தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
வாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்! வாட்ஸ் அப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் புதிய வெர்சன் - v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும், v 2.12.14 ஆப்பிள் ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்குமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ் அப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸ் அப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில் வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 531 views
-
-
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணைய உலகம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக நாம் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம். இத்தாக்குதலை நடத்தியவர் என நம்பப்படும் செவன் கம்பூயுஸ் என்ற சந்தேகநபர் ஸ்பானிய பொலிஸாரால் பார்சலோனாவில் வைத்து நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கம்பூயுஸ் அப்பாவியெனவும் அவரை விடுதலை செய்யாவிடின் மனிதர்கள் இதுவரை கண்டிராத பெரும் இணையத்தாக்குதல் நடத்தப்படுமென ஹெக்கர்களின் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது. செவன் கம்பூயுஸ் என்ற நபரே சைபர் பங்கரின் உரிமையாளரும், முகாமையாளரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரைக் கைது செய்யும் போது அவரிடம…
-
- 1 reply
- 555 views
-
-
ஐபோன் லீக்ஸ்: ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கும் ஐபோன் 8 புகைப்படம் கசிந்தது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப்…
-
- 0 replies
- 386 views
-
-
பாடல் தேவை பெங்கள+ர் இரமணியம்மாள் பாடிய என்னப்பனே என்னையனே என்ற பக்திப்பாடல் ஒரு நிகழ்ச்சிக்காக உடன் தேவைப்படுகின்றது. பல தளங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள். நன்றி
-
- 24 replies
- 860 views
-
-
YAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.! சுமார் இருபது ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவந்த Yahoo Groups யாஹூ க்ரூப்ஸ் (வலைத்தளம் ) சேவை நாஸ்டாலஜிக் நினைவுகளுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டள்ளது. யாஹூ க்ரூப்ஸ் சேவை முன்பு உலகின் முன்னணி நிறுவனமாக இருந்த யாஹூ க்ரூப்ஸ் சேவை மிகவும் பிரபலமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும் உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் சேவயை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. புகைப்படங்கள், கோப்புகள் எனவே யாஹூ தளத்தில் சேமித்த…
-
- 0 replies
- 609 views
-
-
Bracelet Computer தயாரிக்கும் Sony நிறுவனம் Internet தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய Mobile கருவிகள் துவங்கி இதர கருவிகளும் Internet இல்லமல் பயன்படுத்த முடிவதில்லை. அந்த வகையில் Internet தேவை அதிகரித்து வரும் சூழலில் அடுத்த தலைமுறை கணினிகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இந்த தேவையை எதிர்நோக்கி தற்சமயம் தயாராகி வரும் கருவி தான் Bracelet Computer. ஓஎல்இடி திரையை பயன்படுத்தி Sony நிறுவனம் இந்த கருவியை தயாரித்து வருகின்றது. இன்று Concept வடிவில் ஹிரோமி கிர்கிரி வடிவமைத்திருக்கும் இந்த Computer வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகி…
-
- 0 replies
- 893 views
-
-
ஊடுருவப்படும் ருவிட்டர் கணக்குகள் ;அச்சத்தில் அமெரிக்க பிரபலங்கள். எலன் மஸ்க் (Elon Musk), Jeff Bezos மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்ட கோடீஸ்வரர்களின் ருவிட்டர் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன. உலக செல்வந்தர்களுள் ஒருவரான பில்கேட்ஸின் ருவிட்டர் கணக்கில் “ஆயிரம் டொலர்களை நீங்கள் வழங்கினால் அதனை இரட்டிப்பாக்கி தருவேன்” என பொருள்படும் விதத்தில் பதிவிடப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அந்த ருவீட் நீக்கப்பட்டுள்ளது. Elon Musk, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் தலைவரின் ருவிட்டர் கணக்குகளும் ஊடுருவப்பட்டு இவ்வாறு ருவீட் செய்யப்பட்டுள்ளது. பிட்கொய்ன் எனப்படும் இணையவழி பணப்பரிமாற்ற முறையீனூடாக வௌிப்படையாக இந்த பணக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு ருவீட் செய்யப்பட்டுள்ளது. க…
-
- 1 reply
- 938 views
-
-
டேட்டிங் ஆப் மூலம் 31 வயதில் பில்லியனர் ஆன பெண்... யார் இந்த விட்னி ஹெர்ட்? #Bumble கார்க்கிபவா Whitney Wolfe Herd எது எப்படியோ 31 வயதில் உலகளவில் மிகப்பெரிய வெற்றியும் அதன் மூலம் கோடிகளில் சொத்தும் சேர்த்திருக்கும் விட்னி பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஸ்டார்ட் அப்கள் ஒரு அற்புத விளக்கு. தேய்க்கும்படி தேய்த்தால் பூதம் வெளிவந்து நம் வாழ்க்கையே மாறிவிடும். தமிழ்ப்படம் 1-ல் காபி வரும் கேப்பில் சிவா ஹாஸ்பிட்டல், சிவா ரயில்வே ஸ்டேஷன், சிவா மார்ச்சுவரி என மாஸ் காட்டுவாரே... அது கொஞ்சமே கொஞ்சம் சாத்தியமென்றால் அது ஸ்டார்ட் அப்களில் மட்டும்தான். பல சாதாரணர்களை பில்லியனர்கள் ஆக்கிய அந்த விளக்கை இப்போத…
