தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
இதுவரைகைாலமும் தமிழ்பித்தன் வலைப்பூவா வெளிவந்து இனி தனித்தளமாக வெளிவருகிறது tamilbiththan.up.md
-
- 1 reply
- 1.6k views
-
-
உலகத்தின் எப்பகுதியின் நேரத்தை உடனே அறியே கிழேயுள்ள சுட்டியை சொடுக்குங்கள்....மிகவும் பயனுள்ளது. உங்கள் கணனியின் எலியை(?) உலக வரைபடத்தின் மீது விளையாட விடுங்கள்...அவை சொல்லும் சரியான நேரம்! http://www.qlock.com/time/
-
- 7 replies
- 1.6k views
-
-
இப்ப சில நாட்களாக facebook இல் ஏனையோர் எழுதும் கருத்துகள், upload செய்யும் படங்கள் என்பன தெரிகிறது. ஆனால் எவருடைய page க்கு சென்றாலும் எதையும் வாசிக்க முடியாமல் வெற்றிடமாக தெரிகிறது. எனது profile உட்பட. :( இதற்கு என்ன காரணம்? தெரிந்தவர்கள் யாராவது உதவி செய்யுங்கள்.
-
- 9 replies
- 1.6k views
-
-
-
இணையத்தில் மிகப் பெரிய ஈமெயில் முகவரி வேண்டுமா? இந்த தளத்திற்கு சென்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளுங்கள். இடவசதி 6MB தான் தருவார்கள். http://www.abcdefghijklmnopqrstuvwxyzabcde...abcdefghijk.com
-
- 3 replies
- 1.6k views
-
-
அவசர உதவி இணைய பைல் திருட்டு தடுக்க உதவி தேவை.. எனது நண்பர் ரியல் எஸ்டேட் பிசனஸ் செய்து வருகிறார் .நம்பிக்கையான நிறுவன அதிபர்களிடம் வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு உள்ள இடங்களை படம் பிடித்து இமெயில் அட்டாச் செய்து அனுப்பினால் அவர்கள் தம்மிடம் கேட்காமலே பலருக்கு பார்வேட் செய்வதாகவும்.. அதனால் தன்னுடைய தொழில் மந்தமாகிவிட்டதாகவும் குறைபட்டு கொண்டார். இந்த எளியவனை சிறுவனை அழைத்து தம்பி நீ ஏதாவது செய்யவேண்டும் என்னுடைய பைலை யார் யார்க்கு பார்வேடு செய்கிறார்கள் என எனக்கு தெரியவேண்டும் என்றார் .. யாராவது இதற்கு உதவி செய்ய முடியுமா..? யாராவது அட்டாச் செய்யும் போது கண்டு பிடிக்க முடியுமா ..? இந்த pdf பைலில் password புகுத்துவது எல்லாம் ஓல்டு பேசன்.. அனைத்தையும் இப்போது உ…
-
- 13 replies
- 1.6k views
-
-
நாசாவின் பல பகுதிகளை செலவின்றி கண்டுகளிக்க கூகிளின் உதவி. http://maps.google.com/intl/en/help/maps/streetview/gallery.html#!/nasa
-
- 7 replies
- 1.6k views
-
-
-
நூலகம் www.noolaham.net அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 2006 இன் முதல்பதிவினை, முதன்முதல் புதிய தமிழ் மணத்தில் வரவிருக்கும் எனது பதிவினை ஒரு நல்ல செய்தியோடு பிரசுரிக்கிறேன். கடந்த சில மாதங்களாக பலரதும் கூட்டுழைப்பில் சிறுகச்சிறுக வளர்ந்து வந்த நூலகம் வலைத்தளம் இன்று பொதுவில் திறந்துவைக்கப்படுகிறது. ஈழநூல் திட்டமாக ஆரம்பித்து, கோபி, பிரதீபா போன்றோரின் ஒத்துழைப்புடன் வளர்ந்து, ஈழநாதனின் இலங்கை வருகையுடன் சடுதியான வளர்ச்சியை எட்டி இன்று தரமான இலவச நூலகமாக இவ்வலைத்தளம் உங்கள் முன் நிற்கிறது. நூலகம் என்பது, ஈழத்து எழுத்தாவணங்களை இணையத்தில் மின்வடிவில் பேணவும், பகிரவும் உருவாக்கப்பட்ட வலைத்தளமாகும். இவ்வலைத்தளத்தின் பின்னணியில் இயங்கு…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென ஜனவரி