Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது புதிய ஜப்பானிய ஆய்வு ஒன்று. முடி விழாத ஆண்களை விட, வழுக்கை விழுந்த ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. உச்சந்தலையில் இருந்து முடி உதிரும் பிரச்சினையை உடைய ஆண்களுக்கு இருதயக்குழாய் நோய் வரும் ஆபத்து மற்றவர்களை விட 32 சதவீதம் அதிகம் இருப்பதாக, 37,000 ஆண்களிடையே நடத்திய ஆய்வின் பின்னர் இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தலைமுடி முன்னிருந்து உதிர்ந்து கொண்டே 'பின்வாங்கிச் செல்லும்' பிரச்சினை உடைய ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் காணப்படவில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த வழுக்கைத் தலைப் பிரச்சினைக்கும் , இருதய நோய் தோன்றுவதற்குமான தொடர்புகள் தெளிவாகத் தெரியவில்லை…

  2. எனக்கு தெரிந்த உறவுக்கார பெண் ஒருவர் இள வயது இலங்கையில் இருக்கும் போது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு நிறைய செலையின் ஏற்றப்பட்டது.அதன் பின் அவர் சுகமடைந்து வீடு வந்த பின் அவரது தலைமுடி முளைக்கையில் அடியில் வெள்ளையாகவும்[நரை]முடியாகவும ் பின் முளைக்கும் முடி [நுனிமுடி] கறுப்பாகவும் இருக்குறது இதற்கு என்ன காரணம் என யாருக்காகவது தெரியுமா? தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.அத்தோடு என்ன செய்தால் இதை இல்லாமல் ஆக்கலாம் நன்றி.

    • 56 replies
    • 26.6k views
  3. பெண்களுக்கு உடலுறவில் ஏற்படும் அசௌகரியம் - அறுவை சிகிச்சை மூலம் தீர்வு கண்ட பிரேசில் பெண் பட மூலாதாரம்,GETTY IMAGES 21 நிமிடங்களுக்கு முன்னர் க்ளிட்டோரியஸ் எனும் பெண்களின் பாலியல் உறுப்புக்கு வெளியில் இருக்கும் பகுதி அளவில் பெரியதாக இருப்பது நோயல்ல. இதற்கு மரபியல் தொடங்கி ஹார்மோன் குறைபாடுவரை பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். பிரேசிலில் உள்ள சாரா ஃபெடரல் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்துடன் இணைந்துள்ள அசிஸ் சாட்டௌப்ரியண்ட் மகப்பேறு பள்ளி, க்ளிட்டோரியஸ் அளவை சரி செய்யும் இரண்டு க்ளிட்டோரோ பிளாஸ்டி அறுவை சிகிச்சைகளை அண்மையில் செய்தது. அந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் ஒருவரா…

  4. தற்போது நம்மவர்களை பயமுறுத்தும் முதல் கொடிய நோய் சர்க்கரை நோய் தான். சர்க்கரை நோய் வந்துவிட்டால் எண்ணை பண்டங்கள், இனிப்புகள் சாப்பிட முடியாது என்ற கவலை ஒரு புறமிருந்தால், இந்த நோய் மேலும் சில நோய்களுக்கு வாயிற் கதவாக இருப்பது மேலும் நம்மை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. டாக்டரிடம் சென்றால், தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். டென்சன் ஆகாதீர்கள். இப்படி பல அறிவுரை கூறுவார். ஆனால் கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது. நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் ஏராளம் உள்ளது. நம்மவர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று ஒரு புறமும். நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே என்று மறுபுறமும், உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் …

  5. இனிப்பு அதிகம் சாப்பிடவில்லை எனில் சர்க்கரை நோய் வராது. உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில், மூன்றில் ஒரு பங்கினர், இந்தியாவில் இருந்தாலும், சர்க்கரை நோய் குறித்து சரியான புரிதல் ஏற்படவில்லை. அதிகம் இனிப்பு சாப்பிடுவதால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விடாது. ஒருவர் இனிப்பே சாப்பிடுவதில்லை என்பதால், அவருக்கு சர்க்கரை நோய் வராது என்று சொல்லவும் முடியாது. கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்காமல் போனால், அல்லது குறைவாக சுரந்தால், அவர் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் கூட, சர்க்கரை நோய் வரும். இன்சுலின் இயல்பாக சுரக்கும் தன்மை கொண்ட ஒருவர், இனிப்பு அதிகம் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் வராது. ஆனால், அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால், உடல் எடை அதிகரித்து, அது சர்க்கரை…

