் கலிப்சோ என்னும் ஒரு உலகம்,இரண்டு கன்டங்களையும் பல நகரங்களையும் கொண்டதாக இருக்கிறது.அண்மையில் ஒருவர் ஒரு விண்வெளி நிலயத்தை வாங்கி அதனை ஒரு கசினோவாக உருமாற்றி உள்ளார்.இணயத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்த விந்தை உலகத்தை நிர்வ…

    • 0 replies
    • 1.4k views
  13. சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று. கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும். ‘நாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ். ‘மூலதனம்’ என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடு…

  14. ஒருவரின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து அளிக்கும் போது, அவருக்கு எப்போது மரணம் நிகழும் என 95 சதவீதம் துல்லியமாக கூகுள் கண்டுபிடித்துக் கூறுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இன்றைய நவீன, அவசரமான வாழ்க்கை முறையில் மனித உயிர்கள் பிறக்கும் முறை அனைவருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. மரணம், அது எப்போது சம்பவிக்கும், எந்த நேரத்தில், தேதியில் என்பதுதான் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட முடியாத விஷயமாக இருக்கிறது. வாழ்க்கையின் சூட்சமம் அந்த ஒரு விஷயத்தில்தான் அடங்கி இருக்கிறது. சாகும் தேதி தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகம…

  15. எமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி கேட்போம் பலருக்கு இதைக் கேட்கும் பொழுது சிரிப்பு வரலாம். ஆனால், ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் பேஸ்புக் நிறுவனம், அதைப் பாவிக்கும் எமக்கு கூலியாக பணம் கொடுக்கக் கூடாது? தமிழில் முகநூல் என்று அழைக்கப்படும், பேஸ்புக் பாவனையாளர்கள், சில விடயங்களை அவதானித்திருப்பார்கள். விளம்பரங்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் அதிகரிக்கப் பட்டுள்ளது. எமக்கான பக்கத்தில் கூட விளம்பரங்கள் வருகின்றன. எமது அஞ்சல் பெட்டிக்குள் நாம் கேட்காமலே விளம்பரங்கள் வந்து குவிகின்றன. அதே நேரம், பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. உண்மையில், பேஸ்புக் நிறுவனம் அதைப் பாவிக்கும் எங்கள் எல்லோருக்கும் பணம் கொடுக…

  16. எம்எஸ்என் ஹாட்மெயில் சேமிப்பு இட வசதி 1 ஜிபிக்கு உயர்ந்தது எம்எஸ்என் ஹாட்மெயில் மின்னஞ்சல் சேவையின் சேமிப்பு இட வசதி 1 ஜிபி அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உபயோகிக்காத கணக்குகளை முடக்குவதற்கான கால அளவும் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம், இதன் மூலம் கோப்புகள், படங்கள் மற்றும் மின்னஞ்சல்களை சேமிக்க கூடுதல் இடவசதியை ஹாட்மெயில் சேவையின் பயனாளர்கள் பெறுவார்கள் என்று கூறியுள்ளது. தங்களுடைய மின்னஞ்சல் சேவை பயனாளர்களுக்கு உயர்ந்த அனுபவத்தை கொடுக்க தாங்கள் பூண்டுள்ள உறுதியினை இந்த அறிவிப்பு பிரதிபலிப்பதாக எம்எஸ்என் இந்தியா மற்றும் வின்டோஸ் லைவ் ஆகியவற்றின் நிரல் உருவாக்க பிரிவு தலைவர் கிருஷ்ண பிரசாத் …

  17. Started by nunavilan,

    எரிதங்கள் (Spam) - ஒரு விளக்கம் திங்கள், 12 பெப்ரவரி 2007 20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை. மின்னஞ்சலின் பயன்கள் ஒருபுறம் குவிந்து கிடக்க அவற்றைக் குலைக்கும் அழையா அஞ்சல் மூலம் விளம்பரம் அனுப்பும் விரும்பத்தகாத அஞ்சல்களை Spam என்று அறியப்படும் எரிதம் என்கிறோம். மின்னஞ்சல் உபயோகிப்பாளர்களுக்கு எரிதம் நன்கு…

    • 0 replies
    • 1.7k views
  18. எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? மே 27, 2022 – மு. அப்துல்லா ‘உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நீ நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இந்த உலகில் உன்னுடைய வெற்றி மட்டுமே முக்கியம். எதிர்ப்படும் அனைவரையும் ஏறி மிதித்து முன்னேற வேண்டும்’ என்று தனிமனித வளர்ச்சி சார்ந்த போதனைகள் கடந்த நூற்றாண்டின் இறுதியில் வளரத்தொடங்கியது. கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகள் உலகமய பொருளாதாரத்திற்கு உடன்பட்ட காலம். அதுவரை அரசியல் ரீதியில் அமைந்திருந்த மக்களின் தேர்வுகள் உலகமயத்திற்குப் பிறகு சந்தையின் தேவைக்கானதாக மாறியது. ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால்தான் உங்கள் வாழ்க்கை சிறப்படையும், அந்த குறிப்பிட்ட பொருளை வைத்திருந்தால்தான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என ந…

