நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
காக்க… காக்க…. கணையம் காக்க! -டாக்டர் கு.கணேசன் கல்லீரலைத் தெரிந்த அளவுக்குக் கணையம் (Pancreas) தெரிந்தவர்கள் ரொம்பவே குறைவு. இத்தனைக்கும் செரிமான மண்டலத்தின் ‘மூளை’ போல் இயங்குவது கணையம்தான். ஆல்கஹால் அடிமைகள்கூட ‘குடித்தால் கல்லீரல் கெட்டுப்போகும்’ என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதே ஆல்கஹால் கணையத்தையும் கெடுத்து, உயிருக்கே உலைவைக்கும் என்பதை உணர்வதில்லை. http://kungumam.co.in/kungumam_images/2017/20170120/13.jpg கணையம் மிகவும் சாதுவான உறுப்பு. இது, இரைப்பைக்கு நேர் கீழாக, வயிற்றின் இடதுபுறத்தில், வாழை இலை வடிவத்தில் நீளவாக்கில் படுத்திருக்கிறது; 12 முதல் 15 செ.மீ. வரை நீளம் உடையது. இதன் எடை அதிகபட்சமாக 100 கிராம் இர…
-
- 0 replies
- 846 views
-
-
உணவு, உடல்நலம், சமையல்: புரதம் நிறைந்த ஆனால் புறக்கணிக்கப்படும் அற்புத உணவு இசபெல்லா கெர்ஸ்டென் பிபிசி ஃப்யூச்சர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பெரும்பகுதியில், புரதம் நிறைந்த உணவுகளான பூச்சிகள் ஆசையாக உண்ணப்படுகின்றன. நம்மில் சிலருக்கு அது ஏன் அருவருப்பைத் தருகிறது? க்ரிக்கெட் பூச்சிகளாலான பர்கர், மீல் புழுக்கள் கலந்து செய்யப்பட்ட ஃப்ரைட் ரைஸ் ஆகிய உணவுகளை எந்தவித வித்தியாசமும் இன்றி உண்பதற்குக் கொஞ்சம் பழக்கப்படவேண்டியிருக்கும். ஆனால் இப்போதைக்கு இது உங்களுக்கு அருவருப்பைத் தந்தாலும், நமது உணவில் இது எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இது முக்கியப் பங்கு வக…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீ.....ளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு. அ…
-
- 1 reply
- 1.7k views
-
-
தண்ணீரும் உடல்நலமும்... தண்ணி குடி எல்லாம் சரியாகிவிடும் இந்த வரிகளை கேட்காத வீடு இருக்காது. தண்ணீர் நம் வாழ்வோடு உள்ள ஒன்று நாம் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தண்ணீர் இல்லாமல் நம்மால் இருக்க இயலாது. தண்ணீர் நாம் குடிக்க, குளிக்க நமது அன்றாட தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய உதவுகிறது. நமது உடலிலும் தண்ணீர் இருக்கிறது. தண்ணீர் பல மருத்துவ தன்மைகள் கொண்டது. நமது உடலில் தண்ணீரின் பங்கு: ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும். ஒ…
-
- 8 replies
- 7.8k views
-
-
தூக்கத்திலேயே மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? எப்படி முன்கூட்டியே அறிவது? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@LMKMOVIEMANIAC / TWITTER படக்குறிப்பு, கௌசிக் எல்.எம் பிரபல சினிமா விமர்சகரும் திரைப்பட டிராக்கருமான எல்.எம்.கௌசிக் நேற்று (ஆக. 15) மாரடைப்பால் காலமானார். யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த கௌசிக், தமிழ் சினிமா பிரபலங்களிடையே எடுக்கப்பட்ட நேர்காணல்களுக்காகவும் திரைப்பட விமர்சனங்களுக்காகவும் இணைய உலகில் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார். தூங்கிக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு கௌசிக் உயிரி…
-
- 1 reply
- 993 views
- 1 follower
-
-
தூக்கத்துக்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம்? லோரா பெளபர்ட் தி கான்வர்சேஷன் 28 ஆகஸ்ட் 2022, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதை எது தீர்மானிக்கிறது? உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? நீங்கள் எவ்வளவு அன்புடன் இருக்கிறீர்கள்? அல்லது நீங்கள் எத்தகைய அறத்தை பின்பற்றுகிறீர்கள் என்பது கொண்டு தீர்மானிக்கப்படுகிறதா? இத்தகைய அனுமானங்கள் ஒருவேளை சரியாக இருக்கலாம். நீங்கள் எவ்வளவு நன்றாக உறங்குகிறீர்கள் என்பதை பொருத்தே, மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய எவ்வளவு தயாராக இ…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