  6. 1. ஒலிவ் எண்ணெய்: Olive என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஒலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரியவந்துள்ளது. ஒலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி உணவுகளில் கலந்து சாப்பிடுவது நல்லது. 2. தயிர்: ஒரு உயிருள்ள உணவு. இதிலுள்ள லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல கிருமிகள் நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவி வழி வகுக்கிறது. வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்க…

  7. தண்ணியடிப்போர்களே! தினமும் அடிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டவர்களுக்காகவே ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிரேக் கொடுங்களேன், ஆரோக்கியம் சீரடைவதோடு, குடித்ததால் ஏற்படும் சேதமும் சீரடைகிறதாம்! மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில் உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க இரண்டு மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்! தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு …

  8. குழந்தையின் விநோத நோயால் கைவிட்ட பெற்றோர்; உதவ முன்வரும் முகம் தெரியாதவர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇத்தாலியின் டூரின் நகரில் நான்கு மாதங்களாக செவிலி தாய்மாரால் இந்த குழந்தை பராமரிக்கப்பட்டது. விநோதமான தோல் பாதிப்புள்ள, நேரடி சூரிய வெளிச்சத்தில் காட்டாமல் வைக…

  9. உண்ணாவிரதம். [size=3][size=4]உலகத்தில் அதிகம் சாப்பிட்டுச் செத்தவர்கள் உண்டே தவிர, குறைத்துச் சாப்பிட்டு மாண்டவர்கள் குறைவு.[/size][/size] [size=3][size=4]ஒரு மகாராஜா சாப்பாட்டில் ஆழாக்கு நெய் ஊற்றிக் கொள்வார். ஆட்டுத் தலை தான் அதிகம் சாப்பிடுவார். கொழுப்புச் சத்துக்களை மிக அதிமாகச் சேர்த்துக் கொள்வார். ஆனால், வருஷத்தில் ஒரு மாதம் லங்கணம்![/size][/size] [size=3][size=4]உடம்பில் உள்ள கொழுப்பை இறக்குவதற்கு, அந்த ஒரு மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வார்.[/size][/size] [size=3][size=4]இரண்டு பேர் தினமும் ஒருவகை எண்ணெய் போட்டு உடம்பைத் தேய்ப்பார்கள். இரண்டு வேளை உணவு. இரண்டு வேளையும் அரைக்கிலோ வெங்காயம் சாப்பிடுவார்கள்.[/size][/size] [size=3][size=4]வெங்காயத்திற்கு இர…

    • 1 reply
    • 716 views
  10. நினைவாற்றல் அல்லது ஞாபக சக்தி எனப்படுவது. தான் அனுபவித்த, கற்றறிந்த விடயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும். நினைவாற்றல் குன்றுவதனால் பல விடயங்களில் தோல்வி ஏற்பட்டு பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளி மாணவர்களுக்கு பரிட்சை நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் மறந்து போனாலே டென்சன் ஆகிவிடுவார்கள். அதன் பின்பு அவர்களுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. அதே போன்றுதான் நேர்முக பரீட்சைக்கு தோன்றும் ஒருவருக்கும் உரிய நேரத்தில் சரியான பதில் தெரிந்திருந்தும் நினைவாற்றல் குறைவினால் பதில் கூற முடியாது தோ…

    • 1 reply
    • 15.1k views
  11. தாடியை, சீக்கிரம் வளர வைக்க சில எளிய வழிகள்!!! மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும். ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும் முகத்தில் முடி வளர்க்க முடிய…

  12. தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல்..! - அறிந்து கொள்ளுங்க..! [Thursday, 2014-02-06 21:34:54] பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம். நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே,…

  13. பகல் மற்றும் இரவு நேர ஷிப்டுகளில் மாறி மாறி வேலை செய்யும் போது இதய பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் அமெரிக்காவின் ஹார்வார்ட் மெடிக்கல் பள்ளியின், மருந்தியல் துறை பேராசிரியர், ஈவா ஸ்கெர்ன்ஹாமர் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 22 வருடங்களாக 75 ஆயிரம் நர்சுகளின் வாழ்க்கை முறை இதற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் பிறரை காட்டிலும், ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும் பெண்களின் இறப்பு விகிதம் 11 சதவீதம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நல்ல தூக்கம் அவசியம். ஆனால் ஷிப்ட் மாற்றி வேலை பார்க்கும் போது தூக்கம் கெட்டுவிடும். இது இதயத்தை பாதிக்கும் விடயங்கள…