மாதமளவில் செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. தற்போது பேஸ்புக் சேவையை 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன் பேஸ்புக் சேவை நிறைவிற்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான அறிவிப்பு அடங்கிய காணொளியானது கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி வெளியாகியிருந்தது. எனினும் தற்போதே அது தொடர்பில் தகவல்கள் வெளியுலகிற்கு கசிய ஆரம்பித்துள்ளன. ' ஒபரேஷன் பேஸ்புக்' என இத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக் குழு அறிவித்துள்ளது. இது வெறும் புரளியெனக் கூறியு…
-
- 7 replies
- 1.5k views
-
-
பயனுள்ள பத்து இணையதளங்கள் _ வீரகேசரி இணையம் 3/2/2011 1:53:41 PM இன்றைய பதிவு பயனுள்ள தளங்கள் சிலவற்றின் தொகுப்பாக அமைகின்றது. 1) காணொளிகளை பதிவு செய்து அவற்றை நேரடியாக யுடியூபில் தரவேற்றம் செய்வதற்கு http://www.screenr.com 2) உங்கள் கீ போர்ட்டில் இல்லாத குறியீடுகள் http://www.copypastecharacter.com 3. ஒன்லைனில் பெக்ஸ் செய்வதற்கு http://www.faxzero.com/ 4.உங்கள் புகைப்படங்கள் மற்றும் ஒலிகளின் மூலம் குறும்படங்கள் தயாரிக்க http://studio.stupeflix.com 5. உங்கள் சித்திரங்களை வரைய மற்றும் பகிர்வதற்கு http://www.ratemydrawings.com 6. வெப் கெமராவின் உதவியுடன் வீடியோ மின்னஞ்சல் அனுப்ப http://www.mailvu.com …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐபோன்.. ஐபொட்.. ஐபாட் போன்றவற்றிற்கு தேவையான அப்ஸ் கீழுள்ள இணையத்தில் நிறைந்து இருக்கின்றன. நீங்கள் உங்கள் அப்பிள் உபகரணத்தை ஜெயில் பிரேக் செய்தால் மட்டும் இந்த முழு அப்ஸையும் காசின்றி இலவசமாக பயன்படுத்த முடியும். இவற்றை ஐரியுனில் பெற வேண்டின் பெருந்தொகையை நீங்கள் செலவிட்டே அனுபவிக்க முடியும். யாழில் பிறிதொரு தலைப்பில் ( http://www.yarl.com/forum3/index.php?showtopic=76271) ஜெயில் பிரேக் பற்றி எழுதப்பட்டுள்ளது. வாசிக்குக. http://apptrackr.org/
-
- 3 replies
- 1.5k views
-
-
http://worldtamileducationalforum.blogspot.com/2009_06_01_archive.html
-
- 1 reply
- 1.5k views
-
-
பல மென்பொருட்கள் தமிழில் வந்திருந்தாலும், அவற்றின் தமிழ் உச்சரிப்பு, அல்லது அர்த்தம் என்பது பொருத்தமில்லாத விதத்திலேயே அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. சிலவேளைகளில் பரிசோதித்த பின்னரே, அது என்னத்தைக் குறிக்கின்றது என்று அறிய வேண்டிய சோதனை தமிழ் மொழி பெயர்ப்புக்களில் இருக்கின்றது. இதனால் பலர், தமிழ் மொழிபெயர்ப்பைப் பாவிப்பதில் அக்கறை கொள்வதில்லை. உண்மையில் இது வருத்தமானது தான். யாழ்களத்தில் ஓரளவாவது, அர்த்தம் பொருந்திய விதத்தில் தமிழில் மொழிபெயர்க்கலாம் என யோசிக்கின்றேன். இதை இலவசமாகவே, குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், தரமான தமிழ் மென்பொருட்களை ஊக்குவிக்கலாம். யாழ்களத்தைப் பொறுத்தவரைக்கும் பல தமிழ் புலமைமிக்கவர்கள் இருக்கின்றார்கள். தி…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாஹு மின்னஞ்சலை சிறிது நேரமாக திறக்க முடியவில்லை? பல வழிக்களாலும் முயன்றும் முடியவில்லையே? :?
