யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எல்லோருக்கும் வணக்கம். நான் இப்பதான் யாழ் இணையத்துக்கை புதுசா வாறன். உள்ளே வர கதவைக் காணாமல் கனநேரம் தேடிக் களைச்சுப் போனன். நான் சரியான பாதையாலதான் வந்தனோ எண்டு ஒருதரம் பாத்துச் சொல்லுங்கோ. நான் நினைக்கிறன் ஒருமாதிரி நான் உள்ளே வந்திட்டன்.
-
- 21 replies
- 3k views
-
-
பொருத்தும் துண்டங்களால் பிள்ளைகள் பொருத்தினர் பல உருவம் பெருமையாய் கூறினர் இது மணிக்கூட்டுக் கோபுரம் இது பைசாக் கோபுரம் அவன் நிமிர்ந்து பாலாய் சிரித்தான் இது எங்கள் ஊர் துயிலுமில்லம்..??? http://poonka.blogspot.co.uk/2009/11/blog-post_342.html
-
- 11 replies
- 999 views
-
-
வணக்கம் நண்பர்களே, என்னால் இப்பொழுது அரிச்சுவடிப் பகுதியில் மட்டுமே கருத்துக்கள் எழுத முடிகிறது ஆனால் மூன்று கருத்துக்கள் எழுதிய பின்னர் மற்ற பகுதிகளில் எழுத அனுமதிகிடைக்கும் எனத் தெரிவித்திருந்தார்கள் ஆனால் ஏழு கருத்துக்கள் எழுதியும் எனக்கு அந்த அனுமதி கிடைத்தபாடில்லை. எனக்கு எப்பத்தான் இந்த அனுமதி கிடைக்குமென தயவுசெயது அறியத் தருவீர்களா?????
-
- 8 replies
- 703 views
-
-
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம். நானும் உங்களோடு இணைந்து கொள்ள விரும்புகிறேன். என்னையும் வரவேற்பீர்களா?
-
- 21 replies
- 1.5k views
-
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு அன்பு கலந்த வணக்கம்.! உறவுகளை இணைக்கும் இக் களத்திலே பல நாட்களாக கருத்துகளைப் பகிர வேண்டும் என்ற ஆசை இருந்தது.ஆனாலும் நேரப் பற்றாகுறைதான் முட்டுக்கட்டை போட்டிருந்தது.(அதற்காக இப்பொழுது முழு நேர ஒய்வாளன் என்று தயவு செய்து கருத வேண்டாம்). களத்திளே சூடான விவாதங்கள் பகிரபடும்பொழுது எழுதுவதற்கு ஆவல் பொங்கும்.அந்த அடிப்படையிலே எம்மவர்களோடு இணைவதற்கு தயாராக வரும் இந்த வேளையில் எம் உறவுகளும் என்னை சக உறுப்பினராக ஏற்று கொள்ளுங்கள்.நன்றி.
-
- 34 replies
- 3.6k views
-
-
இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.
-
- 24 replies
- 3.7k views
- 1 follower
-
-
Welcome to yarl, I hope that you will have a lot of creative ideas and making OUR dreams
-
- 1 reply
- 633 views
-
-
நான் சுவிசில் வசிப்பவன் . நான் பல வருடங்களாக யாழ் களத்தை பார்த்து வந்ததினால் உங்களில் பலருடன் எனக்கு நீண்ட நாட்கள் பழகிய உணர்வு . இருந்தும் இப்போதுதான் உங்களுடன் நேரிடையான தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பு கிட்டியது . மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் . இன்றைய நெருக்கடியான நிலையில் நாம் ஒவ்வருவரும் கடமையாற்ற வேண்டிய வரலாற்று தருணமிது இப்போ தட்டிகளிப்போமானால் இ வரலாறு என்னை மன்னிக்காது என உணர்ந்து இ அவசரகால பயணத்தில் என்னையும் எனது நண்பர்களையும் இணைத்துள்ளேன் என்னையும் எனது நண்பர்களையும் இந்த யாழ் குடும்பத்தில் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன் நன்றிகள்
-
- 27 replies
- 2.4k views
-
-
ஈழ உறவுகளுக்கு வணக்கம் - எல்லைகள் கடந்து விரிந்து விட்ட உங்கள் போற்களத்தில் நானும் ஒரு போராளியாய்....
