Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக சொந்த சேவையை உருவாக்கும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக தேடுப்பொறி சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேடுப்பொறி பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானதும் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. ஐஒஎஸ், ஐபேட்ஒஎஸ் மற்றும் மேக்ஒஎஸ் தளங்களில் கூகுள் டீபால்ட் சர்ச் என்ஜின் சேவையாக தொடர கூகுள் நிறுவனம் பல கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்த விவகாரத்தை பிரிட்டன் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சொந்த தேடுப்பொறி சேவையை உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படு…

  2. கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு பதிவு இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் தோல்வியடையுமானால் பெருமளவு இழப்பீடு செலுத்தவும் அதன் வணிக நடைமுறைகளை மாற்றிக்கொள்ளவும் நேரிடும் கூகுள் நிறுவனம், அதன் ஆண்ட்ராய்டு கணினி இயங்குதளத்தை (ஆபரெட்டிங் சிஸ்டம்) சந்தைப்படுத்தும் நடைமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து, அந்த நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் 'போட்டி வணிகத்துக்கு எதிரான செயற்பாடுகளின்' கீழ் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது. உலகின் ஸ்மார்ட் ஃபோன்களில் 80 வீதமானவற்றில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் பாவனையில் உள்ளது. அந்த ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக, கூகுள் நிறுவனம் அதன் சொந்த செயலிகளையும் சேவைகளையும் நிலையான ஏற்பாடுகளாக முன்கூட…

  3. புதுடெல்லி: கடலுக்கு அடியில் பதியப்பட்ட கூகுள் நெட்வொர்க் கேபிள்களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் தனது நெட்வொர்க் பயன்பாட்டிற்காக, பசிபிக் கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள்களை பதிந்துள்ளது. இந்த கண்ணாடி இழை கேபிள்கள் சூப்பர் கார்டு மெட்டிரியல் மற்றும் புல்லட் புரூப் போன்றவைகளால் உருவாக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக மூடப்பட்டு இருக்கும். இந்நிலையில், இந்த கேபிள்களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தி இருக்கிறது. கடலுக்கு அடியில் பதியப்பட்டுள்ள கேபிள் இழைகளில் இருந்து சுறாக்களுக்கு மின்காந்த சமிக்ஞைகள் கிடைத்திருக்கும். அதனால், கவர்ந்து இழுக்கப்பட்ட சுறாக்கள் கேபிளை கடித்து சேதப்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. …

  4. கூகுள் மேப்ஸ் உருவானதன் 15வது ஆண்டு தினத்தை அந்நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், உலகம் முழுவதும் தனக்கு விருப்பமான உணவகங்களை கூகுள் மேப்பில் டேக் செய்து அது குறித்த புகைப்படத்தையும், அதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார். மேலும் உலகநாடுகளுக்கு பயணிக்கும் பொழுது நல்ல உணவகங்களை கண்டறிந்தால் தான் உற்சாகமடைந்து விடுவதாகவும் கூறியுள்ளார். Happy 15th Birthday @GoogleMaps! Reflecting today on some of the ways it’s been helpful to me, from getting around more easily to finding a good veggie burrito wherever I am:) Thanks to the support of our users, Maps keeps getting more he…

    • 0 replies
    • 443 views
  5. கூகுள் வழங்கும் பர்ஸனலைஸ்ட் இணையப் பக்கம் யாஹூ, மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களைப் போன்றே கூகுள் நிறுவனமும் வலைவாசிகள் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணையப் பக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. எனினும் கூகுள் தேடுதல் இயந்திரமே பிரதான இடத்தில் இருக்கும். செய்திகள், தினம் ஒரு தகவல்,ஜி மெயில்...என்று உங்களுக்குத் தேவையான அம்சங்களை பிடித்தமான வகையில் அமைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை இடமாற்றம் செய்ய, மவுஸை அழுத்தி விரும்பிய திசையில் இழுத்தால் போதும். திருத்தியமைக்கவும் சம்பந்தப்பட்ட அம்சங்களின் அருகிலேயே எடிட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியால் கூகுள் இணையதளத்தை ஒரு போர்ட்டல் வெப்சைட…

