தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
-
விண்டோசை விட லினக்ஸ் ஏன் சிறந்தது? லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும். இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ்தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்க்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று. விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்ஸில் கிடையாது. லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது. புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் (REBOOT) செய்ய வேண்டிய அவசியம் இல்லை. லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் பற்றி கவலைபடத் தேவையில்லை. லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும…
-
- 8 replies
- 2.2k views
-
-
முன்னுரை : பொதுவாக தற்பொழுது அனைத்தும் பொறிமுறையை நோக்கியே செல்கின்றது. அடிப்படையில் நமது வழக்கமான கடமைகளில் சிரமம் ஏற்பட்டால், உதவியை எண்ணி பிறரிடமே அணிவகுத்துச் செல்கிறோம். இதன் அடிப்படையிலேயே பொறிமுறையைத் தேட வழிவகுத்தது.சமீபத்தில் Open AI மூலம் Chat-GPT ஐ அறிமுகப்படுத்திய பிறகு, பயனர்களின் ஒத்திசைக்கப்பட்ட விளைவுகள் மற்றும் அவர்களின் பயன்பாடுகள் மாறுகிறது.இந்த புதிய அறிமுகம் மேம்பட்ட பல அம்சங்களுடன் வருகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது, இதில் பயனர்கள் உரையாடல் வடிவத்தில் முழுமையாக கருத்துக்களை நிரப்புகிறார்கள். இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும், இதில் மனிதர்களின் பரபரப்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அதாவது உரையாடல் முறையில் பதிலளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.…
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
என்னுடைய வடிவமைப்பில் செய்தனான் எப்படியென உங்கள் கருத்தகளை சொல்லுங்கள் http://puspaviji.net/
-
- 6 replies
- 2.2k views
-
-
இணைய வானொலியில் வரும் செய்திகளை எப்படி சேமித்து வைப்பது? செய்திகளை எவ்விதம் ஒலி வடிவில் ஒலிபரப்புவது?
-
- 7 replies
- 2.2k views
-
-
நீங்க பாட்டு ஏதும் கேக்கணும்னு நினைக்கிறீங்க.. கூகிளில் அடிக்கிறீங்க... பாவம் கூகிள் என்ன செய்யும்.. நீங்க கொடுத்த வார்த்தை எங்க எங்க இருக்கோ அந்த பக்கங்களை உங்கள் முன்னால் கொண்டு வந்து போடும்.. ஆனா அந்த பாடலை உங்களால கேக்க முடியுதா அப்படின்னா, அதுக்கு நீங்க கூகிள் கொடுத்த ரெண்டு மூணு சுட்டியை மறுபடியும் போய் பார்க்கணும்.. எஸ். ஆனந்த் என்பவர் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உங்களுக்காக தேடித் தரும் ஒரு கருவியை எழுதியிருக்கார். நீங்கள் கொடுக்கின்ற முதல் எழுத்தில் ஆரம்பித்து எல்லாப் பாடல்களையும் உடனுக்குடன் அழகாய் பட்டியிலிடுகிறது. முடிந்தவரை வலையுலகில் இருக்கும் எல்லாப் பாடல்களையும் உங்களுக்காக இந்த கருவி தேடித் தருகிறது. இந்த கருவியை இவர் வடிவமைத்த கதையை இங்கே நீங…
-
- 4 replies
- 2.2k views
-
-
தமிங்கிZம் இணையத்தள மொழிபெயர்ப்பு பற்றி தேடிக்கொண்டிருந்தபோது கவனத்தை ஈர்த்த ஒருபக்கம்... http://www.google.com/ig/directory?synd=open&hl=en&gl=en&url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/102987251837721958079/mabdrn_Transliteration.xml
-
- 1 reply
- 2.1k views
-
-
சிவா அய்யாதுரை என்ற 14 வயது தமிழன் ஒருவரே 'இமெயில்' ஐ கணடுபிடித்தார்: [Monday, 2012-09-10 10:41:58] இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் 'இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அ…
