யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் நான் காந்தரூபி பழையவள் புதிதாய் பிறந்துள்ளேன்.
-
- 29 replies
- 2.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம் நெடுநாள் வசகிகளாகிய நாங்கள் இன்று யாழ் களத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்!!
-
- 29 replies
- 3.8k views
-
-
-
வந்துவிட்டன் வந்துவிட்டன் நாரதா. வனக்கம் வனக்கம்... துள் கிளைப்ப
-
- 29 replies
- 4.5k views
-
-
வணக்கம் நான் மீனா :P நான் யாழில் புதிய உறுப்பினர் என்னையும் வரவேற்பீங்களா?
-
- 29 replies
- 4.7k views
-
-
வணக்கம், எனது சொந்த ஊர் தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டத்தில் உள்ளது.குமரி மாவட்டத்திற்கும் ஈழத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான வரலாற்று சாட்சிகள் மிகுதியாக உள்ளன.தமிழகத்தில் பேசப்படும் தமிழில் குமரி மாவட்ட தமிழ் ஈழத்தமிழை அதிகம் ஒத்து இருக்கும்.மேலும் இங்குள்ள பல ஊர்களின் பெயர்களும் ஈழத்திலும் உண்டு... புத்தளம் நாகர்கோவில் போன்ற பெயர்களை உதாரணமாக சொல்லலாம்.... யாழ் களம் ஊடாக எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளுடன் கதைப்பதில் மிக்க மகிழ்ச்சி.
-
- 29 replies
- 3.6k views
-
-
களத்தில் உலா வரும் எனது பாசத்திற்குரிய உறுப்பினர்களாகிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வந்தனம். விதுஷா என்ற பெயரையுடைய நான் யாழ் தளத்தின் நீண்ட நாள் பார்வையாளர், என்னை உங்களில் ஒருத்தியாக இணைத்துக் கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன், இன்று உங்களுடன் ஒரு குடும்ப உறுப்பினராக இணைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நன்றி விதுஷா
-
- 29 replies
- 4k views
-
-
வணக்கம்! உங்களுடன் கருத்து பகிர்வுக்கு ஆவலாக உள்ளேன்.
-
- 29 replies
- 2.3k views
-
-
நீண்ட நாட்களாக என்னால் யாழ் களத்திற்கு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் வர முடியாமல் இருந்ததற்கு வருந்துகிறேன். அடிக்கடி வரமுடியாவிட்டாலும், இடையிடையே என் கருத்துக்களை யாழ் கருத்துக் களங்களில் எழுத முடியும் என நினைக்கிறேன்! நிறைய நல்ல மாற்றங்களை அவதானிக்கிறேன்! யாழ் களத்தை மெருகூட்டியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! அன்புடன் அல்லிகா!