மனித உடல் பொதுவாக மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடும் வெயலில் பலரும்ஜலதோஷம் பிடித்திருக்கு என்பார்கள், சிலருக்கு ஜுரம் கூட வந்துவிடும், இது ஏன் என்றால், வெயல் காலத்தில் நம் உடலில் இருக்கும் தோலின் மீது காணப்படும் கண்ணுக்குத் தெரியாத சிறிய ரோமங்களுடன் காணப்படும் துவாரங்களின் கீழே சிறிய கொழுப்புத் திவலைகள் உண்டு இவை கடும் வெயல் மற்றும் குளிர் மழை போன்ற சீதோஷ்ண மாற்றங்களிலிருந்து நமது உடலின் வெப்பத்தை சீராகுவதற்க்கும் வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகின்றது, வெயலின் சூட்டில் அந்த கொழுப்புத் திவலைகள் உருகுவதால் சிறிய துவாரங்கள் முழுவதுமாக திறந்து கொண்டு வியர்வை தூசு போன்றவை அதன் வழியே உடலின் உள்ளே சென்று விடுகின்றது, அதிலிருக்கும் கிரு…
-
- 0 replies
- 717 views
-
-
மதுப் பழக்கம் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை ஆண்களை பெரும் குடிகாரர்கள் என்ற ரீதியில் கூறுவார்கள். அமெரிக்காவில். பிரபலமான தொலைக்காட்சி தொடரான ‘டான் டிரேப்பரின் மேட் மென் க்ரானிஸ்‘ - லும் இது சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில் பெண்க…
-
- 0 replies
- 529 views
-
-
மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமான பயணி ஒருவரின் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய தொடர் வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில்…
-
- 0 replies
- 916 views
-
-
சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.முடி உதிர்வது மற்றும் நரை போக்க: 1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். 2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம். 3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல…
-
- 3 replies
- 3.6k views
-
-
[size=5]கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பொஸ்பரஸ், டயமின், ரிபோ பிளேவின், நயாசின், விற்றமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.[/size] [size=5]* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.[/size] [size=5]உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இ…
-
- 0 replies
- 732 views
-
-
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும். மிகுதி 96 பயனுள்ள குறிப்புகளுக்கு ... http://equalityco.blogspot.com
-
- 0 replies
- 3k views
-
-
பிராண வாயுவை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் எளிய யோக - வர்மப் பயிற்சிகள்! மு.ஹரி காமராஜ் யோகா பூரக, ரேசக, கும்பக, தம்பன எனும் நால்வகை சுவாசப் படி நிலைகளில் கால நிர்ணயத்தோடு செய்யப்படும் சுவாசப் பயிற்சியால் பிராண சக்தி பெருகும். இதனால் நிச்சயம் நம் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு உயிர் ஆதாரம் என்றால், உயிருக்குப் பிராணனே ஆதாரம். வாதம், பித்தம், கபம் என்ற மூன்று அடிப்படை உடல் காரணிகளில் வாதமே ஆன்மாவையும் இயக்கக் கூடியது. நாம் சுவாசிக்கும் காற்றில் பெரும்பங்கு கொண்ட ஆக்சிஜன் நாசியில் தொடங்கி உள்ளே சென்று நலம் பயக்கிறது. பிறகு வெளியேறும் ஆக்சிஜன் நாபியில் எழுந்து நுரையீரல் கடந்து விஷ்ணு பாதம் எனும் வெட்டவெள…
-
- 0 replies
