Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. எனது தேசத்தின் உறவுகளே! வணக்கம். என் தேசத்தின் உறவுகளுடன் நேசக் கரம் நீட்டும் ஒரு தமிழீழத் தமிழன். என் தேசத்தவர்களே! என் தேசத்தை நேசிப்பவர்களே! என்னையும் உங்களுடன் ஒருவனாக களமாட அனுமதிப்பீர்களா?

  2. Started by EelaMahan,

    வணக்கம். நான் கணணியில் தமிள் எளுதப் பழக வேண்டும். அன்புடன்; ஈழமகன்

  3. வணக்கம் உறவுகளே! சில வருடங்களுக்கு முன்பு தான் உலகம் எம் போராட்டத்தை மெல்லிய தீபோரியாக இனம் கண்டது...அதனை சர்வதேச மட்டத்தில் அணையாமல் தாங்கி பிடிப்பது புலம்பெயர்வாழ் தமிழர்களாகிய எமது கடமை... ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே! சர்வதேசம் எம்பக்கம் தான்.... விடுதலை போராட்டத்தின் பக்கம் தான்..அந்த உண்மை அவிழ்கிறது மெல்ல மெல்ல.. உண்மையை உணர்ந்து கொள்வோம்! அதனை சர்வதேசத்திடம் உரக்கச் சொல்வோம்.... காலம் குறுகியது வேகம் வேண்டும் இன்னும் வேண்டும்!! அறம் வெல்லும்... சத்தியம் தோற்றதில்லை முயன்றால் முடியாதது எதுவுமில்லை... கடந்த காலங்களை மறந்து விடுவோம் இன்று புதிதாக பிறந்தோம்....போராடுவோம்! உலகுக்கு உணர்த்தும் வரை போராடுவோம்! சோம்பல் வேண்டாம்! தயக்கம் வேண்டாம்! புலம்பல…

  4. உலகத்தமிழ் உள்ளங்களுக்கு தமிழ் இணையவாசியின் வணக்கங்கள். thamilislam என்ற பெயரில் ஒரு வலைமலர் மூலம் உலக தமிழ் உள்ளங்களை சந்தித்து வந்த நான் இன்று இந்த இணைய நாதமான "யாழ் இணையம்" மூலம் உங்களுடன் இணைந்துகொள்ளுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  5. Started by aarany,

    எனது அன்பான வணக்கம், உங்கள் எல்லோருக்கும்

  6. இந்தியாவில் சமூக வாழ்வில் சுய அறிமுகம் ஒரு முக்கிய பகுதியாகும். சுய அறிமுகத்திற்கான சில சிறிய எடுத்துக்காட்டுகள் இங்கே. 1. வணக்கம், எனது பெயர் அருண். நான் கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். கணினி அறிவியல் பட்டம் பெற்றுள்ளேன் மற்றும் வெப்டெவலப்மென்ட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளேன். HTML, CSS, JavaScript மற்றும் React போன்ற தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தொழில்நுட்பங்களை மட்டுமல்லாது, குழுவுடன் வேலை செய்யும் திறனும் எனக்கு மிகுந்தது. புதிய விஷயங்களை கற்க ஆர்வமுள்ளவன். வேலை நேரத்தில் துல்லியமும், நேர்த்தியும் முக்கியம் என்று நம்புகிறேன். 2. எனது பெயர் மாயா. நான் மதுரையைச் சேர்ந்தவள். பட்டமளிப்புக் காலத்தில் நான் சைவ உணவு தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டினேன். தற்போது …

      • Thanks
    • 5 replies
    • 496 views
  7. வணக்கம், தயவுசெய்து இதை ஊர்புதினத்தில் போடவும், இந்த படங்களை VOTE போட்டு முன்னுக்கு கொண்டுவாருங்கள்!!!, சிங்களவன் Flag பண்ணி அழிக்க முயற்சி செய்யுறான்... ஆனா ஒரு தமிழனும் சிங்கள படங்களை flag பண்ணுறதில்லை...

  8. Started by KuLavi,

    வணக்கம். எண்ட பேர் குளவி. எனக்கு புரளி கிளப்பும் தேனீய சாப்பிட நல்ல விருப்பம். எண்ட கூடு வடக்கில இருந்தாலும் எப்பவும் தெற்கையே பார்த்திருக்கும். யாரவது கடிச்சால் அவையல குத்துவன் எண்டு இப்பவே சொல்லிட்டன்.

  9. Started by vijithar,

    வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

    • 25 replies
    • 3.4k views
  10. கவிதையில் (கவி:கவிநயம் , கதை:கருத்து, விதை:கருப்பொருள்) என மூன்றும் இருந்தால் அது பூரணமான கவிதையாகும். என் கவிதைகளில் இவை மூன்றும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கின்றேன்...! என்ன........... ஓகே தானே....!? ஏதாவது சொல்லுங்கப்பா!!!!!!!!!!!!!!!!