    • 0 replies
    • 1.4k views
  6. கூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா? Admin Wednesday, March 20, 2019 ஸ்டேடியா (Stadia) என்னும் க்ளவுட் கேமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களைக் கூட சாதாரண கணினிகளில் விளையாட முடியும். வீடியோ கேமிங் என்பது பணம் கொழிக்கும் துறைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் கணினி மற்றும் கன்சோல் (Console) கேம்களில் மட்டும் கவனம் செலுத்திய தயாரிப்பாளர்கள் தற்போது மொபைல் போன்களின் வளர்ச்சியைக் கண்டு அதன் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் பணம் சம்பாதிப்பது விளையாட்டை தயாரிப்பவர்கள் மட்டுமல்ல, அதனை விளையாடுபவர்களும் தான். வீடியோ கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விற்பனை செய்தும் அல்லது கேமை இலவசமாக க…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாண்டியாகோ வனேகாஸ் மால்டோனாடோ பதவி, பிபிசி உலக சேவை 7 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 9 பிப்ரவரி 2024 அமேசான் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்வதை நாம் அறிவோம். இந்த டிஜிட்டல் தளங்கள் நவீன முதலாளித்துவத்தின் முதுகெலும்பாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் எப்படி இவ்வளவு பணக்கார நிறுவனங்களாக மாறுகிறார்கள்? மக்களுக்கு இலவசமாக சேவைகளை கொடுக்கும் அந்நிறுவனங்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? அந்நிறுவனங்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது? என்ற கேள்வி நம் மனதில் எழலாம். டிம் ஓ'ரெய்லி, இலன் ஸ்ட்…

  8. கேஜிபி சுருக்கி-விரிப்போன் வழக்கமாக நாம் வின்ரார், வின் சிப் போன்ற சுருக்கிவிரிப்போன்களையே பயன்படுத்தி வருகிறோம். மாற்றாக கேஜிபி - யைப் பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை (உதாரணம் 7 ஜிபி)க் கூட வெறும் 100 எம்பி அளவில் சுருக்கிக் கொள்ளலாம். உங்களது கணிணியின் வேகம், நினைவுத்திறன் அதிகமாக இருந்தால் இந்த கேஜிபி அப்ளிகேசனும் சிறந்தமுறையில் இயங்கும். இல்லையெனில் சிரமம்தான். இதன் மூலவரைவு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றாகும். இதை இங்கே பெறலாம் http://kgbarchiver.net/?page=download KGB Archiver is the compression tool with an unbelievably high compression rate. Unfortunately, in spite of its powerful compression rate, it has high hardware requirements …

    • 0 replies
    • 1.3k views
  9. இதில் பல கைத்தொலைபேசியின் சிம் லொக்கை உடைப்பதற்குரிய மென்பொருள் இணைக்கப்பட்டிருக்கின்றது. நான் உபயோகிக்கவில்லை. இரண்டையும் தரவிறக்கம் செய்து முயற்சியுங்கள் http://rapidshare.de/files/20760676/AIO_Un...Phone.part1.rar http://rapidshare.de/files/20801859/AIO_Un...Phone.part2.rar இதனுடைய PASSWORD WWW.2BAKSA.NET

  10. நவீன மற்றும் தொடுகையுணர் கைத்தொலைபேசிகளுக்கான பட்டயம் (தீம் - theme) மற்றும் பல இதர வசதிகள் (ringtones and so on) கீழுள்ள இணையத்தில் உள்ளன. உங்கள் கைத்தொலைபேசியூடு மேற்படி இணையத்திற்கு சென்று தேவையான theme ஐ (உதாரணமாக ஐபொட் தீம்) தரவிறக்கம் செய்து கொண்டால் சரி. உங்கள் கைத்தொலைபேசி புதிய பொலிவோடு ஐ பொட் போல அழகாக காட்சியளிக்கும். http://www.zedge.net/ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். (அனைத்தும் இலவசம் மற்றும் பாதுகாப்பு உறுதி ஓரளவு நம்பத்தக்கது.) :lol:

  11. NOKIA , SONY ERICCSON போன்ற கைத்தொலைபேசிகளுக்கான theme தேவையானோர் தொடர்பு கொள்க CLICK உங்கள் சொந்த படங்களுக்கு THEME தயாரித்து கொடுக்கப்படும்

  12. Started by ஏராளன்,

    கைப்பிடி 7/30/2019 11:57:00 AM சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையில் ‘என்னதான் அறிவிருந்தாலும் சமகால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லையெனில் நீங்கள் கற்கால மனிதரைப் போலத்தான்’ என்று பேசியிருந்தார். அதுதான் நிதர்சனம். இப்பொழுதெல்லாம் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவான தொகையெனில் அட்டைகளை எந்திரத்தில் உரைக்கவே வேண்டியதில்லை; பக்கத்தில் கொண்டு போனாலே போதும் என்று சொன்னார்கள். யாருடைய கடனட்டையாவது திருட்டுப் போனால் அந்த ஆள் சுதாகரிப்பதற்குள் புத்தகக் கண்காட்சி மாதிரியான இடங்களில் பத்துக் கடைகளில் சுருட்டிவிட முடியாதா என்ற கேள்வி உண்டானது. பத்து நிமிடங்கள் ஒதுக்கி இணையத்தில் தேடினால் தெரிந்து கொள்ளலாம். ‘சரி தெரிய வரும் போது தெரிஞ்சுக்குவோம்’ …

  13. கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் ஷங்கர் அருணாச்சலம் மேகக்கணிமை (Cloud Computing) க்ளவுட். எல்லாரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். புரிந்தோ புரியாமலோ இதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று எல்லாருக்கும் படுகிறது. “பேத்தி ஃபோட்டோவை வாட்சாப்புல அனுப்பிடுவான் பையன். அது ஜங்குன்னு க்ளவுட்ல ஏறி என்னோட ஸ்மார்ட்ஃபோனுக்கு வந்துடும்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளிலிருந்து தொடங்கி எல்லாருக்கும் இந்தக் க்ளவுட் தேவைப்படுகிறது. அதனாலேயே சில குழப்பமான புரிதல்களும், பல புரிபடாத குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன. ஃபேஸ்புக்கும் க்ளவுடாம். ஜிமெயிலும் க்ளவுடாம். வாட்ஸாப் க்ளவுடா இல்லையா? சரி, நாம் பயன்படுத்தும் இச்ச…

  14. கொட் மெயிலில் புதிதாக 2ஜீபி இன்பொக்ஸ் அறிமுகப் படுத்தியுள்ளனர், நான் வாங்கிட்டேன் நீன்ங்களும் ஓடிப்போய் வாங்குங்க

  15. WHO - Tiktok தற்போது டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளதால், டிக்டாக் செயலியிலும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிரத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம். சீனாவில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸால் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் மக்களிடையே நீடித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மக்களின் அச்சத்துக்குக் காரணமாக உள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே அது தொடர்பான வதந்திகளும் தவறான செய்திகளும் இணையம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக…

    • 2 replies
    • 919 views
  16. கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் - காணொளிகளை தடை செய்யும் யூடியூப் Future Publishing / getty images கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம். அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து 'கான்ஸ்பிரஸி தியரி' (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் யூடியூப் தடை செய்துள்ளது. கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது. இதன் காரணமாக சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்பேசி கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது. …

  17. கொரோனா வைரஸ் டிராக்கர் என்ற மைக்ரோசாப்ட் COVID-19 கண்காணிப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது. கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், இணையத்தில் ஸ்கீனிரிங், டிராக்கிங்கிற்காக புதிய போர்டலை மைக்ரோசாப்ட் பிங் குழு COVID-19 அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, https://bing.com/covid வலைத்தளத்தின் மூலம், ஒவ்வொரு நாட்டிற்கும் பரவியிருக்க கூடிய தொற்று புள்ளிவிவரங்களை வழங்குகிறது.COVID-19 டிராக்கரில் தற்போது, 1,68,835 பேர் வைரஸ் பாதித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 85,379 பேருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 77,761 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6,517 இறப்புகள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் தரவுகள் அனைத்தும் உலக சுகாதார அ…

