Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு. இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும்…

  2. போர் இன்னும் நிறைவுக்குவரவில்லை. ஃபேஸ்புக் இணைய தளத்தின் Friend find பக்கத்திலிருந்து ஜி-மெயில் நீக்கப்பட்டுள்ளது. எனவே இனி ஜி-மெயில் கணக்கினைக் கொண்டு நமது நண்பர்கள் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்களா என இனி தேடமுடியாது என்று தெரியவருகிறது. ...இந்தச் செய்தியை பல ஊடகங்களும் வெளியிட்டாலும் Tech Chrunch எனும் ஆங்கில இணைய தளத்தின் செய்தி நம்பத்தகுந்த ரீதியில் அமைந்துள்ளது. Friend Find என்பது , புதிதாக ஒருவர் ஃபேஸ்புக் இணைய தளத்டில் இணையும் போது அவரின் மின்னஞ்ஞல் கணக்குகளை பயன்படுத்தி நண்பர்களை தேடித்தரும் சேவையாகும். இங்கு குறிப்பாக ஜிமெயில், யாஹுமெயில் ,MSN, HOTMAIL, AOL போன்ற பல பிரபலமான மின்னஞ்ஞல் சேவைகளின் இணைப்புக்கள் காணப்பட்டது ஆனால் தற்போது ஜி-மெயில் இங்கிருந்து …

  3. ஒரு நிறுவனத்தின் மிகவும் முக்கியமான ஒரு விஷயம், அடுத்த பத்தாண்டுகளில் நாம் எங்கு இருக்க வேண்டும் என் தீர்மானிப்பதும், அதை நோக்கி பயணிப்பதுமே ஆகும். மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆர்குட், தற்போது இணையவெளியில் இல்லை. அதன் நிறுவனர் புதிதாக ஓர் அப்ளிகேஷனை வெளியிட்டு, அதை சந்தைப்படுத்துவதில் தீர்வம் காட்டி வருகிறார். ஆனால், 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் தொலைநோக்குப் பார்வையில் அசத்தி வருகிறது. 32 வயதான அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தற்போது வரை 50 நிறுவனங்களை வாங்கி இருக்கிறார். வாட்ஸ் -அப், அக்குலஸ் , இன்ஸ்டாகிராம் என ஃபேஸ்புக்கின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் ஏராளம். அடுத்த பத்து ஆண்டுகளில் , செயற்கோள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, போன்றவற்றில்…

  4. Contact Lens வழியாக இணையசேவை! கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இணையம் பிடித்து…

    • 0 replies
    • 850 views
  5. கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் சுமார் ஒரு மணி நேரத்தை இணையத்தேடலில நாளாந்தம் ஒருவர் செலவழிக்கிறார். அப்படியாயின் நீங்கள் கூட இந்த இணையத்தள தேடலில் நீங்களும் ஒரு விற்பன்னரே என்ற வகையில் உங்களிற்கான தெரிவுத்தகவலொன்று இதோ. உலகிலேயே பலநூறு மில்லியன் இணையத்தளங்கள் இன்று உலகம் பூராகவும் பதிவு செய்யப்பட்டு இந்த இணைய வலையை ஆக்கிரமித்து அரசாட்சி செய்து வருகின்றன. இவற்றில் பிரதேசவாரியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள், உலக ரீதியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை அந்த இணையத் தளங்களிற்கான போக்குவரத்துக்கள் மூலம் கணிப்பிடும் இணைய இயந்திரங்கள் துல்லியமான தகவல்களை தெரிவித்து நிற்கின்றன. எனவே நீங்கள் இணையத்தேடலில் அதிகம் பார்க்கின்ற இணையத்தளங்கள் கனடாவில் எத்தனையாவது இடத்தில் இருக்கின…

  6. குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டருக்கு மாற்று என்று சொல்லக்கூடிய குறும்பதிவு சேவைகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ப‌வுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற‌ மாற்று சேவைக‌ள் இருக்க‌வே செய்கின்ற‌ன‌ என்றாலும் டிவிட்ட‌ருக்கு ச‌வால் விட‌க்கூடிய‌தாக‌ அவை இல்லை என்ப‌தே விஷ‌ய‌ம். இனி ஒரு புதிய‌ குறும்ப‌திவு சேவை டிவிட்ட‌ர் அள‌வுக்கு புக‌ழ் பெற‌ முடியுமா? என்று தெரிய‌வில்லை. இந்நிலையில் டிவிட்ட‌ருக்கு மாற்று என்னும் அறிமுக‌த்துட‌ன் புதிய‌தொரு டிவிட்ட‌ர் போன்ற‌ சேவை உத‌ய‌மாகியுள்ள‌து. http://txt.io/ என்னும் அந்த‌ சேவை டிவிட்ட‌ரைவிட‌ எளிமையான‌து என்றும் என‌வே டிவிட்ட‌ர் ப‌ய‌ன்ப‌டுத்த‌ சிக்க‌…