-
- 2 replies
- 2.1k views
-
-
அன்பான யாழ்கள நன்பர்களே யாழ்களத்துக்கு எதிரா தொடங்கப்பட்ட உணர்வுகள்(?) கருத்துகளத்தில் யாழ்கள மட்டுநிறுத்தினர்களையும் ,யாழ்களத்தையும் பற்றி நகைசுவை எண்ட பெயரில் கிண்டல் செய்கின்றனர், அதை மறைமுறமாக ஆதரிக்கும் களப்பொறுப்பாளர். இதைபற்றி என்னும் தொடரும்........... (களபொறுப்பாளர்ருக்கு என்றும் வெள்ளம் வரமுன் அனை கட்ட நினைக்கும் தீபா யோகபுரம் மத்தி,மல்லாவி தமிழீழம்
-
- 5 replies
- 2.1k views
-
-
நேற்று முதல் சுராதா .கொம் (www.suratha.com/reader.htm) இணையபக்கத்திற்கு செல்லும்போது "VBS: Malware.gen.. " வைரஸ் இருப்பதாக எனது அவாஸ்ட் அன்ரி வைரஸ் மென்பொருள் காட்டுகிறது. இந்த வைரஸ் டெம்பெர்ரரி இண்டர்நெட் பைல்ஸ்ஸில் (Temporary Internetfiles) பல பெயர்களில் பதிவாகிறது. எனக்கு பதிவாகப்பட்ட பெயர்கள் Temporary Internetfiles\Content.IE5\U9URKX13 Temporary Internetfiles\Content.IE5\WTABCDEZ Temporary Internetfiles\Content.IE5\DBOD5ISW Temporary Internetfiles\Content.IE5\WTT16PPY உங்களுக்கு எப்படி என்பதனை அங்கே சென்று பார்த்துவிட்டு தெரியப்படுத்துங்கள்
-
- 4 replies
- 2.1k views
-
-
நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம். ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய. முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் http://mp3cut.net/ பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும். ஒலிவடிவம் அல்லது பாடல் அங்கு தரவேற்றியதும் உங்களுக்கு தேவையான அளவை இழுத்து விடவும்... அடுத்து Split and Download என்பதை அழுத்தவும். நீங்கள் விரும்பிய ஒலிவடிவம் உங்கள் கணணியில் வந்திருக்கும் இடத்தை பார்த்து வையுங்கள். பிறகு அந்த ஒலித்துண்டை உங்கள் செல்போனில் ஏற்றி ரிங்ரோனாக மாற்றிக்கொள்ளவும்.
-
- 6 replies
- 2.1k views
-
-
இணைய உலகில ஈழத்தவர் பலரும் பல இணையப்பக்கங்களை நடாத்தி வருகிறார்கள். இவற்றில் பல இணையத்தளங்கள் ஈழப்போருக்கு வலுச்சேர்ப்பதாகவும்,வெளிப்ப
-
- 8 replies
- 2.1k views
-
-
இந்த இணைய தொலைபேசி மூலம் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவசமாக பேசலாம் என அந்த இணையத்தில் குறிப்பிடபட்டுள்ளது. எங்கே முயன்று தான் பாருங்களேன்.
-
- 18 replies
- 2.1k views
-
-
இணைய உலகில் உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள். இலவச இணைய மேம்பாட்ட வசதி கொண்ட ஒரு இணையம் அறிமுகம். முற்றிலும் இலவசம். உங்கள் சொந்த முகவரியில் இணையம் அமைக்க இலவச வசதி மற்றும் பல வியக்க வைக்கும் வாய்ப்புக்களுடன் பெருந்தொகையான பணம் செலுத்திப் பெறும் வாய்ப்பை ஒரு சில நிமிடங்களில் இலவசமாக வழங்குகின்றது இவ்விணையம். பதிவு செய்ய கீளே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.... இணையத்துக்குச் செல்>>> நன்றி மீண்டும் சந்திப்போம்...
-
- 4 replies
- 2.1k views
-
-
தமிழில் மின் அஞ்சல் அனுப்பும் இணைய முகவரிகள் தெரிந்தால் அறியத்தரவும். (like hotmail)
-
- 5 replies
- 2.1k views
-
-
பல புதுமைகளின் மூலம் எப்போதும் வாடிக்கையாளரை அசத்தும் கூகுள் புதிதாக Gmail கணக்கின் உள்ளே video மற்றும் audio அரட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் அறிய
-
- 9 replies
- 2.1k views
-
-
-
-
இணைப்பக்கத்தை திறக்கும்போது இவ்வாறான ஒரு செய்தி வருகின்றது. இதற்கான பரிகாரம் என்ன ? தெரிந்த வைத்தியர்கள் தீர்வு தருவீர்களா ? நோய் முற்ற முதல் மாற்றவேண்டும். ..