    • 0 replies
    • 441 views
  18. கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் வகையில், போட்டியாளர்களான கூகுளும் - ஆப்பிளும் முதல் முறையாக இணைந்து புதிய மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், சமுதாயத்தை மீண்டும் இயங்கவும் பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில், கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டு முயற்சியில், புளூடூத் தொழில்நுட்பத்தை இயக்கி, அதன் மூலம் வைரஸை தடுக்க அரசாங்கங்களுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும், உதவுகிறோம். கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பரவும் என்பதால், அதன் தடத்தை கண்டறிந்தால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத…

  19. கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. அதனடிப்படையில், அண்மையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து, அறிவிப்பை வெளியிட்டுருந்தார். அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது. தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிம…

    • 1 reply
    • 926 views
  20. கூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்ப்ளெக்சிட்டி இணை நிறுவனர் கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 4 அக்டோபர் 2025, 08:07 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் மூன்றாவது கட்டுரை.) நீங்கள் உங்களுக்கு தேவையான மருத்துவ காப்பீடு குறித்த தகவலை கூகுளில் எப்பொழுதாவது தேடியிருக…

  21. வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள்… கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல்வேறு தினம் தோறும் நடவடிக்கைகளையும் எடுத்தும் வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோ…

  22. கொரோனாவின் போர்வையில் தனி நபர்களின் தகவலை திருடும் இணையத்தளங்கள்.!! கொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர்களின் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 இணையத்தளங்களின் பெயர்களை ரெக்கோர்ட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது உச்சத்தை தொட்டு, நோய் தொற்று குறையத் தொடங்கிவிட்டதாக கடந்த வாரமே சீனா அறிவித்து விட்டது. ஆனால், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இலங்கையிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பங்களா…

  23. உலகம் ஒரு முடங்கல் நிலையில் உள்ளது. பொருளாதாரம் சரிவு நிலையில் உள்ளது. தலைவர்கள் செய்வதறியாது உள்ளனர். மருத்துவ சமூகம் தங்கள் வலிமைக்கும் மேலாக சவால்களை எதிர்கொள்ளுகிறார்கள். மக்கள், தங்களால் முடிந்தளவு அறிவுரைகளை பின்பற்றுகிறார்கள். வீட்டில் இருக்கிறார்கள். முடிந்தளவு இடைவெளிகளை பேணுகிறார்கள். கைகளை கழுவுகிறார்கள். இந்த பல பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் பல வழிகளில் தற்காலிக தீர்வுகளை தருகின்றது. குறிப்பாக வீட்டில் இருந்த வண்ணம் வேலைகளை செய்யவும் உறவுகளுடன் இணையவும் முடிகின்றது.பிள்ளைகள் கல்வியை தொடரமுடிகின்றது. ஆப்பிளின் பேஸ் டைம் (FACETIME) ஒரே நேரத்தில் 35 பேருடன் ஒரு குழுமமாக கதைக்க, படிக்க முடிகின்றது.

    • 3 replies
    • 959 views
  24. நாள்தோறும் வளர்ந்துவரும் கணிப்பொறி தொழில்நுட்பங்களோடு கணினியை பாதிக்கும் காரணிகளும் வளர்ந்துவருவதால் நமது கணிப்பொறியை பாதுகாப்பது என்பது இன்றியமையாதது. இதற்கெல்லாம் நமது கணிப்பொறியில் சிறப்பாக செயல்படும் பாதுகாப்பு மென்பொருள்களும் இதர மென்பொருட்களும் தேவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் பணம் கொடுத்து வாங்கிவேண்டும். அவ்வாறு வாங்க விருப்போர்கள் வசதி இல்லாதவர்கள் சற்றே சிரமம். இந்த சிரமத்தை போக்க பிரபல தேடல் நிறுவனமான கூக்ளி கூக்ளி பேக் என்பதின் நமது கணிப்பொறிக்கு தேவையான அனைத்து அடிப்படை மென்பொருட்களையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கூக்ளி பேக் மென்பொருட்கள் விவரங்கள்: கூகுள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களின் உதவியோடு இந்த வசதியை கொடுப்பதால் இந்தியா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.