  7. ஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா? சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பா…

  8. பிக் டேட்டா: தகவல்களின் விஸ்வரூபம் எஸ்.ராமநாதன் இன்று ஐ.டி கம்பெனிகளில் பெரிதாகப் பேசப் படுவது Big Data. இது என்ன Big Data? தகவல்கள் எப்படி திடீரென்று பெரிதாயின? தகவல்கள் அதிகமாக ஆயிருகின்றனவா இல்லையா என்று தெரிந்து கொள்ள இந்த graphஐப் பாருங்கள் கடந்த எட்டு வருடங்களில் கம்பெனிகளும் தனியாரும் பயன்படுத்திய தகவல்கள் நாற்பது மடங்கு அதிகரித்திருக்கின்றன. அம்மாடி இவ்வளவு விஷயங்கள் எங்கிருந்து வந்தன? பறக்கும்ஒரு பெரிய விமானம் பத்து நிமிடங்களில் பத்து டெராபைட் தகவல்களைச் சேகரித்து விடும். ஒரு டெராபைட் என்றால் எவ்வளவு? கிலோபைட், மெகாபைட், கிகாபைட் வரைக்கும் நமக்கெல்லாம் தெரியும். அதுக்கும் மேலே. நாம் பேசப் போவதோ மஹா பெரிய தகவல்களைப் பற்றி. அதற்…

  9. கூகுள் நிறுவனம் மீண்டும் புதிதாக சமூக வலைத்தள சேவையை துவங்கியிருக்கிறது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம். கூகுள் நிறுவனம் மீண்டும் சமூக வலைத்தள சேவை ஒன்றை புதிதாக துவங்கியுள்ளது. முன்னதாக கூகுள் பிளஸ் போன்று கூகுளின் சமூக வலைத்தள சேவைகள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்சமயம் ஷூலேஸ் என்ற பெயரில் புதிய சேவையை கூகுள் துவங்கி இருக்கிறது. கூகுளின் சோதனை பிரிவான ஏரியா 120 உருவாக்கியிருக்கும் புதிய சமூக வலைத்தளம் முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது. புதிய சேவையை கொண்டு பயனர்கள் ஒன்றிணைந்து ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்று வலைத்தளத்தில் பயனர்களை ஈர்க்காமல், அவர்களை மற்றவர்…

    • 0 replies
    • 846 views
  10. நான் யாழில் மல்லையூரான் என்ற பெயரில் எழுத்தி வருகிறேன். யாழ் அல்லாமல் வலையில் சில இடங்களில் பெயர் இல்லாமலும், இயற்பெயருடன் ஓரிரு இடங்களில் மட்டுமும் எனது எழுத்துகள் இருக்கிறது. இன்று வலையில் எனது பெயரை சும்மா தேடிப்பார்த்தேன். ஜுலை 2012 இல் இன்னொருவர் அதே பெயரில் வேறு இடங்களில் எழுதியிருப்பது தெரிகிறது. https://www.google.com/webhp?source=search_app#hl=en&sugexp=les%3Bcpsugrccgaiagame&gs_rn=5&gs_ri=psy-ab&gs_mss=%E0%AE%AE&tok=5sG3tH9bg3Y1rWD5DmzMDg&cp=11&gs_id=3l&xhr=t&q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&es_nrs=true&pf=p&sclient=psy-ab&oq=%E0%AE%AE%E0…

  11. நமச்சிவாய என சிவபெருமானை வழிபடுவதால் நாம் நிறைவான பயனைப் பெற முடியும் . ந என்பது நிலம் ம என்றால் நீர் சி என்றால் அக்கினி வா என்றால் காற்று ய என்றால் ஆகாயம் . சிவபெருமான் பஞ்ச பூதங்களுக்கு அதிபதி எனவே தான் நமச்சிவாய வாழ்க என வழிபாடுகிறோம். படித்ததில் பிடித்தது திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ........( thodarum)