- 562 views
-
-
பெண்கள் கர்ப்பகாலத்தில் புகைப்பிடிப்பதால் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தை ஓரினச் சேர்ச்கையாளராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகரிப்பதாக பிரபல நரம்பு உயிரியலாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வருடங்களாகவே மேற்குறித்த விடயம் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் கர்ப்பத்திலுள்ள குழந்தையின் பாலியல் உறவு தொடர்பில் தாயின் வாழ்க்கை முறை தாக்கம் செலுத்துவதாக பேராசிரியர் டிக் ஸ்வாப் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 69 வயதான டிக் ஸ்வாப் ஆம்ஸ்டெர்டம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாவார். ஆனால் இதற்கு ஆதாரபூர்வமான ஆதரங்கள் இல்லை எனவும் அவர் தனது புத்தகத்தில் தெரிவிக்கின்றார். மூளையுடன் தொடர்புட்ட வைத்தியரான கலாநிதி ஸ்வாப் வெளியிட்டுள்ள கர்ப்ப காலத்தில் மூளை வளர்ச்சி தொடர்பா…
-
- 1 reply
- 439 views
-
-
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம். அவ்வாறு கடுமையான டயட்டை மேற்கொள்ளும் போது, பசியுடன் பல உணவுகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? காலப்போக்கில் மெதுவாக உடல் எடை மறுபடியும் கூடி விடும். ஆகவே உடல் எடையை மெதுவாக குறைக்க முயல வேண்டும். மேலும் வல்லுனர்களும் கடுமையான டயட் முறையை கையாளாமல், எளிய முறைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முயலுமாறு கூறுகின்றனர். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எ…
-
- 0 replies
- 560 views
-
-
தக்காளிச் சாற்றை தினமும் முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி விடவும். பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் கலந்து தலையில் தேய்த்தால் உடல்சூடு, பொடுகுக்கு நல்லது. விரும்பியவர்கள் செய்து பாருங்கள் நன்மை கிட்டும்.
-
- 5 replies
- 2.1k views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி : புதிய அரிசி கண்டுபிடிப்பு. நீரிழிவு நோயின் தலைநகரமான, இந்தியாவில் தற்போது, 6.24 கோடி நீரிழிவு நோயாளிகளும், 7.72 கோடி பேர், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும் உள்ளனர். இத்தகைய நிலைக்கு காரணம், துரிதமான பொருளாதார மற்றும் உணவு முறை மாற்றமே காரணம். இன்றைய நகரமயமாக்கலின் தாக்கத்தால் ஏற்பட்ட உணவு முறை மாற்றத்தில் சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்கள், கொழுப்பு மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவு வகைகளால், இந்த சத்துணவு மாற்றம் பெருமளவு நிகழ்கிறது. இந்த உணவு முறை மாற்றம் நீடித்த அல்லது நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. மனிதனுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதில், தானிய வகைகள் பெரும் பங்காற்றுக…
-
- 14 replies
- 1.9k views
-
-
ஆண்மைக் குறைவிற்கும் சக்கரை வீயாதிக்கும் தொடர்பு உண்டா ? சர்க்கரை நோய்க்கும் பாலியல் பிரச்சனைகளுக்கும் என்ன தொடர்பு ? இதில் எவ்வாறு பாலியல் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி பொதுவாக எழுவது இயல்பு. நாட்பட்ட சர்க்கரை நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் அதனுடைய தாக்கம் தெரியும். இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளாவிட்டால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த நாளங்கள் சிறியவையாக இருப்பதால் அடைபட்டும் சுருங்கியும் சிதைந்தும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு விரைப்புத்தன்மை குறைகிறது அல்லது முற்றிலும் இல்லாமல் போகிறது. இன்னொரு முக்கிய விஷயம் சர்க்கரை நோயாளிகளுக்கு விரைப்புத் தன்மை வராத நிலை ஏற்பட…