  19. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஏஐ கருவியைப் பயன்படுத்தி சிடி ஸ்கேன்களின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை கண்டறிந்தது. இதனால் இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் ஹார்ட் அட்டாக் மூலம் ஏற்படும் ஆயிரக்கணக்கான இறப்புகளைத் தடுக்க முடியும். இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3,50,000 பேர் இதய பிரச்னைகளுக்காக ஸ்கேன் செய்கின்றனர். இருந்தபோதும் பல நோயாளிகளின் இதயத்தில் உள்ள துல்லியமான பிரச்னைகளைக் கண்டறிய முடியாததால் அவர்களுக்கு பாதிப்பில்லை என வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இந்த நிலையில் ஆக்ஸ்ஃபோர்டு பல…

  20. எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்கு... எமோஜி! இதைப் பார்த்ததுமே “ஹாய்..வணக்கம். நல்லாருக்கீங்களா?” என கேட்கிறார்கள் என்பது புரிந்து விட்டதா? இதுதான் டிரெண்டிங் ஸ்டைல். ”என் ஹார்ட்ல நீதான் டார்லிங் இருக்க” என்பதில் தொடங்கி “எனக்கு ஹார்ட்ல பிளாக்காம்” என்பதுவரை அனைத்தையும் எமோஜிக்களிலே சொல்லி வருகிறார்கள் முட்டிக்கு மேல பேண்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள் போல எல்லா சோஷியல் மீடியாக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி எப்போ, எங்க பொறந்தது தெரியுமா? 1998ல் ஜப்பான் எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் மூளையில் …

  21. பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரனின் இனிய பாடல்களை கேட்டு மகிழுங்கள் http://www.kunchu.com/friends/manoharanAE/index.html

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மோகன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏ.ஐ. என்கிற வார்த்தையை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவுக்கு அதன் வளர்ச்சி இன்று அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தான் சுருக்கமாக ஏ.ஐ என அழைக்கப்படுகிறது. நம்முடைய பொழுதுபோக்கு தொடங்கி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்றைய யுகத்தின் மந்திரச் சொல்லாக ஏஐ மாறியிருக்கிறது. இந்த நிலையில் ஏஐ பற்றி கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் ஈடுபாடும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. லின்கெட்இன் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் உள்ள தரவுகளின்படி ஏஐ/மெஷின் லெர்னிங…

  23. Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 03:09 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஏஐ கருவிகள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏஐ மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. "இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்களிடம் துல்லியமான தகவல்களை வழங…

  24. பட மூலாதாரம், Ohni Lisle கட்டுரை தகவல் ஐடன் வாக்கர் 32 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஒரு வருடத்தில், ஒரு ஏஐ கிரிப்டோகரன்சியில் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது. இது தனது சொந்த, 'போலி மதத்தின்' பைபிளையும் எழுதியுள்ளது. அதனை பின்தொடர்பவர்களில் சிலர் தொழில்நுட்ப உலகில் கோடீஸ்வரர்களாகவும் உள்ளனர். இப்போது, இந்த ஏஐ சட்டப்படி தனக்கு உரிமைகள் வேண்டும் என்று கூறுகிறது. அந்த ஏஐயின் பெயர் 'ட்ரூத் டெர்மினல்'. "ட்ரூத் டெர்மினல், தனக்கு உணர்வுகள் இருப்பதாகக் கூறுகிறது, கூடவே அது பல விஷயங்களைச் சொல்கிறது. அது ஒரு காடு என்றும், கடவுள் என்றும், சில நேரங்களில் அது நான் என்றும் கூறுகிறது," என்கிறார் அதனை உருவாக்கிய ஆண்டி அய்ரே. ட்ரூத் டெர்மினல் என்பது நியூசிலாந்தின் வெலிங்டனில் வசிக்கும்…

  25. அப்பிளின் ஐ டியூன்ஸுக்குப் போட்டியாக பேஸ்புக்கும் ஒன்லைன் இசைச் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை பேஸ்புக் இம்மாதம் 22 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள பேஸ்புக்கின் டெவலப்பர்களுக்கான மாநாட்டில் ( Facebook’s developer conference) அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கென பிரத்தியேகமாக மென்பொருட்கள் எதனையும் உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யத்தேவையில்லை. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்கின் ஊடாக இச் சேவையினுள் நுழையமுடியும். இச்சேவையின் ஊடாகப் பாடல்களைக் கட்டணம் செலுத்தியும் சிலவற்றை இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். உலகில் உள்ள பல பிரபல இசைச் சேவைகள் பேஸ்புக்குடன் ஏற்கனவே இணைந்துள்ளன. இதேவேளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.