-
- 2 replies
- 1.5k views
-
-
நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும். முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps – இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள். இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும். இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings…
-
- 10 replies
- 1.5k views
-
-
இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி! : கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி - வகை (1) கணினியில் தமிழ் வளர்ப்பது என்றாலே நம் நினைவுக்கு வருபவை தமிழில் தட்டெழுத்துக் கருவிகள் வடிவமைத்தல், சமூக வலைத்தளங்களின் சேவைகளைத் தமிழில் வரச் செய்தல், தமிழிலேயே கணினிக்கான நிரல் (programming) எழுதுதல் போன்றவைதாம். ஆனால், மூன்று பதிற்றாண்டுகளாகத்1 (decades) தமிழ்த் தன்னார்வலர்கள் பலரும் மேற்கொண்டு வரும் அயரா உழைப்பின் விளைவாக, மேற்படி நோக்கங்களில் நாம் ஓரளவு தன்னிறைவு எட்டிவிட்ட நிலையில், தமிழினம் தற்பொழுது தன் பார்வையைச் செலுத்த வேண்டிய இடம் கணினியில் தமிழர்களுக்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல். …
-
- 0 replies
- 1.5k views
-
-
நவீன மற்றும் தொடுகையுணர் கைத்தொலைபேசிகளுக்கான பட்டயம் (தீம் - theme) மற்றும் பல இதர வசதிகள் (ringtones and so on) கீழுள்ள இணையத்தில் உள்ளன. உங்கள் கைத்தொலைபேசியூடு மேற்படி இணையத்திற்கு சென்று தேவையான theme ஐ (உதாரணமாக ஐபொட் தீம்) தரவிறக்கம் செய்து கொண்டால் சரி. உங்கள் கைத்தொலைபேசி புதிய பொலிவோடு ஐ பொட் போல அழகாக காட்சியளிக்கும். http://www.zedge.net/ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். (அனைத்தும் இலவசம் மற்றும் பாதுகாப்பு உறுதி ஓரளவு நம்பத்தக்கது.) :lol:
-
- 3 replies
- 1.5k views
-
-
நிறங்களும் அதற்கான HTML பெயர்களும். இணையத்தளங்கள் HTMLஇல் எழுதி வடிவமைப்பவர்களுக்கு இந்த நிறங்களும் அவை ஒவொன்றுக்குமான பெயர்களும் பயன்படும் என்ற நம்பிக்கையில் இதை இங்கே பதிக்கிறேன். இணையத்தளங்களை வடிவமைக்க மட்டுமல்ல, யாழில் கருத்துக்களை வேறு வேறு நிறங்களில் பதிக்க விரும்புபவர்கள் கூட இதை நிறப்பெயர்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலே உள்ள படத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள blue என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான நிறத்தினை தெரிவு செய்து blue க்கு பதிலாக கொப்பி செய்தீர்களேயானால் நீங்கள் தெரிவுசெய்த நிறத்தில் உங்கள் கருத்துக்கள் யாழில் தோன்றும். இதோ நிறங்களும் அவற்றின் HTML பெயர்களும் Indianred Lightcoral Salmon Darksalmon Orangered Red Crimson…
-
- 2 replies
- 1.5k views
-
-
புகைப்படம் மூலம் வயதை கணிக்கும் இணையதளம்! புகைப்படத்தை வைத்து அதில் உள்ளவரின் வயதை கணித்துச் சொல்லும் இணையதளம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்து வைரலாக பரவி, இணையத்தின் மிகவும் பிரபலமான இணையதளமாகி இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் ஹவ் ஓல்டு.நெட் எனும் பெயரில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. மனித முகங்களை கண்டுணரக்கூடிய ஃபேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து, புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. கணித்துச்சொல்வது என்பதே சரியாக இருக்கும். இந்த தளத்தின் திறனை இணையவாசி…
-
- 6 replies
- 1.5k views
-
-
ஈழம் புளக் http://eelamblog.com sample page>> http://eelamblog.com/amaran/
-
- 0 replies
- 1.5k views
-
-
கூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தனது பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனை தொகுப்பு காலத்திற்க்குப் பின் இது வெளியாகி உள்ளது. ஆறு வார காலத்திற்க்கு ஒரு முறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில் குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து பயன்படுத்த முனைந்தனர். பின்னர் பழகிப்போன சில வசதிகளுக்காக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால் மற்றவற்றை நாடமாட்டார்கள் …
-
- 0 replies
- 1.5k views
-
-
கணினியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் உங்கள் கணினியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் உள்ளது. இணையவசதி மட்டும் இதற்கு போதுமானது. இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம் இதில் நீங்கள் தமிழ் உற்பட உலகின் பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணினியில் சேமித்து வைத்து கொள்ளலாம். …
-
- 0 replies
- 1.5k views
-
-
மார்க் சக்கர்பெர்க்கிற்கு எதிராக அமெரிக்க அதிபர் பைடன் செயல்பட நினைப்பது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் வெளியாவதற்கு முன், மியான்மரில் ஒரு இனத்தையே அழிக்க ஃபேஸ்புக் தளம் உதவியதாக அந்நிறுவனம் ஒப்புக் கொள்வதற்கு முன், இந்தியாவில் வாட்சாப் மூலம் பரவிய வதந்திகளால் ஏற்பட்ட கொலை சம்பவங்களுக்கு முன், கியூ அனான் & ப்ரவுட் பாய்ஸ் என்கிற வலது சாரி இயக்கங்களுக்கு முன், மார்க் சக்கர்பெர்க்-கின் காலடியில் உலகம் இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தார் மார்க் சக்கர்பெர்க். "அமெரிக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி வேலை செய்க…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-