-
- 29 replies
- 3.7k views
-
-
வணக்கம் நான் தியா. இதுவரை காலமும் வெளியில் இருந்து யாழ் இணையத்தை பார்ப்பதுடன் சரி. இன்றிலிருந்து உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். இந்த நேரத்தில் என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்……
-
- 29 replies
- 2.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம். நான் யாழுக்கு பழையவன் என்றாலும் எழுதுவது இதுவே முதல் முறை. கறுப்பி, இறைவன், அஜீவன் ஆகியோரின் கருத்துக்கள் பிடித்தமானவை. தமிழீழ மண்ணது தனது இருகரம் கொண்டணைத்த மைந்தர்களின் நினைவுகளோடு விடைபெறுகிறேன். வணக்கம். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 29 replies
- 3.8k views
-
-
வணக்கம் இனிய உறவுகளே இனிய அண்ணாக்களே இனிய நண்பர்களே
-
- 29 replies
- 4.1k views
- 1 follower
-
-
-
வாசக நண்பர்கள்,கருத்தினை பதிவோர்கள்,ஏனையோர் பதிந்ததை கொள்முதல் செய்வோர்கள்,ஆக்கங்களை சமைப்போர்கள் அனைவருக்கும் என் வணக்கம்! கருத்துக்களத்தில் இணைந்து கொள்வதற்கு நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல., சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதனால் சொல்லாமலே இடம் விட்டு நகர்கிறேன். அங்கு போ, இங்கு போ என்று கொஞ்ச நாட்களாக இந்தக் கருத்துக்களம் என்னை பக்கம் பக்கமாக விரட்டியது. அதுவும் அரிச்சுவடியில் இருந்து வந்தால் தான் உன்னை உள்ளேயே விடுவேன் என்று வேறு மிரட்டியது. என்றாலும் நான் ஓய்ந்து போய் விடவில்லை. காரணம் என்ன என்று யாரோ கேட்பது போல் தெரிகிறது சொல்லி விடுகிறேன். வேறு என்ன? இந்தத் தளம் எனக்கு மிகவும் பிடித்து விட்டமை தான். வெளிப்படையான சட்ட திட்டங்கள்!கொள்கைகள்! …
-
- 28 replies
- 1.7k views
-
-
எனது பெயர் மதியுகன். விரும்புவது பக்கச் சார்பற்ற அரசியல் விமர்சனங்களை. நான் யாழ் இணையத்தின் நீண்ட கால வாசகன். அரசியல் கருத்துக்களில் ஈழம் சார்பான பார்வையை விரும்புவதால் ஜனநாயகக் கோட்பாட்டுக்கு மதிப்பளித்து எந்தன் கருத்துக்களைப் பதிவு செய்ய வருகின்றேன், யதார்த்தமான கருத்துக்களைப் பதிவு செய்த பின் என்னை துரோகி பட்டியலில் யாழ் இணையம் சேர்த்துக் கொண்டு விடுமோ எனும் அச்சமும் ஒரு பக்கம், எது எப்படி இருந்தாலும் யாழ் இணைய வாசகர்களும் உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு தெரியாத, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உண்மை நிலவரங்களை அறிய வேண்டுமெனும் காலத் தேவை இருப்பதால் இவ்விணையத்தில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம். நான் ஈழ தேசத்தில் மறைக்கப்படும், மறுக்கப்படும் தகவல்களைப் பகிர்ந்து க…
-
- 28 replies
- 3.9k views
-
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம்! இன்றுதான் இந்தப் பதிவை தரவேற்ற முடிந்தது.
-
- 28 replies
- 4.3k views
-
-
நான் யாழ்இணையத்தின் வாசகனாய் புதியவன் அல்ல. உங்களுடன் உறுப்பினராய் இனைவதில் புதியவன். யாழினூடாக உங்களுடன் இனைவதில் நான் மகிழ்சியடைகின்றேன்.
-
- 28 replies
- 4.7k views
-
-
தமிழுடன், தமிழருடன் என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து சந்திக்கும் வரை வணக்கம்
-
- 28 replies
- 4.7k views
-
-
வணக்கம் யாழ் இணையம் நண்பர்களே!! எல்லோருக்கும் எனது முதல் வணக்கங்கள். எனது வலைப்பதிவுகளை விரிவாக எனது வலையகம் www.saatharanan.com இலும் காணலாம். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். அன்புடன் சாதாரணன். http://www.saatharanan.com/welcome/
-
- 28 replies
- 2k views
-
-
Hi my friends, Nice to see u all here. I will be active in yarl with my critical comments. Cheers Seeman
-
- 28 replies
- 2.2k views
-
-
-
களத்துக் கண்மணிகளுக்கு வணக்கம் என்னுடைய பெயர் விடுப்பு விமலா (விவிமலா) களத்திலே பல சுவையான தகவல்களைத் தருவதுடன் பல விடுப்புகளையும் பகிர்வேன். இது சத்தியம்
-
- 28 replies
- 3.7k views
-