  14. சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது? Which Oil is Best for Cooking? (Tamil) Dr.P.Sivakumar உடல் நலத்திற்கு சிறந்த மற்றும் கேடு விளைவிக்கும் சமையல் எண்ணெய் எது? (Tamil) Dr.P.Sivakumar

  15. யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது. பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பத்மாசனம்: பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES 38 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் பல் மருத்துவரிடம் செல்லும்போது, பொதுவாக உங்கள் பற்களை கவனித்துக்கொள்வது பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்கள். ஆனால், பற்கள் தவிர்த்து வாயின் மற்ற பகுதிகளை கவனிக்க மறந்துவிடுகிறீர்கள். உங்கள் வாயின் ஆரோக்கியம் உடலின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதற்கான அறிகுறிகளை காட்டலாம். அதனால் வாய் ஆரோக்கியத்தைப் பேணுவது முக்கியமாகும். “கண்களில் ரத்தம் வந்தால் நீங்கள் புறக்கணிப்பீர்களா? இல்லைதானே. அப்படியிருக்கையில் வாயின் ஈறுகளில் ரத்தம் வந்தால் மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?” என லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ ஆராய்ச்சி துறையின் இயக்குநர் பேராசிரியர் நிகோஸ் டோன…

  17. நான் சொல்ல இருந்த செய்தியை , இந்தப் பதிவர் காரணகாரியங்களுடன் சொல்லியிருக்கிறார் . ஆனால் , எனக்கு இப்பிடிப்பட்டவையின்ர வேலையளால நான் முதல் தொடரூந்தில போகேக்கை பெரிய அரியண்டமாயிருக்கு . அவ்வளவு ரொக்ஸிக் :lol: . இனி நான் கையோட மாஸ்க் கொண்டு போகப்போறன் . சிலருக்கு வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. பொது இடங்களில் இருக்கும்போது அதிக சத்தத்துடன் வாய்வு வெளியேறும்போது அதிக சங்கடமாக உணர்கிறார்கள். அதிகமாயும் அடிக்கடியும் வெளியேறுகிறது. பயிறு, பருப்பு சாப்பிட்டால் அதிகமாகிறது. இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று மண்டையைப் போட்டு உடைக்கிறார்கள். இவர்களுக்காக இந்த மருத்துவரீதியான ஆலோசனை. முதலில் வாய்வு வெளியேறுவது என்பது ஒரு தொல்லையே ஒழிய அது ஒரு நோய் இல்லை என்பதை உணரவ…

  18. படத்தின் காப்புரிமை FAMILY PHOTO Image caption மார்பக புற்றுநோய் அறிகுறிகளை ஆண்களும் சோதித்து பார்க்க வேண்டும் என்கிறார் வின்ஸ் கிட்சிங். ஆண்களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து உள்ளதால், தங்கள் உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். 69 வயதுடைய வின்ஸ் கிட்சிங் தனது மார்பின் இடது பக்கத்தில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெற உடனடியாக தனது மருத்துவரை அணுகினார். பரிசோதனையில் அந்த கட்டியின் ஆபத்தை அறிந்த பிறகு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. மே மாதம் கண்டறியப்…

  19. Started by nunavilan,

    ஆரோக்கியப் பெட்டகம்: பீட்ரூட் பீட்ரூட்டின் நிறம், மணம், குணம் என எல்லாமே அதை ருசிக்கத் தூண்டுபவை. செக்கச் சிவந்த அதன் நிறத்தைப் பார்த்து, ‘பீட்ரூட் சாப்பிட்டா ரத்தம் ஊறும்’ என்கிற அளவுக்கு மட்டுமே தெரிந்து வைத்திருப்போருக்கு பீட்ரூட்டின் அறியப்படாத பக்கங்களையும் காட்டி, சாப்பிட வைக்கும் இங்கே பகிரப்பட்டிருக்கும் தகவல்கள்! ‘‘பீட்ரூட் ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்ந்து வரும் பண்டைய காயாகும். அந்த காலத்தில் பீட்ரூட்டின் கீரையை மட்டுமே சாப்பிடுவார்கள். பீட்ரூட் பல முறைகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதை ஜூஸ் ஆக செய்தால் அதில் தானாக இனிப்பான சுவை வரும். அந்த ஜூஸில் சில மூலிகைகளைச் சேர்த்தும் பருகலாம். பீட்ரூட் பல க…