  12. இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ஆளையும் பொறுத்து இருக்கிறது. ஒருவேளை ஃபேஸ்புக் பிரபலம் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஐடியை ஆட்டையை போடுகிறோம் என வையுங்கள்- அதில் ‘செம’ சாட் மெசேஜ்கள் இருக்கம் அல்லவா? அதுவே சுப்பிரமணியசுவாமியின் ஐடியை அடித்தால் அரசியல் கருமாந்திரம்தானே இருக்கும்! இமெயில் ஐடி திருடுவது என்பது இரண்டு வகையில் நடக்கலாம். முதல் வகையில் நமது கடவுச்சொல்லை மட்டும் திருடிக் கொண்டு நாம் வழக்கம்போலவே மின்னஞ்சலை இயக்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் கொடுத்திருப்பார்கள். மின்னஞ்சல் களவாடப்பட்டிருப்பதே தெரியாமல் நாம் மின்னஞ்சலை உபயோகப்படுத்திக் கொண்…

  13. வீரகேசரி இணையம் 7/21/2011 5:01:16 PM இன்று நீங்கள் கூகுள் தேடல் பொறியை உபயோகப்படுத்தும் போது கீழ் காட்டப்படுள்ளவாறு ஓர் எச்சரிக்கை செய்தி தோன்றினால் உங்கள் கணனி 'மெல்வெயாரி'னால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதனைத் தெரிவித்தது நாங்கள் அல்ல கூகுள். ஆம், உங்கள் கணனி பாதிக்கப்பட்டதுள்ளதினையே கூகுள் இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது. இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட போலியான 'அண்டி வைரஸ்' மென்பொருட்களே உங்கள் கணனி பாதிக்கப்பட பிரதான காரணமென கூகுள் தெரிவிக்கின்றது. மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளையே 'மெல்வெயார்' தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது. இவ்வாறான தகவல் தோன்றினால் உங்…

  14. பொருளாதார நெருக்கடியால் ஸ்தம்பித்துள்ள விக்கிபீடியா – விரைவில் முடங்கும் அபாயம்! சர்வதேச ரீதியாக பலரின் அறிவுப்பசிக்கு ஊட்டமாகவும், ஈடற்ற ஞானத்தை அளிக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா விரைவில் ஸ்தம்பிக்கும் நிலையை அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. அரிய பல தகவல்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால் தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. வரலாற்று காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள் ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் வெளிவந்தன. ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி ப…

  15. பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை யாழில் இணைப்பது எப்படி என்று யாராவது விளங்கப்படுத்துவீர்களா? https://www.facebook.com/video/embed?video_id=397091193806883 நன்றி.

    • 4 replies
    • 841 views
  16. விரும்பியோ. விரும்பாமலோ இணையமானது எமது நாளாந்த வாழ்வின் அசைக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இணையம் மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. இணையத்தின் வேகம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அது வரமாக அமைந்துவிடும் அதே சமயத்தில் வேகம் குறைந்தால் அதே இணையம் சாபமாக மாறிவிடுகின்றது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இணையத்தின் வேகம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மையில் சர்ச்சைகள் எழுந்தன. தேவையற்ற மின்னஞ்சல்களை 'Spam' தடுக்கும் நிறுவனமான Spamhausக்கும் , அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் Cyberbunker க்கும் இடையேயே இடம்பெற்றுவரும் மோதலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது. Cyberbunker நிறுவனத்தின…

  17. வணக்கம் உறவகளே... முகப்பு புத்தகத்தில் என்னால் ஏற்றப்பட்ட படங்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய முடியுமா இதற்க்கான ஆலோசனை தாருங்கள். கனக்க படங்கள் உள்ளதால் அதனை தனித்தனியே தரவிறக்கம் செய்ய முடியாது ஆகவே ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய ஏதும் வழிகள் உள்ளனவா???

  18. ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனித்தனி ரிங்டோன் வைக்கலாம். [sunday, 2014-04-06 17:58:39] ஸ்கைப் மென்பொருள் பலாராலும் தொடர்ப்பாடகளை மேற்கொள்ள பயன் படுத்த படும் ஒரு சிறப்பான மென்பொருள் ஆகும். இதில் ஸ்கைப்பில் உள்ள நண்பர்களுக்கு தனிதனி ரிங்டோன் வைக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?இதற்கு ஒரு மென்பொருள் உதவுகின்றது. இந்த பதிவின் கடைசியில் அந்த மென்பொருள் தரவிறக்க லிங்க் உண்டு. இந்த மென்பொருளை தரவிறக்கி தனிதனியாக ரிங்டோன் வைத்து உங்கள் நண்பர்களின் அழைப்பை இனங்கண்டு மகிழுங்கள். கீழே உள்ள வீடியோவை பாருங்கள் மென்பொருள் தரவிறக்க Click Here http://seithy.com/breifNews.php?newsID=107050&category=CommonNews&language=tamil