-
- 1 reply
- 739 views
-
-
ப்ளூடூத் V5... வயர்லெஸ் சார்ஜிங்... நீளமான திரை... சறுக்குமா சாதிக்குமா சாம்சங் S8? #GalaxyS8 டெக் உலகம் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகப்படுத்தியது சாம்சங். கடந்த இரு மாதங்களாகவே இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவம் பற்றி புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் நியூயார்க், லண்டன் என இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் தனது வழக்கமாக வடிவமைப்பில் இருந்து சற்று அதிகமாகவே மாறுபட்டு S8 ஸ்மார்ட்போனை வடிவமைத்துள்ளது சாம்சங் நிறுவனம். அதேபோல பல வசதிகளையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்: 5.8 இன்ச் OLED 29…
-
- 1 reply
- 544 views
-
-
வீடியோ கோப்புக்களை பகிரும் வசதியை தரும் பிரபல தளமான யூடியூப் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அதாவது தற்போது வீடியோ கோப்பு ஒன்றினை பார்வையிடும் போது காட்சிகளை ஒரே கோணத்தில் மட்டுமே பார்வையிட முடியும். ஆனால் புதிய வசதியின் படி ஒரு காட்சியினை பல கோணங்களில் பார்வையிடக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட கமெராக்களைக் கொண்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பல கமெராக்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டியதும் அவசியமாகும். எனினும் தற்போது இவ்வசதியின் பீட்டா பதிப்பே அறிமுகம் செய்யப்படவுள்ளது. tamilwin,com
-
- 0 replies
- 499 views
-
-
யாகூ மெயிலும் ஹாட்மெயிலும் இணைந்து உருவாகப் போகும் புதிய மெயில் சேவைக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற கேள்வியை தங்களுக்குள்ளாகவே கேட்டு இண்டர்நெட்டில் மேய்பவர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாகூ நிறுவனத்தை கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைபேசியதாக செய்தி வெளியானதும் மைக்ரோகூ, யாமைக்ரோ எனப் பலர் மூளையைக் கசக்கிப் பெயர் வைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால், யாகூ நிறுவனம் மைக்ரோசாப்டின் விலைக்குப் படியுமா என்பதுதான் இப்போதைக்கு பில்லியன் டாலர் கேள்வி. யாகூ நிறுவனத்தை விலைக்கு வாங்கும் அளவுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அப்படி என்ன நெருக்கடி? விலைபோகும் நிலைக்கு யாகூ நிறுவனம் வந்ததன் காரணம் என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான்; அதுவும் ஒரே வார்த்தைதா…
-
- 2 replies
- 2k views
-
-
கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ (DuckDuckGo) எனும் இணைய தேடுபொறித்தளத்தையே தான் பயன்படுத்திவருவதாக ட்விட்டர் நிறுவனர் ஜாக் தோர்சி (Jack Dorsey ) தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், டக் டக் கோ எனும் இணைய தேடுபொறித்தளம் பயன்படுத்த சிறப்பாக உள்ளதாகவும், தான் அதை மிகவும் விரும்பி உபயோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். டக் டக் கோ செயலியும்கூட பயன்படுத்த சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டக் டக் கோ தளத்தில், ஒருநாளைக்கு சராசரியாக சுமார் 5 கோடி தேடல்கள் வரை நடைபெறுகின்றன. முன்னணி நிறுவனமான கூகுளில், இந்த எண்ணிக்கை, சுமார் 350 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/90992/கூகுள…
-
- 1 reply
- 601 views
-
-
கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் வகையில், போட்டியாளர்களான கூகுளும் - ஆப்பிளும் முதல் முறையாக இணைந்து புதிய மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், சமுதாயத்தை மீண்டும் இயங்கவும் பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில், கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டு முயற்சியில், புளூடூத் தொழில்நுட்பத்தை இயக்கி, அதன் மூலம் வைரஸை தடுக்க அரசாங்கங்களுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும், உதவுகிறோம். கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பரவும் என்பதால், அதன் தடத்தை கண்டறிந்தால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத…
-
- 4 replies
- 1k views
-
-
WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால்…
-
- 0 replies
- 651 views
-
-
முகநூலை கண்டுபிடித்தவருடன் ஒரு செவ்வி http://www.youtube.com/watch?v=GAOOLKQFyoY&feature=related
-
- 2 replies
- 902 views
-
-
பேஸ்புக்கில் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படுவார்: மேட்டா அறிவிப்பு By Sethu 26 Jan, 2023 | 09:52 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கப்படவுள்ளார் என பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மேட்டா அறிவித்துள்ளது. 2021 ஜனவரியில் அமெரிக்கப் பாராளுன்ற கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ட்ரம்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில், சில வாரங்களுக்குள் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படவு;ளார் என மேட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 584 views
-
-