-
- 9 replies
- 883 views
-
-
வணக்கம். எனது பெயர் பாபு. சுருக்கமாக பெற்றோரிட்ட பெயர் கணேஷ் பாபு. மற்றோரும் உற்றோரும் என்னை விரிவாக விளித்தலே எனக்கு விருப்பம். எனது அடையாளமாக நம் தமிழைத் தவிர எனது சிந்தனைகளும், வார்த்தைகளுமே இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம். என்னை, என் பணியை வைத்தோ, கல்வியை வைத்தோ அல்லது வயதை வைத்தோ எடைபோடவேண்டாம் என்பதற்காக அவற்றைத் தவிர்க்கின்றேன். எனக்கென்று ஓர் இடம், என் நாடு, என் மக்கள் என்றிருந்தாலும், உங்கள் மனதையும் வெற்றி கொள்ள தனித்து வந்துள்ளேன். வரவேற்பீரா...?
-
- 18 replies
- 1.4k views
-
-
அனைவருக்கும் எனது வணக்கங்கள் விடையத் தலைப்பில் உள்ளதை இங்கு போட்டுள்ளேன்.-யாழ் பிரியா
-
- 22 replies
- 3.5k views
-
-
-
Youtube காணொளிகள் இணைக்கமுடியாதுள்ளது, ஏன்?
-
- 3 replies
- 874 views
-
-
-
வணக்கம் ! நான் உங்களுடன் உறவாட வந்திருக்கும் ஒரு அன்பான தோழி ! எனது பெயரை தமிழில் 'தோழி ' என எழுத மறந்து விட்டேன், தயவு செய்து அதை மாற்றி விட முடியுமா ?
-
- 36 replies
- 4k views
-
-
Vanakkam, eniya sahothara sahodharihale, ungaludan pahirndhukolla niraya seidhihaludan ungan sahotharan thmizhnattilirundhu, ennul font install seyyavillai,(office laptop)... viraivil thamizhil thodarbu kolven... ennaiyum ungalun kootich cheelungal... Anbudan Nesan06
-
- 10 replies
- 1.1k views
-
-
யாழ் இணையத்தில் இணைந்துள்ளேன். வணக்கம் நண்பர்களே!
-
- 30 replies
- 2.6k views
-
-
-
தப்பும் தவறும் இலக்கணமும் தெரியாதவன் வந்துள்ளேன் ஏற்றுகொள்ளுங்கள்
-
- 17 replies
- 1k views
-
-
எல்லோருக்கும் வணக்கம்! நண்பி மூலமாக யாழை வந்தடைந்தேன். (நன்றி நண்பிக்கு) இன்று.. நானும் உங்களில் ஒருத்தியாக இணைய ஆசைப்படுகிறேன்.. "இவளை"யும் உங்களோடு ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளுவீர்களா?? களத்தை சுற்றி பார்த்ததில் உங்களோடு இணைய எனக்கும் தகுதி இருக்கென்று நினைக்கிறேன். பாருங்க.. நான் நல்லா கதைப்பன்! (தமிழ் இன்னும் கற்றுக்கணும் என்று ஆசை) நல்லா சண்டை போடுவன்! நல்லா வாக்குவாதம் செய்வன்! நல்ல அன்பாகவும் இருப்பன் :P வேறென்ன தகுதிகள் வேண்டும் உங்களோடு இணைய?? இப்படிக்கு, இவள்
-
- 24 replies
- 3.4k views
-