-
- 3 replies
- 2k views
-
-
பிட்காயின் 101 பாஸ்டன் பாலா பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என பரந்த உலகின் இண்டு இடுக்கான பிரதேசங்களிலும…
-
- 0 replies
- 2k views
-
-
விண்டோஸ் எக்ஸ் பி :shock: போல் ஓர் இணையதளம் பாருங்கள் http://omar.mvps.org/ குறிப்பு: பாப்அப் பிளாக்கர்( popup blocker ) இருந்தால் இந்த இணையதளம் திறக்கப்படாது. ஆக இந்த பக்கத்தை பார்க்கும் போது பாப்அப் பிளாக்கருக்கு ஓய்வு கொடுங்கள்.
-
- 3 replies
- 2k views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
இன்றைக்கு, கூகுளின் 14வது பிறந்தநாள். டெல்லி: கூகுளுக்கு இன்று 14வது பிறந்தநாள். இதையொட்டி சாக்லேட் கேக் டூடுள் போடப்பட்டுள்ளது. இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு கூகுள் தேடல் இணையதளம் தான் தக்க சமயத்தில் கைகொடுக்கும் நண்பன். நமக்கு எதைப் பற்றி அறிய வேண்டும் என்றாலும் உடனே கூகுள் இணையதளத்திற்கு செல்கிறோம். கூகுள் இருக்கும் தைரியத்தில் நாம் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அது தான் கூகுள் இருக்கே. எது என்றாலும் அதில் தேடலாம் என்ற நினைப்பு தான். அத்தகைய கூகுளுக்கு இன்று 14 வயது ஆகிறது. இதையொட்டி சாக்லேட் கேக்கை இன்றைய டூடுளாக போட்டுள்ளனர். கேக்கில் இருக்கும் 14 மெழுவர்த்திகளை அணைத்துவிட்டால் கேக் மறைந்து 'google' என்ற வார்த்தை வருகிறது. இணையதள ஜாம்பவானான கூகு…
-
- 6 replies
- 2k views
-
-
இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதாக கணிக்கக்கூடிய பொதுவான பாஸ்வேர்டுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது Splash Data நிறுவனம். வருடா வருடம் இப்படியான மிகவும் பொதுவான, மற்றவர்கள் சுலபமாகக் கணிக்கக்கூடிய வகையில் உள்ள பாஸ்வேர்டுகளின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். சென்ற ஆண்டுப் பட்டியலுக்கும் இந்த ஆண்டுப் பட்டியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இந்தப் பட்டியலின்படி முதல் பத்து இடங்களைப் பிடித்த கடவுச்சொற்கள். 123456 123456789 qwerty password 1234567 12345678 12345 …
-
- 18 replies
- 2k views
-
-
இன்று எமக்கான ஊடகங்களின் வளர்ச்சி அதிசயிக்கத்தக்க வகையில் இருப்பினும், இவ்வளர்ச்சிகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழை மையமாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு காலத்தில் எதிரியின் ஊடகங்களைத் தவிர எமக்கென்று ஊடகமில்லா நிலையும் இருந்தது. ஆனால் இன்று ஊடகப் போரில் எதிரியை புறமுதுகு காட்டி ஓடும் நிலைக்கு நாம் தள்ளியுள்ளோம்! இந்நிலைக்கு தமிழ்நெற் ஆற்றிய பங்கு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இருப்பினும் எமது ஊடக வீச்சு சிங்கள மக்களை பெரிதாக சென்றடையவில்லை. அவர்கள் எமது தரப்பு நிலைப்பாட்டை ஏற்கிறார்களோ, இல்லையோ என்பதல்ல! அவர்களை நோக்கி எமது பிரச்சாரங்கள், பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது! கள உண்மை நிலவரங்களை அவர்களுக்கு தெரிவிக்கும். இன்று, இதற்கான முதல் அடியை "நிதர…
-
- 9 replies
- 2k views
-