சாட் ஜிபிடி adminApril 23, 2023 http://www.yaavarum.com/wp-content/uploads/2023/04/bhrathiraja-696x392.jpg பாரதிராஜா “எனக்கு திடீரென நெஞ்சு வலிக்கிறது. எந்த மருத்துவமனைக்குச் சென்றால் நல்லது?” என்ற கேள்வியை உங்கள் கணினியிடமோ அலைபேசியிடமோ கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். “இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் அந்த மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் வீடு திரும்பியதில்லை. அடுத்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்கும் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் ஆண்டியாகாமல் வீடு திரும்பியதில்லை” என்ற விடை கிடைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் அடு…
-
- 0 replies
- 305 views
-
-
வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற வசதியை உலகம் முழுவதும் மாதத்துக்கு 70 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 60 கோடி வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தைப் பயன்படுத்திய நிலையில், அது கடந்த மாத வாக்கில் 70 கோடியைத் தொட்டதாக தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் சிநெட் தெரிவித்துள்ளது. ஒரு நாளில் சுமார் 3 ஆயிரம் கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜான் கோம் கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=124264&category=CommonNews&language=tamil
-
- 1 reply
- 686 views
-
-
சமூக வலைத்தளங்கள் வரிசையில் இரண்டாவது பெரிய தளமாக திகழும் டுவிட்டர் ஆனது தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது டுவிட்டர் தளத்தில் டுவீட் செய்யப்படுபவற்றினை கூகுள் தேடலில் தென்படக்கூடிய வசதியினை தரவுள்ளது. இதற்காக கூகுள் நிறுவனத்துடுடன் புதிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் இரு நிறுவனங்களும் 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் முதன் முதலாக ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த போதிலும் 2011ம் ஆண்டிற்கு பின்னர் குறித்த ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. tamilwin.com
-
- 0 replies
- 353 views
-
-
கூகுள் +, பேஸ்புக் போட்டியாக மைக்ரோசொப்ட்?: இணையத்தில் தவறுதலாக கசிந்த முன்னோடி மாதிரி _ வீரகேசரி இணையம் 7/19/2011 4:50:00 PM பேஸ்புக் மற்றும் கூகுள் வரிசையில் மைக்ரோசொப்டும் சமூக வலையமைபொன்றினை உருவாக்கி வருவதாக ஆதாரங்கள் கசிந்துள்ளன. இதற்கான ஆதாரமாக www. socl.com என்ற இணைய முகவரியில் கீழே காட்டப்பட்டுள்ள முதற்பக்கம் வெளியாகியுள்ளது. இம்முகவரியினை மைக்ரோசொப்ட் அண்மையில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது மைக்ரோசொப்டின் சமூக வலையமைப்பின் முன்வடிவம் எனவும் தவறுதலாக வெளியாகியிருக்கலாம் எனவும் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இச் சமூக வலையமைப்பின் பெயர் 'டுலாலிப்' ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரண…
-
- 0 replies
- 942 views
-
-
4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ? நமது நாட்டில் 4G தொழில் நுட்பத்தை தொடர்ந்து 5G தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது . இதனையடுத்து OnePlus, Huawei, Xiaomi, Nokia, Vivo, Oppo, HTC, Lenovo and Moto, Samsung Galaxy S10 , LGபோன்ற மொபைல் நிறுவனங்கள் 5G தொழில் நுட்ப முடைய ஸ்மார்ட் போன்களை களமிறக்கியுள்ளனர். கூடிய விரைவில் நம் அனைவரது கையிலும் 5G ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த போகிறோம் என்ற ஆர்வத்தில் உள்ளோம். இருந்தாலும் 5G னா என்ன ? இப்போ நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G மற்றும் 5G தொழில்நுட்பத்திற்கு என்ன வித்தியாசம் ? இதனுடைய வேகம் எவ்வளவு இருக்கும் ? இதன் நிறை குறைகள் மற்றும் இந்த 5G தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் மட்டும் …
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
http://www.bloodyfingermail.com/message.php முயற்சிக்கவும்.......................
-
- 8 replies
- 392 views
-
-
-
நான் உள்நுழைவுச்சொல்லை தமிழில் கொடுக்க முடியாமல் உள்ளது அதனால் தான் ஆங்கிலததில் கொடுத்தேன் நான் தமிழா இகலப்பை மென்பொருள் பயன்படுத்துகிறேன் இதற்கு சிறந்த மென்பொருள் எது
-
- 2 replies
- 1.8k views
-
-
டிஜிட்டல் மயமாக்கத்திற்காக தமிழர் நிறுவனத்தின் உதவியை நாடிய மான்செஸ்டர் யுனைடெட்! இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு, உலகம் முழுக்க 70 கோடி ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டுள்ள அணி இதுதான். இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அணிதான், இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் அதிகபட்சமாக 20 முறை பட்டம் வென்றுள்ளது. ஐரோப்பாவின் கவுரவமிக்க சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது இந்த அணி, உலகம் முழுக்கவுள்ள தங்களது ரசிகர்களை இணைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மான்செஸ்டர் யுனைடெட்டின் தாய்வீடான 'ஓல்ட் ட்ராபோர்ட்' …
-
- 0 replies
- 246 views
-