  19. யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்' By Kavinthan Shanmugarajah 2012-12-10 16:45:05 யூடியூப் போன்ற காணொளிகள் பகிரும் தளமொன்றை ஈரான் ஆரம்பித்துள்ளது. ஈரானிய அரசாங்கம் தான் தடைசெய்துள்ள தளங்களுக்கு மாற்றீடாக சில தளங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அவ்வரிசையிலேயே யூடியூப்பிற்கு பதிலாக ' மேர்' (Mehr) யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்'என்ற தளத்தை ஆரம்பித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்லாமிய கலாசாரத்தினை ஊக்குவிப்பதுடன் அந்நாட்டு கலைஞர்களின் படைப்புகளை வெளியுலகிற்கு கொண்டுசெல்வதே இத்தளத்தின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இத்தளமும் மிகத்தீவிரமாக கண்காணிப்புக்குள்ளாகுமெனவும் நம்பப்படுகின்றது. ஈரானில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் ஏற்கனவே தடை…

  20. பிரிட்டிஷ் அரசி எலிசபெத் II தனக்கென பேஸ்புக் பக்கம் திறந்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்பக்கம் சாதாரண பேஸ்புக் பயனர்களின் பக்கங்களைப் போல அரசியின் சுயகுறிப்புகள் அடங்கிய பக்கமாக இராது என்றும், பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசி மேற்கொள்ளும் அலுவல்களின் நாட்குறிப்பு போல மட்டுமே இருக்கும் என்றும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பிற ஃபேஸ்புக் பயனர்களைப் போல பிரிட்டிஷ் அரசியை யாரும் "தோழி"(Friend) யாக ஆக்கிக் கொள்ள முடியாது. அதேபோல தமது நட்பு வளையத்துக்குள் வருமாறு பிரிட்டிஷ் அரசிக்கு யாரும் கோரிக்கை வைக்க முடியாது. அதேவேளை, அரசியின் பக்கத்தை விருப்பப் பக்கமாக சேமித்துக் கொள்ளவும், அரண்…

    • 0 replies
    • 831 views
  21. இணைய உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரும் தாக்குதல்!: ஆடிப்போயுள்ள வல்லுனர்கள் இணைய உலகமானது இதுவரை கண்டிராத பரந்தளவிலான தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இது ‘biggest cyber attack in history’ வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப் பெரிய சைபர் தாக்குதல் என வர்ணிக்கப்படுகின்றது. DDOS- Denial of Service attack எனப்படும் ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ அவை வழங்கும் சேவையை பயனாளிகள் பெறமுடியாத வகையில் முடக்க மேற்கொள்ளப்படும் சேவை மறுப்புத் தாக்குதலே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது இணையத்தின் 'DNS Domain Name System' என்று பரவலாக அறியப்படும் களப் பெயர் முறைமையை பாதிக்கத்தொடங்கியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விளக்கமளிக்கின்றனர். இத்…

  22. வேண்டுமென்றே பயனர்களின் நேரத்தை வீணடிக்க வைக்கிறதா சமூக இணையதளங்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமூக ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே நிதி ஆதாயத்திற்காக பயன்பாட்டாளர்களை தங்கள் தயாரிப்புகளுக்கு அடிமைப்படுத்துகின்றன என்று அமெரிக்காவிலுள்ள தொழில்நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்த வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். "கொகைன் …

  23. ஊரடங்குப் படிப்புகள்: வேலை அளிக்கும் இணையப் பாதுகாப்பு முகமது ஹுசைன் பத்து வருடங்களுக்கு முன்பு, கணினித் துறையில் அனைவருக்கும் வேலை கிடைத்தது. இன்றைய நிலை அப்படியில்லை. கணினித் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கே இன்று வேலை எளிதில் கிடைப்பதில்லை. பட்டதாரிகளின் எண்ணிக்கை தேவையை மிஞ்சிவிட்ட இன்றைய காலத்தில், வேலை பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. பட்டதாரிகள் தங்களைக் கூட்டத்திலிருந்து தனித்துக் காட்ட வேண்டியது அவசியம். அவர்கள் பட்டப்படிப்புடன் சேர்த்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கல்லூரிக்குக் கட்டணம் கட்டியே மாளவில்லை, இன்னும் செலவு செய்ய வேண்டுமா என்று மலைக்க வேண…

  24. முகநூலில் எமது இணைப்பில் நாம் பதிவுகள் செய்ய முடியாமல் யாரும் தடை செய்ய முடியுமா? யாராவது உதவுங்கப்பா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.