  20. டெங்கு நோய் பற்றி அரசாங்க வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றி வரும் லலிதாகோபன் தரும் விளக்கம் என்பது காலத்தின் கட்டாயம்.பொது மக்கள் அறிந்து கொள்வது மிக அவசியம். டெங்கு காய்ச்சலினால் கிழக்கு மாகாணம் பரவலாக பாதிக்கபட்டு உயிரிழப்புக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.நாம் தொடர்ச்சியாக இதில் அலட்சியம் காட்டுவோமானால் நாம் இன்னுமொரு உயிரிழப்பு நடைபெற துணைபோகின்றோம்! காத்தான்குடியில் டெங்கு புதிய காத்தான்குடி நூறாணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக காத்தான்குடி நூறாணியா வித்தியாலய மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 4 இல் …

    • 0 replies
    • 447 views
  21. கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை; முந்தைய இரண்டையும் விட இது ஆபத்தானதா? க.சுபகுணம் Mucormycosis ( AP Photo/Amit Sharma ) சர்க்கரை அளவு அதிகமுள்ளவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். கொரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, கறுப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை பாதிப்புகள் இந்தியாவில் தீவிரமடைந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது மீண்டும் மஞ்சள் பூஞ்சை என்று மற்றுமொரு பூஞ்சை பாதிப்பு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. இந்த மஞ்சள் தொற்று, கறுப்பு மற்றும் வெள்ளைப் பூஞ்சைகளைவிட மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். …

  22. மாரடைப்பைத் தடுக்கும் வெள்ளைப் பூண்டு. வெள்ளைப் பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது. அதன் பெருமையை தமிழர்கள் நீண்டகாலமாகவே அறிந்திருந்தார்கள். அத்துடன் வெள்ளைப் பூண்டு சிறந்த கிருமி நாசினி. இந்தியாவிலுள்ள விவசாய விஞ்ஞானிகள் தாவரத்தை அழிக்கும் பூச்சி வகைகளை வெள்ளைப் பூண்டு கொல்லக் கூடியது என்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள். வெள்ளைப் பூண்டுக்கு எத்தனையோ அரிய குணங்கள் உண்டு. அது வியர்வையைப் பெருக்கும்இ உடல் சக்தியை அதிகப் படுத்தும்இ சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும்இ தாய்ப்பாலை விருத்தி செய்யும்இ சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும். அத்தோடு இன்னபல நோய்களையும் தடுக்கும் சக்தி கொண்டது வெள்ளைப் பூண்டு. தமிழர்கள் அதிகளவாக இருதய நோய்க்கு உள்ளாகிறார்கள். …

  23. நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பரபரப்பான வாழ்க்கைமுறை மற்றும் நேரமில்லாமை போன்ற காரணங்களால், நல்ல உணவுகளை உண்ணாமல், ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளை பின்பற்றாமல் வாழ்கிறோம். கவலையை விட்டு வெளியே சென்று உண்பதாலும் மற்றும் நமது ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு பிறகு பார்ப்பதும், பின்னால் சிகிச்சை செய்வதற்கு கடினமாக அமையும். நுரையீரல் புற்றுநோய் என்பது ஒரு சாதாரண உடல் நல குறைபாடு மட்டும் இல்லை. இதை முன்னதாகவே கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் இதை மிகவும் ஆபத்தான நிலைக்கு செல்லும் முன் கண்டறிந்து சிகிச்சை தரலாம். நுரையீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் மிகவும் எளிதாகவே இருக்கும், ஆனால் இந்த உடல் நிலைக்கு ஏ…

  24. உடல் பருமனை தவிர்ப்போம் வெள்ளி, 08 ஏப்ரல் 2011 10:31 உடல் பருமன் என்பது ஒரு மனிதன் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட 20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் நிலையாகும். உடல் பருமன் உடல் நலத்தைக் கெடுக்கும். உடல் பருமன் மூலம் ஒருவருக்கு இரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய், சில புற்று நோய், முடக்குவாதம், தூக்கமின்மை போன்ற எண்ணற்ற பின் விளைவுகள் தோன்றி ஆயுட்காலமும் குறையும். உடல் பருமனின் காரணங்கள்: 1. பரம்பரை உடல் வாகு.2. உடல் உழைப்பின்மை, எந்த வித உடற் பயிற்சியிலும்/நடைப்பயிற்சியிலும் ஈடுபடாதிருத்தல்.3. அசைவ உணவு, எண்ணெய் உணவு பொருட்கள், ஜாம், ஜெல்லி, கேக், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், சாக்லேட் ஆகியவற்றை அதிகமாக உண்ணுதல்.4. மாறிவரும் கலாச்சாரமும், அடிக்கடி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.