  11. Started by thampar,

    வணக்கம் அன்புறவுகளே நெருக்கடியான காலகட்டத்திலும் யாழில் புதிய உறுப்பினரொருவனாக சேர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்

    • 20 replies
    • 2.5k views
  12. Started by mathavan,

    வணக்கம் எல்லோருக்கும் புதுமுகமாய் இணைந்துள்ளேன்

  13. Started by thamilan6,

    வணக்கம். நானும் உங்களுடன் இணைய ஆசையுடன் வந்துள்ளேன்......

  14. நானும் பாட போறான் ....நல்ல பாட்டு பாட போறான் .. கேட்டு பாருங்கோ ..கேட்கத்தான் போறீங்கா... உன்னை நானும் வணங்கவா - யாழே உன்னில் நானும் உறங்கவா....? கண் மணியே வாடி -யாழே கட்டி முத்தம் தாடி... ஆடலாம் பாடலாம் ஆடிகிட்டே அரசியலு பேசாலாம் ... வாடியம்மா யக்கம்மா .. வந்து பக்கம் பாடம்மா ... ஊரே கூட்டி வாடி யம்மா - நான் உன்னோட உறவாட தான் போறேனம்மா ...! அண்ணா ..அக்கா பாட்டு எப்படி ..சுப்பரே ..?

  15. Started by Sona,

    வணக்கம் யாழ்கள உறவுகளே,என்னையும் உங்களிள் ஓருவராக ஏற்று கொள்வீர்களாக.

    • 28 replies
    • 4k views
  16. Started by ,

    வணக்கம் இன்னும் புதியவனாகவே உள்ளேன். சில இடங்களுக்குப் போக முடியவில்லை அனுமதி வேண்டியுள்ளேன் நன்றி

  17. Started by பென்மன்,

    Penmann எனது பெயர் பென்மன் யாழில் இணைந்து கொள்வதற்கு என்னை அனுமதிக்கவும். உங்கள் ஆதரவை நாடி நிற்கும். அன்புடன் பென்மன்

  18. Started by prasaanth,

    எனது முதல் சிறு ஆக்கத்தையும் இணைத்ததற்கு நன்றி. பிழைகள் இருந்தால் பொறுத்தருளுங்கள். தவறுகளை சொல்லுங்கள் மீண்டும் எழுத உதவியாக இருக்கும்.

    • 0 replies
    • 603 views
  19. இவர்களுக்கு தமிழில் உதவி தேவை போல்லிருக்கறது தமிழில் பிழையாக மொழி பெயர்துள்ளார்கள் இங்கே பார்க

  20. நான் ஒரு பதிவை "உலக நடப்பு" என்ற பகுதியில் போட விரும்புகிறேன். ஆனால் போட முடியவில்லை. எப்படிப் போடுவது?

  21. அது சரி....... உங்களுக்கு என்ன கவிதைதான் பிடிக்கும்... என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!!! காதல் கவிதை?....... புரட்சிக்கவிதை??............ பொதுநலக் கவிதை???........... இப்பிடி ஏதாவது இருக்குமே...! எது உங்களுக்கும் பிடிக்கும் என்று சொன்னால்.... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கஞ்சி வடிக்கலாம்னு .... மன்னிக்கணும்...! ;) கவிதை வடிக்கலாம்னு பார்க்கிறன்!

  22. Started by ranjini,

    இது எனது முதலாவது பதிவு. ஈழத்து அகதியாய்.. எதுவுமே தெரியவில்லை நண்பனே கனவிலும் கேட்க்கும் உறவுகள் ஓப்பாரி குருதி அறியா என் குழந்தைகள் குருதியாய் ஆழுது அழுது காய்ந்த விழிகள் குதறிக் கிளிபடும் என்சகோதரி உடல்கள் சர்வதேசமே காப்பாற்று கடசி நிமிடம்வரை கதறிய குரல்கள் நந்திக்கடல் சாட்ச்சியாக தீயுள் மண்ணுள் புதைக்கப்பட்டதை எரிக்கப்பட்டதை பாராமல் இருந்த கொடிய மனிதர்களை முடியவில்லை நண்பனே ஓடிவிழையாடி இயற்க்கையைத் தின்று நேரங்கள் மறந்து குலாவித்திரிந்ததும் என் அன்னையின் உடல் சங்கமமானதும் வன்னிமண்ணில் யாரும் நினைத்திரா பொழுதொன்றில் அன்நியர் புகுந்து கால் ப…

  23. யாழ் களத்தில் இணைந்திருக்கும் எல்லா நண்பர்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள். யாழினூடாக உலா வரும் ஆசையில் உங்களுடன் இணைகிறேன். பாசத்துடன் என்னையும் தழுவிக் கொள்ள அழைக்கிறேன்

  24. வணக்கம் .என்னயும் அனுமதியுங்கள் வணக்கம் நான் அபிதாயினி . என்னை அபிதா என் அழைப்பார்கள்.நான் நீண்ட நாள் யாழ் கள வாசகி என்னயும் அனுமதித்து ஏற்றுகொள்ளுங்கள்.

    • 26 replies
    • 1.7k views
  25. வணக்கம் நான் யாழ் வந்திருக்கின்றேன். என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். சேர்த்துக்கொள்வீர்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.