-
- 0 replies
- 643 views
-
-
[size=4]டைப் - 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.[/size] [size=4]ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.[/size] [size=4]நீரிழிவு நோயினால் மனிதர்களின் நினைவுத் திறனில் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]இந்த ஆய்வு பற்றி கருத்து கூறியுள்ள கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின், "சாதாரணமாக ரத்தத்தில் இருக்கு…
-
- 4 replies
- 786 views
-
-
-
-
- 12 replies
- 774 views
- 2 followers
-
-
ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது. குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச…
-
- 39 replies
- 14.2k views
-
-
உணவு, உடல்நலம், மருத்துவம்: இரும்புச் சத்துள்ள உணவு வகைகளை சாப்பிட்டால் சோம்பல் நீங்குமா? ஃபியோனா ஹண்டர் ஊட்டச்சத்து நிபுணர் 27 அக்டோபர் 2021, 01:59 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செந்நிற இறைச்சி, கொட்டைகள், காய்கள் உள்ளிட்டவை இரும்புச் சத்து மிக்கவை. நம்மில் ஐந்தில் ஒருவர் எப்போதும் சோர்வாக உணர்கிறோம் என்றும், பத்தில் ஒருவர் நீடித்த அயர்ச்சியால் அவதிப்படுகிறோம் எனவும் 'தி ராயல் காலேஜ் ஆஃப் சைக்கார்ட்ரிஸ்ட்' குறிப்பிட்டுள்ளது. இது காரணமே இல்லாமல் சில நேரங்களில் ஏற்படுகிறது. சோர்வுற்றதன்மைக்கும் களைப்புக்குமான காரணிகளை நாம் இப்போ…
-
- 1 reply
- 650 views
- 1 follower
-
-
உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர் சுற்றவேண்டிய துர்பாக்கியம் ஆகிவிடும்;!!! „உண்டிசுருங்குதல் பெண்டிற்கழகு“ என்ற வசனத்தை தாயகத்தில் கேட்ட ஞாபகம்! எமக்கு அறுசுவையும் சமைத்து தந்த தாய் சொன்னவிடையங்களை நாம் கேட்டு என்றும் ஒழுகியிருந்தால். இன்று வைத்தியர்கள் என்றும் பருமன் குறைப்பு என்று பல நோய்களுக்கு பல வழிகளில் பணத்தை விரையம் செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனினும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கோவில்கள் மற்றும் தமிழ்பாடசாலைகள் இத்தகைய நற்பழக்கத்தை இதுவரை காலமும் முன்னெடுக்காது இருப்பது தமிழர்கள் செய்த துர்பாக்கியம். இன்றைய தாய்மார்களுக்குத் தெரியாத விடையங்களை மாணவ மாணவிகளுக்கு பகிர்ந்து கொடு;க்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் ஆசிரிய ஆசியர்கள…
-
- 8 replies
- 4.3k views
-
-
உடற்பருமனைக் குறைக்க வழி உடற்பருமனைக் குறைக்க வழி உடல் எடையைக் குறைப்பதற்காக எடுத்த உணவுகளினால் எடைகுறையாமல் விரக்தியா? எல்லா முறைகளிலும் கொழுப்பு உண்பதைக் குறைத்தாலும் எடை இன்னும் போடுகிறதா? நீண்ட காலமாக உணவில் அதிகரித்த வெல்லம அல்லது மாச்சத்து மற்றும் உணவுகளை உண்டுவந்திருப்பதனால், தற்பொழுது உடலானது மாச்சத்து ஆக்கசிதைவுச்செயற்பாடுகளை செவ்வனே செய்ய முடியாது போய்விடுகிறது. அத்துடன் மேலதிக மாச்சத்து கொழுப்பாக உடலில்; குறிப்பாக உடலின் இடைப்பகுதியில் சேமிக்கப்படுகிறது. எமது உணவில் கொழுப்பினளவையும், அது தரும் சக்தியின் கலோரிக் அளவையும் கவனத்தில் கொள்ளும் நாம் எமக்குத் தெரியாமலே அதிகமாக வெல்லம் அல்லது மாச்சத்து உள்ளெடுத்துவிடுகின்றோம். பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் தற்பொ…
-
- 1 reply
- 1.6k views
-
-
நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம். அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக …
-
- 0 replies
- 354 views
-